ROJA Serial | Episode 672 | 2nd Nov 2020 | Priyanka | SibbuSuryan | SunTV Serial |Saregama TVShows

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Watch today episode of Roja Serial:
    SUBSCRIBE to Saregama TV Shows Tamil Channel and Don't forget to switch ON your notification for all the upcoming serial episode updates.
    Watch the Roja serial episode telecast exclusively only on SunTV.
    Crew:
    Cast - Priyanka, SibbuSuryan, Rajesh, Vadivukarasi, Gayathri, Shiva, Venkat, Smriti, Kavithalaya Krishnan, Shanthi Anand, Viveen, Devanand, Ramya, K. Natraj, Dr. Sharmila, Manohar, Sowmiya, Sathish, Shamili, Girish, Suseendhar, Shoba Rani, Swetha, Ansari, Dubbing Janaki, SVS Kumar, Anand, Ganesh, Sumathi Shree.
    Director - V. Sadhasivam
    Senior Vice President - B.R. Vijayalakshmi
    Creative Head - Prince
    Cameraman - Parthiba Krishna
    Story - Saregama
    Screenplay - V. Padmavathy
    Dialogue - Guru Sampath
    Music - Raviragav
    Lyricist - Arun Bharathy
    Title Song Singer - M.M. Manasi
    Editor - K. Shankar
    Creative Team - K. Shanmugam
    For More Latest Updates:
    Subscribe to: / saregamatvshowstamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Visit our website: www.saregama.com
    #RojaSerial #SaregamaTvshowsTamil #SunTVSerials

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @aidh6370
    @aidh6370 4 роки тому +2417

    அணு சீக்கிரமா ஜெயில் போகணும்டு ஆசை படுறவங்க like 👍

  • @senthathamari9582
    @senthathamari9582 4 роки тому +11

    இன்றைய பகுதி அருமை. ரோஜாவின் நடிப்பு அருமை.

  • @gayathrisivayoganathan5556
    @gayathrisivayoganathan5556 4 роки тому +32

    Anu was finally going to jail but roja stopped it 😡
    Please roja stop doing that
    If you agree like

  • @lovelykumar7269
    @lovelykumar7269 4 роки тому +105

    ரோஜாவுக்கு நல்லதே நடக்கணும்னு நெனைக்குறவங்க like பண்ணுங்க

  • @thavamanim7913
    @thavamanim7913 4 роки тому +26

    Roja sentiment veralaval 👌👍

  • @smarttime6996
    @smarttime6996 4 роки тому +740

    ரோஜா அனுவை ஜெயிலுக்கு செல்லவிடாமல் தடுத்தைப்பார்த்து ரோஜா மீது கோபப்பட்டவர்கள் ஒரு like 👍 போடுங்க.

  • @rkavitha5826
    @rkavitha5826 4 роки тому +96

    இப்படியே அனு ஜெயித்துக்கொண்டு இருப்பாள்...
    செண்பகம் வரும்போது அவரையும் கடத்தி அதுல 50 episode போகும்..
    Roja தான் வாரிசு என்று வருவதற்குள் 2022 வந்துவிடும்...

    • @funnymemes3825
      @funnymemes3825 4 роки тому +5

      Innum 5 years aagum

    • @farsanasaleem01farsanasale99
      @farsanasaleem01farsanasale99 4 роки тому +3

      😂😂😂
      correct pa

    • @rakshithamanivannan6456
      @rakshithamanivannan6456 3 роки тому +1

      Yes boss

    • @annaf642
      @annaf642 2 роки тому +1

      😅😂You are right .😂
      They makers will drag on and on each fresh idea .
      They then will waste our time by showing a good few minutes of the previous episodes🤦‍♀

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 4 роки тому +569

    அனுவை ஜெயிலில் போட்டு கொடுமைப்படுத்தி சித்ரவாதை பன்னனும் நினைப்பவர்கள் லைக் பண்ணுங்க👍🏻👍🏻👍🏻

  • @smarttime6996
    @smarttime6996 4 роки тому +596

    அனுவை ஒழித்துக்கட்ட வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு like 👍 போடுங்க

    • @nachar100
      @nachar100 4 роки тому +3

      ua-cam.com/video/MjfMatNza3o/v-deo.html

    • @saron8007
      @saron8007 4 роки тому +4

      ஒளிச்சிகட்டுன கத முடிஞ்சு, இனி எத்தன வருஷம் ஓடணும்

    • @nikilselva7327
      @nikilselva7327 4 роки тому +2

      @@nachar100 h

  • @Sivabalansrs
    @Sivabalansrs 4 роки тому +28

    நாடகத்துல புதுசு புதுசா எதுனா ஆள சேர்த்து கடுப்பு ஏத்துவது இந்த இரண்டு பேமிலி போதும் இதுல வேற இன்னொரு பேமிலி வேறயா🤔🤔😥😥😥

  • @eeve3678
    @eeve3678 4 роки тому +22

    I wish after boomika enters the house its gonna be nice❤

  • @mohammedriswan2783
    @mohammedriswan2783 4 роки тому +241

    மருமகள் மாமியார் பாசம் சுப்பர்.(ரோஜா கல்பனா அம்மா)

  • @irusamuthuk133
    @irusamuthuk133 4 роки тому +975

    Serial pathute comments padikravanga like here 😁

  • @AbdulRahman-ip5dc
    @AbdulRahman-ip5dc 4 роки тому +8

    Anukkum shakshikkum piracchanai Vera level 😂😂😂😂

  • @kannadhasankannan9689
    @kannadhasankannan9689 4 роки тому +301

    அணு ஜெயிலுக்கு போகனும் பார்த்தா இந்த ரோஜா கெடுத்து விட்டுடுச்சு

  • @AS-mk4zg
    @AS-mk4zg 4 роки тому +381

    Every time Priya escapes.. it's too boring.

  • @sathyamithran2030
    @sathyamithran2030 4 роки тому +61

    தீமை தான் வெல்லும் என்பதை உணர்த்தும் நாடகம்..😤😤🤦🏾‍♂️🤦🏾‍♂️

  • @mdmydeen5578
    @mdmydeen5578 4 роки тому +217

    true Arjun ❤️ Roja 🌹 fans like 👍
    true Anu hetaras 😡😡 comment
    Both All so like ❤️🥰👍

  • @selvimangayarkarasi4349
    @selvimangayarkarasi4349 4 роки тому +7

    Super roja akka and kalpana aunty

  • @roshasanentertainment3210
    @roshasanentertainment3210 4 роки тому +28

    பையா கணேஷ் வழக்கிலும் இப்படி மன்னித்து விடவேண்டியது தான

  • @mumcypillay6823
    @mumcypillay6823 4 роки тому +10

    Omw. What a thing to happen. But Roja showed her kind n forgiving character once again. Was not shocked ar all. Expected something like this from her. Always a good person. Lovely❤️💕😘

  • @smarttime6996
    @smarttime6996 4 роки тому +189

    அனு, பிரதாப் மற்றும் பாட்டியை சமாளித்ததைப் பார்த்து கோபப்பட்டவர்கள் ஒரு like 👍 போடுங்க

  • @meenukutty8817
    @meenukutty8817 4 роки тому +296

    Tdy roja சப்பயா pochu nu solranga like here

    • @nisrunsafi9228
      @nisrunsafi9228 4 роки тому +4

      இதுக்கு அனுவ நிருபிக்கவே தேவலீயே ரொம் மொக்க சீன்

    • @sankaranmarkandan9971
      @sankaranmarkandan9971 4 роки тому +3

      Daily sappa than intha serial.

