1.செய்தி ஆசிரியர் திமுக 2. தமிழன் பிரசன்னா திமுக 3. செந்தில் வேல் திமுக எப்படி மா இது உங்களுக்கு மட்டும் எப்படி... உங்களது டிவி யில் செய்தி பார்த்து அதிக நாட்கள் ஆகிவிட்டது... எப்படியும் திமுக பேசுவதற்கு மட்டுமே அதிக வாய்ப்பு இருக்கும். மற்றவர்கள் பேச பேச இடைமறித்து பேச விடாமல் ஆசிரியர் செய்வார்... இதை நாங்கள் பார்க்க வேண்டுமா?
எல்லா கட்சிகளும் இப்படி தான்.உதாரணமாக டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று சொல்பவர்கள் அவர்கள் ஆட்சியில் இருந்த போது செய்யவில்லை.எதிர்கட்சி வேறு ஆளுங்கட்சி வேறு.குறைகளை சொல்வது எதிர்கட்சி.அரசு பணத்தை நிர்வாகம் செய்வது ஆட்சி.அந்த நேரத்தில் எது தேவையோ அதை செய்வார்கள்.
மெட்ரோ பாலிடன் சிட்டியாக இன்னும் அந்தஸ்து பெறாத நகரமான ஐதராபாத்துக்கு பேகம் பேட்.தின்டிகல், ஷம்ஷாபாத் என மூன்று விமான நிலையங்கள் இருக்கின்றன.சென்னைக்கருகில் இன்னொரு விமான நிலையம் இருந்தால் நல்ல பொருளாதார வளர்ச்சி ஏற்படும்..
🎉🎉🎉🎉🎉 சென்னை காஞ்சிபுரத்தின் வளர்ச்சி என்பதை தவிர்த்து தமிழ்நாட்டின் வளர்ச்சி என்று கருத்தில் கொள்ளுங்கள் சென்னை காஞ்சிபுரம் என்பது திராவிட கட்சிகளின் சொர்க்க பூமி அது திராவிட நாடு என அழைக்கப்பட்டது ஒரு காலத்தில் பேரறிஞர் அண்ணாதுரை அவர்களால் எனவே அதை விட்டு தமிழ்நாடு என்ற பார்வையில் பார்த்து தமிழ்நாடு பூராவும் எல்லா விதமான வசதிகளையும் ஏற்பாடு செய்யுங்கள் சென்னையில் மட்டுமே சர்வதேச தரம் வந்துவிட்டால் திராவிட நாடு என்று தெலுங்கானா இப்பொழுது ஹைதராபாத்தை பிடுங்கிக் கொண்டு போனது போல பிடுங்கிக் கொண்டு போய் விடுவார்கள் அதன் பிறகு தமிழ்நாடு பெரும் பிரச்சனையை சந்திக்கும் எனவே தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் கவனம் செலுத்துவதை முன்னேற்பாடாக செய்யுங்கள்
It comes with Bangalore- Chennai highway corridor which gives an access to a better airport and port. Host, please better modulate your voice. Doesn’t sound educated. Don’t take a stand on one side, Be impartial!
நேற்று ஆரம்பித்த தவெக கூட செய்தி தொடர்பாளர் விவாதங்களில் பேச வருகிறான்கள்😂 ஆனால் பாதம் தாங்கி பழனிச்சாமி அதிமுகவிற்கு விவாதங்களில் வழக்கறிஞர் மற்றும் விமர்சகன் என்ற போர்வையில் கூலிக்கு மாறடிக்கிறவன்கள் தான் பேச வருகிறார்கள்.இதுதான் அதிமுகவின் பரிதாபநிலை 😂😂
மேடம் ஆங்கர் நீங்க ஆங்கரா இல்ல திமுக 200 ஓபிசா
1.செய்தி ஆசிரியர் திமுக
2. தமிழன் பிரசன்னா திமுக
3. செந்தில் வேல் திமுக
எப்படி மா இது உங்களுக்கு மட்டும் எப்படி...
உங்களது டிவி யில் செய்தி பார்த்து அதிக நாட்கள் ஆகிவிட்டது...
எப்படியும் திமுக பேசுவதற்கு மட்டுமே அதிக வாய்ப்பு இருக்கும். மற்றவர்கள் பேச பேச இடைமறித்து பேச விடாமல் ஆசிரியர் செய்வார்... இதை நாங்கள் பார்க்க வேண்டுமா?
