"தெரிந்தே தான் இதெல்லாம் நடக்குது.." "பெருமாள் எப்படி மன்னிப்பார்.."

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 521

  • @saravananv1767
    @saravananv1767 Місяць тому +657

    100% கமல்ஹாசன்னோட புது GETUPன்னு நினைச்சேன்.. என்ன மாதிரி எத்தனப்பேர் நினைச்சீங்க.. Like போடுங்க

    • @geethapadmanabhan4854
      @geethapadmanabhan4854 Місяць тому +2

      s True

    • @alonecastlecj941
      @alonecastlecj941 Місяць тому +2

      Naanu😊😅😅😅

    • @gurumurthy3306
      @gurumurthy3306 Місяць тому

      Yes true,

    • @omgyogi
      @omgyogi Місяць тому

      Sago acchi asal aandavar maadhiriye irukaar

    • @sandhanamari2383
      @sandhanamari2383 Місяць тому +1

      எனக்குத்தான் தோணுச்சோனு நினச்சேன் கமல்னு

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 Місяць тому +321

    கமல் ஹாசன் என்று நினைத்தவர்கள் யாரு 😅😅

  • @SegarB-bz6vv
    @SegarB-bz6vv Місяць тому +153

    கமல்ஹாசன் கண்ணில்படும்வரை ஷேர்செய்யவும்

  • @jammy4382
    @jammy4382 Місяць тому +291

    Kamal hassan+Chinni Jayanth 😂😂

  • @beads415
    @beads415 Місяць тому +28

    கமல் சார் பிக்பாஸ் விட்டுட்டு ஆன்மீகத்துல இறங்கிட்டாறோனு நினைத்தேன்😂

  • @srinivasang4742
    @srinivasang4742 Місяць тому +41

    பெருமாலுகே நாமம்... கோவிந்தா.
    கோவிந்தா....

  • @PandiMuneeswari-j2m
    @PandiMuneeswari-j2m Місяць тому +83

    கமல் வேசம் சூப்பர் 🎉🎉😂😂

  • @Usher8888
    @Usher8888 Місяць тому +74

    கமல் மாதிரி இருக்கேள் மாமா... 😂😂

  • @kprabhuyoutification
    @kprabhuyoutification Місяць тому +51

    100% kamal hasan. இறைவனின் அற்புதமான படைப்பு. ஒரு நாத்திகர் இருந்தால் அதே உருவத்தில் ஆத்திகர்.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Місяць тому

      இவரும் நாத்திகர்தான், பிழைப்புக்காக ஆத்திகர் வேசம் போடுகிறார்.

  • @AzanAsan-n1l
    @AzanAsan-n1l Місяць тому +1

    இந்த ஜென்டில்மேனிடமிருந்து மிகவும் நேர்மையான அறிக்கை, எங்கள் இறைவன் ஏன் சிலை நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் இப்போது புரிந்துகொள்வோம். முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது!!! இந்த முழு கேவலமான, பொறுப்பற்ற மற்றும் சந்தேகத்திற்குரிய பூஜைகள் அனைத்தும் எங்கள் அன்புக்குரிய இறைவனுக்கு வழங்கப்படுகின்றன!😢😢😢😢😢😢

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 Місяць тому +71

    திருப்பதி மு.அர்ச்சகர் அசல் கமல்ஹாசன் போலவே உள்ளார்

  • @ElangoA-ye8dx
    @ElangoA-ye8dx Місяць тому +19

    கமலுக்கு அப்பாவா
    நடிக்க இனிமே கமலுக்கு மேக்கப் போடாதிங்க
    இவரையே ஒப்பந்தம் செய்யுமாறு
    சினிமா டைரக்டர் களை
    தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 😂😂😂

  • @srividya2192
    @srividya2192 Місяць тому +67

    புரட்டாசி மாசம் அதுவுமாக இதை கேட்பதற்கு கஷ்டமாக இருக்கு. வேற என்ன சொல்லனு theriyalai

    • @காஷ்மோரா
      @காஷ்மோரா Місяць тому +7

      @@srividya2192 மத்த மாதத்துல கேட்ட 4 லட்டு வாங்கி நறுக்குனு முழுங்கிடுவியா நீயி😂😂😂😂

    • @rakum6814
      @rakum6814 Місяць тому +1

      Ennaku santhosama irukku

    • @thewingstamizh
      @thewingstamizh Місяць тому +1

      😂😂😂​@@காஷ்மோரா

    • @jrkarthi
      @jrkarthi Місяць тому +1

      திருப்பதி வெங்கடாசலபதி கோயில் புனிதம் கெட்டு விட்டது...
      இனி இந்துக்கள் யாரும் அந்த கோயிலுக்கு போக மாட்டோம்

