ஹலோ பிரதர் நான் ஒரு பேர் வளத்தேன் அது ஒரு வருடமா வளர்த்தேன் மூணு முட்டை வச்சது ஒரு குஞ்சு தான் வந்தது அடுத்து ரெண்டு மாசம் ஆகுது இன்னும் மேட் ஆகல முட்டையும் வைக்கல
Anna ugaloda video ellam pathutuvaran.Athu enaku romba usefulla eruku.ambathu pair love birdsa vachu farm make pananumuna evalla edam venum.Atuvu single cagula.Please reply panuga☺☺☺
@@birdsworldtamil7151 thanks for u r response. Vitte sir saapda maatukukuthu apro sanda pota bird yethuthu thaniya vittutu adi patta bird da vittutu Mel bird eppo athuku feeling pannithu eppo nalla eruku I'm happy bro
Good evening sir, I got a pair from pet shop..now I have one semi adult female and one adult male.. Both I kept in a cage in my house.. It's ok to breeding .. I put pot also.. Is it ok ?
Hi bro yennoda cage la two pairs than irrukku naan innum two pair vangannumnu ninaikkuren atha vanginnal sandai podumma illaiya bro........ And athula oru pair breed aayirrusu
நன்பரே எனக்கு ஒரு சந்தேகம். குட்டில இருந்து வளர்த்தா நல்லதுன்னு சொன்னிங்க ஆனா குட்டில ஆண பெண் பார்ப்பது எப்படி.. நம்ம 5 பேர் விடுரோம்னா அதுல 2 ஆண் இருந்தா எப்படி ஜோடி சேரும்
அதனால லவ்பேட்ஸ் வாங்கும் போது 2 மாதத்திலே ஆண் பெண் மூக்கு மேல் உள்ள அடையாளம் தெரியும் ரொம்ப சின்ன லவ்பேட்ஸ் குஞ்சுகளில் தெரியாது அப்படி இரண்டும் ஆணாக தெரிந்தால் பானை கட்டுவதற்கு முன் மாற்றிவிடலாம் .
Bro .. one question. என் budgie chick la 3 chick leg parallised a இருக்கு. என்ன பண்றது. 2 chick parallised out of 6.another pair chick also leg parallised. ஏண் இப்படி ஆகுது. Any solution???
அழகாகவும் தெளிவாகவும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொன்னமைக்கு நன்றி ...
அருமையாக புரியும்படி கூறியதற்கு நன்றி 🙏🏻
Alakgna Patheve Anna supar. Enodakudi 6/4Saich Anna Okva. Anna.
அருமையான பதிவு ஐயா 💗💗
100%. Poruchithe. Anna. Supar. Nalla. Pathevi Thathatheki
Super Anna 👌
Broo.. 👌👌
Very useful...
thank you..
Super. Infomatilne
நல்ல தெளிவான விளக்கம் சார் மிக்க நன்றி சார்.
Good👍👍👍
Brother romba thanks bro neega sonna tips romba useful ah irunththu
Super bro correct opinion sonningaa ethu pola yarum clear ah solla matarangaaa.. Thank you so much brother
Bro super....Nalla sonninge ...very nice bro
Thanks for this valuable information...bro
மிகவும் அருமை அருமை
Super message bro 👍
அருமை நண்பர்
Arumaiyana thakaval bro supera sonninga
புதிதாக வளர்ப்பவர்களுக்கானா மிகவும் பயனுள்ள பதிவு
Semma sir nenga theliva inf super sir
Supar Anna Thalevana Pathevi. Anna Na EppaTha kodu Adichrukan Anna 6,4Anna.
Thanks for the information sir super
thanks bro super tips nanum budges vlatan aprom varutu eane valakakudadnu mudvu eadtan nala explin kudtenga super bro enoda mistaka nan tarengktan thank's bro
Super a detail soluringa
Wow👏👏 romba theliva sonniga . Na 6 yearsa valakre yennidam 30 Birds eruku eppo. Last 1 years kunji porichi athu velila Vara nerathula thaay kuruvi feeding kodukama yellam paanailaye yerathu poyduthu . Ethu varaikum na Oru birds kooda sell panninathu Ella . Yenna pannalam solluga sir
Super sir
Thank you🙏🙏🙏
Vy vy nice thank u so much saying about love birds ☺️☺️
Great. Good keep it up...,
two pairs ku evlo size cage erukanum anna
Anna nenga than correct ah clear ah solringa
நன்றி
Finches pathi . Oru video podunga
Sir 4 pair ku enna size la kundu seiyyalam
How to find chick budges is male or female
Anna nanga ipo than first time valakarathuku plan panirukom enthana pair first vangi vaikalam solunga
Nice information na.. clear ah explain paninga.. enoda cage 3*2*2 feet iruku.. evlo pair vidalam na?
