நண்பா.. என்னால் நினைச்சு கூட பார்க்க முடியாத Unimaginable ஒன்றை நீங்க நடத்தி காட்டிட்டு இருக்கிங்க.. especially with your classic bicycle.. உங்கள நான்'ஆ கற்பனை செய்து பார்க்கிறேன்.. U inspired me in a different way... Thank you so much.. Hope we will meet one day..
இந்தியா ல தொழில் நுப்பம் வளராத காலத்தில் இவ்வளவு அழகா கட்டியிருக்காங்க நிறைய கட்டிடங்கள்.சூப்பர். மெஷின் இல்லாத காலத்தில் செம யா கட்டி உள்ளது ஆச்சரியம் தான் அதிசயம் தான்
அருமையான பதிவு! எங்களையும் அழைத்து சென்று காட்சி படுத்தியதிற்கு நன்றிகள் பல! எங்கு சென்றாலும் பார்த்த இடத்தில் ஏதேனும் இடத்தை பற்றிய வரலாற்று தகவல்கள் மற்றும் கல்வெட்டுகள் இருந்தால் அதை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் அதுவே சிறப்பு!
Bro i am your nwe subscriber so stay Safe and good luck and all the best the go hard all the best and ia m your new friend we all are around you so don't worry 👍👍👍👍👍
Brother superbb. Neria moto vlogs paathuruken broo. But unga vlog naane pora mari irukku. Namma ooru slang la pesradhu. Ela thamil aalunga kooda sagajama pesi .naama kovai gethu unu kaatrenga. Neria edathula mei marandhutan broo
தம்பி உன்னோட உடம்பையும் நன்றாக கவனித்துக்கொள் வெகு தூரம் சைக்கிள் பயணம் செய்கிறாய் நிறைய தண்ணீர் பருகு, கையில் எப்போதும் க்ளுகோஸ் டப்பா வைத்துக்கொள். நேரம் கிடைக்கும் பொழுது ஓய்வு எடுத்துக் கொள் , பொறுமையாக இந்தியாவை வலம் வாருங்கள். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் அதாவது உன் உடல் நிலையில் கவனம் தேவை. பாதுகாப்பான பயணம் தொடர இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
Great to see my birth place GWL in your video along side my brother.. You captured really good angles. Hope you had a great time! PS: Your guide Kalu is as famous as GWL fort😁. Find him on YT, he speaks more foreign languages you can think of..
Iruta iruke thambi onume teriyale place is good but not so interesting as they have nit maintained well. That guide is cool speaking in foreign languages
Cycle la porathu periya vishayam., Cycle seat cushion maintain pannunga gel pad use panreengala...touring poringa...suthi pakka tha poringa...ana india viduthalai vaangi thara alavukku build up kudukuranga pa Ladakh poravanga yellarum
சாதிக்க பிறந்தவன் நீ 🌹🌹
நண்பா.. என்னால் நினைச்சு கூட பார்க்க முடியாத
Unimaginable ஒன்றை நீங்க நடத்தி காட்டிட்டு இருக்கிங்க.. especially with your classic bicycle..
உங்கள நான்'ஆ கற்பனை செய்து பார்க்கிறேன்..
U inspired me in a different way...
Thank you so much..
Hope we will meet one day..
இந்தியா ல தொழில் நுப்பம் வளராத காலத்தில் இவ்வளவு அழகா கட்டியிருக்காங்க நிறைய கட்டிடங்கள்.சூப்பர். மெஷின் இல்லாத காலத்தில் செம யா கட்டி உள்ளது ஆச்சரியம் தான் அதிசயம் தான்
வாழ்த்துக்கள் தம்பி.
உங்க மொழில சொல்லனுமனா...
செக்க அழும்பு பண்றீங்க....
வேற லேவல் பண்றீங்க....
பொறமையா இருந்தாலும், பெருமையா இருக்கு.
மீண்டும் வாழ்த்துக்கள் தம்பி.
Thanks to hindi bro👍👏❤🚴♂️🇮🇳
அருமையான பதிவு!
எங்களையும் அழைத்து சென்று காட்சி படுத்தியதிற்கு நன்றிகள் பல!
எங்கு சென்றாலும் பார்த்த இடத்தில் ஏதேனும் இடத்தை பற்றிய வரலாற்று தகவல்கள் மற்றும் கல்வெட்டுகள் இருந்தால் அதை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் அதுவே சிறப்பு!
Bro, naanum Vlogger than.. Oru Vlogger evelo kasta paduvaga nu, theriyum.. Aana ungaloda Efforts.. Is really Hats off 👏❤️👌..
Keep going bro.. Lotzzzzzz of Love from...♥️ Afridi Vlogger ♥️
Edho oru reason kaga ,oru work avoid panravangaluku ,
Nenga oru peria inspiration.
Bro i am your nwe subscriber so stay Safe and good luck and all the best the go hard all the best and ia m your new friend we all are around you so don't worry 👍👍👍👍👍
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் 💐💐🙏🙏
Brother superbb.