    • @ViyomViyom-jf9gh
      @ViyomViyom-jf9gh Місяць тому +1

      பாலில் மாட்டு கொழுப்பு இல்லையா 😂😂😂அதை மட்டும் சாமிக்கு அபிஷேகம் பண்ணுறீங்க.... நெய்யில் மாட்டு கொழுப்பு இல்லையா 😂😂😂😂நல்லா சாப்பிடுறேள்😂😂😂

  • @kubandirans5280
    @kubandirans5280 Місяць тому +9

    He is seriously like Kamal Hassan and i seriously taught Kamal and entered the video

  • @shanmugamshanmugam7707
    @shanmugamshanmugam7707 Місяць тому +25

    தர்மம் தலை சாயும் அதர்மம் தலைவிரித்தாடும் இது முற்றிய கலியின் அடையாளம் மண்னுலகே நரகாகும்

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 Місяць тому +19

    பாவமெல்லாம் கலப்பட நெய் வழங்கிய பொறுக்கி களைச் சாரும்.

  • @ChristyRomeo
    @ChristyRomeo Місяць тому +6

    இந்த தவறை ஆரம்பத்திலேயே மக்களிடம் சொல்லியிருந்தால் 100 கோடிபேர் இதை சாப்பிட்டிருப்பதை தடுத்து தவிர்த்து இருக்கலாம்!தவறுகளை தட்டிக்கேட்காமல்,கொடுமையை கண்டு மௌனமாய் பயணிப்பது நடந்த தவறைவிட பெரிய தவறு பெரிய பாவம்!பக்தர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் அலட்சியம் கூடாது🙏

  • @vigneshyhon496
    @vigneshyhon496 Місяць тому +7

    Kamal sir😮😮

  • @legodudebreakers9328
    @legodudebreakers9328 Місяць тому +17

    விஷத்தை அமுதாக்குவான் வெங்கடவன் 🙏🙏🙏

    • @gopal31569
      @gopal31569 Місяць тому +2

      ஹரி நாராயணா❤

    • @sureshragam
      @sureshragam Місяць тому +1

      Appo konjam visam kalanthu sapdunga.

    • @jrkarthi
      @jrkarthi Місяць тому +1

      திருப்பதி வெங்கடாசலபதி கோயில் புனிதம் கெட்டு விட்டது.....
      இனி இந்துக்கள் யாரும் அந்த கோயிலுக்கு போக மாட்டோம்....

    • @karupan3129
      @karupan3129 Місяць тому +1

      ​@@sureshragamஉனக்கென்னப்பா மலம் தின்னி நீ இப்படி தான் பேசுவ😂😂😂

    • @sureshragam
      @sureshragam Місяць тому

      @@karupan3129 unkankku than malam beef panni koluppu ellam palakkam ache 😂😂😂

  • @cookingnanbanviews8347
    @cookingnanbanviews8347 Місяць тому +18

    இந்த கெட் அப் ல ஆரம்பிக்கலாமா னு சொன்ன எ‌ப்படி இரு‌க்கு‌ம் நினைத்து பாருங்கள் 😂😂😂😂😂😂

    • @EbeNezer-vc3xl
      @EbeNezer-vc3xl Місяць тому +3

      Thakaida thakthik thaaa.............. vikram😂

  • @linwilson1
    @linwilson1 Місяць тому +20

    ஐந்து வருடங்கள் மட்டும் தான் என்று லேப் ரிப்போர்ட் சொல்லவில்லை.

    • @madrasman8883
      @madrasman8883 Місяць тому

      Nee ketiya? Why appadi sollanum?

  • @jagannadhangajendran
    @jagannadhangajendran Місяць тому +21

    5 வருடமாய் சொல்லாமல் இப்போது நீங்கள் கூறுவது,நீங்களும் உடந்தையாய் தானே இருந்தீர்

    • @ekantham4690
      @ekantham4690 Місяць тому +3

      Ivar already solli irrukar check sun tv

  • @RajasinghT-v2h
    @RajasinghT-v2h Місяць тому +3

    இவருக்கு என்ன நன்மை என்ன புகழ் அதே தான் தேடுவா

  • @moseschinnadurai1345
    @moseschinnadurai1345 Місяць тому +17

    கடவுளுக்கே கலப்படமா

    • @theman6096
      @theman6096 Місяць тому +1

      களியுகம்டா அம்பி............ இப்படி தாண்டா இருக்கும் 😂😂😂

  • @irjjraj2179
    @irjjraj2179 Місяць тому +7

    எருமை நெய் தான் செம்ம டேஸ்ட் 🎉😂😂

    • @madrasman8883
      @madrasman8883 Місяць тому

      Solla vendam. Puriyudhu. Nee sapdu ma.

