தனுஜாவின் இலங்கை வீடு /My Home in Srilanka ,Jaffna Trip , Mankumban my Hometown/ Jaffna Bridal shoot

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 230

  • @navamayoo5102
    @navamayoo5102 11 місяців тому +30

    நாம் நமது நிலத்தை இழந்து விட்டால் நமத வரலாற்றை இழுத்து விடுவோம்... மாறாத மண்வாசனை நமது திரு நாட்டில் மட்டுமே உள்ளது

  • @sangeethasharma8640
    @sangeethasharma8640 11 місяців тому +9

    மிகவும் அருமையான பதிவு தணுமா.உங்களது அதே உணர்வு தான் எனக்கும்,எனது சொந்த மண் அல்லைப்பிட்டி ❤

  • @ammukutti3805
    @ammukutti3805 11 місяців тому +23

    நீங்கள் ஓடி சென்று வீட்டின் தூனை தொடும்போது.. என் இதயம் கனக்கிரது அம்மா.. கண்ணீர் வருகிறது

  • @magesk4212
    @magesk4212 11 місяців тому +9

    உன் நிலையில் இருக்கும் எனக்கும் இந் நிகழ்வுகள் சிறப்பு சகோதரி .
    நன்றியுடன் வாழ்த்துக்கழும்.

  • @sriganesh98
    @sriganesh98 11 місяців тому +12

    Wonderful childhood Memories. I Really impresed .Our Awesome Motherland. Really Heart touching. Thanks for Upload yah.❤

  • @theguideedu
    @theguideedu 11 місяців тому +10

    கண்ணை விட்டு மறைந்தாலும் நெஞ்சை விட்டு மறையாத நினைவுகள்❤❤

  • @priyag9071
    @priyag9071 11 місяців тому +9

    Recollection of childhood memories and standing on our own mud is different from other places. Very happy to see your videos 🎉🎉

  • @tharshi13.v
    @tharshi13.v 11 місяців тому +14

    நள்ளூர் இல்லை, அது நல்லூர்.
    Nice video, pleasure to see beautiful Sri Lanka.

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 11 місяців тому +8

    தாய் மண் உணர்வோடு வாழ்த்துகள்

  • @jayr.617
    @jayr.617 5 місяців тому +1

    It's a special feeling to go home and get in touch with your roots. ❤

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 11 місяців тому +3

    We are also grateful for the general feeling of having set foot on the soil where we were born and raised

  • @sundaripartha7106
    @sundaripartha7106 5 місяців тому +1

    We could realize your emotional connection with the native soul. Great salute to your feel and respect on the soil.❤❤❤ You sister

  • @anudhiya9160
    @anudhiya9160 11 місяців тому +86

    உங்களின் வலி புரிகிறது........தாய் மண் ...என்பது நம் உணர்வுகளின் விளை நிலம் அல்லவா....😢😢😢

    • @ThanujaSingam
      @ThanujaSingam  11 місяців тому +6

    • @ponnusteelponnu
      @ponnusteelponnu 11 місяців тому +3

      ​@@ThanujaSingamஉங்கள் உணர்வை மதிக்கிறேன் வாழ்த்துகள்

    • @nirapriya7657
      @nirapriya7657 11 місяців тому +1

      😢😢😢😢

    • @rajasekaranjeniffer5654
      @rajasekaranjeniffer5654 11 місяців тому

      ​@@ThanujaSingam hi amma❤

  • @priyadharshni3460
    @priyadharshni3460 11 місяців тому +2

    Kastama irunthathu Thanuma💙💙💙😍😍😍Udambu pathukoinga 🥰🥰take care

  • @vasiraj9477
    @vasiraj9477 10 місяців тому +1

    Thankyou for your Thoughtful idea about sand. I will do that too once I go to my motherland ♥️♥️

  • @sinnathambythayaparan6121
    @sinnathambythayaparan6121 10 місяців тому +1

    wonderful i love my country i am proud eelam tamil

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 11 місяців тому +1

    அருமையான பதிவு மகள்.வாழ்க

  • @Mayu33243
    @Mayu33243 11 місяців тому +3

    Nice... goosebumps... motherland feelings..💕🥰

  • @anithahummel
    @anithahummel 11 місяців тому +2

    My appa never got to go back to see his home . He passed away 2021 . My dream is to someday visit where he lived .

  • @narayanadaslaguthaas4127
    @narayanadaslaguthaas4127 11 місяців тому +5

    Hi Sister, you are just a pure soul and INSPIRATION to lots of people. It’s amazing to see you have THAYAKA MANN in a glass jar in your house with you. So proud of you as I am from same THAYAKAM. God bless.

