அழிவின் விளிம்பில் அரிட்டாபட்டி''உயிரே போனாலும் பரவாயில்லை'' சோகத்தில் கதறும் மக்கள்! | Arittapatti
Вставка
- Опубліковано 9 лют 2025
- அழிவின் விளிம்பில் அரிட்டாபட்டி''உயிரே போனாலும் பரவாயில்லை'' சோகத்தில் கதறும் மக்கள்! | Arittapatti
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
தயவு செய்து கட்சி சார்பு இல்லாமல் போராட்டம் வேணும் தோழர் களே
VERY SAD PARTIES WILL PLAY DOUBLE GAME
தமிழ்நாட்டு மக்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஒன்று சேர்ந்தது போல் இந்தப் போராட்டத்திற்கும் நமது மக்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுதும் போராட்டங்கள் வெடிக்க வேண்டும். கனிமவளம் நிறுவனம் தமிழ்நாட்டில் வேறெங்கும் வரக்கூடாது இயற்கை இயற்கையாகவே இருக்கட்டும். ஆட்சியாளருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்
மதுரை மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். இவங்கள விட்டா மதுரையைவே அழிச்சுருவாங்க. 😭
தவறு நண்பா தமிழ்நாடு மக்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும்
உண்மை
SAD OUR POLITICIANS ARE PLAYING DOUBLE GAME
Correct
இயற்கையை மனிதன் அளித்தால் மனிதனை இயற்கை அளித்துவிடும் உதாரணம்?சுனாமி
கேரளாவில் போய் இந்த மாதிரி செய்ய முடியுமா அரசாங்கத்தால்
Well said
I supported this people.... iyyanar vaithilingam Pondicherry
அழிவை தரும் ஆலைகள் தேவையில்லை 😭😭😭
மதுரைமாவட்ட அனைத்துமக்களும் ஒன்றுசேர்ந்து போராடுவோம் அனைத்து மேலூர் வட்டம் அனைவரும் இதர்க்குவாருங்கள்
,
சுரங்கம் வேலை ஆரம்பித்தால் அத்திப்பட்டி என்ற ஊர் போல். அரிட்டாபட்டி ஊர் இல்லாமல் போயிடும்
சீமான் அண்ணா நீங்க பேசுங்க அண்ணா 😢😢😢😢😢😢😢😢😢😢 உதவி
❤❤❤
இதற்கு மட்டும் தான் சீமான் வேண்டுமா... தேர்தல் நேரத்தில் மாறி மாறி திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டதன் விளைவு... இனிமேலாவது விழித்துக் கொள் தமிழா... திராவிடம் ஒருபோதும் தமிழ் மக்களுக்காக நிற்காது... தனக்கான உரிமைகளை நாமே தேடி பெற்றால் தான் உண்டு...
இந்த சுரங்கத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கக் கூடாது
OUR GOVT WILL PLAY DOUBLE GAME
விவசாயம் முக்கியம்
போராட்டம் ஒன்று தீர்வு போராடுங்கள் வெற்றி கிடைக்கும்
உயிர் பல்வகைத் தன்மை வாய்ந்த வளமிக்க இடத்தை அழிச்சு தான் அந்த கனிமத்தை (டங்ஸ்டன்) எடுக்க வேண்டுமா???
அப்படித்தான் எடுக்க வேண்டுமென்றால் அந்த கனிமம் தேவையில்லை....
எக்காரணம் கொண்டு இதை அனுமதிக்க கூடாது.
மதுரை மக்களுக்கு என் ஆதரவு 🙏🏻
மதுரைக் காரைங்கள பகச்சுங்காதிங்க, தமிழ்நாடு தாங்காது பங்காளி 🔥🔥
26 ம் தேதி இருக்குடா பெரிய சம்பவம் உங்களுக்கெல்லாம்🔥🔥🔥🔥🔥
என்னப்பா வீடியோ போடுறீங்க வந்தனை பிடிச்சு நாலு பேரு பிடித்து வெட்டுறீங்களா மதுரைக்கு உள்ள வீரம் இல்லாம இருக்கீங்க நம்ம கோழையா மதுரைக்காரங்க மாதிரி வீடியோ போடுறீங்க புடிச்ச நாலு பேரு வெட்டுங்க புடிச்சு புடிச்சு வெட்டுல பத்து பெற எவன் வந்தாலும் பாத்துக்கலாம்
இது தான் திராவிட மாடல்
Enna team enna match nu theriyama comment pandra 😂 annamalai lusuku 🔥 keluda mental thayolii DMK tha Stop panni vechu irukanga lusuku 🔥
Mental Central Government da 😂
@@GopiGopi-uj1mjpermission koduthathu state government da
@@VigneshVignesh-vg6khState government inum permission kudukala central thevidiyapasanga kuduthurukanga
State government ku theriyatha epdida yelam vidamudiyum oru state la irukka idatha pvt sales panda state government intha idam enga sarounding la irukkunu file pandanum apram tha atha yelathala yedupanga Ella kannamuchi Vela kattidu irukkanuka DMK
எங்களின் ஒரே நம்பிக்கை சீமான் மட்டும் தான்😢❤
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊர்.
