இளநீர் பாயாசம் | Tender coconut payasam in Tamil | மதினி சமையல்

Поділитися
Вставка
  • Опубліковано 25 тра 2023

КОМЕНТАРІ • 212

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Рік тому +174

    மதினி கேட்ரிங் படிச்சவங்களையே மிஞ்சிட்டிங்க வாழ்த்துக்கள் 💐

    • @anjaliananthan2423
      @anjaliananthan2423 Рік тому +7

      மதினி கேட்டரிங் தொடங்கலாம்!

  • @sharmisubra689
    @sharmisubra689 Рік тому +35

    அடுத்த யூ-டியூப் வருமானம் வந்தவுடன் குடும்பத்தோடு எங்காவது வெளியே சென்று வரவும். எப்போதும் வீடு கடலுனே வாழ்க்கை போகுது. அதையும் மீறி வெளிவுலகம் ஒன்று உள்ளது. உடலுக்கு ஓய்வும் மன நிம்மதியும் அழகான தருணங்களையும் கொடுக்கும். அந்த சந்தோஷத்தை பார்க்க எனக்கு ஆசையாக உள்ளது. இளநீர் பாயசம் சூப்பர் ❤

  • @niranjmadhu
    @niranjmadhu Рік тому +43

    கோடைக்கால சிறப்பு உணவு ஆரோக்கியத்திற்கு ஏற்றது
    அருமையான பதிவு அக்கா

  • @mala4385
    @mala4385 Рік тому +56

    ஒரே சிரிப்பு தாங்க முடியலே மதினி கு😂😂😂

  • @selvikm1502
    @selvikm1502 Рік тому +8

    நான் ஜேர்மனியில் இருந்து உங்கட வீட்ட நாங்களும் வருகிறோம் இடம் தருவீங்களா நல்ல சிரித்தமுகம் எவ்வளவு கஷ்டம் என்றாலும் சிரிப்புப்கு தான் காசு கொடுக்க வேண்டும்❤😂

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 Рік тому +48

    இப்படியும் பாயாசம் சமைக்கலாம் என்று இன்று தான் தெரிந்தது. ஈழத்தில் சவ்வரிசிப் பாயாசம் தான் பிரபல்லயம். விதம் விதமாகச் சமைத்துக் காட்டும் மதினிக்கு நல்வாழ்த்துக்கள்! மகிழ்ச்சி. பானுவின் கணவர் மதினியின் உடன் பிறந்த தம்பியா? :)

  • @NJLIFESTYLE807
    @NJLIFESTYLE807 Рік тому +31

    சூப்பர் மதனி உங்க இளநீர் பாயாசம் எங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு கண்டிப்பா நாங்கள் செய்து பார்க்கிறோம் 🎉🎉🎉❤❤❤💐💐💐

  • @rohitchinna9355
    @rohitchinna9355 Рік тому +4

    ஆயிரம் ஜன்னல் வீடு
    இது அன்பு வாழும் கூடு
    💙💙💙💙

  • @mercy77777
    @mercy77777 Рік тому +11

    இளநீர் பாயாசமா? செமயா இருக்குதுங்க. 😋பிள்ளைகள் சொல்லிறாங்க 100%சுவையோ சுவை மதினி வெயில்க்கு வேற லெவல். 🤗🤗👏👍😄😄🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿. புதிய பாயசம் வளர்க.

  • @nachiyar9219
    @nachiyar9219 Рік тому +5

    பாசமான வெகுளி மதினி மென்மேல் வளர வாழ்த்துக்கள். விரைவில் 1 மில்லியன் subscribers வர வேண்டும்.

  • @sunflower-10-12.
    @sunflower-10-12. Рік тому +5

    இன்னைக்கு அண்ணி ரொம்ப சந்தோஷமா இருக்காங்க... பார்க்க நல்லா இருக்கு... எப்பவும் இப்படியே இருங்க....