3ஜோடி விடலாம்
ஹலோ பிரதர் நான் ஒரு பேர் வளத்தேன் அது ஒரு வருடமா வளர்த்தேன் மூணு முட்டை வச்சது ஒரு குஞ்சு தான் வந்தது அடுத்து ரெண்டு மாசம் ஆகுது இன்னும் மேட் ஆகல முட்டையும் வைக்கல
Bro full white or full yellow colour birds erukku athu male and female eppdi pakkurathu
Bro.. En cage la 2 female missing... 2 male um maleum pair aaahiduchu.... Ippo endha stage la ulla birds vaaanguradhu... Maleum maleum epdi pirichi...evlo naaaliki vakiradhu
Anna ugaloda video ellam pathutuvaran.Athu enaku romba usefulla eruku.ambathu pair love birdsa vachu farm make pananumuna evalla edam venum.Atuvu single cagula.Please reply panuga☺☺☺
ஒரே கூண்டு என்றால் 10 × 20
very useful sir ... thanku
Love birds பானையில் chike இருக்கும் போது உணவு என்ன தரலாம்
நான் இப்போது சவுதி அரேபியாவில் இருக்கிறேன் லவ் பேர்ட்ஸ் கிளியே ஏசி ரூமில் வைக்கலாமா இல்ல வெளியில வைக்க வேண்டுமா
Mashaallah Alhamdhulilla may Allah bless
Ok na
சூப்பர்
Great info.. bro..
Thank q..
Kutty ah thaniya vera kundula evalo days vaikanum....
Bro budgies mutuvation sollunga bro
Nice bro thank for Ur advice Na love birds valarkkalamnu ninaikkaran idhu varaikkum experience illa yaravadhu advice panna mudiuma
Anna enga vetla 2 birds iruku onnu kalla adipadu blood vanthuduchi ippo kalaila irunthu sogamave iruku kanna mudikidu enna marunthu kudukalam pls rpl
Ji 10inch side 14inch front 2pairs irukkalama,mutta vittuttu thatti vittu odachchiduthu ithuvaraiyum 8eggs ippadiye pochchi ?? enna pannalam
Anna oru pair apro oru female mattu vitta yenna avu please sollunga
4(h)x 3×1 feet yethana pair vidalam
Thanks sir yennnoda love birds sanda potu Romba kayama poydichi eppo yenna pannala or kaala odachidichi athala nadaka mudila 2m females ..😅😪😪
அடிபட்ட லவ்பேட்ஸை தனி கூண்டில் விட்டு மஞ்சள் தடவவும்
@@birdsworldtamil7151 thanks for u r response. Vitte sir saapda maatukukuthu apro sanda pota bird yethuthu thaniya vittutu adi patta bird da vittutu Mel bird eppo athuku feeling pannithu eppo nalla eruku I'm happy bro
Can we make pair of elder female with younger male
No
Can we have 2 males and one female on one cage
Good evening sir,
I got a pair from pet shop..now
I have one semi adult female and one adult male..
Both I kept in a cage in my house..
It's ok to breeding ..
I put pot also..
Is it ok ?
dont put pots now...put pot after 2 months
I followed your instructions and my bird laid 7 eggs
ரெண்டுக்கு ரெண்டு கூண்டுல ஒரு ஜோடி வளர்க்கலாமா இல்ல ரெண்டு ஜோடியா விடலாமா சொல்லுங்க அண்ணா
Super bro first comment
sorry anna reply pathuten.colony breeding ella separate breeding.ambathu pairuku evalla edam venum
Btother என்னுடைய budgeies முட்டை விட்டிருக்கிறது ஆனால் அதனுடைய ஆண், உணவ் வைக்கும் போது பறந்து விட்டது என்ன செய்வது இப்போது pls hlp me
Same problem reply me
How to breed finch anna
Super sir.😊
My cage size height 7feet breath 3feet so na 5 pairs love bird's vidslama
10 பேர் வர விடலாம் பாட் நிறைய இருக்கனும்
super
கால்கள் விளங்காமல் போய் சில குஞ்சுகள் பொரிகின்றன , என்ன காரணம், எப்படி சரி செய்வது சொல்லுங்கள். மன வேதனை அளிக்கிறது.
ஜோடி மாத்தி போடவும்
Hi bro yennoda cage la two pairs than irrukku naan innum two pair vangannumnu ninaikkuren atha vanginnal sandai podumma illaiya bro........ And athula oru pair breed aayirrusu
தனியாக விடவும் கூண்டு சின்னதாக இருந்தால் சண்டை போடும்
@@birdsworldtamil7151big cage bro munnadi naan athula five pairs vallathen aprm konjam nalla naan vallakkala bro
2 pair Ku cage size yepdi irukanum
Female big male small single breading aguma
!') : ) :( fuckked
நண்பா Love Bard's ல் ஸ்பாக்கள் மற்றும் ரகங்கள் எப்படி கன்டுகோல்வது என்று video பண்ணுங்க
Love birds egg first date 18th orumuta poricha
My cage size height 7feet breath 3feet so na 5 pairs love bird's vidalama
10pairs varaikum vidalam bro no prblm but chicks vandhaa seperate pannirunga pot vituveliya vandhona
🎩
😁
👕👍Great!
👖
நன்றி
Chinna kunji eppadi sapdum
Semi adult pair price solluga bro
Super
Eggs eppa vaikkum anna
Comment super
6 க்கு 3 கூண்டுல எத்தனை ஜோடி விடலாம்
8 (அல்லது) 10 ஜோடி விடலாம்
Thanks bro
Unmai than
நன்பரே எனக்கு ஒரு சந்தேகம். குட்டில இருந்து வளர்த்தா நல்லதுன்னு சொன்னிங்க ஆனா குட்டில ஆண பெண் பார்ப்பது எப்படி.. நம்ம 5 பேர் விடுரோம்னா அதுல 2 ஆண் இருந்தா எப்படி ஜோடி சேரும்
அதனால லவ்பேட்ஸ் வாங்கும் போது 2 மாதத்திலே ஆண் பெண் மூக்கு மேல் உள்ள அடையாளம் தெரியும் ரொம்ப சின்ன லவ்பேட்ஸ் குஞ்சுகளில் தெரியாது அப்படி இரண்டும் ஆணாக தெரிந்தால் பானை கட்டுவதற்கு முன் மாற்றிவிடலாம் .
நன்பரே நீங்கள் சொல்வது போல் கிடைப்பதில்லை
நண்பா red eye ல் ஆண் பெண் காண்பது எப்படி
@@kabikabilan6899
சாதா லவ் பேர்ட்ஸ்க்கு எப்படி ஆண் பெண் பார்ப்போமோ அதேபோல மூக்கில் உள்ள அந்த அடையாளத்தை வைத்து தான் ரெட்ஐஸிலும் பார்க்க முடியும்
ஆனா 4 month ஆச்சு கலர் மாறல்ல
my 2 lovebirds one time egg only one damage what probelam last two years no egg
Bro 6 ku 4 cage la 4 pair vitturukan bro vangi 1 month agudhu male mate ku try pannu female accept panna matudhu ana home set chi ethuku idea solluga
Pot sariya vainga 4 pair ku minimum 6 pots vakannu
@@bharanikumar1469 5 pot vachirukan bro
Bro .. one question. என் budgie chick la 3 chick leg parallised a இருக்கு. என்ன பண்றது. 2 chick parallised out of 6.another pair chick also leg parallised. ஏண் இப்படி ஆகுது. Any solution???
parallised என்றால் என்ன புரியவில்லை
Due to same blood line
Same parents chicks pair pana leg appadi than iruku
Bro calcium supplements kudukanum appudi calcium pathalana appididhaa aagum kadalnorai kudunga illana calcium stone vangi podunga
@@srkbirds7067 yeah crct 💯 then calcium supplements pathanaalum appudi aayurum
Eanno da lovebirds ku hair remove ahuthu Eanna medicine kudkalam
Multi vitamin tonic vangi 20 days ku kudunga bro
4*3*2 கூண்டு எத்தனை ஜோடி இருக்கனும்
6 pair or 7 pair bro
Anna my love birds romba olliya irruku pls reply soon
Hi
Thanks bro
Anna Yan kitta erukku venum ma na
Yenagu venum 50 pair iruga
Venum iruga
Patta na ennathu
ஒரு ஆண் இரண்டு பெண் விடலாமா
no problem
Thanks anna
sir my love birds baby can not come automaticly ?
2 months OK or not. Thanks bro
1 pair ke cage size
love birds க்கு 1 1/2 =1 1/2 போதும்
உங்க number கிடைக்குமா சகோ.
Can we put 2 type of birds in same cage
Finch and love birds together ?
Bro niinga yentha ooru...
1 pairs