பாஜக H.ராஜாவை கண்டித்து திருச்சி வடக்கு காங்கிரஸ்தலைவர் கலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெறுப்பு பேச்சாளர் பாஜக H.ராஜாவை கண்டித்து திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருச்சி கலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

КОМЕНТАРІ •