    • @carinjelcy6346
      @carinjelcy6346 4 роки тому +2

      Yepomae aapditha poguthu

    • @nachar100
      @nachar100 4 роки тому

      ua-cam.com/video/MjfMatNza3o/v-deo.html

    • @safisafi8282
      @safisafi8282 4 роки тому

      Aama intrestinga kondu poi chappunnu akittanga ippadithan nadakkumnu nama yellorum gess pannitomey

  • @lakshmirangamani41
    @lakshmirangamani41 4 роки тому +333

    அடுத்து வரப்போவது:
    பிரியா உணவில் கலக்கும் எலி பாஷாணத்தை அர்ஜுன் வீடியோ எடுத்து காமிக்கும் போது:
    பிரியா: "பாட்டி பாட்டி அஸ்வின் மாமா சாப்பிட போகும் சாப்பாட்டை எலி சாப்பிடாமல் இருக்கத்தான் அவர் சாப்பிடும் சாப்பாட்டில் எலி பாஷாணத்தை கலந்தேன்! என்னை நம்புங்க பாட்டி! 😭😭"
    பாட்டி: "பார்த்தாயா மருமகளே! இது தான் ரத்த உறவுங்கிறது! என் பேத்திக்கு அஸ்வின் மேல எவ்வளவு அக்கறை பாரு!"

  • @manjalnmint
    @manjalnmint 4 роки тому +9

    Rojun always rocks💐

  • @mdmydeen5578
    @mdmydeen5578 4 роки тому +254

    Who is perfect Ashwin 😘👍
    Pooja like ❤️👍
    Anu 😂 comment

  • @selvathangadurai4722
    @selvathangadurai4722 4 роки тому +16

    சரியாக சொன்னே அஸ்வின் சூப்பர்

  • @FasmeenHorowpothana
    @FasmeenHorowpothana 4 роки тому +8

    Boomika So Cute 💐💐

  • @thebrothers2023ty
    @thebrothers2023ty 4 роки тому +18

    All the best Poomiga. That's all I can say👍

  • @monishaseenu6827
    @monishaseenu6827 4 роки тому +14

    Sekerama senbagam ponnu roja than solluga

  • @jayashreesridhar4744
    @jayashreesridhar4744 4 роки тому +99

    சனிக்கிழமை எபிசோடு நல்லா இருக்குன்னு நினைச்சா, திரும்பி முன்னாடி வந்த மாதிரி கொண்டு போறங்க. டைரக்டர் உண்மை இன்னும் எத்தனை எபசோடுல வெளியே வரும்?

  • @lavanyaa4022
    @lavanyaa4022 4 роки тому +27

    My favourite serial roja 🌹 🌹 🌹 🌹 🌹 roja is a good girl arjun acting fantastic

  • @kitty__editz3088
    @kitty__editz3088 4 роки тому +68

    I am eagerly Waiting for roja serial 🤩 tomorrow episode... who are waiting for roja serial 🤩 tomorrow episode....

  • @manjulabarathi2707
    @manjulabarathi2707 4 роки тому +4

    Today episode is awesome.......i like to say a truth to saregama channel...that i never ever dislike rojaa.....
    Always my favourite is roja....

  • @nisrunsafi9228
    @nisrunsafi9228 4 роки тому +112

    Plz டைரக்டர் நீங்க ரொம்ப ராமாவ இலுக்குரிங்கிர சிக்கிரமா அனுவுக்கு முடிவு கட்டுங்க எப்ப பாரு பட்டிமண்ரம் போலவே போகுது ரொம்ப போர் அடிக்குது

    • @mohammedriswan2783
      @mohammedriswan2783 4 роки тому +1

      அனுவுக்கு முடிவு இப்பவே வராது நாமதான் முடிவு எடுக்கனும்.

    • @nisrunsafi9228
      @nisrunsafi9228 4 роки тому

      Hantippa

    • @marymary8914
      @marymary8914 4 роки тому

      Eppa patha lum.pangayathu

    • @marymary8914
      @marymary8914 4 роки тому

      Relaxe illa thalavali

    • @bhuvaneswariramakrishnan732
      @bhuvaneswariramakrishnan732 4 роки тому

      Yes too boring. Dragging the story. Will loose its charm.

