நமது வீட்டில் நடக்கும் திருமணம் நிகழ்ச்சி போல் இருக்கிறது ரியலி வேறி👌👌👌👌 வந்து இருக்கும் நடிகை அனைவருமே சேலை பூ என்று அழகு😍💓 இப்போது இருக்கும் நடிகை வீட்டில் திருமணம் இப்படி இல்லை 🙆♀️
அப்போது எல்லாம் ஒரு Function வீடு என்றால் நடிகைகள் அனைவரும் எவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் ஆடை அணிந்து வந்திருக்கிறார்கள். பார்க்கவே அருமையாக இருக்கிறது. 💐💐
எல்லோருடைய முகத்திலேயும் எவ்வளவு வெளிப்படையான அன்பும் பாசமும் நிறைஞ்சிருக்கு பாருங்க,தன் வீட்டு விசேஷம் போல் எல்லோர் முகமும் ஜொலிக்குது🙏போட்டி பொறாமை இல்லாத பொற்காலம் அது
விஜயகாந்தை பார்த்தவுடன் மீனாட்சி திருக்கல்யாணம் ஞாபகம் வருகிறது அதேபோல் விஜயகாந்த் பிரேமலதா கல்யாணத்தில் ராதாவை நினைக்கத் தோன்றுகிறது. இந்தப் படம் இருவருக்கும் வெற்றிவாகை சூடிய படம்
சூப்பர் நன்றாக இருக்கிறது சாரிகள்.. நடிகைகள் திருமன த்திற்க்கு போவது குளிப்பதற்கு போவது மாதிரி மேல பாதி உடை இருக்காது ) இது லவ்லி🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️❤️❤️❤️❤️
All are classy, natural beauties with minimal make up. Seetha looks like an apsara. Such a divine beauty. Vijayasanthi and her permanent dubbing artist actress saritha look wonderful. Rajesh sir looks the same even now. Radha's is one of the most successful marriages. God bless her.
அணைத்து நடிகைகளும் புடவையில் தான் வந்திருக்கிறார்கள். எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் நம் அடுத்த தெருவில் நடக்கும் கல்யாணம் போல் உள்ளது. எல்லா நடிகர் நடிகைகளுமே எளிமையாக காட்சி அளிக்கின்றனர்.
@@Thamizharasan100 He must be a genuine gentleman too. Because generally society blame the actresses for unsuccessful marriages, but its also men's responsibility too, keeping the relationship strong. No doubt this man must be a nice loving, family oriented personality.
நல்லாயிருக்கு ராதா madam அழகாயிருக்கிறார்கள். 😊 நீண்ட காலமாக ஒரே திருமண பந்தத்தில் இணைது வாழும் நடிகைகளில் ராதாவும் ஒருவர். வாழ்த்துக்கள். 🎉
Hiii
P
@@veppalaithailamveppalaitha7487 noo ⅗wan n❤❤❤
நமது வீட்டில் நடக்கும் திருமணம் நிகழ்ச்சி போல் இருக்கிறது ரியலி வேறி👌👌👌👌 வந்து இருக்கும் நடிகை அனைவருமே சேலை பூ என்று அழகு😍💓 இப்போது இருக்கும் நடிகை வீட்டில் திருமணம் இப்படி இல்லை 🙆♀️
அப்போது எல்லாம் ஒரு Function வீடு என்றால் நடிகைகள் அனைவரும் எவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் ஆடை அணிந்து வந்திருக்கிறார்கள். பார்க்கவே அருமையாக இருக்கிறது. 💐💐
U r correct... Ipo avuthu pottu ,ellathaum kattikittu varalunka
எந்தவொரு பெண்ணுக்கும் புடவை தான் தனி அழகு தரும்..... ராதா வின் திருமண பதிவு அருமை... 👌👌👌👌👌
❤
03:27 கேப்டனை பார்த்தபோது கண்கள் கலங்கிவிட்டது..❤️
உண்மை நண்பா....😢
Kankalaikiten nanum
Man of mass 😊
Naanum
S
அந்த காலத்தின் தமிழ் திரை நடிகர்கள் எப்போதும் டாப்
எல்லோருடைய முகத்திலேயும் எவ்வளவு வெளிப்படையான அன்பும் பாசமும் நிறைஞ்சிருக்கு பாருங்க,தன் வீட்டு விசேஷம் போல் எல்லோர் முகமும் ஜொலிக்குது🙏போட்டி பொறாமை இல்லாத பொற்காலம் அது
Cute words kankalanguthu
Captain புன்னகை சிரிப்பு சூப்பர்
Correct
நட்சத்திரங்களே போற்றும் நட்சத்திரம் எங்கள் கருப்புத் தங்கம் கேப்டன் மட்டுமே
Correct captain kalayana mugam smile vera level
❤
Vijayashanthi mam, Seetha, Radha, Ambika look's very beautiful.. Vijayakanth sir Karthik handsome.. Golden memories
கேப்டன் புன்னகை அருமை... கேப்டன் பிரபாகரன் படம் டைம் னு நினைக்கிறேன்...
