கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே ||Kalyaana Maalai || S. P. B H D Song

Поділитися
Вставка
  • Опубліковано 28 лип 2017
  • கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே || Kalyaana Maalai 2 || Singers : S. P. Balasubrahmanyam || Music by Ilaiyaraaja || Starring :Rahman,Sithara,Geetha || Movie : Pudhu Pudhu Arthangal
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 1 тис.

  • @sabeerk.dsabeer5590
    @sabeerk.dsabeer5590 Рік тому +81

    சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாலில்லையே!!!!!

    • @user-di8xl2zd2q
      @user-di8xl2zd2q Рік тому +1

      வாழ்த்த வார்த்தைகள் இல்லை நான் எங்கு தேடுவேன் ❤❤

  • @abuhafeez9771
    @abuhafeez9771 4 роки тому +660

    வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்
    ஆனாலும் அன்பு மாறாதது...
    What a lovable lines !
    Hands of vaali sir..

  • @vinovinothini4180
    @vinovinothini4180 2 роки тому +78

    சோகங்கள் எனக்கும் நெஞ்சோட இருக்க சிரிக்காத நாள் இல்லையே.. உண்மையான வரிகள்...

  • @vasudevan9968
    @vasudevan9968 2 роки тому +147

    என்றும் அழியாத பல காவிய பாடல்களை இசை ஞானி ஐயாவும்.. SPB sir-ம் நமக்காக தந்துள்ளார்கள்.. 🙏🙏🙏🙏🙏

  • @bavaksk
    @bavaksk 2 роки тому +160

    அமரர் SPB அவர்களே இன்னும் எத்தனை யுகங்கள் ஆனாலும் இந்த குரலால் நீங்கள் உயிர் வாழ்வீர்கள்.. இறைவன் உங்களுக்கு அளித்த மிகப்பெறும் பாக்கியம்.... 🤲🤲🤲

  • @prentertainment.1467
    @prentertainment.1467 3 роки тому +675

    2022 இல் கேட்பார்கள் ஒரு லைக்🤗 legend இசைஞானி

  • @murugang3229
    @murugang3229 Рік тому +21

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
    சிலநேரங்களில் கேட்கும் போது சில சோகங்கள் மரத்து வலிக்காது

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran 2 роки тому +19

    ஒப்பில்லாத ஒப்பனைகள் .மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் SPB. ஐயாவின் குரல் வளம்.

  • @johnantony5252
    @johnantony5252 4 роки тому +347

    இந்த பாடலில் உள்ள ஒவ்வொரு வரிகளும் மனதை தொட்டு செல்லும், காலங்கள் கடந்தாலும் இந்த பாடல் மக்களின் மனதில் நிற்க்கும்..

    • @umadeva1755
      @umadeva1755 4 роки тому +5

      Yes

    • @sonibasavaraj
      @sonibasavaraj 4 роки тому +1

      I love song

    • @jayakanth4809
      @jayakanth4809 3 роки тому +1

      Yes

    • @sivaSARAVANAN482
      @sivaSARAVANAN482 3 роки тому +1

      🎶🎶🎶🎶🎶

    • @sivaSARAVANAN482
      @sivaSARAVANAN482 3 роки тому +2

      🎶🎶எனக்கு மன அமைதி தரும்💓💘 ஒரே ஒரு பாடல் எது என்று கேட்டால் 🎵 இந்த பாடல் மட்டும் 🎶தான் நான் சொல்லுவேன் 🎶என் காலம் உள்ளவரை இந்த பாட்டை 🎶நான் கேட்டுக் கொண்டே 🎶இருப்பேன் ஐ 💘லவ்💘 சாங்ஸ் ன் கல்யாண மாலை🎶 மை ஃபேவரிட் சாங்🎶🎶 💘💘💘💓💓💓

  • @rexsandaniel7910
    @rexsandaniel7910 4 роки тому +175

    என் வாழ்நாள் முலுவதும் மறக்கமுடியாத பாடல்.

    • @ashikashik7073
      @ashikashik7073 2 роки тому

      Hmmm

    • @raguls364
      @raguls364 2 роки тому +2

      என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பாடல்.

