85 வயதில் நடுக்காட்டில் தனியாக வாழும் ஒரு இரும்பு மனிதர்

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • நடுக்காட்டில் தனியாக வாழும் ஒரு பாட்டியின் வீட்டை தேடி...
    • நடுக்காட்டில் தனியாக வ...
    யானைகளும் கரடிகளும் வாழும் காட்டில் தினமும் நடந்து செல்லும் பழங்குடிகள்
    • யானைகளும் கரடிகளும் வா...
    மதி மயக்கும் காட்டின் நடுவில் ஒரு ஆதிவாசி கிராமம்
    • மதி மயக்கும் காட்டின் ...
    கூட்டமாக யானைகள் வாழும் ஆபத்தான காட்டில் கைவிடப்பட்ட கிராமம்
    • கூட்டமாக யானைகள் வாழும...
    நடுக்காட்டில் கதவுகள் இல்லாத வீடுகளில் வாழும் கைவிடப்பட்ட மக்கள்
    • நடுக்காட்டில் கதவுகள் ...
    மதியம் 3மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வராத மக்கள்
    • மதியம் 3மணிக்கு மேல் வ...
    நடுக்காட்டில் இருட்டிய வாழ்க்கை!!!எச்சரிக்கையாக இருக்கணும்
    • நடுக்காட்டில் இருட்டிய...
    மிருகங்களும் வாழும் காட்டில் தைரியமாக வாழும் பெண்கள்
    • அனைத்து மிருகங்களும் வ...
    செந்நாய்களும் யானைகளும் வாழும் ஆபத்தான காட்டில் மூன்று ஆண்கள் மட்டுமே வாழும் வினோத கிராமம்
    • செந்நாய்களும் யானைகளும...
    மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் வழி அனைவருக்கும் தெரிந்த ஒரே வழி குஞ்சப்பனை, மாமரம், அரவேனு வழியாக செல்லும் வழி, ஆனால் மாமரம் என்ற இடத்தில் இருந்து மாற்று ஒரு வழியும் இருக்கிறது, அந்த வழி யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள அடர்ந்த காட்டு வழி, இந்த வழியில் தாளமுக்கை என்ற ஒரு மலை கிராமம் அமைந்துள்ளது, அந்த தாளமுக்கை கிராமத்தை பற்றித்தான் இந்த வீடியோ பதிவில் நான் பதிவேற்றம் செய்துள்ளேன்.
    The only known route from Mettupalayam to Kothagiri is through Kunjappanai, Mamaram and Aravenu, but there is an alternative route from Mamaram which is a dense jungle route with high elephant traffic, on the way there is a hill village named dhalamukkai, about which village dhalamukkai i have uploaded in this video post.
    #ootyunknownroute #ootytribalvillage #ootyhiddenplace #ootybikeride #kotagiriunknownroute #westernghats #tribalvillage #ooty #kotagiri #coonoor
    #tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribes #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##ttribalsvillagelife#trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #kolikkaraitribal #athipaditribalvillage #bhaviyurtribalvillage #Keelkoopputribalvillage #melkoopputribalvillage #dhalamukkaitribalvillage

КОМЕНТАРІ • 16

  • @sivasubramaniamthangavelu3980
    @sivasubramaniamthangavelu3980 3 дні тому +1

    ஜெய், மிகக் கடினமான பதிவு. மனது வலிக்கிறது. உங்கள் நண்பர் திரு. சரவணன் அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்🙏🙏🙏

  • @96980
    @96980 4 дні тому +1

    அருமை நண்பரே வாழ்த்துகள் தொடர்ந்து உங்கள் காணொளிகளை பார்த்து வருகிறேன்..

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 День тому +1

    உதவி செய்யுங்கள் பாவம்💔

  • @nagendran4096
    @nagendran4096 4 дні тому

    ரொம்ப கஷ்டம் என்பது வருடங்கள் ஒரு இடத்தில் என்பது ஆனால் இந்த இடம் அழகான இயற்கை

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 4 дні тому

    வணக்கம் தோழரே சிறப்பான காணொளி வாழ்த்துக்கள் ❤❤

  • @MahendracharyK
    @MahendracharyK 3 дні тому

    ❤❤ super video

  • @Ishanf1
    @Ishanf1 4 дні тому +1

    மலைப்பகுதிகள், எஸ்டேட்டுகள் பாக்க வேணும்னா அழகா இருக்கலாம் ஆனா வாழ்க்கை ரெம்ப கஷ்டம்,
    காலைல வெயில், மத்தியானம் மழை, இந்த மழை, குளிர்ல ஐந்து மணிக்கு எழுந்து சாப்பாடு வச்சி குழந்தைகளை எழுப்பி கட்டன் காப்பி போட்டு கொடுத்து அவங்ள ரெடி பண்ணி ஸ்கூலுக்கு ரெடியாக்கி அரக்க பரக்க சாப்பிட்டு ஏழு மணிக்கு ரெடியாகி காட்டுக்கு ