2 மணி நேர வேலை | மாதம் 30,000 மேல் லாபம் | ஆடு வளர்ப்பு தொழில் | Goat Farming Business Idea In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 17 тра 2020
  • This Video is about Goat Farming Business idea in Tamil.
    In this Video we have given all details about Thalaichery Goat Farmin business.
    This Goat farming business can be started easily with 2 or more Goats, Where you can Get the 100 profit after 4 months.
    You will be investing for 1 time, and Profit will be in Four Ways.
    1. Meat - 950 - 1000/kg
    2.Milk - 450/li
    3.Kids Goat- 450/kg
    4. Wastage- 3500/ton
    இந்த விடியோவில் தலைச்சேரி ஆடு வளர்ப்பு தொழில் பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது.
    மேலும் இந்த தலைச்சேரி ஆடுகள் மிகவும் குறைந்த நேரத்தில் அதிக லாபம் தரக்கூடிய தொழிலாக உள்ளது.
    இந்த ஆடு வளர்ப்பு தொழிலில் குறைந்தது 2 ஆடுகளில் இருந்து, 10 அல்லது 50 ஆடுகள் வரை ஆரம்ப முதலீடு செய்யலாம்.
    இந்த தொழிலில் ஒரு முறை முதலீடு செய்தால் 4 வகையான லாபம் பார்க்கலாம்.
    1. ஆட்டு பால் - 450/லி ( தினமும் 1லி மேல் ஒரு ஆடு கொடுக்கும்)
    2. இறைச்சி - 950/kg - 1000/kg ( 3 to 4 மாதத்தில் 20kg மேலே வளந்துவிடும், நல்ல தீவனம் கொடுத்தால் 80/kg மேலே வளரும்)
    3. ஆட்டு குட்டி - 450/kg ( ஒரு ஆடு ஒரு வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈன்றும், ஓவோரு முறையும் 2 to 4 குட்டிகள் குடுக்கும், அதே குட்டிகளை 4 மாதம் மேலே வைத்து இருந்தால் இன்னும் லாபம் ஆதிகம் )
    4. உரம் -3500/டன் ( இந்த ஆடுகளுடைய கழிவுகள் விவசாய உரமாகவும் பயன்படுத்த முடியும். )
    முக்கிய குறிப்புகள்:
    1. ஒரு விரிவான சொந்த தொழிலாக செய்ய விரும்பினால், சொந்த இடம் அவசியம் (10 ஆடுகளுக்கு மேல்)
    2. இது நல்ல லாபம் தரக்கூடிய தொழில் தான் எனினும், செல்ல பிராணிகள் மீது ஆண்பு கொண்டவர்கள் இந்த தொழிலை தொடங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
    3. இந்த தொழிலை தொடங்கும் முன், நன்கு இதை பற்றி தகவல்களை சேகரித்து, பின்பு இது உங்களுக்கான தொழில் என்றால் இதில் முதலீடு செய்யவும்
    மேலும் விவரங்களுக்கு:
    Vinayakar Goat Farms,
    Thoppu kaadu,
    Perundurai road, Kaanjikovil,
    Erode (dt) - 638 116
    Ph: +91 90952 78888
    +91 99658 70808
    Location Link:
    maps.app.goo.gl/8ZNVK1h1BEgHx...
    Thankyou.

КОМЕНТАРІ • 77

  • @onionpakkoda8597
    @onionpakkoda8597 4 роки тому +22

    அண்ணா உங்கள் சேவைக்கு கோடி நன்றி இந்த காலத்தில் உங்களை போன்ற நல்ல உள்ளம் குறைவு thanx

  • @sarandu3034
    @sarandu3034 4 роки тому +1

    Good 📄 information everyone thanks a lot bro keeps on do your best.

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 Рік тому

    மோட்டைமாடியில்.செட்அமைத்து.பால்தரக்குடிய.ஆடுவளர்ப்பு.சென்னை.

  • @onlinefoody8366
    @onlinefoody8366 4 роки тому +3

    Last words worth bro. Manasu soldradhakekanum

  • @sarahjacob2080
    @sarahjacob2080 4 роки тому +1

    Arunkumar, you seem to be clear and confident, especially about profitability. Wonder why so many goat farms are closing down if there is sure profit, market and availability.

