விபத்தில் தந்தை மகன் உயிரிழப்பு... மனைவி படுகாயத்துடன் சிகிச்சை... உணவு சாப்பிட மறுத்த செல்லபிராணி!

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • விபத்தில் தந்தை மகன் உயிரிழப்பு... மனைவி படுகாயத்துடன் சிகிச்சை... உணவு சாப்பிட மறுத்து, வாசலையே பார்த்துக் கொண்டிருக்கும் செல்லபிராணி!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 588

  • @cvajaleel1181
    @cvajaleel1181 2 роки тому +647

    உப்பிட்டவரை உயிர் உள்ளவரை நினைக்கும் ஒரே நன்றியுள்ள இறைவன் படைப்பு..

  • @madanraj8975
    @madanraj8975 2 роки тому +783

    எப்போதும்
    நேசத்தை மட்டுமே காட்டும்
    வளர்ப்பு பிராணிகள் ❤️

  • @seemamahizhnankitchen1973
    @seemamahizhnankitchen1973 2 роки тому +458

    செல்ல பிராணிக்காக அந்த பெண் நலமுடன் வீடு திரும்ப கடவுளை வேண்டிக்கொள்கிறேன்🙏🙏🙏

  • @Kevin-nt9mp
    @Kevin-nt9mp 2 роки тому +893

    நாய்களுக்கு இருக்கும் பாசம் மனிதர்களுக்கு இல்லை 😒😒😔😔😔😔😔😔

  • @mercibhamahesh2390
    @mercibhamahesh2390 2 роки тому +280

    அட பாவமே... அதுவும் ஒரு குழந்தை தானே.. அதுக்கு பேச மட்டும் தான் முடியாது 😥😥

  • @t.sanguveerapandi1385
    @t.sanguveerapandi1385 2 роки тому +138

    இந்த அன்பு தான்
    இந்த பாசம்தான்
    உயர்ந்தது...😭😭😭
    இதற்கு நிகர் எதுவும் இல்லை

    • @anandhi3288
      @anandhi3288 2 роки тому

      எங்கள் விட்டில்ஒருபோமேரியன் உள்ளது அவல் பெயர் அம்மு நான் வேலியில்சென்றால்சாபிடாது பாவம் அந்த குழந்தை எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்க வேகஷ்மாக உள்ளது

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 2 роки тому +242

    பாவம்.. நாய், காளை போன்ற வளர்ப்பு பிராணிகளின் பாசம், நன்றியுணர்வு ஈடு இணையற்றது..

  • @tvkglitz3449
    @tvkglitz3449 2 роки тому +233

    கடைசி வரை நன்றி உள்ள பிராணி இவ் உலகில் ❤️

  • @dineshmurali7364
    @dineshmurali7364 2 роки тому +379

    மிகவும் துயரமான செய்தி...நாயை பார்த்து தான் அன்பையும் விவாசத்தையும் நாம் கற்று கொள்ள வேண்டும்..அக்கம் பக்கம் உள்ளவர்கள் அந்த நாயை பார்த்து கொள்ளுங்கள் 😥😥😟

    • @myreaction2489
      @myreaction2489 2 роки тому +6

      Dog nu solathga pavam

    • @deepamadhu3771
      @deepamadhu3771 2 роки тому +2

      😑

    • @kanagaratnammanickam5930
      @kanagaratnammanickam5930 2 роки тому

      🙏🏿
      நாம் அன்பு காட்டும் அனைத்து உயிரினங்களிடமும் இந்த குணம் இருக்கும்.
      கொடிய உயிரினங்கள் கூட.
      🇱🇰

    • @asarerebird8480
      @asarerebird8480 2 роки тому

      Correct sir

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 2 роки тому +1

      @@myreaction2489 நாய் ஒரு வார்த்தைதான்..அதை கேவலமாக்கியது மனிதர்கள்..வார்த்தை பரவாயில்லை..அவைகளை கேவலப் படுத்தாமல் இருந்தால் நல்லது..🙏

