மாணவி வழக்கில் அதிர்ச்சி திருப்பம் | DSP-ன் பகீர் வாக்குமூலம் | anna university | Thadam |

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் திடீர் திருப்பம்.
    #anna_university
    #anna_university_issue
    #anna_university_issue_latest_news
    #anna_university_issue_news_today
    #thadam #himlar #ntk #தடம்

КОМЕНТАРІ • 100

  • @pazhanik3906
    @pazhanik3906 9 днів тому +18

    CBI யிடம் வழக்கை ஒப்படிப்பதே சிறந்த முடிவு.இந்திய நாட்டில் அதிகாரிகள் பெரும்பாலும் வளைந்து தான் போகிறார்கள்.நீதிமன்றத்தில் பெரும்பாலான வழக்குகளில் போதிய சாட்சியங்களை தருவதில்லை என்று நீதிமன்றம் சொல்கிறது.ஆண்டவன் கூட சில இடங்களில் அரசியல் வாதிகளுக்கு பணிந்து தான் போகிறான்

  • @sundharamsundharam3524
    @sundharamsundharam3524 9 днів тому +32

    சந்தேகங்கள் இருப்பதால் CBI இடம் ஒப்படைக்க லாம்.

  • @MaiappanMK
    @MaiappanMK 9 днів тому +27

    சிபிஐ இடம் ஒப்படைக்க வேண்டும்

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 9 днів тому +24

    ஸ்டாலினின் பாவங்கள்
    அதிகரித்துக் கொண்டே
    போகிறது ,இறஹவனும் பொறுமையின் எல்லைக்குப்
    போய்விடுவான்

  • @manayilbremdoss7840
    @manayilbremdoss7840 9 днів тому +34

    ஓட்டு போட்ட மக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்

    • @Elavarasi-l6k
      @Elavarasi-l6k 8 днів тому +1

      காசு வாங்கிட்டு தானே ஓட்டு போட்டாங்க

    • @karthikperumal8416
      @karthikperumal8416 8 днів тому

      இன்னமுமா மக்கள் போடுற வாக்கு தான் எண்ணப்படுதுன்னு நம்புறீங்க ? எல்லாம் நாடகம். ஒரே சூத்திரம் / one & only formula: நீ காசு குடு அதனால மக்கள் வாக்கு செலுத்தினதா சொல்லிக்குவோம். முதலாளி: ஆனா செயிச்சதுக்கு அப்பறம் நாங்க சொல்றத மட்டும் தான் கேக்கனும். திமுக: சொறிங்க ஆபிஸர்.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 9 днів тому +17

    Sirs ஐ தப்ப வைக்க குறளி 😭😭😭😭

  • @somasundaramannamalai7415
    @somasundaramannamalai7415 9 днів тому +5

    நியாமான தீர்ப்பு கிடைக்க நீதி மன்றம் சிபிஐ வாசம் ஒப்படைக்க வேண்டும்

  • @veeratamilzan9243
    @veeratamilzan9243 9 днів тому +10

    சிறப்பு புலனாய்வு குழுவுக்கு, சபாஷ்

  • @srinivasan8852
    @srinivasan8852 9 днів тому +11

    காவலர்களை கண்டுபிடித்த அதிகாரிகள் முக்கிய நபரை ஏன் கண்டுபிடிக்கவில்லை.

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 9 днів тому +9

    பத்தரிகை சங்கம் கேர் ஆப் DMK
    போலீஸ் & நீதிதுறை. கேர் ஆப். DMK
    நீதி. அம்போ

  • @தாமரைச்சேவகன்

    மிகச்சிறப்பு🎉

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 9 днів тому +9

    Yoggiyavaangal Sirs ஐ தப்ப வைக்க குறளி 😭😭😭😭

  • @jayarajkrishnaswamy7365
    @jayarajkrishnaswamy7365 8 днів тому +2

    இந்த மூன்று சிறப்பு அதிகாரிகளும் சென்னை மாநகர காவல் ஆணையர் கட்டுபாட்டில் இருந்தவர்களாமே. ?அப்புறம் எப்படி விசாரணை பிறர் தலையீடு இல்லாமல் நடக்கும்? மிக முக்கியமான அதிகாரி விலகி விடுவது பிறரின் தலையீடு இருப்பதாக தான் உள்ளது. தாமதம் ஆனாலும் சிபிஐ விசாரிக்க வேண்டும்.

  • @brightlight1485
    @brightlight1485 9 днів тому +9

    Victims never get justice

  • @vijayakannan3054
    @vijayakannan3054 9 днів тому +4

    Well said👌🇮🇳

  • @ஹரி-தமிழ்
    @ஹரி-தமிழ் 9 днів тому +28

    திமுகா ஆட்சியில் எதையும் நம்ப முடியவில்லை…

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 9 днів тому +2

      வழக்கு எண் தெரியாமல் எப்படி பதிவிறக்கம் செய்ய முடியும் ?
      வழக்கு எண்ணை வெளியிட்டது யார் ?
      அந்த நிலையத்தில் பணி செய்த ஊழியர் அனைவர் மீதும் வழக்கு செய்து பணம் பிடித்து வழங்க வேண்டும்

    • @appuk6870
      @appuk6870 8 днів тому +1

      Rahupathysaar,chattathula😂kozhaaru😮

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 8 днів тому

      @appuk6870 இராமசாமி நாயோக்கனை தமிழர் செருப்பால் அடிக்க வில்லை
      திருட்டு தட்சிணாமூர்த்தியை செருப்பால் அடிக்க வில்லை
      தமிழருக்கு நாடு பற்றிய அக்கறை இல்லை

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 8 днів тому

      @@appuk6870 தமிழரிடம் கோளாறு இருக்கிறது

  • @thajusalem5972
    @thajusalem5972 9 днів тому +9

    உண்மை ஒரு போதும் உறங்குவதும் இல்லை

    • @sreemeenatchi7133
      @sreemeenatchi7133 9 днів тому

      Uranguvadu ellai not um
      Ummai varadu
      Urangudum ellai vizhippaduvum ellai endratan

  • @samarajug2285
    @samarajug2285 9 днів тому +6

    யார் அந்த சார் விஷயத்தில் உங்கள் நம்பிக்கையை பாராட்டாமல் இருக்க முடியாது
    அந்த நம்பிக்கை எங்களுக்கு இல்லை

    • @selladuraig4029
      @selladuraig4029 8 днів тому

      சிறப்புபுலனாய்வு தமிழக காவல் துறை தவறானது வேறு மாநில காவல்துறையால் இருந்தால் புலனாய்வு சரியாக இருக்கும்

  • @MegaOrkay
    @MegaOrkay 9 днів тому +8

    This case must be handover to CBI

  • @ashokKumar-l1y6q
    @ashokKumar-l1y6q 9 днів тому +4

    அரசு அதிகாரிகள் நேர்மை ஆக இருந்தால் அரசியல் வாதி வாயை முடிகிட்டு இருப்பான். தயவு செய்து எழும்பு தூண்டிற்கு ஆசை படாதீர்கள் அரசு அதிகாரிகளே 🙏

  • @Lakshmi2706
    @Lakshmi2706 9 днів тому +6

    brother it is nature the power of tamilnadu politicians are very strong. not only SIT even CBI also never find the real truth in Anna University case. becase money used in this case very large amount. in future this culprit will be released and he got a good position in this party. wait and see.

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 8 днів тому +1

    🎉😂 சொல்வதை சுருக்கமாகவும் , தெளிவாகவும், துல்லியமாகவும் இருக்க வேண்டும் 🎉😂 மாவு ஆட்டக்கூடாது🎉😂❤

  • @thajusalem5972
    @thajusalem5972 9 днів тому +3

    இவ்வளவு நாள் பொய் பேசியே சம்பளம் வாங்கி மக்கள் க்கு துரோகம் செய்து விட்டு

  • @duraisamyarumugam6700
    @duraisamyarumugam6700 9 днів тому +4

    அவர்களுக்கும் ஒரே இந்திய பணம் ஒன்றுதானே

  • @MeenatchiSivan
    @MeenatchiSivan 8 днів тому +1

    அது அப்படி இருக்க வாய்ப்பு இல்லை சகோ... நீதிமன்றதால் நியாமிக்க பட்ட அதிகாரிகளை மாநில அரசால் கட்டு படுத்த முடியாது... அவர்கள் வந்த பிறகுதான் ஆறு போலீஸ் அதிகாரிகளுக்கும் குற்றவாளிக்கும் உள்ள தொபார்பே வெளியே வந்தது... பொறுத்து இருந்து பாப்போம்...!