  • @stephenkiruba1682
    @stephenkiruba1682 4 роки тому +3

    Roja looks so beautiful in green saree❤️❤️❤️

  • @durgamanjunathrao4308
    @durgamanjunathrao4308 4 роки тому +19

    Today Roja mela enakku semma kaduppu nana irundha andha anuva jaila potiruppa☹️☹️😬😠😠😡

  • @syedrabbani9934
    @syedrabbani9934 4 роки тому +2

    எவ்வளவு அழகா சீன் மாத்திட்டா அணு .Anu acting sooper

  • @lakshmivasudevan484
    @lakshmivasudevan484 4 роки тому +19

    Roja acting really super arjun you also don't give up roja in any problems that's why roja serial 1st in urban rural trp all the best Arjun we love you both

    • @ramasreekantham4586
      @ramasreekantham4586 4 роки тому +2

      Me too sis , only Roja serial and ROJUNS only in our heart . No one come close to our cuties. 💕💕💕

  • @kavyareddy6885
    @kavyareddy6885 4 роки тому +102

    We are missing the rojun scenes a lot pls get back their bonding
    Rojun scenes miss panuga ani nanikara like podunga

    • @sharadhaashardha9244
      @sharadhaashardha9244 4 роки тому +4

      Me we want my fav Arjun sir Roja scenes more

    • @User28105
      @User28105 4 роки тому +3

      Now days missing arjun roja . Tdy totally missing arjun roja .

    • @kalaivani1302
      @kalaivani1302 4 роки тому

      S I also sister in insta pooja posted that in court seen see also lawyer to support roja

    • @MohammedHussain-je6zf
      @MohammedHussain-je6zf 4 роки тому

      Roja unku arivillya madu roja podi anuw pottu kudukkttum roja ond way mudu summa eiru pls pls roja

    • @kavyareddy6885
      @kavyareddy6885 4 роки тому

      @@kalaivani1302
      S poison case in court there Arjun and pooja will save roja I am thinking like that

  • @தனிமைநிலாFathi
    @தனிமைநிலாFathi 4 роки тому +41

    பார்க்கவே எரிச்சல் வருது ☹️☹️☹️

  • @sarfudeenmohmmed4286
    @sarfudeenmohmmed4286 4 роки тому +43

    ரோஜா நீ சொந்த காசில சூனியம் வைத்துக்கிறே. இயக்குனரே இப்போதைக்கு முடிக்கிறமாதிரி இல்லை ஜவ்வு மிட்டாய் போல் இழுக்குரியே., திருந்துய்யா.

  • @RamyaChakrapanisKitchen
    @RamyaChakrapanisKitchen 4 роки тому +43

    My favourite serial Roja 🌹🌹🌹🌹🌹

  • @sweetsweet-py9yj
    @sweetsweet-py9yj 4 роки тому +23

    ரோஜா வ பாத்த யாருக்கெல்லாம் கடுப்பாகுதுணு சொல்றவங்க லைக் தட்டுங்க 👇👇👇

  • @sivakumar-uc1kp
    @sivakumar-uc1kp 4 роки тому +3

    உப்பையும் லெமனையும் அதிகமா கலந்தா ஜுஸ் எப்படி நல்லாருக்கும் 😜😜😜😜

  • @tamilarasi6501
    @tamilarasi6501 4 роки тому +18

    Today prathaap sariyana appa vaa nadanthu kolkiraar ennu solluravanka oru 👍 like podunka

  • @devsam929
    @devsam929 4 роки тому +3

    😍😍😍Sibbu Bro great performance 👌👌👌👌👌👌👌

  • @meenachikrishnan2934
    @meenachikrishnan2934 4 роки тому +1

    Why is Arjun Roja super Like 👍👍👍👍
    true Anu hetaras comment like

  • @menakanandy4409
    @menakanandy4409 4 роки тому +9

    Anu"s character is super. Bcoz we learn from her that how to escape in difficult situations.

  • @pillurteam2740
    @pillurteam2740 4 роки тому +1

    அனு சிக்கிரமா ஜெயலுக்கு போகனும் . like panuga

  • @elangovansabesan5625
    @elangovansabesan5625 4 роки тому +131

    இந்த கதையை எப்படி இழுக்க போறாங்கனு சாக்ஷியை வவைத்து இயக்குனர் கூறி விட்டார்

  • @arabiyajagadish6811
    @arabiyajagadish6811 4 роки тому +76

    Bring back roja old serial track. Now a days serial very bad. And boring.