  • @suntharnada5271
    @suntharnada5271 11 місяців тому +1

    வணக்கம் சகோதரி அருமையான பதிவு நல்ல வர்ணனை உள்ளத்தின் பதிவுகளை மிகவும் அருமையாக
    வெளிகொணர்ந்தீர்கள் நன்றி வாழ்த்துக்கள் 👍👍👏👏

  • @paramraja9289
    @paramraja9289 11 місяців тому +2

    Hi Thanusan I watch your Jaffna video I Abused your Jaffna videos I am also velanai keep it up dear all the best 👌👌👌👌

  • @theva_Americas
    @theva_Americas 10 місяців тому +1

    We feel the same pain . Thank you for sharing

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 11 місяців тому +3

    SO CUTE THANUJA IN BRIDAL MAKEUP.I like to see in Srilanka.FROM CANADA

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl 11 місяців тому +4

    நீங்க உங்கள் ஊருரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று தெரியுது சூப்பர்

  • @SivamSatha-ms1nf
    @SivamSatha-ms1nf 11 місяців тому +3

    அருமையாக உள்ளது ஊணர்வுபூர்வமான தருணங்கள்

  • @avanorvlog3103
    @avanorvlog3103 11 місяців тому +1

    உங்கள் வீடியோவை நீண்டகாலமாக பார்க்க முடியவில்லை,எனது போண் உடைந்து மாற்றியதால் உங்களை போல் சிலரின் சேனல் தொடர்பை தவறவிட்டு விட்டேன், இன்று மறுபடியும் subscribe செய்துள்ளேன். பிறைடல் மேக்கப் இல் சூப்பரா அழகாக இருக்கிறிங்கள் சகோதரி❤❤❤

  • @reyadhivya9245
    @reyadhivya9245 11 місяців тому +3

    ❤ very nice dear... Ungala sariees la parkarathula avalavu allagu neenga .. i was very impressed ❤

  • @sharmilasrijna1594
    @sharmilasrijna1594 11 місяців тому +2

    Your Tamil sooo beautiful I like Srilankan people

  • @thevakialbert1231
    @thevakialbert1231 4 місяці тому

    Wow Nice.❤❤❤ I moved to Eu 30 years ago. I miss my country a lot but I hope one day, I will see my" மண்"❤❤❤❤

  • @malininarendran6951
    @malininarendran6951 11 місяців тому +4

    I feel so sad to see your home in Jaffna Thanuja. Heart touching video.

  • @Ickox
    @Ickox 11 місяців тому +6

    Surprised to learn you came from here. We same bunch 'theevaar' after 1990 operation we fled abandoned everything we had, everybody did... Sorry bout your father who couldnt go back to see his place again. Very special video this is 👌
    மண் வாசம் ❤
    🇨🇦

  • @moneygandanmani2250
    @moneygandanmani2250 11 місяців тому +5

    Thanks to remember the home town old memories mam.....👏👏👏

  • @kamaleshan3530
    @kamaleshan3530 11 місяців тому

    Thank you dear, enathu uoor punkuduthervu nannri palaiya ninavai meeduvanthatharku.

  • @julietjuliet9357
    @julietjuliet9357 11 місяців тому +3

    Ur childhood memories superb mam ur photo shoot ur look also

  • @gopalvellaisamy7854
    @gopalvellaisamy7854 11 місяців тому +7

    மகிழ்ச்சி அளிக்கிறது 🙏

  • @OfficiallyShan
    @OfficiallyShan 5 місяців тому

    The childhood home tour made me cry. Thank you for sharing this ❤❤❤

  • @babug4754
    @babug4754 11 місяців тому +3

    romba romba santhosam thanuja video potadhuku elangai mannuku mariyathai kodukanum vaalthukal 🤝🏻babu.g karaikudi

  • @kokilapriya5776
    @kokilapriya5776 11 місяців тому +6

    மீண்டும் அங்கு செல்ல வாய்ப்பு கிடைக்கட்டும் அம்மா

  • @apkkannan1379
    @apkkannan1379 11 місяців тому +2

    Iam so happy sis
    God bless
    Soon welvoom

  • @SenthilKumar-to8tu
    @SenthilKumar-to8tu 11 місяців тому +9

    வாழ்த்துக்கள் தனுஜா ❤️🌹👌

  • @nameezabdulgaffoor7192
    @nameezabdulgaffoor7192 11 місяців тому +2

    deeply touched my heart god bless you!!

