உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை மக்களுக்கு உதவி செய்வது.. இரண்டாம் தடவை குறை கூற என்ன தவறு. இக்கட்டான காலத்தில் அவர்கள் (சைக்கிள்) போய் உதவி செய்தல் என்ன பிழை..
உதவி செய்பவர்கள் ஏன் உண்மை சொல்வதில்லை மக்களுக்கு உதவி செய்யுங்கள் உண்மயாய் செய்யுங்கள் அதைதான் இருவரும் சொல்கிறார்கள் மன்னித்து விடுங்கள் அவர்கள் சொல்வதை சொல்ல விடுங்கள்
@@mahalinghamsujeevan2531 இக்கட்டான சூழலில் அவர்களால் முடிந்த உதவியை செய்கிறார்கள். செய்வதை படம் எடுத்து போடும் பொழுது எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் எண்ட எண்ணம் வரும்.. இதில் குறை கூற என்ன இருக்கு.. vilangela..
@@janaj573 உதவி செய்வதை படம் எடுத்து போடுவதென்றால் அந்த மக்களுக்கு இந்த மாதிரியான உதவியை செய்ய தேவை இல்லை. யாராக இருந்தாலும் செய்யும் உதவியை படம் போட்டு காட்டினால் அது வெளிநாட்டில் உள்ளவர்களிடம் பணம் பெற்று ஜீப்பும் & பங்களாவும் வாங்கி புது வாழ்கை வாழுறது தான் பிளைப்பு. நல்லவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்தால் வெளிய சொல்லவும் மாட்டாங்க. அதை படம் எடுத்து பப்ளிக் ல போடவும் மாட்டாங்க. மணி அண்ணா & அக்குட்டி கூறும் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் சிந்திக்க தக்கவை. அருமையானவை.
@@Germany-824 மக்களுக்கு உதவி செய்வது அவர் அவர் விருப்பம்.. படம் பிடித்து போடுவது நல்லது காரணம் அது ஒரு உந்துதல்.. மற்றவர்களும் செய்ய தூண்டும்.. இந்த கால கட்டத்தில் மக்களுக்கு தேவை உதவி மட்டும் தான்.. யார் செய்தால் என்ன..
@@janaj573 உந்துதல் இல்லை. ஏழை மக்கழுக்கு உதவி செய்வதை சொல்லி காட்டுவதும் படம் பிடித்து பப்பாளிக்கில் பதிவேற்றம் பண்ணி பந்தா காட்டுவதும் அந்த மக்களை கேவலப்படுத்தும் விஷயம். ஒவ்வொரு பொட்டளத்தை மக்களுக்கு கொடுத்து விட்டு அதை படம் எடுத்து காட்டி தான் மற்றவர்கள் உதவி பண்ணுவார்கள் என்ற எண்ணம் தப்பு. எவ்வளவோ மக்கள் எந்த பந்தாவும் காட்டாமல் லட்ச கணக்கில் உதவி பண்ணுறார்கள். யாரும் போடும் படத்தை பார்த்து தான் அவர்களுக்கு அந்த உணர்வு வர இல்லை. உங்களுக்கு இவர்களுடைய கருத்துக்கள் பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து பார்க்காதிங்க. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் நீங்க வந்து சரி பிளை எழுதுறிங்கள். பிடிக்காத இடத்தில் மூக்கை நுளைப்பது தப்பு.....
அருமை தம்பிமார்👍
காணொளி அருமை
Video Vera level 😂🤣
உங்கட வீடியோவ பாத்தென்டாலும் எங்கட மக்கள் திருந்தனும்
மணி அண்ணா வாளியால் எறிந்தது சூப்பர் 😂😂😂😂🤣🤣🤣🤣🤣
அருமை மணி அக்குட்டி
மிகவும் அருமை👍
இரண்டு பேரும் செந்தில் கவுண்டமணி போல இருக்கீங்க
ஓம்❤️👌👍😅
உண்மை தான் ஆனால் அவர்கள் தான் நகைச்சுவையை எம் தமிழரிடம் கற்றுக்கொண்டவர்கள் பிழை எனில் மன்னிக்கவும்
Vera level acting ...
