Otha Nodi Parvaiyila | ஒத்த நொடி பார்வையில | Full HD Cover Video Song 2022
Вставка
- Опубліковано 16 тра 2022
- #Otha_Nodi_Parvaiyila#ஒத்த_நொடி_பார்வையில#Devakottai_Abirami#Full_HD_Cover_Video_Song_2022#gramathu song#Nattupura song
Production : Sakthi Studio
Channel MD : Chandiran.J
Director & Cameraman & Editing : G.Sakthivel
Singer : Devakottai Abirami
Music : Shajagan
Lyrics : Ajith Loganathan
Dop : Vignesh
Actors : Oviya ,Vaishnavi
Chorography : VA.Raju Bay,SA.Siva
Dancer's : Ranjith,Chandru,Vinayagam
Spcial Thanks : P.Delhi Sekar , L.Kudalur.Parasu , DineshKumar , Logesh , Kausalya
===== ===== ===== ===== ===== ===== ===
Shakti Studio Official Social Media Pages :
Official UA-cam Channel : / @sakthistudio
Official Second UA-cam Channel : / @gramiyaisai
Official Facebook Page following : / sakthistudioofficial
Official Instagram Page : / sakthistudio_sakthi
Official Twitter Account : / sakthistudio_sk
===== ===== ===== ===== ===== ===== =====
Music Label Co. & No Copyright infringement intended
===== ===== ===== ===== ===== ===== =====
Copyright Disclaimer : -
Under Section 107 of the Copyright Act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. - Розваги
Super oviya ne vera leval po 👍✌
Hearing 'N' th time. The dance performance of kutti's also SUPERB
Unga video super anna💖💛💚👌👌👌
Sakthi bro super
Anbu thankai Abirami padal arumai...🤩🤩🤩
அருமை சூப்பர் புரோ
Thirumpa thirumpa kekkanaumunu thonuthu.yenna music 🎵🎵🎵🎵🎵 super 👌👌👌👌👌❤️❤️❤️❤️
Super
அருமையான பாடல் மற்றும் அழகான நடனம் வீடியோ காட்சிகள் அருமை
Semma super cute
சுப்பன் ஓவியா அடுத்த விடியே பாக்க ஆர்வமாக இருகிரேன்
3 boy's 2 girls super paa semma maa
Super song😊❤congrats to all...❤
Unga all video vera lavel na🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super.sistar.brothar.iam.kadiyar
பலகோடி நன்றி sakthi anna ku ❤️❤️🙏🙏🙏🙏🙏♥️
iH
Antha kutty papa super
Vera level bro video..... 🔥🔥🔥🔥🥰🥰🥰
Supar da papa 🥰❤️
Arumiyana varigal..valthukal
தன்ன நன்ன நான....... 💫💫💫
Nice....!!!!! 💞💞💞💞💞
அருமையான நடனம்
Super keep it up matchiii
அருமையான நடனம் மா
Semma bro vera11🥰🥰🥰
Vera level
வாழ்த்துக்கள் மா
👍 super akka👍👍👍
Super super❤
Semma semma
அற்புதம் சகோ 👌🏻👍🏼🥰
❤❤❤❤❤❤❤❤ super❤❤❤❤
அருமையாக இருக்கு சகோதரி
Vera lavel na🙏🙏🙏🙏🙏
Super ❤️❤️🙏🙏👍👍
Vera level bro
Kitty papa Sema cute🥰🥰
Veri nice ya
புதிய நடிகைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎊
QQ
QQ
sisters dance super and video making very super bro😍😍😍😍😍
Super super I really love it super
❤❤
Superb ajith lyrics 🥰
Excellent Sakthi,
Especially Oviya Expression was Excellent ,Oviya Extraordinary Performance ma,keep it ma,God bless you ma.
Super song....