    • @susansheela
      @susansheela 2 місяці тому

      Alagana manaivi anbana thunaivi .... Un nenaivugalil endrum ps I miss to prasan

    • @susansheela
      @susansheela 2 місяці тому

      Sweet song
      ❤❤❤

  • @ManiMaran-fn6us
    @ManiMaran-fn6us Рік тому +13

    இந்த பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு 🤗🤗🤗🤗

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 3 роки тому +432

    *இவரின் மரணம்.... எந்த மதம்... எந்த ஜாதியின் பாராமால்....அனைவரும் கண்ணீர் சிந்துகிறோம். S.P.B...Sir...😢 # Rj #*

  • @roseworld4911
    @roseworld4911 4 роки тому +410

    அழகான மனைவி
    💔💔💔💔💔💔💔
    அன்பான துணைவி
    💔💔💔💔💔💔💔💔
    அமைந்தாலே பேரின்பமே💔💔💔💔💔💔💔

  • @manjuparkavi814
    @manjuparkavi814 3 роки тому +89

    சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லையே😔😔😔இந்த பாடல் மிகவும் உன்னதமான உணர்வை ஏற்படுத்துகிறது

    • @thaladani.9275
      @thaladani.9275 2 роки тому +1

      Vera leval line 🔥🔥🔥🔥🔥🔥

  • @CM3Rakshan
    @CM3Rakshan Рік тому +3

    அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே....அழகு வரிகள்

  • @sivaSARAVANAN482
    @sivaSARAVANAN482 3 роки тому +59

    🎶🎶எனக்கு மன அமைதி தரும்💓💘 ஒரே ஒரு பாடல் எது என்று கேட்டால் 🎵 இந்த பாடல் மட்டும் 🎶தான் நான் சொல்லுவேன் 🎶என் காலம் உள்ளவரை இந்த பாட்டை 🎶நான் கேட்டுக் கொண்டே 🎶இருப்பேன் ஐ 💘லவ்💘 சாங்ஸ் ன் கல்யாண மாலை🎶 மை ஃபேவரிட் சாங்🎶🎶 💘💘💘💓💓💓

  • @darwinvijayan1827
    @darwinvijayan1827 4 роки тому +75

    நாள் தோறும் ரசிகன்
    பாராட்டும் கலைஞன்
    காவல்கள் எனக்கில்லையே😔 💔

  • @dksankar9833
    @dksankar9833 5 років тому +117

    நான் மிகவும் ரசித்து கேட்ட பாடல்களில் இந்த பாடலும் ஒன்று,,,,,,

    • @ayatbahman8382
      @ayatbahman8382 4 роки тому

      எனக்கு மிகவும் இப்பாடல் பிடிக்கும் ..

  • @shanmugafilmfactory1313
    @shanmugafilmfactory1313 5 років тому +1275

    இந்த பாடலை ரசித்த ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு கதையுடன் கூடிய வலி இருக்கும்😊🌷

  • @arunnhas
    @arunnhas 2 роки тому +3

    சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லயே👌

  • @kathirkathir4921
    @kathirkathir4921 5 років тому +156

    Sogangal enakum nenjodu irukum sirikatha naal illaye..... Super line..... Who like this line.... Comment....

  • @seyedkasim
    @seyedkasim 4 роки тому +249

    என் வாழ்வில் நான் அதிகம் விரும்பியா முதல் பாடல் இது..
    2000வருடம் இருக்கும்...

  • @pselvam957
    @pselvam957 3 місяці тому

    இளையராஜா வின் ராஜாங்கம்.இனிய மனதை வருடும் மென்மையான பாடல்.எஸ்.பி.பி குரல் சூப்பர்.இனிய பாடல்

  • @baskartamizh7826
    @baskartamizh7826 4 роки тому +81

    சொகங்கள் எனக்கும்
    நெஞ்சோடு இருக்கும்
    சிரிக்காத நாள் இல்லையே

    • @raguls364
      @raguls364 2 роки тому

      சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லையே.

  • @sebastinvignesh7315
    @sebastinvignesh7315 3 роки тому +11

    ஒவ்வொருவரின் வாழ்க்கை உணர்வை, ஒரே ஒரு பாடலின் வரிகளால் வெளிப்படுத்தி விட்டார்.......

  • @monakarthi6196
    @monakarthi6196 Рік тому +27

    இந்த பாடலை கேட்டால் எனது மனதில் ஏற்படும் காயங்கள் மருந்து, இசைக் கடவுள் இளையராஜாவுக்குகோடி வணக்கம்.

  • @shajeefpkd793
    @shajeefpkd793 4 роки тому +40

    വാലിബങ്ങളോടും വയതാകെകൂടും ആനാലും അംബു മാറാത്തത്....... Superb രാജ സാർ

    • @ajikumar6985
      @ajikumar6985 4 роки тому

      Vaalibhangalodum vayathaagakoodum aanaalum anbu maaraathathu.....

    • @battleswue1628
      @battleswue1628 3 роки тому

      Ambu alla Anbu.

  • @shivanath5356
    @shivanath5356 3 роки тому +50

    எத்தனை பேர் வந்தாலும் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவரை போல் பாட முடியாது என் என்றால் அவருடைய தெளிவான உச்சரிப்பு இனிமையான குரல் வேறு யாருக்கும் இல்லை இந்த மாதிரி பாடகர் இனிமேல் வர போவதில்லை

    • @sivaSARAVANAN482
      @sivaSARAVANAN482 3 роки тому

      🎶🎶எனக்கு மன அமைதி தரும்💓💘 ஒரே ஒரு பாடல் எது என்று கேட்டால் 🎵 இந்த பாடல் மட்டும் 🎶தான் நான் சொல்லுவேன் 🎶என் காலம் உள்ளவரை இந்த பாட்டை 🎶நான் கேட்டுக் கொண்டே 🎶இருப்பேன் ஐ 💘லவ்💘 சாங்ஸ் ன் கல்யாண மாலை🎶 மை ஃபேவரிட் சாங்🎶🎶 💘💘💘💓💓💓

    • @manigandanjeeva2731
      @manigandanjeeva2731 2 роки тому

      True❤️❤️❤️❤️

  • @DilujanG
    @DilujanG 9 місяців тому +2

    நாள்தோறும் ரசிகன்
    பாராட்டும் கலைஞன்
    காவல்கள் எனக்கில்லையே
    சோகங்கள் எனக்கும்
    நெஞ்சோடு இருக்கும்
    சிரிக்காத நாளில்லையே

  • @rathishbharath2271
    @rathishbharath2271 Рік тому +9

    எத்தனை முரை கேட்டும் ஆசை திரது இந்த படல்👌👌👌👌💓💓💓

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv 2 роки тому +5

    இந்த பாடலை ரசித்த ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு கதையுடன் கூடிய வலி இருக்கும்

  • @user-lj6ck4zz7x
    @user-lj6ck4zz7x 4 роки тому +175

    பாலச்சந்தரின் டைரக்ஷனில் 1991ல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் "புது புது அர்த்தங்கள"்....
    இளையராஜா இசையின் கடவுளாக போற்றப்பட்டார்....அவரின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் தவம் கிடந்தனர்....
    1991 ல் கேளடி கண்மணி, புது புது அர்த்தங்கள், இதயம், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர் இன்னும் பல படங்கள் இளையராவின் இசையால் கொடி கட்டி பறந்தன....
    இதற்கிடையே பாலச்சந்தர் கவிதாலயா பிலிம்ஸ் சார்பில் ரோஜா என்ற திரைப்படம் மணிரத்னம் டைரக்ஷனில், தயாரிக்க நினைத்தார்...இளையராஜாவிடம் கால்ஷிட் கேட்டதற்கு கால்ஷிட் மறுத்துவிட்டார்.....கோபமடைந்த பாலச்சந்தரும் ,மணிரத்னமும் வைரமுத்து கூட்டிவந்த ஒரு சின்ன பையனை அறிமுகப்படுத்தினார்கள்.... அவர் தான் A.R.ரஹ்மான்...

    • @SyedAli-cm5tu
      @SyedAli-cm5tu 4 роки тому +7

      PADAM VELIYANA VARUDAM 1989 .....