  • @singamuthu3545
    @singamuthu3545 9 днів тому +3

    இந்த வழக்கை சரியான முறையில் விசாரணை நடத்துவதற்கு பலவகையான பிரச்சனைகள் உருவாகிறது. யார் அந்த சார் என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது.

    • @Letchumy-n9e
      @Letchumy-n9e 9 днів тому

      Corruption is deep rooted. God save the victims

  • @Balasubramaniyan1970Balu-wy2wz
    @Balasubramaniyan1970Balu-wy2wz 8 днів тому +1

    காக்கி சட்டையில்யில்.கிருமிணல்கள்

  • @ramankannan5937
    @ramankannan5937 8 днів тому +1

    ஓவர் டைம் பண்ணி சம்பாதிக்க முடியவில்லையா?

  • @jayaraman5643
    @jayaraman5643 9 днів тому +5

    இப்போதான் அண்ணாமலை நேரலை பேட்டி கொடுத்துள்ளார் அந்த கயவன் ஞானசேகரன் அலைபேசியில் அவன் யாருடன் தொடர்பில் இருந்தான் என்றும் ஒரு வருட கால் history அவர் எடுத்து வைத்துள்ளார் என்றும் பேட்டி கொடுத்துள்ளார் சற்று முன்பாக 👍.

  • @arulkavi4931
    @arulkavi4931 9 днів тому +2

    Totally, 15 members have to be I clouded. Who uploaded FIR has to pay 10.lacs, and the other 14 members have to pay 15 lacs

  • @appuk6870
    @appuk6870 8 днів тому +1

    Aatchykalaiykkaamal Eathuvum Nadavaathu ❤

  • @apalaniraj3897
    @apalaniraj3897 9 днів тому +2

    This case should be transferred to CBI only, SIP is under the control of state government

  • @gunaseelansamuelraj6532
    @gunaseelansamuelraj6532 8 днів тому +1

    Ramjayam murder, Congressman Jayakumar murder case innum poituthan iruku. The action of the DSP in SIT is highhandedness and unwarrented and he should be taken to task by the High Court.

  • @k.venkatasubramanian6307
    @k.venkatasubramanian6307 9 днів тому +3

    Seekiram aatchi kalaikapadaveandum.

  • @vsdjanarthanan8844
    @vsdjanarthanan8844 9 днів тому +1

    Super... good judges... good justice
    Super good govt... all in money money money....
    But public? Safety girls?
    No confidence

  • @suganthijayaram1825
    @suganthijayaram1825 8 днів тому +1

    makkalukku arivu valara vendum. makkal ellorum endha katchikkum vote podave koodadhu. makkalukku nalladhu seiya evanum varala. avanuga kudumbathukku kodi kodiya sethu vechikka varanga.

  • @sankarasubramaniam2600
    @sankarasubramaniam2600 9 днів тому +2

    Dirty game of dmk. NIA CBi enquiry is the final route. We cant trust any persons in TN.

  • @theetharappann4155
    @theetharappann4155 9 днів тому +2

    Court can depute an other state Cypher crime men for.investigation for further investigation

  • @arulkavi4931
    @arulkavi4931 9 днів тому +2

    Just like putting the blame on students,Especially is doing

  • @kameswaranramanathan7711
    @kameswaranramanathan7711 9 днів тому +2

    The court must transfer this case to CBI enquiry.
    DMK WILL NOT ALLOW THE SPECIAL INVESTIGATION TEAM TO BRINGOUT THE REAL TRUTH IN THIS CASE.

  • @jayakumarjayakumar6453
    @jayakumarjayakumar6453 8 днів тому +3

    சிறப்புபுலனாய்வுஅதிகாரிகளைஅரசுஏதாவதுஒருவகையில்அழுத்தம்கொடுத்துநிர்பந்திக்கிறார்களா

  • @s.a.sainathsingh4019
    @s.a.sainathsingh4019 9 днів тому +1

    Each statment pulling for long

  • @ESM007
    @ESM007 8 днів тому

    High court must look into the case and suitable action need to be taken so that victim can get justice.

  • @baskaranchellakkan5935
    @baskaranchellakkan5935 7 днів тому

    ஞானசேகரனை ஒரு மணி நேரம் இராணுவத்திடம் ஒப்படையுங்கள். உண்மை ஐந்து நிமிடங்களில் வெளி வரும்.