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Рік тому +15

    இளநீர் பாயாசம் அறுட்சுவை மதினி.👌😋🌹👍

  • @SuryaSurya-bd7zm
    @SuryaSurya-bd7zm Рік тому +15

    மதினி உண்மை சமையல் சூப்பர் வாழ்த்துக்கள் மதினி 💐

  • @amalavillalanamalavillalan2618

    Dei epudraa ,Ennama kandupidikiraanga madini vera level 👍 👌👌👌👌

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 Рік тому +3

    மதினி சமையலில் உங்கள் அடிச்சிக்க ஆளே இல்ல போங்க.அதேபோல உங்கள் சிரிச்ச முகத்த பாத்திட்டே இருக்கலாம்.அண்ணன் குடுத்து வச்சவர்தான்.என்றும் வாழ்க வளமுடன் பல்லாண்டு.🙏

  • @chitrabs968
    @chitrabs968 Рік тому +1

    சூப்பர்.நீங்கள் சொல்லவே வேண்டாம்.ஆசையாக இருக்கிறது.குடிக்க.👌👍😋

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Рік тому +2

    Super Madhini 🍀🍀👌👌👍👍

  • @thayalanthayalan8007
    @thayalanthayalan8007 Рік тому +2

    மதினி இலங்கையில் இருந்து நாம் பார்க்கிறோம்.உங்கள் சமையல் சுப்பன்..

  • @razumeem3911
    @razumeem3911 Рік тому +16

    சூப்பர் மதினி அருமை 👌👌👌👌🥰🤩

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Рік тому +4

    வாவ்.. எங்கேயோ 🔝 போயிட்டீங்க தங்கச்சி..!!👌👍👏👏🤗
    இளநீர் பாயசம் சூப்பர்..👌
    இளநீர் பாயசம் கேள்வி பட்டிருக்கிறேன்.. இது வரை செய்ததில்லை..!!
    நீங்க செய்யும்போது உடனே செய்ய வேண்டும் போல்
    இருக்கு..!! 🤗
    உங்க இந்த கூட்டு முயற்சிக்கு நீங்க மேன்மேலும் உயர வாழ்த்துகிறேன் மாரி தங்கச்சி & பானு 🌹🔝👍❤

  • @padmapriya1393
    @padmapriya1393 Рік тому +12

    பானு உங்க வீடு எங்கம்மா இருக்கு...
    உன் வீடு ஒரு நாள் வீடீயோ போடு மா...

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +2

    வித்தியாசமான பாயாசம்🎉

  • @leosingapen
    @leosingapen Рік тому +12

    I am addicted to your videos akka

  • @kumaranr2372
    @kumaranr2372 Рік тому +5

    Akka ninka samakirathe oru alaku💯💯💯❤️❤️👍👍👍

  • @MakeswariThangavel-xv3un
    @MakeswariThangavel-xv3un Рік тому +1

    Akka pakkave romba nalla irukku payasam super akka

  • @MR_Track_Race
    @MR_Track_Race Рік тому +3

    nalla samayal மதனி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Рік тому +12

    மதினி சூப்பர் மதினி அருமை மதினி அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @mageskanda7769
    @mageskanda7769 Рік тому +17