எந்த ஒரு பந்தவும் இல்லாத அருமையான திருமண வரவேற்பு நிகழ்ச்சி❤🎉இப்போது இது போன்று 100℅ பார்க்க முடியாது
Vijayakanth and karthik looking handsome during their peak days.
Sathyaraj ramarajan
When Karthik came both Radha & Ambika were shy and welcoming Karthik with smile. Karthik has the highest female fan followers in Tamilnadu even today.
@@kannapps today??
Super
ஒரு பொது இடத்தில் எவ்வளவு அழகாக ஆடை அணிந்து கொண்டு வந்திருக்கிறார்கள் அன்றைய மக்கள்
ராதாவின் கல்யாணம் கேப்டன் அவர்களின் வருகையால் நினைவில் நிற்கிறது
சீதா என்ன ஒரு அழகு ❤❤❤
Ayyyyyyyo radha mam semmmmmmmmmmmmma alagu. Super video pa. Karthik sir, vijayakanth sir, sathya raj sir, parthiban sir, ellarum evvalavvu alagu. Saritha mam, vijayasanthi mam, nalini mam, seetha mam, ambiga mam sooooo cute. Simplea evvalavvu alaga irukkanga. Malarum ninaivugal super. Intha video pottavar nalla irukkanum.
ஒருத்தர்கூட கண்ணறாவியாக, ஆபாசமாக ட்ரஸ் பண்ணிக்கொண்டு வரவில்லை . எவ்வளவு அழகா இருக்காங்க்க. இப்ப யாரும் புடவை கூட கட்டறதில்ல. என்னவோ தங்களுக்கு நல்லா இருக்குன்னு நினைச்சு அசிங்கமா ட்ரஸ் பண்ணிட்டு வராளுங்க
S
As if boys are wearing veshti always.
Sure
Ipo irukathungalam lusu
Exactly even who are in their ages 60's are dressing with modern dresses and loose hair, silly.
எங்க அண்ணன் விஜயகாந்த் எப்பவும் தனித்து அழகாக தெரிகிறார்...
Karuppu azhagan. Thalaivan ...captain
விஜயகாந்தை பார்த்தவுடன் மீனாட்சி திருக்கல்யாணம் ஞாபகம் வருகிறது அதேபோல் விஜயகாந்த் பிரேமலதா கல்யாணத்தில் ராதாவை நினைக்கத் தோன்றுகிறது. இந்தப் படம் இருவருக்கும் வெற்றிவாகை சூடிய படம்
இது போன்ற பதிவுகள் ஏன் போடு கிறார் கள் இ தற்கு முன்பு இருவரும் காதலித்தார் களா என்ன
Radha mam is very beautiful.All actor's accommodate our culture.
நாகரீகமும் பண்பும் போற்றக் கூடியதாக நம் வீட்டு விசேஷம் போல் உள்ளது
Thalaivar vijayakanth sir. Mass❤
மிக எளிமையான உடைகள் அனைவருமே..சந்தோசமாக உள்ளது நாமும் அந்த காலத்தை கடந்து வந்ததில்
சென்ற தலைமுறையின் எளிமை விளங்குகிறது.அருமையான பதிவு.
