கற்றது கையளவில் கலக்கப்போவது யாரு ? மீன் தந்தூரி ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி Kureishi- Sarath Comedy

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 354

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 4 роки тому +32

    கலக்கலோ கலக்கள் போங்க.சாதாரணமாகவே நம் கற்றதுகையளவில் நகைச்சுவை கலக்கள் எல்லாவற்றிற்கும் குறையிருக்காது. இதில் கலைஞர் தொலைகாட்சி அன்பர்கள் இனைந்தது இன்னும் சிறப்பு.தமிழ்திரையில் நடிகர் நாகேஷ்;வடிவேலுபோல் கற்றதுகையளவிற்கு செண்ராயன் கிடைத்திருக்கிறார்.எல்லோரும் சேர்ந்து அவரை கிண்டல்செய்தாலும் அனைவருக்கும் தகுந்தார்போல் சரிக்குசரியாக அவர் செய்யும் நகைச்சுவை அருமை.
    மீண் பிடிப்பது என்றால் எனக்கும் என் அண்ணணுக்கும் மிகுந்த ஆர்வமும் மகிழ்சியாக இருக்கும்.அதிகம் தூண்டில் போட்டு பிடிப்போம்.சிலநேரங்களில் வாய்க்கால்களில் பறிபோட்டும் பிடிப்போம்.சேகர் அவர்கள் தூண்டில் மீண்பிடித்தலை பார்த்தவுடன் என்னுள் பழைய நிகழ்வுகள் மலரும் நினைவுகளாக மலர்ந்தன.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @arammagiltrust3419
    @arammagiltrust3419 4 роки тому +3

    பாண்டி சார் அற்புதமான நிகழ்ச்சி..... அறம்மகிழ் அறக்கட்டளை சார்பில் வாழ்த்துக்கள்

  • @ajanthanthangarajah7211
    @ajanthanthangarajah7211 4 роки тому +1

    நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் நிகழ்ச்சியை பார்த்ததில் மிக சந்தோசம்

  • @KumarKumar-wn2zc
    @KumarKumar-wn2zc 4 роки тому +1

    Super valthukkal all brother

  • @dineshajith3826
    @dineshajith3826 4 роки тому +1

    சூப்பர் அருமை அட்டகாசம்

  • @Prabu0601
    @Prabu0601 4 роки тому

    Shaker anna also nice person your team awesome mr.pandi

  • @benjamin.k8539
    @benjamin.k8539 4 роки тому +1

    Vera level i am s o happy 😀😀😀👌👌👌anna

  • @veerdhanveer802
    @veerdhanveer802 4 роки тому +2

    வேற லெவல் கலக்குங்க கற்றது கையளவு டீம்

  • @vinothkumarkumar3412
    @vinothkumarkumar3412 4 роки тому +19

    பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் சூப்பர் வாழ்த்துக்கள் கற்றது கையளவு நண்பர்களே

  • @peerpathm4878
    @peerpathm4878 4 роки тому

    அண்ணாஉங்கடீம்வேரலெவல்.

  • @BalaMurugan-fx7lt
    @BalaMurugan-fx7lt 4 роки тому

    Semaiya irunthusu broooooo nalla sirujam ellarum

  • @saravananakm3049
    @saravananakm3049 4 роки тому

    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @bharathiselva1068
    @bharathiselva1068 4 роки тому

    சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா 🙏

  • @உங்கள்கலைகிருஷ்ணா

    அருமை வாழ்த்துக்கள்

  • @bennichrist1144
    @bennichrist1144 4 роки тому

    Kureshi sarath ha....super....

  • @harijii4935
    @harijii4935 4 роки тому +1

    வாழ்த்துக்கள் பாண்டிஅண்ணா

  • @shankara6896
    @shankara6896 4 роки тому +1

    சேகர் அண்ணா அருமையான வசனங்கள் இலங்கையில் இருந்து .

