இந்த உரம் செடிகளின் 100%வளர்ச்சி&மகசூலுக்கு உத்திரவாதம்.Enriched Organic fertilizer.

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 12

  • @AranTamil
    @AranTamil 3 місяці тому +1

    நல்ல பயனுள்ள பதிவு

  • @kanchana333
    @kanchana333 3 місяці тому

    Useful tips thankyou sister

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 3 місяці тому

    வணக்கம் மா🙏 நிறைய வகை உரங்கள் சேர்த்து செய்த கலவை. பார்க்க சத்து மாவு உருண்டை மாதிரி அழகா இருக்கு. நிச்சயம் செடிகளுக்கு சத்தான உரம். நன்றி🙏💕 மா

    • @padmavathi1336
      @padmavathi1336  3 місяці тому

      சரியாகச் சொன்னீர்கள்.சத்துமாவுதான்.நன்றி.

  • @antoinettehelgas-uh1nv
    @antoinettehelgas-uh1nv 4 місяці тому +1

    😊 thanks mam

  • @ManjariRajashree
    @ManjariRajashree 4 місяці тому +1

    Super uram sister. Thank you so much for this video.Vijayalakshmi from Bangalore 🎉

  • @mariea2146
    @mariea2146 3 місяці тому

    நீங்கள் சொல்லும் அனைத்து பொருளும் சேர்த்தாலும், என்னிடம் இந்த பப்பாளி பல்ப் இல்லையேமா, அதுக்கு பதில் நுண்ணுயிர் பெருக்கத்துக்கு என்ன சேர்க்கலாம் மா ப்ளீஸ் சொல்லுங்க 🙏🙏

    • @padmavathi1336
      @padmavathi1336  3 місяці тому

      பரவாயில்லை.வாழைப்பழக்கரைசல் சேர்க்கலாம்.எதுவும் இல்லை என்றால் புளித்த மோர் அல்லது கழுநீரில் நாட்டு சர்க்கரையைக் கரைத்து தெளித்துக் கொள்ளலாம்.

    • @mariea2146
      @mariea2146 3 місяці тому

      Ok ma nanri 🙏🙏

  • @SyedrabiyaRabi
    @SyedrabiyaRabi 3 місяці тому

    Sollavendiyathisurukkamahasollavoom

    • @nandhithanuts9485
      @nandhithanuts9485 3 місяці тому +1

      Ishtam irundha kelu illaatti un shutteraa moodu
      Idhukkey porumai illa, nee eppudi chedi valarkka pora. Time passa