  • @maya-gw1sl
    @maya-gw1sl 11 місяців тому +4

    வணக்கம் தணு‌ஜா இந்த காணொளியை ஆரம்பத்தில் சந்தோஷமாக பார்த்தேன். நீங்கள் உங்கள் பாரம்பரிய வாழ்ந்த வீட்டை சுற்றி சுற்றி ஓடும்போது. தூண்களை பிடித்து கொஞ்சும் போது நான் என் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல். அழுதேன் 😢😭😭😢

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 11 місяців тому +2

    Really grate to see your village sad days and stories any way congrats from Canada.👌🙏

  • @Shah__diaries
    @Shah__diaries 10 місяців тому +2

    You are a Srilanken choclate beauty🎉

  • @அனுமாஅனுமா143அனுமாஅனுமா14

    அம்மா சூப்பர் மா🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 9 місяців тому +1

    🌹🌹🌹🌺🌺🌺😭😭😭தங்கச்சி அனுஜா சிங்கம் நன்றி உங்கள் பதிவுக்கு. உங்களுடைய அப்பா அம்மா உங்களுக்கு விட்டுப்போன காணி வீடு, கிணறு, மாமரம் பனைமரம் எல்லாவற்றையும் நாங்கள் பார்க்கும்போது. எங்கள் இதயம் புளிந்து, மனம் கசிந்து அழுதுவிட்டோம். நீங்கள் எடுத்த காணொளி உங்களுக்கு மட்டும் அல்ல புலம் பெர் தமிழர்களுக்கும் மிகப் பெரிய சொத்து. நான்கூட ஜெர்மனிக்கு வந்து 42 வருடங்கள் ஆகின்றது இன்னும் திரும்பப் போகவில்லை. நீங்கள் திரும்பவும் உங்கள் அப்பா அம்மாவை சந்தித்து சாவு இல்லாத வாழ்க்கையை சர்வவல்லமை உள்ள இறைவன் உங்களுக்கு தருவார்.😭😭😭🌺🌺🌺🌹🌹🌹

  • @jenajeya5253
    @jenajeya5253 11 місяців тому

    Super arumai yana. Pathyvu valthukal

  • @roobasrikalai4458
    @roobasrikalai4458 11 місяців тому +4

    Its really heart touching mam 💕 ❤❤

  • @esakirani1456
    @esakirani1456 11 місяців тому +13

    உங்களின் இந்த நிலையை கண்டு இதயம் மிகவும் வலிக்கிறது..😰🥺😢😭

  • @Tamil2002-k1i
    @Tamil2002-k1i 11 місяців тому +2

    வாழ்த்துக்கள் வாழ்க 🙏

  • @Rskpinky
    @Rskpinky 5 місяців тому

    You are the real singam 🎉🎉🎉

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 11 місяців тому +2

    🌷👌 மிகவும் அருமை 🌷 வாழ்த்துக்கள் 💐🙏

  • @ravisankar7561
    @ravisankar7561 11 місяців тому +2

    Really happy dhanuja, thai manea vanakam

  • @prabhaji3237
    @prabhaji3237 11 місяців тому +1

    Congrats

  • @ArunKumar-c7b5f
    @ArunKumar-c7b5f 9 місяців тому

    Enakku romba sangadama irunthuchiii antha unga veeta parkumpothu

  • @rajant.g.5071
    @rajant.g.5071 11 місяців тому +3

    Súgamairrukengalo 🙏 congratulations 👏 Happy India

    • @rajant.g.5071
      @rajant.g.5071 11 місяців тому

      Epte iruku Srilanka 👏 congratulations

  • @babug4754
    @babug4754 11 місяців тому +1

    hai hai welcome thanuja 1st comment me babu.g karaikudi 🤝🏻

  • @sanjaysanjay-vy7bp
    @sanjaysanjay-vy7bp 5 місяців тому

    தனுஜா சிஸ்டர் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்....... உங்களிடம் பேச வேண்டும் என்ற மிகுந்த ஆர்வம் உள்ளது....... வைப்பு கிடைக்குமா என்று ..... thariyala......... நலமாக வாழ வேண்டும் என்று vazhthukiran

  • @merinfiona8863
    @merinfiona8863 11 місяців тому +3

    Very emotional to watch😢

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 11 місяців тому +2

    நல் லபதிவு ❤👍 மகிழ்ச்சி

  • @deepa_n
    @deepa_n 11 місяців тому +4

    Beautiful Amma ❤️

  • @nironiro8110
    @nironiro8110 5 місяців тому

    Hi Thanuja. Iam srilanka. From. Batticaloa. Kaluwansikudi. Iam. Niro. Kiritharan. Thanu. Unkalodu. Rompa viruppam

  • @sinnaiahmaragathammani7095
    @sinnaiahmaragathammani7095 11 місяців тому +3

    Heart touching video

  • @YogaKana-v5v
    @YogaKana-v5v 11 місяців тому +1

    Very beautiful, from Mankumban and live in Paris

  • @kirupaarul9657
    @kirupaarul9657 10 місяців тому

    True history I am living in paris last 40 years I visit their one time my children don't know sri lanka because they bone in paris they married with French people still I live ok after ?