சீமான் பேசும்போது சிரித்தவர்கள் இப்போ சிரிங்க 😅😅😅😅😅
ITHUTHANDAA SUDALAI MODEL
Ntk need for tamilan &tamilnadu...
40/40 apadiethan erukum
இயற்கை அழித்து மனிதன் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு கொண்டிருக்கிறான் மேலும் இதுபோன்று கிராமங்களை அழிக்காதீர்கள் தயவு செய்து இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும்
I will support
Akkam pakkam irukkara village peoples yellam vanga
சுரங்கம் தோண்டி என்னடா பண்ண போறாங்க
தமிழ் நாடு மக்களக்கு தான் இந்த நிலைமை
வெற்றி நமக்கு
இதெல்லாம் நடக்கும்னு தெறிஞ்சுதான் இந்த அரசுகள் வேலை பார்க்குது ?
It really feels like heaven when go to that place... paddy fields, mountain, clouds in all season especially monsoon season.
Life is simple yet beautiful That is Arittapatti !
இந்த பூமி மனிதனாலேயே அழியும்... மனித இனமே இல்லாத பூமி உருவாகும்... இது மிக விரைவில் நடக்கும்... தான் வாழும் இடத்தை அழிக்கும் ஒரே உயிரினம் மனித இனம் மட்டுமே...
Please vennam😢😢
மாநில அரசு அனுமதி இல்லாமல் ஒன்றிய அரசு எந்த திட்டங்களும் நிறைவேற்ற முடியாது
😢😢😢😢😢😢😢😢😢😢❤😢😢😢😢😢😢😢😢கவலை வேண்டாம்
❤❤❤
திராவிடம் மாடல் இங்கு இருக்காது
Enna team enna match nu theriyama comment pandra 😂 annamalai lusuku 🔥 keluda mental thayolii DMK tha Stop panni vechu irukanga lusuku 🔥
மக்கள் சாபம் உங்களை சும்மா விடாது
தளபதி விஜய் அங்க போக வேண்டும்
எதுக்குடா,அவனே ஒரு மாயை
காசு வாங்கி ஒட்டு போட்டு இருக்க கூடாது 😢😢😢
இயற்கையை போற்றுவோம்.🙏
அய்யா சோறு முக்கியம்
நீதிக்காக நீதிமன்றம் முன்பு தான் போராடனும்,காரணம், பெரும்பாலும் நீதி அங்கேதான் கஷாப்பு செய்யப்படுகிறது.
Super TN govt. Innum ella district um corporate ku sale pannitinga na.. naandukittu saga vendiyathutha.
மக்கள் வாழும் பகுதிக்கு யார் இப்படி அனுமதி கொடுத்தது?
Respected C.M.sir.............please focus on immediately...............against this project.......Caution action quickly
Kandippa itha vidakoodathu
மத்திய மாநில அரச எதிர்த்து போராடுவதே தமிழக மக்களின் வேலையா போச்சு
மக்களிடம் கேட்டு திட்டத்தை கொண்டு வந்தா என்ன????????
I support you
🙏🙏😭😭🙌
தீவிரவ
Evargalai summa vita kutathu makkale 🥺🥺🥺
please support this people
Vedhantha corporate band pannanum
அனுமதி அளித்தது திமுக அனுமதியோடு தான்
Otrumai vendum
Dever naadar nu adichikitey ipdi pochida ellam district 😢
Konja varusam intha mathiri pracahna ilama irunthuchu ipo tirumba aarmichutanunga
இது போன்ற தமிழனின் பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு, கமண்ட்ல கூவறவன் எல்லாம் உங்கள் ஊர்க்காரர் சொந்தக்காரர் நண்பர்கள் என 1000 பேரை வாட்ஸ்அப் பேஸ்புக் மூலம் சேதி சொல்லி சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள்...