  • @karkuzhali9046
    @karkuzhali9046 4 роки тому

    அருமை

  • @Naveenkumar-ob3dp
    @Naveenkumar-ob3dp 4 роки тому

    அருமை தோழரே காஞ்சிபுரம் நவீன்

  • @sasisandiya6396
    @sasisandiya6396 4 роки тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் 😋😋😋😋😋😋😋😃😃😃😃😃

  • @santhoshc9548
    @santhoshc9548 4 роки тому +1

    அருமை 👌 நண்பரே

  • @athisayamani3053
    @athisayamani3053 4 роки тому +7

    கற்றது கையளவு மேலும் மேலும் வளர்ந்து வர மனதார வாழ்த்துக்கள் 🙌👍

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 4 роки тому

    Super,இது வேற லெவல், இடையில் கொஞ்சம் ஆடியோ கிளியராக இல்லை.மற்றபடி வேற லெவல்

  • @vinothkumar-uk4nc
    @vinothkumar-uk4nc 4 роки тому +1

    Vera level 👍👍👍

  • @rajisam3038
    @rajisam3038 4 роки тому

    Super fun video brothers

  • @kalimuthu287
    @kalimuthu287 4 роки тому

    சிறப்பு கலகலப்பான மீன் தந்தூரி ஸ்பெஷல் அருமை வாழ்த்துக்கள்..

  • @muhammedghouse
    @muhammedghouse 4 роки тому

    உங்கள் சேனல் மெம்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @divyar1948
    @divyar1948 4 роки тому

    அருமை👌👌👌👏👏👏🙌🙌😎😎😇😇🔥🔥🔥

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 4 роки тому +1

    அருமை செம பா

  • @maranmani9852
    @maranmani9852 4 роки тому

    Super nanpha nalla patevu

  • @vijaymary6903
    @vijaymary6903 4 роки тому

    Supper na vazhuthukal

  • @kumarishomecookingandvlogs8341
    @kumarishomecookingandvlogs8341 4 роки тому

    Super super all the actors are there it is wonderful

  • @devrajdevrajapple7864
    @devrajdevrajapple7864 4 роки тому

    Mottai rajendra voice super

  • @ammusalo8102
    @ammusalo8102 4 роки тому

    கலைஞர் டிவி ல 5.30pm இந்த show poduvanga time ku parpan Epaum miss panna maten I like cooking master and sentrayan Anna
    Salomi from srilanka.... ❤️ ❤️ ❤️ ❤️

  • @abdulrahuman8830
    @abdulrahuman8830 4 роки тому +12

    Kuraisi always ultimate 😂 😂 😂 😂

  • @Lokesh24401
    @Lokesh24401 4 роки тому +1

    Semmma.....my favourite contestants Kureshi and sarath...superrra a irundhichi... show...super
    Mass❤️❤️😘😘🔥🔥🔥🔥💥💥

  • @easygamingtamils5648
    @easygamingtamils5648 4 роки тому +1

    Anna sweet master kasatem pathi one video

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 4 роки тому

    அருமை அருமை 💯💯💯☑️☑️☑️☑️☑️☑️☑️👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naturalgreen6753
    @naturalgreen6753 4 роки тому +1

    ராஜேந்தர் குரல் அருமை

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 роки тому +1

    வேர லெவல்

  • @gnanapraksh9584
    @gnanapraksh9584 4 роки тому +1

    பாண்டியனா காலையிலேயே நான் கலைஞர் டிவியில் பார்த்தேன் இப்போ யூட்யூபில் பாக்குறேன் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @subramanianpandi6115
    @subramanianpandi6115 4 роки тому

    வணக்கம் நட்பு பாண்டி இரவு வணக்கம் நண்பர்களே

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 4 роки тому

    ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தின நல்வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
    26-10-2020

