Policekaran Magal - Full Album | Muthraman, Vijayakumari, K. Balaji | Viswanathan - Ramamoorthy

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2021
  • Listen to the Full Album of Policekaran Magal Starring Muthraman, Vijayakumari, K. Balaji; Music by Viswanathan - Ramamoorthy.
    Tracks:
    1. Kannile Neer
    2. Nilavukku En Mel
    3. Aandondru Ponaal
    4. Indha Mandratthil Odivarum (Happy)
    5. Poranthalum
    6. Indha Mandrathil Odi Vidum (Pathos)
    7. Pon Nebaen Sru Poo Enbaen
    Song Credits:
    1. Kannile Neer
    Singer: Dr. Seerkazhi S. Govindarajan
    2. Nilavukku En Mel
    Singer: P.B. Sreenivas
    3. Aandondru Ponaal
    Singer: P.B. Sreenivas, S. Janaki
    4. Indha Mandratthil Odivarum (Happy)
    Singer: P.B. Sreenivas, S. Janaki
    5. Poranthalum
    Singer: J.P. Chandrababu, L.R. Eswari
    6. Indha Mandrathil Odi Vidum (Pathos)
    Singer: P.B. Sreenivas, P. Susheela
    7. Pon Nebaen Sru Poo Enbaen
    Singer: P.B. Sreenivas, S. Janaki
    Label: Saregama India Ltd
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: UA-cam: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #PolicekaranMagal #SaregamaTamil

КОМЕНТАРІ • 43

  • @kannanbangarusamy3453
    @kannanbangarusamy3453 3 роки тому +3

    அன்று ஒருபாசமலர் சிவாஜி
    சாவித்திரி அண்ணன்,தங்கை
    பேரட்டீபேரட்ருநடீத்தனர்
    நான்னா,நீயாஎன்றுநடீத்தார்கள்
    அதேகாலகட்டத்தில்பேரலீஸ்காரன்
    மகள்படத்தில் முத்துராமன்,
    விஜயகுமாரி இருவரும் அண்ணன் தங்கை யாகவே நடீத்தார்கள்
    பேரட்டீபேரட்டீ நடீத்தார்கள்
    இருதியில்வென்றது.பாசமலர் கள்
    தான். இரண்டு படத்தில் வரும்
    பாடல்கள் மிகவும் அருமை யாக இருக்கும்.இரண்டும்இரண்ருபிறவிகள்
    தான்.வணக்கம் உசிலை கண்ணா
    24.5.21.

  • @k.dhanalakshmianda7403
    @k.dhanalakshmianda7403 Рік тому +11

    காலத்தால் அழியாத கானம்...

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Рік тому +7

    சகஸ்ரநாமம் நடித்த படங்களிலேயே இதில்தான் அற்புதமான நடிப்பு அவருக்கு.வ இந்த படத்தை பார்த்து கண் கலங்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள் .ஸ்ரீதர் என்ற மேதையின் கைவண்ணம் ஒவ்வொருframeம் கண்கொள்ளாகாட்சி பாடல் பாசம் .காவியமான படம்.பெரும் வெற்றிபடமும்கூட

  • @rangasamyk4912
    @rangasamyk4912 5 днів тому

    கண்ணிலே நீர் எதற்கு காலமெல்லாம் அழுவதற்கு

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 3 роки тому +5

    "போலீஸ் காரன் மகள்"-அந்தகாலத்தில், அண்ணன்- தங்கை உறவு என்பது, எப்படிப் பட்ட பாசம் கொண்டது, என்பதை விளக்கும் அருமையான திரைப்படம்.பார்ப்போர்/கேட்போர்மனதை யெல்லாம் வருடி, நெஞ்சைக் கொள்ளைக்கொண்ட, கருத்துச் செறிவு மிக்க கவிஞர் கண்ணதாசன் திரை இசைப் பாடல்கள்!பாடல்களுக்காக ஓடிய திரைப் படம் என்றால் அது மிகையில்லை! வாழ்க வளமுடன் மற்றும் அன்னைத்தமிழுடன்!!