  • @lathalatha7406
    @lathalatha7406 11 місяців тому

    Palaya nenaukalai pakukum pothu happy eruku sister

  • @amudhasenthilnathan9060
    @amudhasenthilnathan9060 11 місяців тому

    Migavum arumaiyaana kaanoli. mikka nanri

  • @jennysri4415
    @jennysri4415 11 місяців тому

    I understand sister, take care

  • @Vijayaabinesh
    @Vijayaabinesh 5 місяців тому

    Dhanu akka en oorum ethuthan . Enakku entha video parthavudan ethayame kanathuveddathu.

  • @Rskpinky
    @Rskpinky 5 місяців тому

    You vlogs is fentastic 🎉

  • @NesaPriya-qx3jj
    @NesaPriya-qx3jj 5 місяців тому

    Akka full day srilanka tamil pesi vlog pannunga ❤

  • @ishwarishwar5351
    @ishwarishwar5351 11 місяців тому +7

    I really a big fan of your tamil ❤❤.... Awesome akka.. ❤❤❤

  • @mahendrannada6363
    @mahendrannada6363 11 місяців тому +2

    🌹வாழ்த்துக்கள் தனுஜா 💖👩‍🦰

  • @abushekakbar5603
    @abushekakbar5603 11 місяців тому +1

    Thangavetai show Ramakrishnan costume and ornaments explain panuvaanga athumaariye neenglum pandringa

  • @Nickyghhhh
    @Nickyghhhh 5 місяців тому

    Brother your house super

  • @DeviVicky123
    @DeviVicky123 11 місяців тому +1

    I love you da Thanuma....❤❤❤

  • @kamaleshan3530
    @kamaleshan3530 11 місяців тому +1

    Thanuja please write a book about our eela thamilar life of story, my humble request to you my dear.

  • @tnnavlogsfr
    @tnnavlogsfr 5 місяців тому

    Tai nadu povathu pola sukam veru egum kidaiyathu ❤❤

  • @arulinithiyagarajah3455
    @arulinithiyagarajah3455 11 місяців тому +1

    நள்ளூர் இல்லகா.. நல்லூர். ❤

  • @செந்தமிழ்செல்வி-ல2ள

    முழுதாக பார்க்க
    முடியவில்லை மனம் கணக்கிறது

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 5 місяців тому

    God bless you

  • @venkatakirthigamurali8717
    @venkatakirthigamurali8717 5 місяців тому

    So emotional post

  • @athaiyinkaivannam8899
    @athaiyinkaivannam8899 11 місяців тому +4

    Happy ma❤🎉

  • @dishnavaz
    @dishnavaz 11 місяців тому +2

    எனக்கும் என் சொந்த ஊரான மன்னார் முள்ளிகுளம் போய் பார்ப்பேன் என்று எனக்கும் ஏக்கதோடு இருக்கேன் சகோதரி இந்தியா வந்து 33 வருஷம் ஆகிட்டு எனக்கு 3 வயதில் இந்தியா வந்தது

  • @reganmedo7432
    @reganmedo7432 11 місяців тому

    Hi akka nanum Sri Lanka 🇱🇰 ponnutha enakku aasaiya irrukku intha video pakkumpothu enga vitalla pakkanumpola irrukku akka na India la irrukke

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 11 місяців тому +2

    Madam, I think it's the first time you've seen Jaffna since you left

  • @simaduwanthi-jt5te
    @simaduwanthi-jt5te 11 місяців тому +1

    Akka niga so beautiful ❤❤❤❤ akka niga allamail ulla angala mari pengalaku help panna mudiyuma naga kuladegaloda migaum saramama walgirom adawada help panna mudija nalla eirakum akka annoda ponnu 7waidu tha awada chocolate wagi waruvigalana kekara love you sister❤❤❤

  • @BrabaBraba-fc2ic
    @BrabaBraba-fc2ic 7 місяців тому

    Congratulations sister

  • @gnanameishwar2693
    @gnanameishwar2693 11 місяців тому

    Lovely Thanuja. Your pinnal is beautiful

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314 11 місяців тому +1

    Heart taughting ❤

  • @jayanthilakshmipathi6774
    @jayanthilakshmipathi6774 5 місяців тому

    Love you amma❤

  • @sivaselva2575
    @sivaselva2575 11 місяців тому

    Very heart touching

  • @selvalaxmyravindran3839
    @selvalaxmyravindran3839 11 місяців тому +1

    Weldon sister

  • @vijayababu2534
    @vijayababu2534 4 місяці тому

    Super

  • @nirapriya7657
    @nirapriya7657 11 місяців тому +1

    Nice vedeo but so sad😢😢😢❤❤❤ dear god bless you

  • @sithickraja3971
    @sithickraja3971 11 місяців тому

    Thanuja neenga rompa alukka irukkeenga

  • @Successful606
    @Successful606 11 місяців тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க.

  • @zeenathriad5056
    @zeenathriad5056 11 місяців тому +1

    Hi dear so touched 😢❤

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 11 місяців тому

    Very nice amma