Neria moto vlogs paathuruken broo.
But unga vlog naane pora mari irukku. Namma ooru slang la pesradhu. Ela thamil aalunga kooda sagajama pesi .naama kovai gethu unu kaatrenga.
Neria edathula mei marandhutan broo
ப்ரோ வேற லெவல். பார்த்து போங்க ப்ரோ
Wish u a happy and safe journey....
Backpack Tamizha uyir
தம்பி உன்னோட உடம்பையும் நன்றாக கவனித்துக்கொள்
வெகு தூரம் சைக்கிள் பயணம் செய்கிறாய் நிறைய தண்ணீர் பருகு, கையில் எப்போதும் க்ளுகோஸ் டப்பா வைத்துக்கொள்.
நேரம் கிடைக்கும் பொழுது ஓய்வு எடுத்துக் கொள் , பொறுமையாக இந்தியாவை வலம் வாருங்கள்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் அதாவது உன் உடல் நிலையில் கவனம் தேவை.
பாதுகாப்பான பயணம் தொடர இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
My Thank to krish thank you sir
Super bro
Happy to see
All the best
Keep Rocking 🎸🎶🎶
🔥🔥keep rock ..I seen all epsiode
🙏எல்லாமே நம் நேஷன் எல்லோரும் ரிலேஷன் நண்பர்களால் நண்பர்களை உருவாக்கும்👍
Take care Thambi 👏🏼👏🏼👏🏼🙏🏽
Great to see my birth place GWL in your video along side my brother.. You captured really good angles. Hope you had a great time!
PS: Your guide Kalu is as famous as GWL fort😁. Find him on YT, he speaks more foreign languages you can think of..
Really amazing
Nice buddy ☺️☺️
Intha fort paakumpothey moochu vaanguthu... avlo perusa irukku.
Bro keep rocking but stay safe good luck
bro,very nice video, what camera using for this vlog? its really superb... all the best
going good.......superb 👌✌👍
இலக்கை அடைய நல்வாழ்த்துக்கள்
Anna ithu vara unga vidieo paatha but unga name reveal aagala ya 🤔 name pls
❤️😀Have a nice report for your dream best of luck and have a safe flight broo ❤️🎉
Exposing fort and mandir, your 'ingaparunga' super
Wow amazing 🔥🔥❤️❤️❤️❤️
We are broud of you Ajmal
Put some live ...... atleast 10 mins
Thambi if u cn also adventure about the food in each places it will be good during ur travel.
அருமை அருமை அருமை நண்பா…
Stay safe and stay well anna 🔥🔥🔥
What a miracle! Ladakh varaikum un steel body thangum poala iruku
Hey bro best of luck for ur journey
Enjoy da Thampi keep rocking da Thampi
Anna all the best na be safe
யாருப்பா அந்த மனிதன் ஆங்கிலம் ஸ்பானிஷ் இத்தாலி மொழிகளை கலந்து கட்டி அடிக்கிறது.
Fort view super bro
Mask illa helmet illa ellam kiruba 😀. Stay safe bro 🙏
Always waiting for you video bro
Hi bro I am watching every day singapore
India iruke local languages trrinja super atleast tamil pesuna more tourist will come from. South india as well.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
Use subtitle please hindi & english
Enda kotaa train la propo pathen bro nega engalku live kattinga 😍😍
Waiting for 50ksubs ...🔥
Love from Podanur
Love you so much broo
Nalla suthi katting u .....! Super... video...! 👍✌✌✌✌
சிறப்பு
Keep rocking🎸🎶🎶
Gwalior pakkathula Mitawali, Padavali, Bateshwar irukku. Miss pannidaatheenga nanbaa.
Super bro 👌safe ride 🙏
Vara Mari 🤩💥💥💥💥
Timing sollunga bro Appo appo
Pawar varatte 💥💥💥മച്ചു
😍😍😍
💥💥
கிவாலிர் போர்ட் வேற லெவல் 🦜🦜🦜
Mention my name bro in next video thank you… support you always
❤️❤️❤️
❤️
Hindi karanga mela iruntha keta abiprayam yena ku ungalala poiduchi 🙏
Happy Sunday
Tunnel is call surangam
Hi bro how are you
Evala periya kottai🏯
Vanakam bro
Semaa
Ni po chlm ..bayapada theva illa ..thappa panrom bayapada ..support epavum irukkum
Hosur dhaan nanba namma veedu ..return varum podhu paklm ..namma veetula stay panniklm
Iruta iruke thambi onume teriyale place is good but not so interesting as they have nit maintained well. That guide is cool speaking in foreign languages
28400
க்வாலியர்
Cycle la porathu periya vishayam., Cycle seat cushion maintain pannunga gel pad use panreengala...touring poringa...suthi pakka tha poringa...ana india viduthalai vaangi thara alavukku build up kudukuranga pa Ladakh poravanga yellarum
Ninacha ealarum anga poga mudiyathu.
@@nithyamani6247 apdi la onnu illa...
Hi...dut
Podu thakida thakida
First video
😍😍