    • @manjusekar3429
      @manjusekar3429 4 роки тому +21

      Unmaya sonnathuku magizchi raja yeppayume rajathan...nanum Ar rehman yuvan Harris song la keta..oru kattathuku mela bore adichittu..nan 95 la poranthavan than...raja sir is great

    • @ajikumar6985
      @ajikumar6985 4 роки тому +4

      1989 deepavali released movies Puthu puthu arthangal, maapillai,vetri vizha,vaathiyaar veetu Pillai, dravidan

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 4 роки тому +4

      @@manjusekar3429 mee too 😊

    • @ezhilarasi.v8028
      @ezhilarasi.v8028 3 роки тому

      Oh

  • @Jk..1988
    @Jk..1988 4 місяці тому +2

    வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும்
    ஆனாலும் அன்பு மாறாதது ❤❤❤❤

  • @shanmugamsaravana834
    @shanmugamsaravana834 4 роки тому +166

    மனம் சில நேரங்களில் தடுமாறும் பொழுது நான் கேட்கும் பாடல் வாலியின் வைர வரிகள்

  • @jyothijothi6011
    @jyothijothi6011 4 роки тому +47

    பாடல் வரிகள் ஒவ்வாேன்று மனதுக்கு இதமான வரிகள்

  • @meeranms786
    @meeranms786 4 роки тому +155

    சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் ..சிரிக்காத நாளில்லையே...😌😌

  • @letchumygunasegaran778
    @letchumygunasegaran778 3 роки тому +92

    I'm SPB sir crazy fan from Malaysia.. My tears can't stop once hear SPB sir no more in this world.. My daily routine is listening to his song before sleep or whenever I feel sad.. What a song😥...

    • @sparklek9785
      @sparklek9785 3 роки тому +5

      In March when there was a lockdown, I was listening to his song before bed and cried. I was kind of depressed at that time. His voice was with me through the songs when no other people were with me💔Can’t believe he has left us all like this😔

    • @mariagranites8920
      @mariagranites8920 2 роки тому

      👌👌👌

    • @thendralsr
      @thendralsr 2 роки тому +1

      Same vibes here and apparently everywhere!

    • @bravomedilines2264
      @bravomedilines2264 2 роки тому

      I too

    • @PragadeishS
      @PragadeishS 2 роки тому +1

      We could recognise you are a Malaysian just by the way you spell your name ✌🏾

  • @umapathysanthanam3477
    @umapathysanthanam3477 4 роки тому +114

    உலகம் உள்ள வரை இசை ஞானி பாடல்கள் இருக்கும்

  • @murugesan8194
    @murugesan8194 4 роки тому +7

    அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலேபேரின்பமே

  • @balakpr6234
    @balakpr6234 3 роки тому +5

    நான் தினமும் ரசிக்கும் ஒரே பாடல் வாலி ஐயாவுக்கு நன்றி 😭😭

  • @naliniungalspeakrombanalla3855
    @naliniungalspeakrombanalla3855 2 роки тому +17

    அன்பான கணவன் மனைவி எல்லோருக்கும் 💐💐💐👍

  • @amuthad9449
    @amuthad9449 4 роки тому +6

    சூப்பர் பாடல் சந்தோஷம் என்றாலும் துக்கம் என்றாலும் நான் விரும்பி கேட்கும் பாடல் இந்த படத்தில் சித்தாரா நடிப்பு சூப்பர்

  • @geethamithra4015
    @geethamithra4015 3 роки тому +53

    My favorite song....உடலுக்கு மரணமே தவிர அவரின் குரலும்,இசையும் இதயத்தை பறித்து கொண்டே உள்ளது...

  • @ambeth1436
    @ambeth1436 2 роки тому +4

    இந்தப் பாடலை கேட்கும் போது என்னோட லவ்வர் நினைப்பு வருது ஆண்டிமடம் சூரக்குzhi செந்தில்.சுகன்😍

  • @subamani6178
    @subamani6178 Рік тому +6

    இந்த பாடல் கேட்டும் போது மனதிற்குள் நிம்மதி இருக்கிறது....💞

  • @elumalaigasservice1273
    @elumalaigasservice1273 3 роки тому +319

    மரணம் வரும் போதுகூட இது போன்ற பாடல் கேட்டு உயிரை விட வேண்டும்.

