ECRல் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண கட்டடங்கள் இடிப்பு ECR Road Expansion work|Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 75

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 18 днів тому +33

    சூப்பர் 👌
    இதே போல பலர் பல இடங்களில் ஆக்கிரமித்து வருகின்றனர். இவர்களின் ஆட்டத்தை அடக்க இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மிகவும் தேவைப்படுகிறது. இதே நடவடிக்கை தொடரட்டும். Very good.

  • @raghunathank327
    @raghunathank327 18 днів тому +38

    கட்டடம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்று வரை பணியிலிருந்த இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு அனுபதியளித்த, தடை செய்யாத ஊராட்சி நகராட்சி அலுவலர்கள் அனைவரிடமும் இருந்து கட்டடங்கள் இடிப்பதற்கான செலவை அபராதத்துடன் வசூல் செய்ய வேண்டும்.

  • @HariHaran-t7b
    @HariHaran-t7b 18 днів тому +9

    இதை எல்லா இடத்திலும் பாலோ பண்ணா நல்லா இருக்கு ம் நன்றி

  • @jayachandrank2552
    @jayachandrank2552 14 днів тому +2

    நன்றி சார் மிகவும் நல்ல விசயம் 🎉

  • @srinivasanr3181
    @srinivasanr3181 18 днів тому +16

    அப்படியே புரசை வாக்கம் Doveton Road, கொஞ்சம் பாருங்க. அது 100feet Road, 35feet தான் இருக்கு. 1:56 1:56

  • @HalilHussain
    @HalilHussain 18 днів тому +5

    அருமையான நடவடிக்கை. அற்புதம்.. எல்லா பயலும் ரோட்டுல வந்து கடைகட்டி கிட்டு உட்கார்ந்திருந்தால் நாடு எப்படி உருப்படும்

  • @ThulasiRam-t9j
    @ThulasiRam-t9j 17 днів тому +3

    Vera leval govt job 🔥🔥🔥💪💪💪

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 15 днів тому +3

    Well done C M Sir

  • @ArivoliM
    @ArivoliM 17 днів тому +4

    சென்னை எம்டிஎச் ரோடு விரிவாக்கம் செய்தால் நல்ல இருக்கும் போக்கு வாரத்து இடசல் அதிகம் அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் போகமுடியா நிலை வில்லிவாக்கம் பஸ்டேன்டும் இத நிலை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை தேவை நூறு குடும்பம் வாழ்க்கை பார்தால் லட்சம் பேர் பாதிப்பு மற்றும் ஒன்றே மாராது ஒம் நம சிவாயம் தமிழ் நாடு கவர்மென்ட் சல்யூட் 🎉🎉🎉

    • @kganeshk7019
      @kganeshk7019 15 днів тому

      உணமை சத்தியமா உண்மை கண்ட ப்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் காலத்தின் கட்டாயம் சென்னை திருவள்ளூர் நெடுஞ்சாலை மிகவும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பது தானய்ய்யா உணமை இரண்டு பக்கத்திலும் ஆக்கிரமிப்பு களை உடனடியாக அகற்ற வேண்டும் தயவு தாட்சன்யம் இல்லாமல் கட்சி வேண்டிய வர்கள் என்று பாகுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் காலத்தின் அவசியம் காலத்தின் கட்டாயம் காலத்தின் தீர்ப்பு

  • @jayachandrank2552
    @jayachandrank2552 18 днів тому +2

    Thanks sir your waking God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gobivaradharajan6438
    @gobivaradharajan6438 18 днів тому +16

    கட்டிடம் கட்டும் போது , அதிகாரிகள் என்னசெய்தார்கள் ❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓,

    • @lolguy5175
      @lolguy5175 18 днів тому

      Ella thiruttu dravidian political criminals appointed stupid bribe taking criminals

    • @SuryaBH
      @SuryaBH 18 днів тому

      Ganja vithaarkal

  • @YTShareMarket
    @YTShareMarket 12 днів тому +1

    0:41
    நல்ல நீதியரசர்களின் கவனத்திற்கு.....
    VAO என்ற ஒரு பணியாளர் இருக்கிறாரா இல்லையா.....
    அல்லது...
    VAO பணிகள் என்னவென்றே தெரியவில்லையா....
    மேலும்....
    கட்டிடம் கட்ட அனுமதி வழங்கிய "Green signature" அதிகாரிகள்...... எந்த ஆவணத்தின் அடிப்படையில் கையெழுத்து போட்டார்கள்.....
    நல்ல நீதியரசர்களின் கவனத்திற்கு.....
    அரசு அதிகாரிகளின் சொத்துக்களையும்.... வாரிசு சொத்துக்களையும்.... அரசுடமையாக அறிவிக்க வேண்டும்.....
    நல்ல நீதியரசர்களின் கவனத்திற்கு.....