  • @ajccader9556
    @ajccader9556 4 роки тому +1

    Super tips sir. Pls I need empty plastic bottles for phenyl. Glass. Floor, harpic, hand wash liquid. Etc, pls need details

  • @lakshmanan6739
    @lakshmanan6739 4 роки тому

    Nice

  • @jothibasu7262
    @jothibasu7262 4 роки тому +7

    நல்ல தொழில் நண்பா

  • @muruganvalli5882
    @muruganvalli5882 4 роки тому +9

    Thappana calculation

  • @user-eo9wn7hk4y
    @user-eo9wn7hk4y 4 роки тому

    Business Tamizha. Sir Enakku Jute Bag Making Panna Jute Fabric & Atu Sambanthama Ulla Materials Venum. Enga Kedaikum. Order Panna Send Pannuvangala? Konjam Details Collect Panni Taruvingala?

  • @Sakthi-qz7gh
    @Sakthi-qz7gh 3 роки тому

    Super anna😍😍😍

  • @tirunelveliuykkaton7356
    @tirunelveliuykkaton7356 4 роки тому +2

    Put woodworks business & sawmill business.

  • @mohamedalijinna7016
    @mohamedalijinna7016 4 роки тому +1

    செம்மறி ஆடு பத்தி போடுங்க bro

  • @ashokduraikkannu1876
    @ashokduraikkannu1876 4 роки тому +9

    Hi,
    Mr. Vignesh.
    I am also one of your fan.
    Really you're doing well.
    The way of your interest, explanations, questions, ideas, your attitude, quality of video & clear voices, etc.,
    It's really helps to more people.
    Keep it up.
    God bless you.

  • @tamilsparrow8020
    @tamilsparrow8020 4 роки тому

    Bro cotton wick buyback pathi oru video podunga bro

  • @mohamedidris24
    @mohamedidris24 4 роки тому +7

    bro Ithula neraia loss varum atha yen yaru solamatturiga? profit mattum soli vachurukae money invest panni loss agavenam ela bussinesss profit loss varum but in livestock field konjam different please UA-cam parthutu yarum Romba visarikama panathiga plsss

    • @comrade6485
      @comrade6485 4 роки тому +1

      Correct

    • @mohameddawood1827
      @mohameddawood1827 4 роки тому +1

      Correct

    • @anbuviji7419
      @anbuviji7419 4 роки тому +3

      Fact sago ethala yarum soilla mataga
      Innum koduma inna na ippo last 5yrs aa thalachari / boyar mogam athigam aguthu
      & ethuku open market aa illa...

    • @singingbird8707
      @singingbird8707 4 роки тому

      @@anbuviji7419 puriyala

  • @pavithra262
    @pavithra262 4 роки тому +1

    Ghee business pathii podunga Bro.. Naa start panalanuu iruka

  • @Harith_adv2341
    @Harith_adv2341 4 роки тому

    Bro muyal panna labam pathi solunga full detailsah

  • @techshort519
    @techshort519 4 роки тому

    Intro Bgm name bro plzz reply

  • @dineshveera229
    @dineshveera229 4 роки тому

    Bro இந்த வகை ஆடுகளை பரணையில் மட்டும் வளர்க்க வேண்டுமா.இல்லை
    தரையிலும் வளர்களாமா

    • @siruthaiseeni7172
      @siruthaiseeni7172 4 роки тому

      தரைல வளர்துன நோய் தொற்று வர வாய்ப்பு உள்ளது அதனால் தான் பரண் மேல் வளர்க்குராக்க

  • @dineshdk9852
    @dineshdk9852 4 роки тому

    Anna mi prefered partner yapti join pantrathu yara ketkarathunae thrila na konjo help pannunga

  • @anandg5694
    @anandg5694 4 роки тому

    Rendu mani nerathula ena panrathu

  • @dhivagarsajith6428
    @dhivagarsajith6428 4 роки тому +4

    Wrong calculation don't promote this

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 роки тому

    👍👍👍🤝👌

  • @surendrarajesh1309
    @surendrarajesh1309 4 роки тому +2

    Profit details?