  • @AnandAnand-fp7ns
    @AnandAnand-fp7ns 3 роки тому +7

    சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே

  • @brightjose209
    @brightjose209 4 роки тому +25

    அழகான மனைவி அன்பான துணைவி
    அமைந்தாலே பேரின்பமே
    மடிமீது துயில சரசங்கள் பயில
    மோகங்கள் ஆரம்பமே

  • @govintharajgovintharaj7972
    @govintharajgovintharaj7972 5 років тому +88

    காவிய கவிஞர் வாலி அவர்கள் ஒரு சகாப்தம்

    • @hariprakash4604
      @hariprakash4604 2 роки тому +1

      நிதர்சனமான உண்மை ✍🏻❤

  • @MannaiMiru
    @MannaiMiru 4 роки тому +350

    உலகின் எதோ ஒரு மூலையில் தினமும் ஒலித்து கொண்டே இருக்கும்

  • @erodesathishkumar947
    @erodesathishkumar947 3 роки тому +21

    Who loves divine voice of Bharat Ratna S.P.Balasubrahmanyam sir

  • @fayaazfayaaz9213
    @fayaazfayaaz9213 4 роки тому +5

    இந்த பாடலை கேட்கும் பொழுது இனம் புரியாத ஒரு சிந்தனை அதை வர்ணிக்க வார்த்தை இல்லை

  • @ramprasad252002
    @ramprasad252002 2 роки тому +9

    Really wonderful song... I can't understand language but it's music by great illayaraja sir and voice of SPB sir really great.

  • @sivaa7580
    @sivaa7580 2 роки тому +18

    Since school days still gives me soulful peace and joy..thank u raja sir......2022 2222 still will live forever song....

  • @kunakuna6144
    @kunakuna6144 7 місяців тому +1

    இந்த பாடலை கெடட்வுடன் மனசுல இருந்த வலி லா போகுது 🥺

  • @sumerchhallani7163
    @sumerchhallani7163 4 роки тому +29

    Hatts off to Illiayaraja for such a beautiful song.

  • @ajishshammughan2987
    @ajishshammughan2987 2 роки тому +3

    ഒന്നും പറയാനില്ല.. പൊളി...... ഇഷ്ടം

  • @user-dy4fo5sx3e
    @user-dy4fo5sx3e 3 роки тому +32

    End of an Era💔💔! You'll be in our hearts forever❤💯

  • @thiyagarajan9940
    @thiyagarajan9940 Рік тому

    இந்த பாடலின் அர்த்தம் சிறு வயதில் புரியவில்லை திருமண வாழ்க்கைக்கு பிறகு புரிந்தது

  • @parthitamizh7238
    @parthitamizh7238 10 місяців тому

    காலத்தால் அழியாத பாடல் இசை வரிகள் குரல் அனைத்தும் அருமை காலம் உள்ளவரை அழியாத காவியம் ❤

  • @t.muthupandi9730
    @t.muthupandi9730 3 роки тому +4

    என் வாழ்வில் எனக்காகவே இந்தப் பாடல் வரிகள் படைக்கப்பட்டது போல் உணர்கிறேன்..................!
    வேறு யாரேனும் உள்ளீர்களா....?

  • @SantoshKumar-ir9tb
    @SantoshKumar-ir9tb 3 роки тому +5

    Legnedary person, Legendary voice..

  • @shaji689
    @shaji689 2 місяці тому

    Super song ❤very nice enaku romba piditha song ❤❤❤

  • @a.mathiarun4437
    @a.mathiarun4437 2 роки тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎶🎤🎵🎵🎤🎵🎵🎵 சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருந்தாலும் ❤சிரிக்காத நாளில்லை ஆஹா வாழ்கையின் வரிகள் அற்புதம் 👌👌👌👌❤❤❤❤❤❤

  • @bluevaanam7005
    @bluevaanam7005 3 роки тому +16

    RIP (Return If Possible) SPB sir😥😥😥

  • @bharathinagarajan.3477
    @bharathinagarajan.3477 2 роки тому +5

    Such a beautiful song and lines no more words for SPB sir🥰🥰🥰

  • @tnl636
    @tnl636 Рік тому +1

    Indha paatu spb sir illana paatu nallave irukkadhu spb only legend 💔💔💔🔥🔥🔥🔥💪💪🔥🔥💪💪🔥