  • @kaviyavaishnavi157
    @kaviyavaishnavi157 4 роки тому +3

    Today episode is very nice I like so much I am waiting for tommorow promo video 🥰🥰🥰🥰

  • @kitty__editz3088
    @kitty__editz3088 4 роки тому +35

    Sakshi yum anuvum Roja jail la poda plan pandranga....last scene la Roja and kalpana amma kovilukku pogabodhu Anbe vaa serial boomika vandhurkkanga... super

  • @suhasini8706
    @suhasini8706 4 роки тому +12

    Ethana serial vandhakuda Roja serial the best serial lam aways love for Roja serial how like Roja and today episode very positive 😍😍😍😍😍👍👍👍👌👌👌👌 and konjama negative scenes 😫😫😫

    • @dinesantiago
      @dinesantiago 4 роки тому +1

      Today serial la ethu postive???

    • @suhasini8706
      @suhasini8706 4 роки тому

      @@dinesantiago Roja the positive scene

    • @sharadhaashardha9244
      @sharadhaashardha9244 4 роки тому

      Yes only and Roja because my fav Arjun sir's performance

    • @ramasreekantham4586
      @ramasreekantham4586 4 роки тому

      Mine too sis . No other serial I prefer to watch . Just Roja only. Missing ROJUNS scenes a lot . Don’t care for other serials .

  • @prabhagamer8101
    @prabhagamer8101 4 роки тому +1

    Sema bro

  • @tipsofnutrition3415
    @tipsofnutrition3415 4 роки тому +7

    Welcome anbaa vaa♥️ bhoomika😍

  • @kalaiyarashib6371
    @kalaiyarashib6371 4 роки тому +2

    Green saree is fantastic for roja ❤️

  • @ashwinvlog6147
    @ashwinvlog6147 4 роки тому +7

    Hi Boomika welcome to Roja serial....

  • @sathishsanthosh1702
    @sathishsanthosh1702 4 роки тому +2

    Super episode 😀😃😄

  • @ganthimathi9162
    @ganthimathi9162 4 роки тому +175

    Who are all only ROJUN fans ,no pair can beat them,they have more space in all our hearts,and please show only roja not that series heroine

    • @ramasreekantham4586
      @ramasreekantham4586 4 роки тому +2

      Definitely no one can beat our favorite cuties ROJUNS. 👍🙌🙌

    • @bknbiotechnology2814
      @bknbiotechnology2814 4 роки тому +3

      Yes I didn't watch after that heroine entry 🤮 full makeup dabba

    • @PremKumar-zv9db
      @PremKumar-zv9db 4 роки тому

      Hi friend

    • @ramasreekantham4586
      @ramasreekantham4586 4 роки тому

      @@bknbiotechnology2814 , I watched but no comments for that serial. Why Roja has to promote others serials , why not saregama or suntv . Don’t care other serial.

    • @bknbiotechnology2814
      @bknbiotechnology2814 4 роки тому

      @@ramasreekantham4586 because Rojun is popular so they will promote and they are promoting

  • @arabiyajagadish6811
    @arabiyajagadish6811 4 роки тому +29

    We want more rojun scene... there bonding. ...now a days it's Missing. .

  • @rekhanatraj9893
    @rekhanatraj9893 4 роки тому +7

    Vera level serial 😍😍😊

  • @devipriya6181
    @devipriya6181 4 роки тому +26

    Konjam comedy romance scene pota konjam nalla irukum

  • @gamestar2955
    @gamestar2955 4 роки тому +40

    Iam seeing all episode's , why means when will Anu and Sakshi will go to the sell , but they're not going to the sell , who didn't like Anu and Sakshi means put like👍

    • @gamestar2955
      @gamestar2955 4 роки тому +1

      I really don't like Anu and Sakshi's character, not only I am who are all seeing this roja serial they are all not like Anu and Sakshi's characters 👍

  • @sangeethasan8311
    @sangeethasan8311 4 роки тому +2

    Roja is gud marumakal... Arjun and Ashwin cute brother ssss

  • @you_me_2gether
    @you_me_2gether 4 роки тому +9

    Anbe vaa serial heroine🥰🥰

  • @santhosharul4405
    @santhosharul4405 4 роки тому +24

    ரோஜா குணம் சூப்பர்னு சொல்றவங்க மட்டும் லைக் கமெண்ட் போடுங்க

  • @suyesuye1448
    @suyesuye1448 4 роки тому +75

    We need RoJun serial back. Not Fischmarkt serial. Bring RoJun serial back.