    U are super talented lady Mathini😊

  • @tababsannasi3423
    @tababsannasi3423 Рік тому +2

    Wow yummy 😋sister ❤

  • @hidupdindeso
    @hidupdindeso Рік тому +1

    I really like the video, I hope you are successful greetings from Indonesia 🇮🇩❤️

  • @Ilayajaya3424
    @Ilayajaya3424 Рік тому +9

    புன்னகை அரசி ❤❤

  • @Masthan231
    @Masthan231 Рік тому +8

    அருமை👌👌

  • @janirubi5373
    @janirubi5373 Рік тому +5

    அற்புதம் 😍🇱🇰

  • @geethav7446
    @geethav7446 Рік тому +3

    Super, mathini veetukarer,thambi pesiyathu remba nalaa erukupa vazthukalpa

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Рік тому +4

    இளநீர் பாயசம் அருமை மதனி🎉

  • @merlineasyrecipes
    @merlineasyrecipes Рік тому +6

    Tasty coconut payasam 👌👍

  • @vanitham3336
    @vanitham3336 Рік тому +15

    Superb madhini😊😊😊

  • @jamunadsa9316
    @jamunadsa9316 Рік тому +9

    I don't have words to say madini Extra ordinary love you stay blessed ❤❤❤

  • @SeeniUma-cj3qu
    @SeeniUma-cj3qu Рік тому +10

    Super Vara level mathini 👍

  • @gunendrarajahnagulambigai5778

    Outstanding excellent amazing super o super payasam.

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Рік тому +1

    Superb akka lovely payasam❤❤❤🥰🥰👌👌👌

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 Рік тому

    சிறப்பு நீங்கள் செய்த பாயசம் வித்தியாசமான பாயசம்😅😊🎉❤😢👍🔥🤔

  • @theaverageibstudent8416
    @theaverageibstudent8416 Рік тому +5

    Wow! Cool

  • @kalaiselvij2377
    @kalaiselvij2377 Рік тому +14

    Madhini superrrr😂😅😅😊😊😊

  • @kanagarajr5666
    @kanagarajr5666 Рік тому +5

    அருமையான பாயாசம் மதினி வாழ்த்துகள் ❤

  • @tawanee867
    @tawanee867 Рік тому +4

    Vanakam Madani I must try your young coconut payasam first time I've ever heard of this.

  • @saibha5152
    @saibha5152 Рік тому +1

    அருமை 🎉🎉🎉🎉

  • @ramanil9701
    @ramanil9701 Рік тому

    Wooooow super super i😊

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 Рік тому

    வாழ்க....வளமுடனும் + நலமுடனும் ....

  • @jasmine.s1baenglish-tt8cw
    @jasmine.s1baenglish-tt8cw Рік тому

    உங்க சிரிப்பு நன் அடிமை அக்கா❤

  • @kavithaalamelu8006
    @kavithaalamelu8006 Рік тому +4

    Super

  • @jainulabdeen380
    @jainulabdeen380 Рік тому

    மதினி உங்கள பாக்கணும் போல இருக்கு உங்க தங்கச்சிக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்

  • @snsexperiments5493
    @snsexperiments5493 Рік тому +3

    அருமையான பாயாசம் அக்கா ❤❤❤❤

  • @karthikarthi-ve1sp
    @karthikarthi-ve1sp Рік тому +4

    Summar food super mathani.🌷🌷

  • @joraj1983
    @joraj1983 Рік тому +6

    பிள்ளைகள் முகத்துல எவ்ளோ சந்தோஷம் தெரியுது

  • @dhashuamutha8052
    @dhashuamutha8052 Рік тому +8

    Excellent👌👌👌❤❤❤

  • @pramilaimmanuvel2167
    @pramilaimmanuvel2167 Рік тому +5

    Super madhini

  • @kv7985
    @kv7985 Рік тому +3

    New recipe for me
    I will try

  • @alaparikalo
    @alaparikalo Рік тому

    Super mathini payasam super video super Banu Akka 👌👌👍❤️🥰 summerukku ethathu mathini.