  • @dhanananthinim6153
    @dhanananthinim6153 11 місяців тому

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @naliniungalspeakrombanalla3855
    @naliniungalspeakrombanalla3855 2 роки тому +4

    அழகான கணவன் 🤣💔💔💔💔அன்பான துணைவன் 💔💔💔💔அமைந்தாலே பெரின்பமே 💔💔💔💔

    • @dukemax1373
      @dukemax1373 2 роки тому

      ஆம் உண்மை தான்

  • @rajeshkannan296
    @rajeshkannan296 3 роки тому +16

    Rip 😭😭😭😭spb sir 😭😭😭😭😭

  • @angureshu2076
    @angureshu2076 Рік тому +1

    வெண்ணெய்நல்லூரில் வாழும் அருட்கடலே
    என்னை இன்று ஏற்றுக் கொள்வாய் திருவருளே

  • @sjpandiyan2907
    @sjpandiyan2907 Рік тому

    Intha song school 2004 la nan padinen athan Milam vantha kathal innum thodaruthu oor sillangulam

  • @rajendarmaha6047
    @rajendarmaha6047 5 років тому +20

    sema feel when hearing this song

  • @shankarfan
    @shankarfan 5 років тому +6

    Makes the mind peaceful.. Raja the king..

  • @thangarajpaul2825
    @thangarajpaul2825 5 місяців тому

    மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவு என்று சொல்லே அறியாதது இந்த பாடலின் என்.உள்ளத்தை அருமையான

  • @sakthisakthi8199
    @sakthisakthi8199 2 місяці тому

    இந்த பாடலை கேக்கும் போதெல்லாம் மனதில் ஒரு சந்தோசம் 🙏

  • @saravanant7269
    @saravanant7269 4 роки тому +3

    Nantri kb sir,vaali sir,raja sir,ananthu sir,spb,super song

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 5 років тому +9

    My favourite song Super

  • @meljrom4885
    @meljrom4885 2 роки тому +1

    Super💕👌 meljora

  • @karuppasamyprema5554
    @karuppasamyprema5554 6 місяців тому

    மறக்கமுடியாது என்றும் சூப்பர்❤️👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @aswinmsdaswin3785
    @aswinmsdaswin3785 4 роки тому +4

    Super film song my favorites song raguman sir romba pidikkum

  • @jinna8069
    @jinna8069 5 років тому +18

    Ilayaraja sir ...music ... So beautiful.... Lovely feel....💘💘💓💓💓💖💖💖💖💖💖😍😍

  • @shabanaparveen1563
    @shabanaparveen1563 4 роки тому

    Unmai bro valthukal favrt songs 🥰🥰🖤💝

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 10 місяців тому

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.

  • @blessy.s4663
    @blessy.s4663 5 років тому +9

    Really semma lyrics and ALWAYS AWESOME RAJA SIR MUSIC 😃🎶🎶🎶🎵🎵🎵🎵🎼🎼🎼😁

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @mibinsujana3568
      @mibinsujana3568 5 років тому