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 9 днів тому +1

    💐💐💐🔥👍👌

  • @balamahendrang5394
    @balamahendrang5394 9 днів тому +2

    உங்களுக்கு மட்டும்தான் பணம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். உங்களை தவிர இந்த விஷயத்தை இப்ப கொஞ்ச நாளாக யாருமே பேசவில்லை .

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 9 днів тому +1

    ❤❤❤

  • @meganathanp.r874
    @meganathanp.r874 8 днів тому +1

    All are "SIRs"in the Dmk party Hence they could not find out the SIR, in the mele

  • @MadhuMathi-g4l
    @MadhuMathi-g4l 9 днів тому +1

    3 officer s a govt adjust pana soli irupanga.unmaya solla vendam inu.but dsp co-operate pannala .adhan clash.appo court strict strong officers podanum

  • @indiranimm
    @indiranimm 9 днів тому +2

    Vanakkam anna🙏🏻neenga enna than videos pathivirakkinalum evanum maata matanunga, antha pennukku date mela date kidaikum, ivanunga thappikkirathuku ellaa vazhigalum thiranthidu seese aagidummmmmmm😅😅😅kadavula kudutha than adi illa ivanunga case Pollachi case than.😅😅

  • @MadhuMathi-g4l
    @MadhuMathi-g4l 9 днів тому +1

    3 officers ke Mel vera strong team pottu visarikanum.idhu lendhu enna theriydhuna ihama andhiri pati irukar .ellorum marachu kapatha pkaranga

  • @jezreeltv6262
    @jezreeltv6262 9 днів тому +1

    நாட்டில் புழுக்களின் நாற்றம்..!!

  • @subramaniammaniam1606
    @subramaniammaniam1606 9 днів тому +2

    DMK money

  • @roselinsebastian6732
    @roselinsebastian6732 8 днів тому

    Entha atchi mudiyum varai entha SIR, unmai veliye varathu. Waste.

  • @k.venkatasubramanian6307
    @k.venkatasubramanian6307 9 днів тому +1

    Kavalthurai govt rowdigalpol seyalpatukondirukirargal. Aatciel thalaivargalin nadathai sariellai kneti.mk stalin.u nethi.matrum .amaichergal palarum .enjaiment without responsebliyaga erukindargal.eanave. Policelum athe mana nelaiel erupathal.? Kalaikapadaveandum. I am pray to god.

  • @alagudurai9806
    @alagudurai9806 8 днів тому +1

    நீ என்ன கத்தினாலும், கதறினாலும் இந்த கேஸ் அவ்வளவுதான்.

  • @PaniDurai
    @PaniDurai 9 днів тому +1

    D m k government vast no nithi
    People nithi ventum

  • @ManikandanManikandan-iu4dj
    @ManikandanManikandan-iu4dj 9 днів тому +1

    Eranduprum sudanum.anrha pavam unapeduhum

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 9 днів тому +2

    இவருக்கு சொல்லி கொடுத்த வர்கள் ஆட்சியாளர்கள் தான் வழக்கு மேலும் தீவிர விசாரணை கூடாது னு இருக்குமோ

  • @sekarwater561
    @sekarwater561 9 днів тому +1

  • @thajusalem5972
    @thajusalem5972 9 днів тому +1

    உண்மை பேசுங்கள்

  • @SivaK-mr8gb
    @SivaK-mr8gb 9 днів тому +1

    Thambi ninga auni pudunga vanadam😅

  • @balajik8047
    @balajik8047 9 днів тому +1

    Neenga ilangai thamizhara

  • @eelam6164
    @eelam6164 9 днів тому +1

    Next Chef Minister of Tamilnadu SEEMAN TAMILNADU

    • @sshantha4150
      @sshantha4150 9 днів тому

      Yes chef minister..chief Annamalai 😅

  • @ramakrishnanp2280
    @ramakrishnanp2280 9 днів тому +1

    Oomba kanavu kandu vitta kathai than

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 8 днів тому +1

    அஞ்சல் சீ.போங்கடா போங்க.....நீத மூன்றாம் நிதி மன்றம்..நீதி அரசர்களால் நீதி அரசர்கள்....காவல்துறையாம்.காவல்துறை...எல்லோருமே சர்வ நாசமா ஆவார்கள்.