கீதா மேடம் & துர்கா! உங்களின் கனவு நனவான நாள் இன்று. துர்கா, நாட்டிய குருவாக மலர வாழ்த்துக்கள். இனியும் உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும். வாழ்க வளமுடன் 👏👏👆👍
Your performance was truly captivating! Your grace, expressions, and dedication to the art form shone through every step. Keep up the amazing work and continue to share your talent with the world❤
பவானி நாட்டியாலாவுக்கும்
குயிலெனப் பாடிய அம்மையாருக்கும் எனது
புஷ்பாஞ்தலிகள். குமாரி.
துர்காஹரிக்கு பாராட்டுகள்.
வாழ்க!வளர்க! கலைமிளிர்க!நன்றி.
Excellent performance Durga dear❤👏🏻👏🏻
துர்கா ஆடிய பரதம்! பாரதம் போற்றும் பரதம்! வெற்றிக்குத் துணையாகும் பரதம்! கலையை வளர்க்கும் பரதநாட்டியத்தை நவரசத்துடன் ஆடியது பெருமை. வாழ்க துர்கா! வளர்க நாட்டியக்கலை!
Excellent performance durga ❤🎉
Excellent performance Durga.. God bless you🙏
Very dedicated presentation.God bless you always.❤❤
Good dedication.... keep it up.... God bless you...❤
Excellent performance Durga, face expression was outstanding dear
கீதா மேடம் & துர்கா! உங்களின் கனவு நனவான நாள் இன்று. துர்கா, நாட்டிய குருவாக மலர வாழ்த்துக்கள். இனியும் உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும். வாழ்க வளமுடன் 👏👏👆👍
உங்களுடைய நாட்டியம் கண்டேன் அருமையாக இருந்தது உங்கள் முக பாவனம் மற்றும் ஆட்டு நளினமும் கண்டு வியந்தேன் மிக அருமை வாழ்த்துக்கள்
Durga Always very nice 👌steps and looks soooo beautiful ❤️
Super kanna 👏👍
You are blessed Durga. Very graceful and the expressions that you gave was also superb. An excellent team Best wishes
Excellent performance dear
Super. Awesome
Well done Durga ❤
Very beautiful ❤
அருமை அருமை
Nice Performance Durga
Super
Impressive steps🎉
Your performance was truly captivating! Your grace, expressions, and dedication to the art form shone through every step. Keep up the amazing work and continue to share your talent with the world❤
Durga god bluss yu!
Face expression awesome .
Super performance Durga