Super bro🥰
Superbrothaksbro
Nice song sister
All video excellent 👌👍🏼😍😍😍💐💐💘💘💘💘💐😘😘😘
Video super anna
ஹாய் அபி உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஹாய்
காதல் ஓவியம்
காதல் நினைவில் காதல் வாழ்க்கை கிடைக்காமல் தவிக்கும் நண்பர்கள்/ நண்பிகள் அனைவரும் விரும்பி..விரும்பி கேட்க தூண்டும் உண்மை வரிகள்
My favourite song t
அனைவருக்கு வாழ்த்துக்கள்,,,
Fantastic Shakthi Studio Arumayaana song Congratulations ♥️♥️♥️ Oviya She is Come back Beautiful ♥️
Excellent
Enth time
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் 👌👌👌👏👏👏🤟🤝👍
ஒத்த நொடி பார்வையிலே
கட்டி என்னை இழுத்தவனே
என்னோட ஆசை மாமனே
உன்னை கட்டிக்கொள்ள
ஆசை வைச்சேனே
கன்னங்குழி ஓரத்துல
காதல் முத்தம் நீயும் தர
நித்தம் நித்தம் பார்த்திருக்கிறேனே
நான் உனக்காக பூத்திருக்கிறேனே
உடலில் இருக்கும் உசுரா
நீ எனக்குள் வந்து சேர்ந்த
கொட்டி கிடைக்கும் ஆசை
அதை பாட்டா எடுத்து படிச்சேன்
ராமன் சீதைபோல ராசா
என்னை நீயும் ஆண்டிடனும்
ஒத்த நொடி பார்வையிலே
கட்டி என்னை இழுத்தவனே
என்னோட ஆசை மாமனே
உன்னை கட்டிக்கொள்ள
ஆசை வைச்சேனே
வேர்வை சிந்தி வேலை செஞ்சு
வீட்டுக்குள்ள நீயும் வந்தா
எண்ணெய் தேய்ச்சு குளிப்பாட்டி
முந்தானையில் தலை துவட்ட
அத்தை பெத்த ராசா நீ
அந்த வரம் கொடுத்திடய்யா
ஆயுசுக்கும் உன் நிழலா
உன் கூடவே வருவேன் அய்யா
மொட்டை மாடி நில
நாம்ம சேர்ந்து ரசிக்க வேணும்
என் எதிர நீயும் போக
உன்னை கட்டி அணைக்க வேணும்
இந்த பருவப்புள்ளை ஆசை
ஏன்டா உனக்கு புரியவில்லை
ஒத்த நொடி பார்வையிலே
கட்டி என்னை இழுத்தவனே
என்னோட ஆசை மாமனே
உன்னை கட்டிக்கொள்ள
ஆசை வைச்சேனே
பொட்டப்புள்ள இவ மனசு
பொட்டக்காட்டில் திரியுதடா
பொட்டு வைச்சு பூ முடிக்க
உன் வரவ பாக்குதடா
ஆயிரம்பேர் இருந்தாலும்
உன்னைப்போல யாரும் இல்லை
கண்ணை மூடி படுத்தாலும்
ராப்பகலா தூக்கம் இல்லை
தொட்டு நானும் குளிக்க
அட கிணத்து தண்ணி கிடைக்கு
இந்த மஞ்சள் தேய்ச்ச முகம்தான்
அந்த நாள பார்த்து இருக்கு
நீ காட்டும் தாலி கொடிய
இடுப்பில் முடிஞ்சு காத்திருக்கேன்
ஒத்த நொடி பார்வையிலே
கட்டி என்னை இழுத்தவனே
என்னோட ஆசை மாமனே
உன்னை கட்டிக்கொள்ள
ஆசை வைச்சேனே
கன்னங்குழி ஓரத்துல
காதல் முத்தம் நீயும் தர
நித்தம் நித்தம் பார்த்திருக்கிறேனே
நான் உனக்காக பூத்திருக்கிறேனே
உடலில் இருக்கும் உசுரா
நீ எனக்குள் வந்து சேர்ந்த
கொட்டி கிடைக்கும் ஆசை
அதை பாட்டா எடுத்து படிச்சேன்
ராமன் சீதைபோல ராசா
என்னை நீயும் ஆண்டிடனும்
Super 👍💖💖💖
Super Shakthi 👍
👌👌👌
அருமை சகோதரரே உங்களுடைய யூடியூப் சேனலுக்கு வந்து நான் கடந்த மூன்று வருடங்களாக உங்களுடைய வீடியோச் எல்லாமே மிகவும் அருமையாக பண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள்
P
Awasome voice and lyrics super
Oviya acting is amazing congratulations all
வாழ்த்துக்கள் bro
Super ma ❤❤🔥🔥
சக்திவேல் சூப்பர் பா மாஸ் 🌹🌹🌹🌹🌹🌹🌹👍🌹🌹🌹🌹🌹
Nice 👌😁
I love this song
Unga video Vera level bro 💗💗💗❤️❤️❤️❤️ super iruku 👍👍
Super sister😍😍
Vera maari Vera maari bro...😍
Super,👌👌👌
அருமையான பாடல் சிறப்பு வாழ்த்துக்கள் மகளே சிறப்பு வாழ்த்துக்கள்
Super siste ana video coladi irutha 👍 super irukku back super boys👍
Nice video
Unga video ellam super I like it sister
🎉 2:32
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Sakthi.... Macha nice da..... Choreography super da....... Oviya pappa keep it up ❤️❤️💐💐💐💐💐
My favourite song...
Semmaaaa
எதார்த்தமாக சிக்கிமுக்கி உய்யாலா பாடல் பார்த்துவிட்டு உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுனேன் தலைவரே இதுபோல் கிராமத்து பாடல்கள் அதிகமாக பதிவிடவும் நன்றி 🙏🙏🙏
Super sakthi...👌🏻👌🏻👌🏻
வாழ்த்துக்கள்
Super song 😘😘
வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர்
Congrats to your team bro. Awesome 😎
❤️❤️❤️
Me channel saarpaga vazhthukal
👍👍👍👍👍👍👍
Super 👌👌👌
First step vera level heroin
super song
Super macha
🔥🔥🔥💞💞💞
Nice 🙂
Govindasamyiloveyouchellamgoodmorningmama❤govindasamyiloveyouchellamgoodmorningmama❤
Nandru,😅