  • @jayaprakash1532
    @jayaprakash1532 Місяць тому +3

    நானும் கமல்னு நினைச்சுட்டேன்

  • @lalithaarun7406
    @lalithaarun7406 Місяць тому

    ஏழுமலையான் இப்போதுதூவது பொருமை இழந்தார். நன்றி ஐயா

  • @chikara_international
    @chikara_international Місяць тому +11

    ஐந்து வருடம் என்ன பண்ணிக்கொண்டு இருந்தீங்க
    அப்ப சுவையாக இருந்தது
    இப்போ சுவை இல்லையோ
    நான் சொல்வது என்னவென்றால் நீங்கள் செய்வது அரசியல்

  • @santhoshm7924
    @santhoshm7924 Місяць тому +22

    என்ன சின்னி ஜெயந்த் மாதிரி இருக்காரு....😂😂😂

    • @pam9367
      @pam9367 Місяць тому

      Kuruttu naaya, kamal da

  • @sivaramakrishnans1453
    @sivaramakrishnans1453 Місяць тому +8

    Dhasavatharam part 2

  • @அன்னகாமம்மா
    @அன்னகாமம்மா Місяць тому +8

    தப்பா சம்பாதிப்பவர்களெள்லாம் நன்றாக இருக்கிறார்கள் கடவுளே
    கடன் கழுத்தை நெறிக்கின்றது
    எனக்கு ஒரு கடைசி வாய்ப்பளித்து காப்பாற்றுங்கள் கடவுளே

    • @VedaBhasya
      @VedaBhasya Місяць тому

      ✋️

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan Місяць тому

      வேண்டுதல் செய்ய வேண்டிய இடம் கடவுள். கமெண்ட் செக்ஷனில் இல்லை. இப்படி கருத்து பதிவிட்டால் கண்டவனும் அவதூறாக பேசுவான்

  • @jamesragland6077
    @jamesragland6077 Місяць тому +11

    இனிமேல் நெய் என்றால் மிருககொழுப்புதான்

  • @electrob7864
    @electrob7864 Місяць тому +2

    ஓம் நமோ
    நாராயணாய
    ஊனக் கண்ணில்
    பார்த்தால் யாவும் குற்றம்
    தான் ஞானக் கண்ணில்
    பார்த்தால் யாரும்
    சுற்றம் தான்
    கல்லை மட்டும்
    கண்டால் கடவுள் தெரியாது
    கடவுள் மட்டும் கண்டால்
    கல்லடி தெரியாது

  • @maharajanpandiaraj8371
    @maharajanpandiaraj8371 Місяць тому +26

    இப்படி பண்ணுவது எல்லாமே நம்மவா தான் ! தயவு செய்து மற்றவா மேலே பழியை போடாதேள்.........

    • @Rrjs77
      @Rrjs77 Місяць тому

      For you kind Information TTD board consists of E.O appointed by the Govt recommendation.And this time most of the members are Non Hindus .TTD board procures Ghee n Other materials n not அர்ச்சகர்கள்.
      தமிழ் புரியுதானே தெரில. எதையாவது அடிச்சு விட வேண்டியது.

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Місяць тому

    நீங்கள் மிகவும் நேர்மையானவர் என்று நினைக்கிறேன்

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical Місяць тому

    He was giving warning for a long time,but nobody responded him,
    Yes true ,he is speaking the exact aspects

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Місяць тому

    10avathar கமல் போல் இருக்கிறார்🙏

  • @aompt
    @aompt Місяць тому +7

    Why was this man silent for 5 years? Did he complain to police or file PIL in high court???

  • @sujathas4786
    @sujathas4786 Місяць тому +3

    He looks like kamalahasan

  • @guruprasanth1037
    @guruprasanth1037 Місяць тому

    ஆண்டவரே நீங்களா 😮

  • @VijayKumar-st7wj
    @VijayKumar-st7wj Місяць тому +3

    தசாவதாரம் 2.....கதை ரெடி 🎉🎉

  • @NilaSolutions-bz9sr
    @NilaSolutions-bz9sr Місяць тому +7

    கமல் நீங்களா

  • @-9293
    @-9293 Місяць тому

    கமல் 👌👌

  • @SambasivanKulandaivel
    @SambasivanKulandaivel Місяць тому +3

    கலப்பட கள்வர்கள் அடுத்த படம்

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai Місяць тому +11

    Kamal Iyer 👍

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Місяць тому

    உண்மையானவரல்ல

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha Місяць тому

    நான் கமல் என்று நினைத்து விட்டு தான். பார்க்க வந்தேன்

  • @sivakumaranbazhagan1672
    @sivakumaranbazhagan1672 Місяць тому

    Kamal Sir solra maariya iruku.

  • @sharmilaShree-tz3vc
    @sharmilaShree-tz3vc Місяць тому +4

    Kamal Haasan mathiri erukkaru

  • @venkateshchannamchatty6395
    @venkateshchannamchatty6395 Місяць тому +1

    Why govt intefer in Hindu temples but not Church and mosques

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Місяць тому

    பல வருடங்களுக்கு முன்பு திருப்பதி லட்டு சுவையாக இருந்தது. அந்த சுவை இனி கிடைக்காது

  • @kumartamilan5739
    @kumartamilan5739 Місяць тому +2

    ஆக அனைவரும் மாட்டு கொழுப்பு சாப்டாச்சா

  • @vijayjack9986
    @vijayjack9986 Місяць тому +12

    Ayoo kamal sir neengala
    😂 dhasavatharam 2

  • @VENKAT-bj5tz
    @VENKAT-bj5tz Місяць тому +12

    Actor kamalhassan maari irukkaru

  • @naveen0856
    @naveen0856 Місяць тому +4

    kamalsir new getup_a

  • @sukanyasuki7218
    @sukanyasuki7218 Місяць тому

    ஆழ்வார்பேட்டை ஆண்டவா இங்கே எங்கே

  • @MahaLakshmi-z4t
    @MahaLakshmi-z4t Місяць тому

    கமல் சார் மாதிரி இருக்குதே

  • @SekarThamizan
    @SekarThamizan Місяць тому +28

    பெருமாள் எல்லோரையும் மன்னிக்கலாம்.
    அரசாங்கம் மன்னிக்ககூடாது.

  • @URN85
    @URN85 Місяць тому +4

    புரட்டாசி மாசம்னு கண்டுபுடுச்சிடாங்க இல்ல சாமிக்கே non veg than

  • @saranmuthu878
    @saranmuthu878 Місяць тому

    Thanthi Karan !

  • @THAMIZHAN07
    @THAMIZHAN07 Місяць тому +2

    Sir kamal haasan sir!!! Neengala😂

  • @Singingandkeyboardlover
    @Singingandkeyboardlover Місяць тому

    ‌எல்லா பலருக்கும் தெரியும்

  • @vasanthakarvizhi8722
    @vasanthakarvizhi8722 Місяць тому

    Is this kaliyugam,?

  • @Localpasanga478
    @Localpasanga478 Місяць тому +22

    தசாவதாரம் கமல் சார் 😂😂😂😂

  • @kokilashankar1579
    @kokilashankar1579 Місяць тому

    Entha kovil lla aniyayam nadakkuthu athanala ye andavar laddu moolamaga sabichichuttar yepudiiiiiiiiiiiiiiiiii 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 sooper sooper sooper 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @lalithalisa5274
    @lalithalisa5274 Місяць тому

    Similar kamal sir voice n look

  • @brandyuvaenterprises5562
    @brandyuvaenterprises5562 Місяць тому +5

    நீ முதலில் கமலஹாசன் என்று நினைத்து விட்டேன் 😮😮😮

  • @abdulrasiq4848
    @abdulrasiq4848 Місяць тому +1

    Apdiye Kamal mathiri irukar😂

  • @MukilBharathi
    @MukilBharathi Місяць тому +1

    சந்திர பாபுவின் கேடுகெட்ட அரசியல் சதி

  • @vidyarani7768
    @vidyarani7768 Місяць тому +1

    He looks like kamalahassan

  • @RonyR785
    @RonyR785 Місяць тому +1

    இவ்வளவு நாள் இவருக்கு சம்மந்தம் இல்லாமலா நடந்துள்ளது.
    என்னெல்லாம் ஒளர்ரான்.

  • @sivathi
    @sivathi Місяць тому

    Kamal sir super get up

  • @peoplesvoice777
    @peoplesvoice777 Місяць тому +1

    பெருமாள் இவ்வளவு நாள் ஏன் தண்டிக்கவில்லை

  • @anandhkrish7439
    @anandhkrish7439 Місяць тому

    Look like Kamal sir

  • @karuppuchamyp8178
    @karuppuchamyp8178 Місяць тому +1

    உலகையே கட்டி ஆளும் பெருமாளுக்கு நெய்யில் கலப்படம் பற்றி தெரியாது ஏன்?...