  • @vigneshm1828
    @vigneshm1828 4 роки тому +85

    அனு பார்த்து இருந்துக்க சாக்ஸி உன்னையும் அடிக்கிறதுக்கு பயப்பட மாட்டார் புரிந்து கொள்ள வேண்டும்

    • @safisafi8282
      @safisafi8282 4 роки тому +1

      Correct

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 4 роки тому +1

      அடிக்கிறது இல்ல கொல்லவே பார்ப்பாள்

  • @Gayuu-zr6vr
    @Gayuu-zr6vr 4 роки тому +307

    Today episode very boring.
    Anu acting eppaaa.
    She is real villiiii.

  • @vijayalakshmi8474
    @vijayalakshmi8474 4 роки тому +23

    Sakshi and anu should have fight then only serial will be twist

  • @aidh6370
    @aidh6370 4 роки тому +61

    Serial pathute comments psdikuravnka

  • @leemarose8160
    @leemarose8160 4 роки тому +1

    super roja sister I am Anand Sachin

  • @bhavanireddykunchala6863
    @bhavanireddykunchala6863 4 роки тому +9

    Arjun roja cute Jodi 😍😍😍😍😍

  • @deviharsha1816
    @deviharsha1816 4 роки тому +6

    Nice

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 4 роки тому +17

    அணு என்ன பண்ணாலும் Reaction இருக்காது. இப்படியே தான் இருக்கும்.

  • @deepadivakar1531
    @deepadivakar1531 Рік тому +1

    Roja I like you toja🤩🤩

  • @kitty__editz3088
    @kitty__editz3088 4 роки тому +48

    Roja is very very good girl...Anu is very very bad girl....

  • @jayasankarjayasankarv9976
    @jayasankarjayasankarv9976 4 роки тому

    செமயா மாட்டிடா அனு சூப்பர் ரோஜாவுக்கு எவ்வளவு கேடுதல் செஞ்சால அனுபவிக்கட்டும்

  • @ganthimathi9162
    @ganthimathi9162 4 роки тому +54

    Who are all shocked after the entry of anbe va heroine poomika
    Please in future don't do mahasangamam with anbeva series bcoz both roja and anbeva are saregama productions,we want only roja series today itself they showed more scenes for that heroine,I want only roja😍

    • @sharadhaashardha9244
      @sharadhaashardha9244 4 роки тому +3

      Yes day by day my favourite Arjun sir and Roja scenes vey low so sad

    • @User28105
      @User28105 4 роки тому +1

      Nowdays our cutes arjun roja missing . Roja serial look like advertisement other serial 😳.

    • @lathabalan523
      @lathabalan523 4 роки тому

      @@User28105 yes very cheap advertisement

    • @indumathikumar7522
      @indumathikumar7522 4 роки тому +2

      They want Roja to promote their new serial but they will not give importance to Roja and Arjun. They are spoiling what was once a great serial

    • @meerasoman1241
      @meerasoman1241 4 роки тому +2

      Yes Ganthi mathi sister. What you say is true, they are merging Roja serial with other serials one by one. 1st Laxshmi stores, then Poovey unnakaga and now Kannana kanney ang Anbev vaa. And slowly Roja serial is being pushed over and taken for granted. . Hope Roja serial comes back with a bang to the forefront again.