  • @arunjayspya
    @arunjayspya 2 роки тому +225

    உரிமையாளர் வருகிற வரைக்கும்
    அந்த நாய் எதுவுமே சாப்பிட போவதில்லை 😭😭😭😭

    • @kanagaratnammanickam5930
      @kanagaratnammanickam5930 2 роки тому +1

      🙏🏿
      எமது அன்பினால்.
      அதன்
      மனதை மாற்ற முயற்சிக்களாம்.
      🇱🇰

  • @sandeepss91
    @sandeepss91 2 роки тому +253

    Prayers for the injured lady..let her get well soon

  • @dsc8099
    @dsc8099 2 роки тому +40

    இதான்டா பாசம்... வாகன விபத்தில் நிறைய உயிர்கள் போகுது.. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 2 роки тому +78

    கண்கள் கலக்கிக்கிறது 😭😭

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 роки тому +40

    நமது பிரிவை சொந்தபந்தங்களை விட வளர்த்த அந்த செல்லப்பிராணி பாசத்துடன் உண்மையான துயரத்துடன் வேதனை படுவதை காண மனது பெரிதும் வலிக்கிறது இந்த அநியாயமான துயர சூழ்நிலையில் அப்பெண்மணி குணமடைந்து வந்து அந்த அன்புள்ளத்தை பராமரிக்க வேண்டும் ..பகைவருக்கும் நேரக்கூடாது, இறைவா இச்சூழ்நிலைகள் .

  • @malarselvi8447
    @malarselvi8447 2 роки тому +22

    கடவுள் நமக்கு நாயின் இதயத்தை தரட்டும் மனித பிறவி வெரும் சுய நலத்தில் உள்ளது

    • @kanagaratnammanickam5930
      @kanagaratnammanickam5930 2 роки тому

      🙏🏿
      சிலர் அவ்வாறு இருக்கலாம்.
      🇱🇰

  • @hi5892
    @hi5892 2 роки тому +150

    மனிதனை நாய் என்று திட்டி நாயை அவமதிக்க கூடாது

  • @kp.karpagam4675
    @kp.karpagam4675 2 роки тому +23

    நாய் கூட தன்னை வளர்த்த வங்குற நன்றியோடு நினைத்துப் பார்க்குது ஆனால் சில பிள்ளைங்க பெத்தவங்களை நினைச்சு பார்க்கிறது இல்லை பெத்தவங்க உயிரோடு இருக்கும்போது அவங்க மனச கஷ்டப்படுத்தி நம்ம மட்டும் நல்லா இருந்தா போதும் அப்படின்னு நினைக்கிற மாதிரி மனயே சில பெயர் மாத்திரை வாங்க அவங்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுக்கப் போறாங்க கடவுள் இதிலிருந்தே தெரிகிறது என்னன்னா பிள்ளைகள் பெற்று வளர்த்தாள் பிள்ளைகள் மேல கடமையைத்தான் வைக்கணும் பாசத்தை வைக்கக்கூடாது அப்போதுதான் ஏக்கம் வராமல் இருக்க முடியும் இறைவனை நினைத்து வாழளாம்

  • @prakashk3476
    @prakashk3476 2 роки тому +51

    எவ்வளவு வேதனை அளிக்கிறது ஆழ்ந்த இரங்கல்

  • @maruthasalam5263
    @maruthasalam5263 2 роки тому +4

    இறைவா இந்த செல்ல பிராணியை காப்பாற்று காப்பாற்று காப்பாற்று
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @d.dharun4688
    @d.dharun4688 2 роки тому +13

    தெருவில் வசிக்கும் நாய்கள் பாவம் 😭😢😦

  • @arulpeter3762
    @arulpeter3762 2 роки тому +11

    பார்க்க பாவமாக அந்த குடும்பம் பற்றி நினைத்தால் கண்ணீர் வருகிறது

  • @SubhaSubha-wb6cs
    @SubhaSubha-wb6cs 2 роки тому +9

    அழகான குடும்பத்தை பிரிச்சிட்டியே கடவுளே😭😭😭😭😭😭 அந்த நாய் குட்டியை என்கிட்ட குடுங்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 2 роки тому +26

    அதற்கு தான் நன்றி உள்ள பிரானி என்று சொல்வார்கள் 😭😭😭

  • @damien1269
    @damien1269 2 роки тому +86

    Dogs are loyal babies they will sacrifice their life for their owners

  • @niromultitalent7732
    @niromultitalent7732 2 роки тому +67

    ஆறறிவு உள்ள மனிதர்களுடன் காணப்படாத நன்றி விசுவாசம் ஐந்தறிவுள்ள ஒப்பற்ற ஜீவன் நாய்களிடம் அதிகமாக காணப்படுகிறது

  • @kannana8201
    @kannana8201 2 роки тому +32

    ஏன் இறைவா விலங்குகளுக்கு மனிதர்கள் போற்று ஆறறிவு படைக்கவில்லை 😭

    • @vishwa2135
      @vishwa2135 2 роки тому

      6 arivu kudutha adhuvum thappu panna aramichudum..