  • @freefiregamer-mw8sn
    @freefiregamer-mw8sn 4 роки тому +1

    Super dear team

  • @pandiyabullet7475
    @pandiyabullet7475 4 роки тому +30

    கலக்கப்போவது யாரு கூட சேர்ந்து நீங்களும் கலக்குங்க அண்ணா

  • @bhuvananaveen6261
    @bhuvananaveen6261 4 роки тому

    Super very nice

  • @RajeshKumar-TN63
    @RajeshKumar-TN63 4 роки тому

    பாண்டி அண்ணே சூப்பர் அண்ணே....😍😍😍😍

  • @ramakrishnankrishnan1141
    @ramakrishnankrishnan1141 4 роки тому

    கலக்கப்போவது டீம் கூட செம்ம கலக்கல் பாண்டி Pro வாழ்த்துக்கள்

  • @siva.k.m.1574
    @siva.k.m.1574 4 роки тому +11

    Enrum polla indrum aarumai veralaval.KPY ❤️😍❤️

  • @baranisakthii
    @baranisakthii 4 роки тому +3

    *வேர லெவல் பா... சூப்பர் ப்பா... 5000 increments* 👌👌😁😁

  • @ezrajoel609
    @ezrajoel609 4 роки тому

    Wow super Anna's

  • @nandhiniramageetha
    @nandhiniramageetha 4 роки тому

    Epayume crt uh 5.30 unga show pakurathukaga vanthuduvan really vera level la irukum pakave sapda thonu and more fun and ninga panra sevaiku miguntha nandri na...inimelum unga sevai intha nattuku thevai

  • @showson4636
    @showson4636 4 роки тому +55

    யோவ் சரத் நீ என்னயா எங்க தல சென்றாயன கலாய்கிற😜

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 4 роки тому +3

    வாழ்த்துக்கள்.... ப்ரோ..... 💐💐💐💐💐

  • @rkmanirkmani6345
    @rkmanirkmani6345 4 роки тому

    Katrathu kudumbam inum mela mela munerenom, vaktukal nanbargale

  • @prakasharchana5612
    @prakasharchana5612 4 роки тому

    மாஸ்டர் தந்தூரி மீன் சூப்பர் மாஸ்டர்

  • @dinoselva9300
    @dinoselva9300 4 роки тому

    நான் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தநேரம் வெறும் 7,000 + பின்தொடபவர்கள்தான் இருந்தார்கள். இப்போ 575,000 + மிகப்பெரிய வளர்ச்சி. பல தடை, தடங்கள்கள் வந்தும் பலபேர் இதில் வந்துபோய் இருந்தாலும் தொடர்ந்தும் சிறப்பாக வெற்றிநடை போட்டுவருகிறது. வேறலேவல்(மாம்ஸ் டயலொக்)

  • @MAGESHKUMAR.OFFICIAL
    @MAGESHKUMAR.OFFICIAL 4 роки тому +10

    முட்டு சந்து ஜந்து ...சரத்....
    எங்க சென்றாயர் மனசால் வெள்ள.. புரிஞ்சுக்க...

  • @madeshmass9349
    @madeshmass9349 4 роки тому +1

    சூப்பர்

  • @tamilanvakkeel4624
    @tamilanvakkeel4624 4 роки тому

    வாழ்த்துக்கள்

  • @arulmaniism
    @arulmaniism 4 роки тому +1

    வயிறு வலிக்குது பாண்டி சிரிச்சு சிரிச்சு

  • @sudaliselvam4377
    @sudaliselvam4377 4 роки тому

    Super SIR super sir super

  • @nareshkattamanchi2276
    @nareshkattamanchi2276 4 роки тому

    Super vera level master change

  • @xa1428
    @xa1428 4 роки тому

    Supet

  • @superviews7696
    @superviews7696 4 роки тому

    Super episode

  • @PriyaPriya-qn5zq
    @PriyaPriya-qn5zq 4 роки тому

    Super erugu Anna 😘😘Na Rompa Happy

  • @sambathraj8379
    @sambathraj8379 4 роки тому

    Samaa vera level enjoy tha life God bless u all members by parameswari 💗

  • @francekamal6027
    @francekamal6027 4 роки тому

    Www super

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 4 роки тому +1

    நண்டு சேகரின் ரசிகர்கள் நிறைய உள்ளனர்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 роки тому