சூப்பர் நன்றாக இருக்கிறது சாரிகள்.. நடிகைகள் திருமன த்திற்க்கு போவது
குளிப்பதற்கு போவது மாதிரி மேல பாதி உடை இருக்காது )
இது லவ்லி🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️❤️❤️❤️❤️
All are classy, natural beauties with minimal make up. Seetha looks like an apsara. Such a divine beauty. Vijayasanthi and her permanent dubbing artist actress saritha look wonderful. Rajesh sir looks the same even now. Radha's is one of the most successful marriages. God bless her.
Nallaa ozhuthuruppanga
புரட்சி கலைஞர் மற்றும் புரட்சி தமிழன் தமிழர் உடையில் சிறப்பு 👍👍👍
பார்க்கவே சந்தோசமாக இருக்கிறது...அதுவும் கேப்டன் புன்னகை இப்படி மீண்டும் எழுந்து வந்து சிரிக்க மாட்டாரா என்று தோன்றுகிறது
same feeling
யாரும் போட்டோ வுக்கும் செல்பி கும் அலய வில்லை. 👍👍👍
3:26 மாஸ் எங்க கேப்டன்
"Old is Gold" Ellarume Simple ah Azhaga Irukaanga 😍 Idhu Madhiri Neraya Videos upload pannunga 😊
ஆமா ஆமா இப்போ அறைகுறை ஆடை அணிந்து ஆடும் ஆடுகாலி சனியனுங்க இதைப்பார்த்தாவது திருந்தட்டும்
இந்த நிகழ்ச்சி பார்க்கும் போதே சந்தோஷமாக இருக்கு
Radha was Queen in south during 80's
Vijayashanthi mam style super alagu
கேப்டன் விஜயகாந்த் என்றால் வேற லேவல்... அப்போதே.. சூப்பர்
Captain is looking handsome and eppadi irukkaru 😊
Yendrum caption caption thaan
Vijayasandhi mam so cute
Radha and vijayashanthi very good friends
கேப்டன் விஜயகாந்த் எவ்வள அழகு
தங்கத்தின் தங்கம் ராமராஜன் சூப்பர்
Such a beautiful memory karthik is so handsome 🥰
மலரும் நினைவுகள்
Karthik sir evlo alaya irukaru❤
எல்லாரயும் பார்த்து மனம் பாரமாயுறுச்சு❤
😢
Parthiban and Seetha ❤
Naan Eppovum Miss Pannum 80's and 90's because that was Golden Period not only Cine Industry All Peoples
நாகரிகமான ஆடை அணிகலன்கள் பார்க்க நன்றாக உள்ளது
வாவ் ❤ கேப்டன் 🎉செம செம 👌
இது தாங்க கல்யாண வரவேற்பு விழா...
இப்போ இருக்கிற நாகரீகம் இத எங்க பின்பற்ற போக போகுது...
அணைத்து நடிகைகளும் புடவையில் தான் வந்திருக்கிறார்கள். எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் நம் அடுத்த தெருவில் நடக்கும் கல்யாணம் போல் உள்ளது.
எல்லா நடிகர் நடிகைகளுமே எளிமையாக காட்சி அளிக்கின்றனர்.
All actress are natural beauties
நவரச நாயகன் கார்த்திக்🎉🎉🎉
Captain is beautiful
Looks like a marriage of a family member ,and relatives meeting each other and enjoying .
Captain 3:27
karthik movement sooo nice we need full video of this....amazing i hate todays cine industry
Old is Gold always 😢❤
Cute ratha mam❤
When Karthik entered both sisters Radha & Ambika were eager to welcome him and their facial expressions were warm.
Radha's crush.. but unfortunately her mother did not allow an early marriage.. so they separated.
@@benedictjoseph3832 incase if she married Karthick.. definitely it will not be a successful marriage.gods plan is always correct
Wonderful radha mam reception, superb.
Wow.. Semma cute..