  • @ilife43
    @ilife43 4 роки тому +1

    Hi

  • @velladuraimadakan339
    @velladuraimadakan339 3 роки тому

    வணக்கம்
    மாதம் 30ஆயிரம் வருமானம் வேண்டும் என்றால்
    எத்தனை ஆடு வேண்டும் திவனம் வழர்க்க எத்தனை எக்கர் நிலம் வேண்டும் தண்ணீர்க்கு சேலவுஎன்ன ஆட்டுக்கு கோட்டகை அமைக்க எவ்ளோ பணம் வேண்டும் அதையும் சொன்னிங்கன்னா நாங்கள் பண்ணை ஆரம்பிக்க நல்ல வளிகாட்டியா இருக்கும் நன்றி

  • @arulreddy405
    @arulreddy405 4 роки тому

    நீங்கள் வளர்ப்பது எந்த வகை ஆடு

  • @redcarpet4882
    @redcarpet4882 4 роки тому +1

    Trichy la iruka wholesale maligai shop podunga( shop ku la supply pandra mari big shop ah podunga)

  • @sreerajive6572
    @sreerajive6572 4 роки тому +5

    I want to become an BUSINESS MAN 😎

  • @dhivagar9274
    @dhivagar9274 3 роки тому

    😎

  • @aravindr9592
    @aravindr9592 4 роки тому +1

    Thalaicheri Breed

  • @villagefoodreview7291
    @villagefoodreview7291 4 роки тому +1

    ஒரு குட்டியின் விலை என்ன சகோதரர்..

  • @poovarasanpoovarasan8015
    @poovarasanpoovarasan8015 4 роки тому

    Sir ungga village enna

  • @anandsiva52
    @anandsiva52 4 роки тому

    goat kidaikkuma bro

  • @westandwithannamalaiips9738
    @westandwithannamalaiips9738 4 роки тому

    Enga uhru

  • @shanmugamm
    @shanmugamm 4 роки тому +3

    நாட்டு ஆடு பண்ணை,செம்மறி ஆடு பண்ணை,மாட்டுப்பன்னை பற்றி போடுங்கள் நண்பா 👌👌🙏🙏

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 роки тому

      Ok bro will update

    • @krishna_krish1096
      @krishna_krish1096 4 роки тому

      Kaasu kaaga oru uyira vettaradha oru thozhila panradhu kekave kashtama iruku. Oru uyira savadikarthukaga , rusi kasga , kaasu kaga valakardhu nu yoschu patha manasu kashtama iruku.

    • @rajendran567
      @rajendran567 4 роки тому

      @@krishna_krish1096 nenga vegetarian ah

  • @kdcm617
    @kdcm617 4 роки тому +3

    கிலோ 350 க்கு கறி, லிட்டர் 50 க்கு பால் நான் தர்றேன்

  • @tamilpedia5998
    @tamilpedia5998 4 роки тому +1

    Bro agri fertilizer retail seller business pathi sollunga bro ..
    *Qualification
    *Needs
    *Lisence
    *Budget
    *Na BBA finished ..
    Na start pannalama
    Pls sollunga bro

    • @user-jw3tm1wo1p
      @user-jw3tm1wo1p 4 роки тому

      Wanted organic fertilizer In low investment
      Arunkumar 8884698474

  • @prasanna21988
    @prasanna21988 4 роки тому +1

    Kadaisila Sonna visayam romba unmai

  • @gokulkumar5285
    @gokulkumar5285 4 роки тому +3

    கோழி வளர்ப்பு சொல்லுங்க நண்பா

  • @thuvarakanthuvarakan645
    @thuvarakanthuvarakan645 4 роки тому +17

    ஆடு வெட்டுறத பாத்தா அழுகை தான் வரும் எனக்கு

    • @britchnee
      @britchnee 4 роки тому +2

      adhukaaga thaan valkromna adhu throgam paavam nu therinju pandradhuku summavey irukalam :(

    • @sivaraj9098
      @sivaraj9098 4 роки тому +4

      Atha vetti karama samatchu saptalu alugaya varum

    • @timepass-hg7jq
      @timepass-hg7jq 4 роки тому +1

      Konna pavam thina poche

    • @kingganeshchandrasekaran2474
      @kingganeshchandrasekaran2474 4 роки тому +1

      பிரியாணி சூப்பரா இருக்கும் ப்ரோ

    • @petsanimals5065
      @petsanimals5065 4 роки тому +1

      Neenga yedhuku adha paakuringa brother .. eye moodikkonga 🤗