குட்டிப்புலி நடுக்கடலை கூட்டிட்டு போய் கோழி காரி சமையல்

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 49

  • @AnandG-o8p
    @AnandG-o8p Місяць тому +33

    குட்டிப்புலி அருமையாகவும் தெளிவாகவும் பேசுகிறார் வாழ்த்துக்கள்

  • @Ranjithviews
    @Ranjithviews Місяць тому +25

    கோழிக்கறி❌கோழி காரி✅😅😅

  • @francisj1931
    @francisj1931 Місяць тому +4

    என் கூட ஒரு நாள் இந்த மாதிரி இருக்கணும்னு ஆசை❤❤

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Місяць тому +5

    உங்கள் கூட்டணி சமையல் சூப்பர்🏄🏄🏄

  • @pradeeprock2631
    @pradeeprock2631 15 днів тому +1

    Anna super climate Anna Anna wara mare👌👌

  • @tnemptystar46
    @tnemptystar46 Місяць тому

    உங்கள் மீனவன் அண்ணா நானும் இது போல் கடலில் சமைத்து சாப்பிட வேண்டும்❤🎉 உங்கள் மீனவன் அண்ணா

  • @tnemptystar46
    @tnemptystar46 Місяць тому +1

    Super video ❤

  • @TeaWithPositiveJose
    @TeaWithPositiveJose Місяць тому +3

    First view first like first comment🌺❤️🏵️
    Super Brithers❤️

  • @kisvanth8655
    @kisvanth8655 Місяць тому +1

    நடு கடலில் கறி சாப்பிட கூடாது.. கறி சாப்பிடும் கடலுக்கு வரக்கூடாது.. புதிதாக வருபவர்களுக்கு வாந்தி வரும் ..

  • @KaviAudioskaviaudios-c3m
    @KaviAudioskaviaudios-c3m Місяць тому +3

    சமையல் சூப்பர் கடலுக்கு வரணும்னு நினைக்கிறேன்

  • @PunithaRaj-t7w
    @PunithaRaj-t7w Місяць тому +1

    குட்டிப்புலிக்கு சீக்ரம் கல்லியாணம் பண்ணிவைங்கோ.☝

  • @Iyyappan_IPS
    @Iyyappan_IPS Місяць тому

    குட்டிபுலி ❤❤❤❤

  • @Kuppusamy-og3bm
    @Kuppusamy-og3bm Місяць тому

    👌👌👌👌

  • @MalaiRaj-ti2ei
    @MalaiRaj-ti2ei Місяць тому

    Super anna ❤️❤️❤️🎉🎉🎉

  • @ragugraphicdesigner9025
    @ragugraphicdesigner9025 Місяць тому

    Positive person

  • @KAshokKumarNani-qh2gt
    @KAshokKumarNani-qh2gt Місяць тому +1

    ❤❤❤

  • @HHHHEYHELLOHAI
    @HHHHEYHELLOHAI Місяць тому

    Brothers I have one doubt yan itha kadalla poi tha saapdanuma

  • @Thuliesaii25
    @Thuliesaii25 Місяць тому +1

    வண்க்கம் உங்கள் வீடியோ பார்க்க நல்லா இருக்கும்....வாய் ஊறியது...😮

  • @metrostudio4167
    @metrostudio4167 Місяць тому

    arumai

  • @loney37
    @loney37 Місяць тому +3

    தமிழ்ல படுக்கப்போட்டு அது மேல உங்க boat 🚢 ஏத்த .....கோழிக்கறி சமையல் ✔️ யாரப்பா அந்த கோழிக்காரி எந்த ஊர்காரி அவ 🚫🚫🚫

  • @EllalanKarthigesi
    @EllalanKarthigesi Місяць тому

    Hi super

  • @KaviAudioskaviaudios-c3m
    @KaviAudioskaviaudios-c3m Місяць тому

    அண்ணா போட்டுக்கு வெயிட் அடிக்கலையா

  • @Malathi-k2k
    @Malathi-k2k Місяць тому +1

    Anna unga company ennachi anna unga frnd sarakku kappal yarium kannala

  • @amalaameya267
    @amalaameya267 Місяць тому +3

    Enakum ipdi oru life dhan bro pidichiruku paakum podhey nimmadhiya iruku..... City life lam waste.... Neenga vaalradhu dhan bro vaazhka....

  • @MuniPrakash-w2h
    @MuniPrakash-w2h Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @vaanivaani4424
    @vaanivaani4424 Місяць тому +1

    Cyclone eruku kadaluku poga vendam nu news la sonanga..neenga eppadi🤔...

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 Місяць тому

    Super. Bro

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 Місяць тому

    👍

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Місяць тому

    Super video nanba Kingston 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @MohamedMuzammil-d2i
    @MohamedMuzammil-d2i Місяць тому +1

    தடியன் ஒருவர் இருக்கிரார்

  • @Saidu277
    @Saidu277 Місяць тому +1

    I am first

  • @Najeem-q8z
    @Najeem-q8z 22 дні тому

    குட்டி கவனம் 😮

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 Місяць тому +6

    நண்பா நீங்கள் உங்களைமாதிரி யூடியூப்பர்கள்கூடமட்டும்தான்வீடியோஎடுக்குறீங்கஆனால்உங்களைபாலோவ்பன்னிலைக்பன்றஎங்ககூடஎல்லாம்நீங்கவீடியோபோடமாட்டீங்கள்ள

  • @maniraj323
    @maniraj323 Місяць тому

    Unga promotion venum
    உங்க பதவி உயர்வு வேணும்

  • @ushasugumaran6060
    @ushasugumaran6060 Місяць тому

    Super vlog

  • @sathishkvl2545
    @sathishkvl2545 Місяць тому +5

    இந்த சூழ்நிலையில் இது தேவையா

  • @karnankarnan5328
    @karnankarnan5328 Місяць тому

    என்னது கோழி காரி யா கோழி கறி னு எழுதுங்கடா

  • @raghavn9398
    @raghavn9398 Місяць тому

    உங்கள் படகை ஏன் மேற்கூரையாக பாலித்தீன் காகிதத்தால் வேயாமல் நனைகிறீர்கள்?

    • @KcChithu
      @KcChithu Місяць тому

      மூடனா நீங்க

    • @raghavn9398
      @raghavn9398 Місяць тому

      @KcChithu நீங்க அறிவாளியா இருந்தா அவங்க நனையாம இருக்க வழிய சொல்லலாமே!!!

  • @hariharanhariharan8724
    @hariharanhariharan8724 Місяць тому

    Anna nanu varalama

  • @பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன்

    குட்டி புலி என்னய விட தீனி பண்டாரமா இருக்கான்

  • @parameshkolishop5200
    @parameshkolishop5200 Місяць тому

    ❤❤❤

  • @RamkuarRamkuar-y7m
    @RamkuarRamkuar-y7m 12 днів тому

    ❤❤❤