Seeman anna va vara sollunga ❤ 🐯 Stalin odiruvan
அதற்கு நீங்கள் உங்கள் ஊர்க்காரர் சொந்தக்காரர் நண்பர்கள் என 1000 பேரை வாட்ஸ்அப் பேஸ்புக் மூலம் சேதி சொல்லி சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள்...
I support
😢
Aritappati not only biodiversity conservation it also important historical sites.
See the History of Arittapatti
Makkaloda. Vayitherisala. Kottikkathinga. Parkkave. Manasu. Valikkuthu🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
😢😢😢😢😢
Tamil மக்களே வாங்கபோராடுவோம்.msg pannunka
அங்கே கை வைக்கூடாது
Pls makkal n valvai adayalathi arasiyal akkathirgal pls tamilanai ondrupadungal
Seeman Mattume Edharku Theervu💥
All political parties need to join and stop this
ஏன் இதுபோன்று விளைநிலங்களையும் மற்றும் உயிரினங்களின் வாழ்வாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தை மட்டும் அழிக்க வேண்டுமா
😮
இதை மறைக்க தான் சீமான் ரஜினி ன்னு உருட்டீட்டு இருந்தீங்களா?.
மாதம் 1000 வாங்கிட்டு போங்க 😂😂
செய்தியாளர்களிடம் கூறுவது ஒன்று செய்வது ஒன்று நாடகம் போடுகின்றனர் நீங்கள் என்ன கூறுவது தமிழக மக்களை அனைவரும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தும் உன்னால் முடிந்தால் அப்பொழுதுதான் இந்த திட்டம் வராமல் தடுக்க முடியும்
If seeman anna goes to that village, problems will be solved.
Seeeeman varanum
இது மிகவும் தப்பு பல பேர் உயிரோடு விளையாண்டு கிட்டு இருக்கீங்க நீங்க
இன்னும் AIIMS Hospital கட்டல அதுக்குள்ள அடுத்த திட்டத்த கொண்டு வந்துட்டாய்ங்க...😮😮😮
State government nga
Vivasaayam aliyum. Goverment sooru epti thinnum
Do the same in Kerala, namba always ilicha vaigala ?
Vitthaven yaru
இனி எந்தவித சுரங்கமோ தொழிற்சாலையோ வந்தால் தமிழ்நாடு தாங்காது.
எல்லாமே தமிழ்நாட்டில் தான் பண்ணனுமா
அதானி பல கோடி ஊழல்
Arikkanpatty minnal edithangum edam ulaga velitcham.......eruk sulapoguthu......oru neruvanam vaala pallaeram uer eallam poguthu...
Eyarkkaiyai. Azhiththu. ! Thaniyarukku. Tharaivharkkum. Arasugalai.kaivida. Maruththal. ! Meerinal. ! Aayutham. Eanthugal. ! Thaniamangalaththilirunthu. Naan. Varugirean. !!
எல்லாமே தமிழ்நாடு தான் பண்ணனுமா
Digital india
Commission vaangitu kaiezhuthu podra kumbal irukkum varai idhu thodarnthu pin varum ..
Velinattu velai vaippu ethuthana muthalvare 😡😡😡😡😡
Ponmudi entha department la irunthalum anga corruption tha.
🙏🙏🙏🌱🌱🌱🐘🐘🐘🫂🫂🫂🌾🌾🌾
உங்க அனுமதி இல்லாம எப்படி
Ippadi seithaal eppadi India valarchi adaium,endaa oru naal sorru ,thanni illamal savingada appo therium
Thamizhnaata azhikka romba thudikkiraanunga .
Kathi la vj pesna matri ipa pesa solunga papom corporate taan ah mutal makal
Ithey ineram admk aatchi ya iruntha stalin evalo poratum evalo dialogue pesi iruparu 😢😢😢😢😢
Thiruthu paiyan
Kasu.kasu.porattam pannatan arasangam 10000 Rupa nilathukku 2.illanna 3 laksam kudukum. Athan intha drama