EGO இருக்குறவன் Cinema எடுக்கவே முடியாது! | Dhinamdhorum Nagaraj's Life Lessons | Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 34

  • @Saravanansaransvks
    @Saravanansaransvks 10 місяців тому +15

    நல்ல இயக்குனரை தாண்டி நல்ல மனிதர் இவரிடம் பேசினால் அனைவருக்கும் மிக சிறந்த நண்பர் தினம்தோறும் நாகராஜ் 💐💐💐💯💯💯

  • @பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த

    மிக அற்புதமான கலைஞன்..எத்தனை பேருக்கு தெரியும் மின்னலே..ஜோடி...காக்க காக்க திரைப்பங்களின் கதைகள் இவருடையது என்று..கதை சொல்வதில் திரு.நாகராஜ் சாருக்கு நிகராக இது வரை தமிழ் திரைத்துறை யில் இதுவரை யாரும் இல்லை

    • @wasimmunis2966
      @wasimmunis2966 10 місяців тому +1

      உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி ஐயா

  • @u2brothers749
    @u2brothers749 9 місяців тому +2

    குடி ஒரு மனிதனை மட்டுமல்ல ஒரு கலைஞனையும் வெறுமையாக்கம்......8 குடி தன் சொந்த விருப்பத்துக்கு மட்டுமல்ல தன்னை சார்ந்த அனைவரையும் ஆளக் குழி தோண்டி புதைக்கும் அதனால் கூடிய தவிப்பேன் நலமோடு வாழ்க

  • @ravipalanisamy3935
    @ravipalanisamy3935 10 місяців тому +13

    திரைத் துறையில் உள்ள அனைவரும் காண வேண்டிய பேட்டி. மக்கள் போற்றக் கூடிய சிறந்த இயக்குனராக நிச்சயம் வருவார். வாழ்த்துக்கள்.

  • @revathirevathi9157
    @revathirevathi9157 9 місяців тому +1

    சார் எங்க அப்பா மது அருந்துவார் நீங்களும் மது அருந்துபவர் இருவருக்கும் ஒற்றுமை 100%அதிபுத்திசாலியாக இருக்கீங்க

  • @balajis7770
    @balajis7770 10 місяців тому +4

    உழைப்பு ..உண்மை...
    உங்களை வாழ வைக்கும்.. உயர்த்தும்..🎉🎉🎉🎉🎉

  • @2kkidstamil
    @2kkidstamil 10 місяців тому +11

    இவரின் வார்த்தைகளே சிறந்த கதாசிரியர் என்பதை தெரிவிக்கிறது.

  • @wasimmunis2966
    @wasimmunis2966 10 місяців тому +11

    நாகராஜ் அவர்கள் போட்டாரு பாருங்கள் அந்த ஹம்மிங்..யாரு சாமி நீங்கள்..வேற லெவல் ❤❤❤❤❤🎉🎉🎉

  • @MohanKrishna-n2p
    @MohanKrishna-n2p 10 місяців тому +5

    10:07 goesbumes ❤😮 wow super sir

  • @MADARA-wg6pd
    @MADARA-wg6pd 9 місяців тому

    Best anchor in recent times❤ awesome work

  • @dharmaknr3205
    @dharmaknr3205 10 місяців тому

    dinandhorum padam pala thadavai parthirukken cinnamon yenakku salikkavillai ippavum tv la potta parppen ungalaiyum pidikum muraliyum pidikkum muraliyoda periya fan sir avara Bach padam panninadhukku romba romba thanks sir neenga innum kuraiya padam pannalam yella valangalum ungalukku kidaikattum

  • @MohanKrishna-n2p
    @MohanKrishna-n2p 10 місяців тому +1

    Sir unga interview kaaga roomba naal wait pannan ungaloda vithiyasamana sinthanaikku naan periya fan unga 2 movies really very good

  • @Rajiniikanth
    @Rajiniikanth 10 місяців тому +9

    Apdiye Director Vasanth voice & Look mathiri iruku.

    • @jothiIyer
      @jothiIyer 10 місяців тому +1

      He is director vasanth only

    • @selvakumarr7894
      @selvakumarr7894 10 місяців тому

      He is the director nagaraj. Vasanth sir is different

  • @kavikavi146
    @kavikavi146 10 місяців тому +2

    Good question and answer sir

  • @SureshKumar-gc8fn
    @SureshKumar-gc8fn 10 місяців тому +2

    உங்களுடைய பேச்சு மிகவும்

  • @bBALAMURUGAN
    @bBALAMURUGAN 10 місяців тому +2

    Good interview

  • @ranjithramu9467
    @ranjithramu9467 9 місяців тому +2

    Best life lesson part starts at 24:00

  • @srivinayakmahadevrrr9890
    @srivinayakmahadevrrr9890 10 місяців тому +2

    Good life experience

  • @kalaivanit4608
    @kalaivanit4608 8 місяців тому +1

    23:52

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 10 місяців тому +1

    Anaithilum vittu koduthal
    Hit koduka mudiyathu 👍

  • @karnan4483
    @karnan4483 10 місяців тому +3

    👍👍👍👍👍👍👍👍

  • @selvakumarr7894
    @selvakumarr7894 10 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 10 місяців тому +4

    Excellent advice about ALCOHOL 🥃

  • @praveenkumara7558
    @praveenkumara7558 10 місяців тому +2

    Ajith padam eduthu iruntha neenga engayo poirukalam

  • @nithin164
    @nithin164 9 місяців тому +1

    Jodi movie la act pannirkaar

  • @Rajaramsathya1983
    @Rajaramsathya1983 4 місяці тому

    Direct pannunga sir parkanum

  • @ameershakib1202
    @ameershakib1202 9 місяців тому +1

    Enna sillurathu veren sonna over ah irrukum paththuko pa 😊

  • @vegisami7316
    @vegisami7316 10 місяців тому +1

    பேசுவதை கொஞ்சம் குறைத்துக்கொணாடு செயல்படுங்கள்.

    • @sudheeshgk0502
      @sudheeshgk0502 10 місяців тому +4

      Kekumbo pesama epdi seyal padrathu... Avaroda experience pesuraru

    • @kalipriya9665
      @kalipriya9665 9 місяців тому

      பேசுனாதான் தெரியும் பேசட்டும்