Supper 👏👏
Super. 🔥🔥🔥🔥🔥
👌👌👌👌👌
Super
Ana annee oru sarathoda thireuriyal 😜
Super 👌👍❤️😅
Super...
இனி cycle ஓடி tire எ விலைய ஏத்தப்போராங்கள்😂😂😂
Super anna naan swiss
👌👍❤
😄👍
அக்குட்டி கடுப்பாகுது
🤣🤣🤣🤣👌
இயமனுக்கு இத் கொடுத்த மணி இப்படி ஒரு நிலை!
🇧🇻🇧🇻🇧🇻👏👏👏👏👏👏👏
Tatar. Katha unmi nanpa
👌👌👌👌👍😀😁😁😁
வாகனப் 'பேர்மிற்'ஐ விற்று தேர்தல் செலவிற்கு எடுப்பினம்
👍
👍👍👍👍🙉
😀😃😃😄😄😍🥰
உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை மக்களுக்கு உதவி செய்வது.. இரண்டாம் தடவை குறை கூற என்ன தவறு. இக்கட்டான காலத்தில் அவர்கள் (சைக்கிள்) போய் உதவி செய்தல் என்ன பிழை..
உதவி செய்பவர்கள் ஏன் உண்மை சொல்வதில்லை மக்களுக்கு உதவி செய்யுங்கள் உண்மயாய் செய்யுங்கள் அதைதான் இருவரும் சொல்கிறார்கள் மன்னித்து விடுங்கள் அவர்கள் சொல்வதை சொல்ல விடுங்கள்
@@mahalinghamsujeevan2531 இக்கட்டான சூழலில் அவர்களால் முடிந்த உதவியை செய்கிறார்கள். செய்வதை படம் எடுத்து போடும் பொழுது எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் எண்ட எண்ணம் வரும்.. இதில் குறை கூற என்ன இருக்கு.. vilangela..
@@janaj573 உதவி செய்வதை படம் எடுத்து போடுவதென்றால் அந்த மக்களுக்கு இந்த மாதிரியான உதவியை செய்ய தேவை இல்லை. யாராக இருந்தாலும் செய்யும் உதவியை படம் போட்டு காட்டினால் அது வெளிநாட்டில் உள்ளவர்களிடம் பணம் பெற்று ஜீப்பும் & பங்களாவும் வாங்கி புது வாழ்கை வாழுறது தான் பிளைப்பு.
நல்லவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்தால் வெளிய சொல்லவும் மாட்டாங்க. அதை படம் எடுத்து பப்ளிக் ல போடவும் மாட்டாங்க. மணி அண்ணா & அக்குட்டி கூறும் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் சிந்திக்க தக்கவை. அருமையானவை.
@@Germany-824 மக்களுக்கு உதவி செய்வது அவர் அவர் விருப்பம்.. படம் பிடித்து போடுவது நல்லது காரணம் அது ஒரு உந்துதல்.. மற்றவர்களும் செய்ய தூண்டும்.. இந்த கால கட்டத்தில் மக்களுக்கு தேவை உதவி மட்டும் தான்.. யார் செய்தால் என்ன..
@@janaj573 உந்துதல் இல்லை.
ஏழை மக்கழுக்கு உதவி செய்வதை சொல்லி காட்டுவதும் படம் பிடித்து பப்பாளிக்கில் பதிவேற்றம் பண்ணி பந்தா காட்டுவதும் அந்த மக்களை கேவலப்படுத்தும் விஷயம். ஒவ்வொரு பொட்டளத்தை மக்களுக்கு கொடுத்து விட்டு அதை படம் எடுத்து காட்டி தான் மற்றவர்கள் உதவி பண்ணுவார்கள் என்ற எண்ணம் தப்பு. எவ்வளவோ மக்கள் எந்த பந்தாவும் காட்டாமல் லட்ச கணக்கில் உதவி பண்ணுறார்கள். யாரும் போடும் படத்தை பார்த்து தான் அவர்களுக்கு அந்த உணர்வு வர இல்லை. உங்களுக்கு இவர்களுடைய கருத்துக்கள் பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து பார்க்காதிங்க. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் நீங்க வந்து சரி பிளை எழுதுறிங்கள். பிடிக்காத இடத்தில் மூக்கை நுளைப்பது தப்பு.....
Super