  • @karthikeyan9447
    @karthikeyan9447 Місяць тому +3

    Kamal sir neega anga Inga??😅😅

  • @bhavaveera6337
    @bhavaveera6337 Місяць тому +3

    Kamal hassan sir madiri irugaru

  • @premas.p5485
    @premas.p5485 Місяць тому

    Yes voice is like kamal

  • @vijayalakshmi3357
    @vijayalakshmi3357 Місяць тому +1

    Kamal மாதிரி இருந்ததால் பார்த்தேன்

  • @manjulaAshok1583
    @manjulaAshok1583 Місяць тому +5

    கமலஹாசன் மாதிரி இருக்காரு

    • @KumarS-rj9cq
      @KumarS-rj9cq Місяць тому +1

      @@manjulaAshok1583 😂😂😂😂

  • @irjjraj2179
    @irjjraj2179 Місяць тому +3

    மாட்டு நெய்ய விட எருமை நெய் தான் டேஸ்ட் அதிகமாக இருக்கும்..... 😂😂😂😂

    • @karupan3129
      @karupan3129 Місяць тому

      உனக்கென்னப்பா மலம் தின்னி நீ இப்படி தான் பேசுவ😂😂😂

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 Місяць тому

    அப்போ 5 வருடமாக தான் நடக்கிறதா. அதற்கு முன்பு இல்லையா. எத்தனை காலமாக நடக்கின்றது. எதயுமே நம்ப முடியவில்லை.

  • @sarojinisaro2064
    @sarojinisaro2064 Місяць тому +1

    ஆச்சாரம் ஆச்சாரம்

    • @theman6096
      @theman6096 Місяць тому

      சுத்தம் சுத்தம் என்று அர்த்தம் 👍

  • @saran791
    @saran791 Місяць тому

    Kamal Haasan in new getup

  • @kartheeswarankgs8578
    @kartheeswarankgs8578 Місяць тому

    பெருமாள் கொவிச்சிகல VIP தா கோச்சின்டா அவாதா மன்னிக்கோனும்

  • @TamilselvanD-wc3rg
    @TamilselvanD-wc3rg Місяць тому

    Chithamparamm kathyaa mutikkaa ithuu oru twistaa

  • @legodudebreakers9328
    @legodudebreakers9328 Місяць тому +5

    நீ என்ன கலந்தாலும் நல்லதுமட்டும் தரும் வெங்கடவன் 🙏🙏🙏

    • @muruganjainthee
      @muruganjainthee Місяць тому +1

      அப்படியா வெங்கடவன் செக்ரட்டரி?

  • @enochabishek6317
    @enochabishek6317 Місяць тому +3

    Look like kamal

  • @piraichandran1534
    @piraichandran1534 Місяць тому +2

    Naa kooda kamal ha Al panni thumnail la vachi thanga lo nu thappa nenaichitan 😮😅😅😅

  • @raghavs9842
    @raghavs9842 Місяць тому

    கமலுக்கு நாமம் போட்ட மாதிரி இருந்தது 😂😂

  • @vasanthkumar4582
    @vasanthkumar4582 Місяць тому +1

    Aiyoo kamal sir neenga yenga Inga 😂

  • @SandiyaVenkatesan
    @SandiyaVenkatesan Місяць тому +1

    Kaliyugam pa

  • @RagupathykRk
    @RagupathykRk Місяць тому

    அபச்சாரம் அபச்சராம் புரட்டாசி மாதம் அதுவுமாக இந்த அவலம். பெருமாளே !!!! என்ன சோதனை இது.

  • @SaraSana-qe9tm
    @SaraSana-qe9tm Місяць тому

    Ladduu mama ' yenaa ipadi solidikeh mama Apadina iteh vesiyem tericuu teriyatha matri apadithan Sola varikoo athe neh laddu mama 😢

  • @stalinabi7359
    @stalinabi7359 Місяць тому

    Kamal sir super sir very nice getup

  • @Kajakarnika
    @Kajakarnika Місяць тому +1

    கமல் கமல் 😂😂

  • @jaidigital999
    @jaidigital999 Місяць тому

    Actor Kamal hassan mathiri irukkaru

  • @vaackshonandcutz
    @vaackshonandcutz Місяць тому +1

    Looks like kamalahasan sir

  • @MohanrajElangovan
    @MohanrajElangovan Місяць тому

    Andavare neenga enga inga

  • @Rissu3818
    @Rissu3818 Місяць тому +2

    Dashavatharam kamal😅 involved tripathi.... 😂 Aagent vikram 😂