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Рік тому +1

      அபார கதை அம்சம் உள்ளபடம்.சகஸ்ரநாமமும் விஜயகுமாரியும் அற்புதமாக நடித்திருப்பார்கள்.மாமேதை ஸ்ரீதரின் டைரக்சனும் பாடல்களும் அற்புதம்

    • @Mohan.p-ku7dv
      @Mohan.p-ku7dv Місяць тому

      All.Good .songs

  • @SKumar-uh1tb
    @SKumar-uh1tb Місяць тому +1

    தமிழரின் பாரம்பரியம் அக்காலத்தில் இருந்த பாடல் என்றும் முன்னோர்களின் பண்புகள் போற்றுவோம்

  • @gashokan3304
    @gashokan3304 2 роки тому +2

    காலத்தில் ஆழியாதகாவியப்பாடல்கள். அருமை

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +1

    காலிலே நடையெதற்கு காதலித்து பிரிவதற்கு நெஞ்சிலே நினைவெதற்கு வஞ்சகரை மறப்பதற்கு

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +3

    ஆசைகொண்ட வாழ்வெதற்கு அன்றாடம் சாவதற்கு

  • @Thalapathisiva.k
    @Thalapathisiva.k 7 місяців тому +2

    امرأة جميلة في وقتها

  • @k.srigomathianda3938
    @k.srigomathianda3938 Рік тому +5

    Timeless Kanam (காலத்தால் அழியாத கானம்)

  • @amyrani7960
    @amyrani7960 3 роки тому +4

    I was a young girl at that time.. sagasaranamam Vijaya Kumari ya adikiratha parthu arandu pohnehn!!!!

  • @arunachalamparvathi7083
    @arunachalamparvathi7083 3 роки тому +3

    Ellaa pattalgal mega arputhamana thangs

  • @kcvelayudham8690
    @kcvelayudham8690 Рік тому +1

    Old is 🏆🏆

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 роки тому +1

    தமிழ் கற்க இனிய பாடல்கள் யாவும்.இலக்கிய நயமும் இலக்கணச் செறிவும் பின்னிப் பிணைக்கப் பட்டுள்ளது.
    பதிவுக்கு நன்றி.

  • @nadarajannadarajan1298
    @nadarajannadarajan1298 3 роки тому +2

    தேனினும் இனிய அருமையான பாடல்கள் நன்றி

  • @rmuruganarayanan3091
    @rmuruganarayanan3091 Рік тому

    Super 👌 songs

  • @selvavijicreations9367
    @selvavijicreations9367 3 роки тому +2

    Superb songs

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Рік тому

      இந்த மன்றத்தில் ஓடிவரும் பாடல் கண்களில் கண்ணீர் வர வைத்து விட்டது.என்ன அற்புதமான பாடல்.கண்ணதாசன் .விஸ்வநாதன் ஸ்ரீதர் என்ற3மேதைகளின் கூட்டணியில் உண்டான பாடல்

    • @Thalapathisiva.k
      @Thalapathisiva.k 7 місяців тому

      @@mathivanansabapathi7821 தீபாவளி வாழ்த்துக்கள் தலைவா

  • @thankiahm423
    @thankiahm423 3 роки тому +3

    இதிலுள்ள பாடல்கள் படைப்பாளிகளைக் பற்றிய குறிப்புகள் ஒன்றும் இடம்பெறவில்லையே..... !
    எல்லா பாடல்களும் கவியரசரால் படைக்கப் பட்டவை தானா.....?.

    • @palanichandran5038
      @palanichandran5038 3 роки тому +1

      All songs were written by Kaviarasar Kannadasan

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Рік тому +1

      டைரக்டர் இயக்குநர் மேதை ஸ்ரீதர்

  • @amyrani7960
    @amyrani7960 3 роки тому

    Thookam un kangalai .. missing

  • @shanthimahadevan1069
    @shanthimahadevan1069 2 місяці тому

    😮

  • @MariMuthu-tz5cf
    @MariMuthu-tz5cf 3 роки тому +1

    Oldsons

  • @poongodig8797
    @poongodig8797 Рік тому +1

    நல்ல பாடல்களை பதிவிறக்கம் செய்து ஏன் ஒவ்வொரு பாடலிலும் விளம்பரமிட்டு தொந்தரவு செய்ய வேண்டாம்

  • @srk8360
    @srk8360 3 роки тому +1

    சரிகம.. நல்ல பாடல்கள் தொகுப்பு பதிவேற்றி விட்டு...
    விளம்பரங்கள் அதிகம்..உள்ளது/⁉️⁉️⁉️⁉️⁉️ விளம்பரங்கள்...... மட்டுமே போதுமே....😡😡
    பாடல் கள்இல்லாமல்...🤭⁉️⁉️⁉️⁉️⁉️