  • @umasundar5225
    @umasundar5225 Рік тому +1

    Very Very nice payasam

  • @rajakalpana6908
    @rajakalpana6908 Рік тому +1

    Superb😋😋😋

  • @jesujesu198
    @jesujesu198 Рік тому +3

    சூப்பர்

  • @anivijay1181
    @anivijay1181 Рік тому

    Super madhini ..unkaloda sirippukj

  • @amuthailangovan7050
    @amuthailangovan7050 Рік тому +4

    Super mathini

  • @lathasenthil2232
    @lathasenthil2232 Рік тому

    சூப்பர் சூப்பர் மதினி

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 Рік тому +10

    Wow coconut payasam😋😋super cooking sister❤❤👍👍

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 Рік тому

    Tender coconut paayasam will be very sweet like Madhini. Waiting for super recipes like this. Arulmozhiasaithambi

  • @mariyagd3805
    @mariyagd3805 Рік тому +3

    Yummy payasam delicious ❤

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 Рік тому

    சூப்பர்
    மதனி

  • @amulsuresh5430
    @amulsuresh5430 Рік тому +5

    Hi Akka super payasam👌👌👌👌

  • @jeyalekshmichandanamuthu8769
    @jeyalekshmichandanamuthu8769 Рік тому +5

    Soooopero sooooper.

  • @granagranappoo9227
    @granagranappoo9227 Рік тому +4

    Super maini

  • @imanabdul217
    @imanabdul217 Рік тому

    Simple life lovely kids wonderful drink.

  • @sajidababus1822
    @sajidababus1822 Рік тому +15

    Awesome madini .. tender coconut payasam really for summer drink ❤😊

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 Рік тому +2

    Semaya iruku 🎉

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 Рік тому +1

    This is new to me.

  • @mythilimano4200
    @mythilimano4200 Рік тому +1

    Enna mathini inniku romba happya irukinga polla 😊ethe poll eppayum happya iruga mathini 🥰🥰payasam semmaya senju irukinha❤❤😊😊

  • @mehalae5380
    @mehalae5380 Рік тому

    Vera level kannu

  • @suganyapazhani364
    @suganyapazhani364 Рік тому +5

    ❤️Super Ammmaaaass❤

  • @Positivevibesfromsairam1990
    @Positivevibesfromsairam1990 Рік тому +2

    Excellent💯👍👏

  • @iniyankrishna167
    @iniyankrishna167 Рік тому +1

    சூப்பர் மதினி 😍😍

  • @haseenahaseena7132
    @haseenahaseena7132 Рік тому

    Different dish sister'supper

  • @sfmhalith3766
    @sfmhalith3766 Рік тому +4

    Masha Allah
    Madhini

  • @venkateshbabu9229
    @venkateshbabu9229 11 місяців тому

    சூப்பர் madhini❤❤❤❤

  • @shiyasjourney7787
    @shiyasjourney7787 Рік тому +3

    Siripalagi anni

  • @padmapriya1393
    @padmapriya1393 Рік тому +8

    மாரியம்மாள் சொந்த தம்பியா பானு கணவர்

  • @vijayanc8036
    @vijayanc8036 Рік тому +1

    சூப்பர் மதினி

  • @rishikesh.p10brishikesh.p14
    @rishikesh.p10brishikesh.p14 Рік тому +2

    Super madhini 👌🏼🤩🤞

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 Рік тому

    Superma

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Рік тому +3

    Very good for summer 👍👍👌👌

  • @leosingapen
    @leosingapen Рік тому

    2 ladies rock ❤❤

  • @revathigunasekaran9976
    @revathigunasekaran9976 Рік тому

    Aramaic Arumai madani

  • @chitravaradarajan1755
    @chitravaradarajan1755 Рік тому

    அருமை மதனி

  • @user-wk4wv9eb3z
    @user-wk4wv9eb3z Рік тому +1

    Super ❤

  • @shobashibu7361
    @shobashibu7361 Рік тому

    Super mathani

  • @thanath2024
    @thanath2024 Рік тому

    Super sister payasam

  • @narmathakumar832
    @narmathakumar832 Рік тому +1

    Very nice 👌 ❤

  • @umakavi2443
    @umakavi2443 Рік тому +7

    Very tasty sis❤

  • @dhivyarajendran771
    @dhivyarajendran771 Рік тому +1

    Super mathinima..

  • @farithabanu3199
    @farithabanu3199 Рік тому +9

    Sema akka 😋👌