      Super

  • @sumerchhallani7163
    @sumerchhallani7163 4 роки тому +10

    Whenever I am sad , I hear this song. Superb song

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 Рік тому +1

    சூப்பர் மிகவும் நன்று

  • @purushothamanjps3919
    @purushothamanjps3919 2 роки тому

    மிக.. அருமையான.. பாடல் காதுக்கு இனிமையான.. பாடல்.. சூப்பர்

  • @ranjaniv7871
    @ranjaniv7871 Рік тому +3

    Super song Super line 🤩😂😍

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 5 років тому +269

    "கல்யாண மாலை
    கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு
    உன்மைகள் சொன்னேன்
    கல்யாண மாலை
    கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு
    உன்மைகள் சொன்னேன்
    சுருதியோடு லயம் போலவே
    இணையாகும் துணையாகும்
    சம்சார சங்கீதமே
    கல்யாண மாலை
    கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு
    உன்மைகள் சொன்னேன்
    வாலிபங்கள் ஓடும்
    வயதாகக் கூடும்
    ஆனாலும் அன்பு மாறாதது
    மாலையிடும் சொந்தம்
    முடி போட்ட பந்தம்
    பிரிவென்னும் சொல்லே
    அறியாதது
    அழகான மனைவி
    அன்பான துணைவி
    அமைந்தாலே பேரின்பமே
    மடி மீது துயில
    சரசங்கள் பயில
    மோகங்கள் ஆரம்பமே
    நல்ல மனையாளின்
    நேசம் ஒரு கோடி
    நெஞ்சமெனும் வீணை
    பாடுமே தோடி
    சந்தோஷ சாம்ராஜ்யமே
    கல்யாண மாலை
    கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு
    உன்மைகள் சொன்னேன்
    சுருதியோடு லயம் போலவே
    இணையாகும் துணையாகும்
    சம்சார சங்கீதமே
    கல்யாண மாலை
    கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு
    உன்மைகள் சொன்னேன்
    கூவுகின்ற குயிலை
    கூட்டுக்குள் வைத்து
    பாடென்று சொன்னால்
    பாடாதம்மா
    சோலை மயில்தன்னை
    சிறை வைத்துப் பூட்டி
    ஆடென்று சொன்னால்
    ஆடாதம்மா
    நாள்தோறும் ரசிகன்
    பாராட்டும் கலைஞன்
    காவல்கள் எனக்கில்லையே
    சோகங்கள் எனக்கும்
    நெஞ்சோடு இருக்கும்
    சிரிக்காத நாளில்லையே
    துக்கம் சில நேரம்
    பொங்கி வரும் போதும்
    மக்கள் மனம் போலே
    பாடுவேன் கண்ணே
    என் சோகம் என்னோடுதான்
    கல்யாண மாலை
    கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு
    உன்மைகள் சொன்னேன்
    சுருதியோடு லயம் போலவே
    இணையாகும் துணையாகும்
    சம்சார சங்கீதமே
    கல்யாண மாலை
    கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு
    உன்மைகள் சொன்னேன்.."
    ~~~~~~~~¤●¤~~~~~~~
    ¤✔புதுப்புது அர்த்தங்கள்
    ¤✔ரகுமான் ~ கீதா
    ¤✔எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    ¤✔இளையராஜா

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому +12

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @arunalakshmi8167
      @arunalakshmi8167 5 років тому +4

      Every one like this song at every moment

    • @vickyk7013
      @vickyk7013 5 років тому +3

      jeyaxerox balu -

    • @ananthsairam2819
      @ananthsairam2819 5 років тому +2

      Thanks again

    • @manimanikandan7829
      @manimanikandan7829 4 роки тому +2

      Please don't put dis comment

  • @rajinirajini5573
    @rajinirajini5573 2 роки тому

    Superb heart touching lines, heart melting music, amazing feeling n cute relationships

  • @ROLEX_MEIYAR
    @ROLEX_MEIYAR 2 роки тому

    சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இ௫க்கும் சிரிக்காத நாள் இல்லையே...❤😊

  • @chinnarajchinnaraj6784
    @chinnarajchinnaraj6784 5 років тому +6

    loveable this song super

  • @LijeshLij
    @LijeshLij 2 роки тому +3

    What a beautiful song 💗💗

  • @enchellams
    @enchellams Рік тому

    Solidare TV இப்போ இல்லை அதுபோல இந்த பாடல் எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள்

  • @Dolphin_Penguin_1
    @Dolphin_Penguin_1 4 роки тому

    Hii🥀🐬
    Wat *A llllOVELY 😍songg*.. Sweeettt RAHMAN & SITHARA SUPERBbbb👍💜💛💚💖..!!!!!!!!!!!
    Wat AN AMAZIiiiiinngg STYLE Rahman🤷...

  • @esakkimanis2854
    @esakkimanis2854 5 років тому +13

    I' very addited this song

  • @saravanankaruppiah7898
    @saravanankaruppiah7898 5 років тому +5

    Super song when I sad hear the song and relax my heart

  • @suruthibandvalispet
    @suruthibandvalispet Рік тому

    மறக்க முடியா தருணங்கள் எஸ்பீபி அவர்களின் பாடல்

  • @deivadevi4415
    @deivadevi4415 2 роки тому +1

    True lines of our life journey. Really super lyrics.. Voice choice less. Music heart melting.