    • @kumaravadivelr4346
      @kumaravadivelr4346 11 днів тому

      சாலையின் மையத்தில் இருந்து இருபகுதிகளிலும் இடதுபுறம் வலதுபுறம்னு மொத்தமாக இத்தனை மீட்டர் அகலம் அரசுக்கு சொந்தமான நிலப்பரப்பு அரசுக்கு சொந்தமானதுன்னு அரசாணை பிறப்பிக்கனும்!இந்த அரசாணையை உள்ளூராட்சிநிர்வாகம் ரெவின்யு ,,பொதுப்பணிதுறை நெடுஞ்சாலை போக்குவரத்துதுறைகள் இந்த அரசாணையை பொதுஅறிவிப்பு செய்யனும்!செய்திதாள் மற்றும் டிவிசேனல்களில் கேபிள்டிவிக்கள் மூலம் அரசாணைஅறிவிப்பை மக்களின் பார்வைக்கும் கவனத்திற்கும் வைக்கவேண்டும்!!அதேபோல அரசுக்கு சொந்தமான,,கோயில்களுக்கு சொந்தமான நிலபகுதிகளை நிலப்பரப்பை அடையாளம்காட்டும் வண்ணம் பொலிக்கல்நட்டனும் அத்துடன்இவற்றின்விபரம் வரைபடம் போன்றவற்றினை உள்ளாட்சிதுறைநிர்வாகம் அதாவது ஊராட்சி பேரைராட்சி நகராட்சி மாநகராட்சிநிர்வாகங்கள் வெளியிட்டு இதனை பராமரித்து பாதுகாக்கவேண்டியது அரசின் அரசுதுறைஅதிகாரிகளின் கடமை!!னும் அறிவிக்கனும்!!!இல்லைனா இதனால்ஏற்படும் பிரச்சனைகளுக்கு, இழப்புகளுக்கு சம்மந்தபட்ட அரசுதுறைஅதிகாரிகளே பொறுப்பு!னு அறிவிக்க வேண்டும்!!!!எவ்வளவோ செய்யிற உங்களால இலத செய்ய முடியாத ராஜாங்கம்!!!!

  • @logeshpalaniappan2868
    @logeshpalaniappan2868 18 днів тому +2

    Good job

  • @ramachandrandevasundaram
    @ramachandrandevasundaram 14 днів тому +2

    நல்ல நடவடிக்கை.!!!

  • @PavalamMaanikkam
    @PavalamMaanikkam 13 днів тому

    சிறப்பானசெயல்

  • @balas9841
    @balas9841 18 днів тому

    Good 👍

  • @mgsindica1840
    @mgsindica1840 15 днів тому +1

    எனது குடியிருப்பு பட்டா மனை 903 ச.அடியை ஒரு ரூபாய்கூட கொடுக்காமல் மிரட்டி ஆக்கிரமித்து சாலை அமைத்து வருகிறார்கள். பிரதான பகுதி தோராயமாக 2100 ச. அடியை 2018 மதிப்பீட்டின் படி தற்போதைய சந்தை மதிப்பில் 70 ல் ஒரு பகுதியை மட்டுமே 2023 இறுதியில் ரகசியமாக வங்கியில் செலுத்தி விட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தொ, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது பெற்றுக்கொள்ளுங்கள் என்று அலட்சியமாக கூறிவிட்டார்கள் 😢! நமது நாட்டில் ஜனநாயக ஆட்சியா நடக்கின்றது?! 😢

    • @kunnakkudy
      @kunnakkudy 12 днів тому +1

      எல்லா மட்டதிலும் ஊழல்.

  • @GkanniappanGkanniappan
    @GkanniappanGkanniappan 16 днів тому +1

    திரும்பவும் எல்லா பொருட்களையும் வெளியே தான் வைப்பார்கள் கடைக்காரர்கள் அதற்கு என்ன செய்ய போகிறது அரசு😂

  • @aproperty2009
    @aproperty2009 17 днів тому +2

    சட்டத்தில் பல மாற்றங்கள் தேவை

  • @Ahamedalikhan-v4h
    @Ahamedalikhan-v4h 18 днів тому +1

    பம்மல் சாலையை ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தவேண்டும்

  • @srinivasanr3181
    @srinivasanr3181 18 днів тому +2

    அப்படியே வடசென்னை பக்கம் கொஞ்சம் வாங்க இங்க தான் அதிகம்.

  • @jeevan82-nv5qi
    @jeevan82-nv5qi 14 днів тому

    Super small request for u.plz kindly save trees birds, animals....

  • @marimuthuas4165
    @marimuthuas4165 18 днів тому

    Good to see law is implemented in action and spirit.

  • @JeyakumarS-u8e
    @JeyakumarS-u8e 15 днів тому

    திருவான்மியூரில் சாலையில் அமைந்துள ஆலயங்கள் அப்படியே இருக்குமா அல்லது அகற்றப்படுமா

  • @devakumarc53093
    @devakumarc53093 18 днів тому

    🎉🎉🎉🎉

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 18 днів тому +1

    Cmda அனுமதி இல்லாமல் யாரும் கட்ட முடியாது

  • @shanmugasundaramtp5441
    @shanmugasundaramtp5441 14 днів тому

    😊

  • @PavalamMaanikkam
    @PavalamMaanikkam 13 днів тому

    மின்இணைப்புயார்கொடுத்தது?????