    Wow super brother 💪

  • @manichandhru8518
    @manichandhru8518 4 роки тому +1

    Super Broo

  • @easygamingtamils5648
    @easygamingtamils5648 4 роки тому +1

    Anna seakar anna please Anna sweet master kasatem pathi one video anna

  • @syartsdthejashvanijothiraj1704
    @syartsdthejashvanijothiraj1704 4 роки тому

    Super duper fish 🐟 dish

  • @aashiqkhan7378
    @aashiqkhan7378 4 роки тому

    It's awesome attitude you teams towards them.. dignity is important

  • @praveenarul2536
    @praveenarul2536 4 роки тому

    Sema enjoyment pandi bro really superb

  • @a2009shok
    @a2009shok 4 роки тому +1

    பாண்டியன் சார் டீம் க்கு வாழ்த்துக்கள்........

  • @Anandshalu2008
    @Anandshalu2008 4 роки тому +1

    Gear changing moment now...ithuvum vera level pandi bro....am really happy, எண்ணம் போல் வாழ்க்கை......

  • @premrandy3350
    @premrandy3350 4 роки тому +2

    Sekar anna pandi anna thn maja. 🔥🔥😉😉😉😉Sekar anna fan from Chennai

  • @PBS488
    @PBS488 4 роки тому

    Super anna avankale klalaikkareengale celibratis kitchen

  • @shakilabanu5205
    @shakilabanu5205 4 роки тому

    Master Unnga Kai pakiuvam super

  • @ArunArun-jq4gp
    @ArunArun-jq4gp 4 роки тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா🥳🥳

  • @easygamingtamils5648
    @easygamingtamils5648 4 роки тому +1

    Sanin Anna please Anna sweet master kasatem pathi one video

  • @ManiKandan-ee8lo
    @ManiKandan-ee8lo 4 роки тому

    அருமை நண்பர்

  • @RameshPerumal7
    @RameshPerumal7 4 роки тому

    super

  • @basheerkhan6851
    @basheerkhan6851 4 роки тому +1

    Samma kalakalappu

  • @shakilabanu5205
    @shakilabanu5205 4 роки тому

    Super kpy guys

  • @ashokharshavardhan1582
    @ashokharshavardhan1582 4 роки тому

    Arumai.... saho

  • @SureshKumar-xn5bb
    @SureshKumar-xn5bb 4 роки тому

    Super 💞💝💗

  • @ancylopez4257
    @ancylopez4257 4 роки тому +1

    Sekhar anna fan from kochi

  • @iqbalbashaa176
    @iqbalbashaa176 4 роки тому +1

    Super Pande 👍👍👍

  • @marymahendran4208
    @marymahendran4208 4 роки тому

    Valthukkal!

  • @moorthic2178
    @moorthic2178 4 роки тому +2

    Semaya iruku Anna

  • @thiyagarajan5430
    @thiyagarajan5430 4 роки тому +1

    🐠🐠🐠🐠🐠🐠🐠❤❤❤❤❤❤சூப்பார்

  • @sabarishk8528
    @sabarishk8528 4 роки тому

    Masss video, namba team summa marana mass innaiku.

  • @askarkhan3968
    @askarkhan3968 4 роки тому

    Super Anna 👌

  • @menaka7952
    @menaka7952 4 роки тому +1

    Super 😋😋

  • @nizhalstudios7852
    @nizhalstudios7852 4 роки тому +1

    Antha black T-shirt and jeans potta paiyan romba natural ah pesuraru.. 😍 use him more in ur videos

  • @vijivini7918
    @vijivini7918 4 роки тому

    Location superb

  • @mallikanaikar2689
    @mallikanaikar2689 4 роки тому

    Wow enjoy the tanturi fish thankyou

  • @anjan.asurya9301
    @anjan.asurya9301 4 роки тому

    Excellent