மணமகள் வணக்கம் சொல்லி வரவேற்கு் பாத்து கத்துக்கணும் இப்ப உள்ள பிள்ளைங்க... Gift குடுத்தா கூட எந்திரிக்குறது இல்ல உக்காந்தேன் இருக்குறது
அழகி மேடம் neeggga❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Captain style ma 👁👁
Radha Rombo Alaga irukanga Ella Actor Actress pakkaththukku Rombo nalla irunthathu Vijaykanth sir,Karthick Sir,Sathyaraj Sir,Parthipan Sir,Ramarajan Sir ⭐💚
ராரா மேடம் அழகு லெட்சணம் ஹைட்டு வெய்ட்டு எல்லா அம்சம் நிறைந்த அழகு மேடம் எனக்கு ரொம்ப புடிக்கும்.
@4:00 Chithra sir with his brother Ramu. Nice. Sweet memories. 💐💐
Ratha madam marage life God Ashirvatham.. Nalla irukanum.. Evolo beautya irukanga... Ipti oru video na eathirparkala.. Ratha mam Avolo pidikum chitra sir... Ealla actershum Avolo Younga alaga parka santhisama iruku... Ithu reception video... Chitra sir marage videovum eathirparkalama... Request sir... Athay Vida Avenga interview Ninga eadukanum.. Please sir..
பார்க்கும் போது கண் கலங்குகிறது எப்படி இருந்த நாகரீகம் இன்று சீரழிந்துவிட்டது
நிச்சயமாக. எப்படி இருந்த சினிமா பாடல்கள் எல்லாம் இன்று காணாமலே போய் விட்டது!
இதற்கு காரணம் குடும்ப ஆட்சி
@@vijayraghavan2594 💯👌🏻
😢
நம்ம கருப்பு MGR Maas.....
எங்கள் கேப்டன் கொள்ளை அழகு
captain mass, very pleased to see captain.
Vijayashanthi ❤❤❤❤
Captain 🔥
My fav vijayshanthi mam vanyhurukanga
My favorite lady super star 2:06 ❤️❤️
Aman80களில் ஸ்ரீதேவி க்கு பிறகு ராதா தான் கனவுகன்னி
ஆகா என்ன ஒரு நாகரீகமான மனிதர்கள் கவர்ச்சி இல்லாத நடிகர்கள் ஆனா இப்போ துது
Thank you very much sir 🙏 👍 😊
Lion🦁🦁🦁🦁 captain👮 Vijayakanth
எண்பதுகளில் பலரின் தூக்கத்தை கெடுத்த அழகான ராட்சஸி.
Vijayashanthi wow what looks!!
My Favourite heroine Radha mam..looking Gorgeous..other Heroine's also homely looking and beautiful with pure heart❤❤❤❤❤❤🤝👌🏾👍
Good one. I'm expecting more videos like this.
அலைகள் ஓய்வதில்லை
ராதாவின் நினைவுகள் காய்வதில்லை
Vow....all are so cute ❤❤❤❤❤
Decent dress..natural smile..minimum makenup.very simple..no bandha..respectful..artists..simple stage decorations.. but now a days...hm
Radha❤ my favourite heroin
My hearty congrajlations both of u👏👏👏👏👏👍
Vijayashanti's hair ❤
மிகவும் அருமை 💐👍
My favourite actress
Captain vijaykanth
3:55 chithra lakshmanan
Seetha nalini super
So nice, all artists look very natural with no excessive make-up. Mr. Rajasekaran Nair looks very handsome.
Who is velayudhan nair?
@@Thamizharasan100 I think that is Radha's husband's name, if I am not wrong.
@@usharetnaganthan302 No madam. Velayudan is actress KR. Vijaya husband. Radha husband name is rajasekaran nair.
@@Thamizharasan100 Thanks, I know he is a Nair, probably got mixed up with Vijay's husband's name.
@@Thamizharasan100 He must be a genuine gentleman too. Because generally society blame the actresses for unsuccessful marriages, but its also men's responsibility too, keeping the relationship strong. No doubt this man must be a nice loving, family oriented personality.
Beautiful memories.... Lovely Radha mam...❤️
Golden memories ❤❤❤❤
Radha magal thirumanam parthu enge vathavargal oru like podunga😊
Karthik sir super handsome
3:27 நம்ம கேப்டன் எப்பவும் வெள்ள வேஷ்டி சட்டைதான்.. Masss ❤