  • @sridevikamatchisrinivasan8733
    @sridevikamatchisrinivasan8733 2 роки тому +23

    குடும்பத்தை இழந்த பின் பிழைத்து வாழ வேண்டியது மரணத்தை விட கொடுமையானது.தனிமைத்துயர் அனுபவித்தால் தான் மரணம் தனிமையை விட மேல் என தெரியும். நானே அனுபவித்து துடித்து கொண்டு இருக்கிறேன்.

  • @vignesh16091993
    @vignesh16091993 2 роки тому +24

    Kavala padaadha chellam .....
    Amma un kooda vandhudu vaanga ....
    Plz pray pannunga friends 🙏 😢

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 2 роки тому +69

    குட்டியை பார்க்கவே கஷ்டமாக இருக்கு பாலி 😭😭😭😭😭

  • @prabakaran4090
    @prabakaran4090 2 роки тому +6

    மக்களே மிக கவனமாக ஓர் இடத்திலிருந்து ஒரு இடத்திற்குப் பயணம் செய்யும் போது மிக கவனமாக இருங்கள் தலைக்கவசம் அணியுங்கள் மிகவும் கவனமாக இருங்கள் நம்மளை நம்பி பலர் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு வாகனத்தை ஓட்டுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @c.s..2209
    @c.s..2209 2 роки тому +14

    மனம் கனக்கிறது 😭😭 பாவம் அந்த செல்ல பிராணி தங்கம் 🐕🐕🐕🐕😭😭😓😓😓😓😥😥😥😥
    இதுபோன்ற நிகழ்வு இனி நடக்கவே கூடாது கடவுளே
    ஒரு குடும்பமே அழிந்து போனது ....?????

  • @nagarajans8838
    @nagarajans8838 2 роки тому +6

    நன்றியின் முழுமை நீ...
    நற்பண்புகளின் உறைவிடம் நீ...
    உனக்குள்ளும் மனிதம் வாழ்கிறது....

  • @iyappan1206
    @iyappan1206 2 роки тому +14

    மனிதருக்கு இல்லாத குணம் கூட விலங்குகள் இடம் இருக்கிறது 😭😭

  • @cva81181
    @cva81181 2 роки тому +11

    தயவு செய்து அருகில் உள்ளவர்கள் அக்குட்டியை அந்த பெண்ணிடம் அழைத்துச்செல்லுங்கள்..... அப்பெண்மணி விரைவாக குணமடைய வாய்ப்புள்ளது. அக்குட்டியும் நிம்மதியாகும்... இறைவா..... ஓம்.....

  • @digitalarts_onionstroke
    @digitalarts_onionstroke 2 роки тому +19

    😭😭😭plss someone adopt him or pet him he'll get well soon🥺💜🙏🏻

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 2 роки тому +26

    ஆழ்ந்த இரங்கல் 🙏

  • @karthikt51
    @karthikt51 2 роки тому +2

    நன்றி உள்ள ஒரு உயிர் 🙏🙏

  • @SelvaElectrical
    @SelvaElectrical 2 роки тому +14

    இப்படி எல்லாம் நடக்கின்றது..... ' மனதை ரொம்ப சோகத்தை உண்டாக்குகிறது. நன்றி உள்ள ஒரு வளர்ப்பு அது நாய் மட்டும் தான்..... 😢😢😭

  • @DhivasKitchen
    @DhivasKitchen 2 роки тому +10

    செல்ல பிரானி நன்றி கொண்டவர், அது தான் சாப்பிட வில்லை.