Senthil vel dmk
தம்பி செந்தில் நடுநிலையை என்றோ மாறிவிட்டார் அவருக்கு நிறைய திறமை இருக்கிறது ஆனால் அவர் ஒரு சார்பாக பேசுவதால் அவரது youtube ஐ பார்ப்பதற்கே மனது வராது
Red light media
🌱✌️❤️
ஏழை எப்படி வேண்டுமானாலும் அவர்களை முடிக்கலாம் என்று அரசியல் கட்சிகள் நினைக்கிறது
ஏழை விவசாயி அவர்கள் எதை செய்தாலும் தாக்கி கொள்ளுவார்கள் என்று இந்த மாதிரி செய்கிறது
கடலில் பேனா வைக்க வேண்டும் முடியும் என்று ஒரு அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்து வைத்து கொண்டு இருக்கும் போது ஏன் கடலில் விமான நிலையம் அமைக்க முடியாதா
எது எதற்கு சாதனை செய்ய வேண்டும் என்று துடிக்கும் இந்திய அரசியல் அமைப்புகள் ஏன் இதனை செயல் படுத்தி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைக்கலாமே
எல்லா கட்சிகளும் இப்படி தான்.உதாரணமாக டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று சொல்பவர்கள் அவர்கள் ஆட்சியில் இருந்த போது செய்யவில்லை.எதிர்கட்சி வேறு ஆளுங்கட்சி வேறு.குறைகளை சொல்வது எதிர்கட்சி.அரசு பணத்தை நிர்வாகம் செய்வது ஆட்சி.அந்த நேரத்தில் எது தேவையோ அதை செய்வார்கள்.
G-Squre பல ஆயிரம் ஏக்கரில் முதலிட்டுள்ளதே இந்தப்பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது.
அரசில் னா வருமானம் ஏமாத்தறததுதானே
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக விலை நிலங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளது ஏன் அங்கு அமைத்தால் என்ன
ஏற்கனவே இருக்கும் விமான நிலையத்திற்கு போகும் நபர்கள் யார் அவர்கள் விளைநிலங்களில் அமைக்கலாம்
Anger naye nalla sombu adikaridi iniku un account ku 200rs credit 😂
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் அவரின் விவசாய நிலத்தில் அமைக்க வேண்டியதுதானே
இதுவே இந்த இடம் அம்பானி அதானி இடமாக இருந்தால் நீங்கள் அந்த இடத்தை பயன்படுத்த இத்தனை முயற்சிகள் எடுப்பார்களா
மெட்ரோ பாலிடன் சிட்டியாக இன்னும் அந்தஸ்து பெறாத நகரமான ஐதராபாத்துக்கு பேகம் பேட்.தின்டிகல், ஷம்ஷாபாத் என மூன்று விமான நிலையங்கள் இருக்கின்றன.சென்னைக்கருகில் இன்னொரு விமான நிலையம் இருந்தால் நல்ல பொருளாதார வளர்ச்சி ஏற்படும்..
26 cm eps🌱✌️
🎉🎉🎉🎉🎉
சென்னை காஞ்சிபுரத்தின் வளர்ச்சி என்பதை தவிர்த்து தமிழ்நாட்டின் வளர்ச்சி என்று கருத்தில் கொள்ளுங்கள்
சென்னை காஞ்சிபுரம் என்பது திராவிட கட்சிகளின் சொர்க்க பூமி அது திராவிட நாடு என அழைக்கப்பட்டது ஒரு காலத்தில் பேரறிஞர் அண்ணாதுரை அவர்களால் எனவே அதை விட்டு தமிழ்நாடு என்ற பார்வையில் பார்த்து தமிழ்நாடு பூராவும் எல்லா விதமான வசதிகளையும் ஏற்பாடு செய்யுங்கள் சென்னையில் மட்டுமே சர்வதேச தரம் வந்துவிட்டால் திராவிட நாடு என்று தெலுங்கானா இப்பொழுது ஹைதராபாத்தை பிடுங்கிக் கொண்டு போனது போல பிடுங்கிக் கொண்டு போய் விடுவார்கள் அதன் பிறகு தமிழ்நாடு பெரும் பிரச்சனையை சந்திக்கும் எனவே தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் கவனம் செலுத்துவதை முன்னேற்பாடாக செய்யுங்கள்
கப்பலில் விவசாயம் செய்யும் ஜப்பான் நாடு ஏன் இந்தியாவில் உள்ள அறிவியல் அறிஞர்கள் ஏன் கடலில் விமான நிலையம் கட்ட கூடாது
Agnishwaran 😂😂😂
Anchorage
THAVUDIYANARIEYALAR
அய்யாமீடியக்கெல்லாம்லஞ்சம்கொடுத்துதாய்யாஇந்தமாதிரிவிஷயங்களளெல்லாம்நடக்குது
எட்டு வழிச்சாலையை மாத்தியா போட்டிங்க
Dei unaku amount vaturum.don feel
It comes with Bangalore- Chennai highway corridor which gives an access to a better airport and port.
Host, please better modulate your voice. Doesn’t sound educated. Don’t take a stand on one side, Be impartial!
Sukita pls joint dmk .because senthil full in full dmk party
200 upi anchor
பணம் இலவசம் இதை நம்பி வாக்கு செலுத்தாமல் இரு
நேற்று ஆரம்பித்த தவெக கூட செய்தி தொடர்பாளர் விவாதங்களில் பேச வருகிறான்கள்😂 ஆனால் பாதம் தாங்கி பழனிச்சாமி அதிமுகவிற்கு விவாதங்களில் வழக்கறிஞர் மற்றும் விமர்சகன் என்ற போர்வையில் கூலிக்கு மாறடிக்கிறவன்கள் தான் பேச வருகிறார்கள்.இதுதான் அதிமுகவின் பரிதாபநிலை 😂😂