  • @mysterytamilan14
    @mysterytamilan14 4 роки тому +74

    (roja character) why she always showing kindness to enemies

  • @nandhinin2820
    @nandhinin2820 4 роки тому +24

    Those who are missing roja arjun romance😍😎

  • @itz_me_alone_boy7407
    @itz_me_alone_boy7407 4 роки тому +3

    Roja serial super😍😍✌️✌️

  • @sumathi.s4046
    @sumathi.s4046 4 роки тому +50

    Roja true fans like👍
    Arjun true fans comment ✍️

  • @ajeenaansiya3898
    @ajeenaansiya3898 3 роки тому +1

    സൂപ്പർ 😄😄

  • @shashierandi5905
    @shashierandi5905 4 роки тому +43

    we want rojun romance ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @vijipriya4330
      @vijipriya4330 4 роки тому

      Roja arjun romance mokkaiyairukkum

    • @Joshua-kj3yb
      @Joshua-kj3yb 4 роки тому

      Aiyooo vendam roja konataradha paka mudiyathu

  • @pnksrt2kyoungsters9
    @pnksrt2kyoungsters9 4 роки тому +2

    ❤️❤️fantastic..... super serial..

  • @meena-z8y
    @meena-z8y 4 роки тому +105

    அணு என்னா நடிப்பு டா சாமி 🙄🙄🙄

    • @faiyazahmed9335
      @faiyazahmed9335 4 роки тому +2

      Anu brilliant 👍
      Roja ORU KOMALI

    • @meena-z8y
      @meena-z8y 4 роки тому +4

      @@faiyazahmed9335 உண்மைதான் bro

  • @kumarraja1866
    @kumarraja1866 4 роки тому +1

    Anu very nice 😘😘😍😍😍

  • @nirmaladevi2129
    @nirmaladevi2129 4 роки тому +4

    Who all think kalpana amma is pretty give one hit like☺

  • @mkajay3476
    @mkajay3476 4 роки тому +2

    Intha serial ku eathana kodi fans irukkanga atha ningale keduthukkathunga. Palaya episode la best a irunchu ippa suthama seriyilla.

  • @suyesuye1448
    @suyesuye1448 4 роки тому +43

    Who all saw Saregama Logo. there only their new serial lead not our RoJun. 😭 Now Saregama concentrating only one their new serial. Saregama logo la ipa new serial pair matum than irukanga. 😭😭 whatever they're doing Engaluku epavum enga RoJun than ❤

    • @sankarram8061
      @sankarram8061 4 роки тому +1

      Ama very bad no imp for rojun but still roja is bad serial due to negative to core

  • @ajiajith805
    @ajiajith805 4 роки тому

    Intha searialai ozhikkavendum enbavargal like pannunga😂😂😂

  • @sampathramanathan6535
    @sampathramanathan6535 4 роки тому +4

    Unga serial ezhutha thupila
    Idhula vera serial recommendation vera😏😏

  • @divyaseralkrithick3243
    @divyaseralkrithick3243 4 роки тому +1

    Arjun roja romance was the highlight for roja serial but nowadays no chemistry between arjun roja

  • @raviravi9330
    @raviravi9330 4 роки тому +3

    Brilliant Saksi sister 👍👍👍 anu sister super

  • @anandanandha926
    @anandanandha926 4 роки тому

    Roja akka is great
    👍👍👍👍👍👍👍👍

  • @shalinidharma7332
    @shalinidharma7332 4 роки тому +16

    Yena ithu 🌹thana TRP la 1st and SUN TV and unka channel a nalla reach ku kondu pochi
    Epa new SERIAL vanthuthunu athu side poyitikala
    Unka channel LOGO la enga ROJUN pic a ya yaduthutika
    Unka channels ku 2yrs kula near by 3millions subscribers reach pana vachathu 🌹SERIAL ROJUN SP tha
    But
    New SERIAL kaga apadi change akitikaga its not fare
    Neka 🌹SERIAL ku epadi la panikala illayanu enaku theriyathu
    But
    ROJUN SP PAIR COMBINATION n
    ROJUN SP oda love and ROJUN SP mela avaga fans vachiruka anbu tha neka Yavalavu drag panalum 🌹serial a TRP la 1st vara vaikurom
    So Kandipa na new ku support pana mattan enala nariaya par epadi think vaganu nenaikura
    And
    Naga unkala pola irukamattom
    We ALWAYS LOVE ROJUN SP
    and
    WE ALWAYS SUPPORT ONLY OUR ROJUN
    LOVELY CUTE PAIR ROJUN SP

  • @JJ-ig8qr
    @JJ-ig8qr 4 роки тому

    சூப்பர் தகுந்த padam கற்பிக்க வேண்டும்