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 День тому

    எப்படி அனுமதி கொடுத்தனர் ?

  • @PavalamMaanikkam
    @PavalamMaanikkam 13 днів тому

    நீர்யார்கொடுத்தது?

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 15 днів тому

    ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டும் போது அதிகாரிகள் வீட்டில் பேன் பார்த்துக் கொண்டு இருந்தனரா

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 15 днів тому

    TN government and the respected Corporation should be careful while permitted to construct the buildings. Also the government and Corporations have long vision and what will be the population growth, vehicles after 50 years and according to the anticipated estimated roads,drainage, other amenities should be calculated,but we are not... it's the fate of our country. No long vision. Political interventions are also there, and should be curtailed.😮

  • @dandocus160
    @dandocus160 18 днів тому +1

    If the buildings are encroachment how did they get the EB connection and other govt facilities. All related officials and politicians also should be punished.

  • @nandamarine3923
    @nandamarine3923 18 днів тому

    🎉

  • @VENUGOPAL-ei8fw
    @VENUGOPAL-ei8fw 15 днів тому

    When they will take action on Tambaram Velacherry road between poondi bazar and camp road jn signal which has become a double lane road from six lanes due to massive encroachments

  • @rsinternational5438
    @rsinternational5438 16 днів тому

    ஓட்டுக்கு ரூ. 200 ரூபாய் வாங்கனானுங்கள இடிக்கட்டும்

  • @asarerebird8480
    @asarerebird8480 15 днів тому

    No idea of future in any one's mind.British built Beach road,Mount Road etc with forethought & for us to be happy😊

  • @maniveera8042
    @maniveera8042 13 днів тому

    How come they allowed on first instance to build house? Who gave permission?

  • @ashoknachimuthu9224
    @ashoknachimuthu9224 18 днів тому

    Please do something at Pollachi. Highways office itself is an encroached building. Bleading with traffic congestion😢

  • @barathkumar461
    @barathkumar461 18 днів тому

    Evalo thaa wide akinalum, road laye vandi vittu veyabaram panuvanga

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 7 днів тому

    இதுக்கு கட்டும்போது யார்
    அனுமதி கொடுத்தது

  • @stalinmathews887
    @stalinmathews887 18 днів тому +1

    Get back our lakes and ponds in same way

  • @MrWelcomeplease
    @MrWelcomeplease 16 днів тому

    Do the same in velachery

  • @tamilselvan729
    @tamilselvan729 18 днів тому

    The TN government should give new homes to these people.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 15 днів тому

    Madras, tiruvallur Highroad
    To,be,cleared of, encroachments

  • @krish5604
    @krish5604 17 днів тому

    G square oda rate uh increase panna ..
    Dmk karan oda sotha uyartha

  • @paulsekar9858
    @paulsekar9858 18 днів тому +1

    தே மாடல், சூப்பர் திட்டம், அப்படியே விஜய்காந்த் சமாதி இடிங்க,

  • @sindhumathisekar6742
    @sindhumathisekar6742 18 днів тому +1

    Ok

  • @diMO1933
    @diMO1933 18 днів тому

    ECR belongs to G Square எந்த தடங்கலும் இருக்கக்கூடாது

  • @arambikalamaa5301
    @arambikalamaa5301 18 днів тому

    Flyover bulid pannu traffic control pannuniruklam

  • @jayakumarm7944
    @jayakumarm7944 18 днів тому +1

    அப்படியே Madipakkam Bazaar road vanga

    • @sankarank.s.3294
      @sankarank.s.3294 18 днів тому

      so many thanks Even present time the road is very bad

  • @lolguy5175
    @lolguy5175 18 днів тому +1

    Why government is not doing it regularly, encroachments should not be entertained at any cost. Such a driver should be carried in regular intervals, such people who have made encroachments should be fined and it should be demolished. Because stupid people abd government staff have understanding, encourage them for encroachments, inform I'm advance when encroachments demolition driver is planned.

  • @sankaranarumugam7513
    @sankaranarumugam7513 11 днів тому

    அங்குவசித்தவர்களின்ஓட்டுயார்குகிடைக்கும்

  • @jayaprragalthanvaradharaja1155
    @jayaprragalthanvaradharaja1155 18 днів тому

    Madurai-Devadoss Hospital to sri Saravana Hotel PWD canal river both sides is occupied by several persons.Government officials corporation officials PWD officials are not taken serous action against them and EB officials are permitted to EB connections.How its possible with out patta and other documents

  • @kasivisvanathanpalani1033
    @kasivisvanathanpalani1033 18 днів тому

    Neenga thanada approval kooduthinga ippa neengal le idikiringa

  • @rajannairnair3600
    @rajannairnair3600 18 днів тому

    😂 Good, Pondy Le errundu Varum bodu Sariya na Traffic

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 18 днів тому

    அனுமதி கொடுத்துவிட்டு இடிப்பது தப்பு.

  • @aarunkumar1371
    @aarunkumar1371 14 днів тому

    Very sad

  • @venommvmlol6141
    @venommvmlol6141 18 днів тому

    Why they allow such shitty buildings in a road like ECR where should only have resorts?