  • @mayakannan7701
    @mayakannan7701 2 роки тому +8

    Heart melting tears 😭😭😭😭😭

  • @user-qj8lg4us4w
    @user-qj8lg4us4w 2 роки тому +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை 😭😭😭 அந்த அக்கா நலமுடன் வீடு திரும்பனும் என்று கடவுளை பிரார்த்திப்போம் 🙏🙏🙏

  • @aviraaworld517
    @aviraaworld517 2 роки тому +5

    ‘குழந்தையின்’ ஏக்கம், ‘தாய்மையின்’ பரிதவிப்பு - இரண்டும் ஒன்றாக… சொல்ல ‘வார்த்தைகளும்’ இல்லை; வெளிப்படுத்துவதற்கு வேறு வழிகளும் இல்லை… 💔💔💔

  • @saroprabu
    @saroprabu 2 роки тому +1

    இந்த மாதிரி ம
    யாருக்கும் நேராமல் இருக்க வேண்டும் இறைவா 🙏🙏

  • @arajanagendra1273
    @arajanagendra1273 2 роки тому +33

    It's so sad. Everything is in the hands ✋of fate.

  • @marvelmovies4139
    @marvelmovies4139 2 роки тому +8

    இப்பகூட எங்க ஊர்ல விபத்து நடந்துருச்சு. லாரி அவர்மேல ஏறி உடல் நசுங்கி இறந்துட்டாரு. அதனால் மிதவேகம் மிகநன்று

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 2 роки тому

      Endha ooru

    • @marvelmovies4139
      @marvelmovies4139 2 роки тому +1

      @@kulandaivelm8428 இராம்நாடு மாவட்டம் பனைக்குளம் கிராமம்

  • @stephenam759
    @stephenam759 2 роки тому +6

    அந்த அம்மாவின் வேதனையும் அந்த ஜிவன் வேதனையும் ஒன்று.நம் உறவினர்கள் படும் வேதனையோ பொய்யானது. நன்றி உள்ள ஜிவன் 5அறிவு படைத்த அவன் மட்டுமே.

  • @RCAMARIMUTHUR
    @RCAMARIMUTHUR 2 роки тому +1

    அன்பு யாரை தான் விட்டது.....⚘

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 2 роки тому +3

    மரண செய்தி மிக வேதனையாக இருக்கிறது😥😥😥

  • @mathiarumugam5968
    @mathiarumugam5968 2 роки тому +18

    உலகத்தில் கடவுள் கிடையாது அதனால் தான் இது போன்ற கொடூரம் நடக்கிறது

    • @kanagaratnammanickam5930
      @kanagaratnammanickam5930 2 роки тому

      🙏🏿
      கடவுள் என்பது எமது நம்பிக்கையே.
      சிலர் அதற்குள்ளேயே ஆழ்ந்து புதைந்து விடுகிறார்கள்.
      🇱🇰

    • @Kselina2917
      @Kselina2917 2 роки тому

      God is there. However people should allow God to work. You can't be heartless and say no God exist in the world

  • @priyankap1309
    @priyankap1309 2 роки тому +21

    Heartbreaking 😔

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 2 роки тому +5

    அன்பில் மனிதனை மிஞ்சிவிட்டது இந்த பிரானி

  • @rnshorts22
    @rnshorts22 2 роки тому +4

    மிகவும் வேதனை அளிக்கிறது 😓😓😭

  • @user-md2cl7lt4g
    @user-md2cl7lt4g 2 роки тому +10

    நமக்கு ஆறு அறிவு , ஜிவனுக்கு கோடி மனசு

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 роки тому +15

    Heart Breaking 😭

  • @raja-ln5qu
    @raja-ln5qu 2 роки тому +5

    குணம்பெற வேண்டும் 🙏

  • @sivaps...3310
    @sivaps...3310 2 роки тому +3

    பாவம் பார்க்கும் போது மனசு ரொம்ப வேதனையாக இருக்கிறது...

  • @dhamodharan6924
    @dhamodharan6924 2 роки тому +3

    We pray for that women to get recover soon from that accident

  • @diywithchandra9125
    @diywithchandra9125 2 роки тому

    உண்மையான நன்றி உள்ள ஜீவன். கடவுளுக்கு நன்றி. ஆனால் பாவம் அந்த வாயில்லா ஜீவன் பட்டினியாக கிடக்கிறது என்று சோகம் இருக்கு.

  • @ajaysuresh3781
    @ajaysuresh3781 2 роки тому +6

    RIP departed Souls💐 . Prayers for the lady to Recover soon

  • @manimegalai5953
    @manimegalai5953 2 роки тому +4

    அந்த நாய்க்குட்டிக்கு அதாவது அந்த அந்தப் பெண் உயிரை காப்பாற்ற வேண்டும் கடவுள்

  • @miekalraj9233
    @miekalraj9233 2 роки тому +7

    Ellorum dog pavam nu solranga. But whole family (appa payan) than rompa pavam.

  • @aghilavetri1561
    @aghilavetri1561 2 роки тому

    பைரவர் என்றும் நன்றி உள்ள விலங்கு .. எங்கள் வீட்டில் வளர்க்கப்படும்...

  • @whitesharkxyt8703
    @whitesharkxyt8703 2 роки тому +11

    Pavam😭😭😭😭ennoda pet yum tholanchi poittu😭😭😭🥺

    • @ddddddddd5025
      @ddddddddd5025 2 роки тому +1

      And my squirrel was eaten by a cat 😭😭😭😭

  • @MNandhu-2000
    @MNandhu-2000 2 роки тому

    செல்லப் பிராணிக்கு இருக்கும் இந்த நன்றி விசுவாசம் இது எல்லா ஏனோ மனிதர்களுக்கு இருப்பது இல்ல.... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nithyaruba6157
    @nithyaruba6157 2 роки тому +1

    அந்த பெண் குணம் அடைந்து வீடு வந்து சேர எனது பிரார்த்தனைகள்...

  • @kannankannan-jc7uc
    @kannankannan-jc7uc 2 роки тому +14

    So sad pavam antha family

  • @jenifer5549
    @jenifer5549 2 роки тому +1

    🥺🥺🥺🥺🥺antha aunty ku orey aruthal antha puppy,antha puppy ku orey aruthal aunty ❤sikiram gunamaganum💯💯💯🥺🙏🙏🙏

  • @karunakaran07
    @karunakaran07 2 роки тому +6

    Pleaseee pray for injured lady the pet dog is an sad manner

  • @bhavadharanip456
    @bhavadharanip456 2 роки тому +3

    So sad, my dog is dead two days ago , It is a breaking to me,😪😪 I'm not in our world, so don't hurt animals it is our precious gift to all

  • @er.r.prasannacivil3227
    @er.r.prasannacivil3227 2 роки тому

    உண்மையான அன்பு ......அது நாய் வைத்தாலும் அது உண்மையான அன்பு தான் ..... அன்புக்கு இந்த உலகில் சக்தி அதிகம்..... அன்புக்கு உருவம் இல்லை.😭😭😭😭😭😭😭

  • @bhavanis4198
    @bhavanis4198 2 роки тому +1

    நன்றியுள்ள விலங்குகளிடம் மனிதன் தோற்றுவிட்டோம்.

    • @Sri.4943
      @Sri.4943 2 роки тому

      ❣️❣️❣️❣️

  • @tam240
    @tam240 2 роки тому +6

    Recent time hearing lot of death by accident . It's going to be increased to all of us. Our life is in danger due to this vehicle life . Need to revamp and think to resolve accident as much as

  • @indhu11
    @indhu11 2 роки тому +8

    Dislike pannuravan mannithan ai illai

  • @mageshkumart4362
    @mageshkumart4362 2 роки тому +6

    My deep condolences and prayers please

  • @josephinemiller1832
    @josephinemiller1832 2 роки тому +1

    நன்றி உள்ள ஜீவன்

  • @anushasundar7720
    @anushasundar7720 2 роки тому +3

    Feeling really heavy. Enna vazhgaiya

  • @angalaparameshwarim652
    @angalaparameshwarim652 2 роки тому

    உயிர்களிடத்தில் தெய்வம்.... அன்பை வெளிக்காட்டுகிறது...

  • @dushiharangajendranathan4097
    @dushiharangajendranathan4097 2 роки тому

    இது உன்மை
    எனது நாயும் இப்படி தன்னை தானே வருத்தி இறக்கப் போனது என்னை காணாமல்
    German shepherd

  • @yosuvajoe5137
    @yosuvajoe5137 2 роки тому +1

    நன்றியுள்ளது 😔

  • @theribala3141
    @theribala3141 2 роки тому +2

    Pray for that lady🙏

  • @bhuvaneshwaris4882
    @bhuvaneshwaris4882 2 роки тому

    ரொம்ப வேதனையாக உள்ளது எங்கள் வீட்டில் Pet animals உள்ளது நாய் பூனை கிளிஜல்லிகட்டு காளை இவை எல்லாம் நம்மை நம்பி தானே உள்ளது.பாவம் அந்த நாய்குட்டி.

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 2 роки тому +2

    கடவுள் சில நேரத்தில் தவறு செய்து விடுகிறார்...பாவம் அந்த அழகிய குருவி கூட்டை களைத்து விட்டார்...

  • @sundarrajan9886
    @sundarrajan9886 2 роки тому +10

    These days only the dogs are loyal to their masters. Children these days behave ungreatfully to their parents and times even kill them.
    We all have something to learn from the dogs! I hope and pray that the lady may recover soon and be reunited with her pet dog.

  • @diovinothkumar115
    @diovinothkumar115 2 роки тому +1

    இது தான் விசுவாசத்திற்க்கு அடையாளம்....😭

  • @bnpic7783
    @bnpic7783 2 роки тому +7

    This si cute 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @suryar5532
    @suryar5532 2 роки тому +3

    Pray for her pls 🙏🏻 😔

  • @gideonsj4289
    @gideonsj4289 2 роки тому

    Avaga Amma seekram gunam adaithu ...antha naaya paaka ....I'll pray 🙏😇

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 роки тому +1

    Electric vehicles are the future vehicles
    மின்சார வாகனங்கள் எதிர்கால வாகனங்கள்Electric vehicles are the future vehicles
    மின்சார வாகனங்கள் எதிர்கால வாகனங்கள்Electric vehicles are the future vehicles
    மின்சார வாகனங்கள் எதிர்கால வாகனங்கள்Electric vehicles are the future vehicles
    மின்சார வாகனங்கள் எதிர்கால வாகனங்கள்Electric vehicles are the future vehicles
    மின்சார வாகனங்கள் எதிர்கால வாகனங்கள்Electric vehicles are the future vehicles
    மின்சார வாகனங்கள் எதிர்கால வாகனங்கள்

  • @matthewchanneltamil7485
    @matthewchanneltamil7485 2 роки тому +2

    😭😭😭💐💔💔🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕 🐕 நாய் நன்றியுள்ள ஜீவன் 🐕

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому +1

    Sotragedy...life is so tragedy

  • @prabakarann3238
    @prabakarann3238 2 роки тому +1

    மிகவும் வருத்தமாக உள்ளது.

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 роки тому +3

    Electric vehicles and solar panel electricity are the future vehicles and power supply
    மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல் மின்சாரம் எதிர்கால போக்குவரத்து மற்றும் எதிர்கால மின்சார உற்பத்தி ஆகும்

  • @rathiha.s5944
    @rathiha.s5944 2 роки тому +9

    ராஜேஷ் மனைவி பிழைக்க கூடாது னு நான் கடவுளிடம் பிரார்த்தனை பண்ணுகிறேன்....ஒரு நாய் யே அவர்கள் வரலைன்னு இவ்வளவு கஷ்டப்படுதுனா... அந்த பொண்ணு கணவர் குழந்தை யை‌ பிரிந்து எவ்வளவு கஷ்ட படும். .....

    • @mrl1498
      @mrl1498 2 роки тому

      Ama sister 😔

  • @sarumathistalin5996
    @sarumathistalin5996 2 роки тому +1

    இனி யாருக்காக சகோதரி வாழமுடியும் உயிருள்ள வரை வேதனையை மறக்க முடியாது

  • @easywaytoearn7456
    @easywaytoearn7456 2 роки тому +1

    Heart touching news 😭😭😭

  • @Rajesh-ed7ch
    @Rajesh-ed7ch 2 роки тому

    😥😥😥😥அய்யோ ஆண்டவா அவங்களாவது உயிரோட வரணும் ஆண்டவா அந்த நாய்க்குட்டிக்காவது 🙏🙏🙏plz

  • @balajim6145
    @balajim6145 2 роки тому +3

    Prayers to her 🙏🙏🙏🙏🙏🙏

  • @ksilambarasan8920
    @ksilambarasan8920 2 роки тому +3

    Heart broken💔

  • @thirunavukarasu6354
    @thirunavukarasu6354 2 роки тому +2

    விசுவாசம்!!!!
    விவரிக்க வார்த்தைகள் இல்லை!!!!

  • @sanjaysanjays3848
    @sanjaysanjays3848 2 роки тому +1

    Aiyyyooo mudiyalaaa😖😖😖😢😢😢😢😢😢😢😢😢😢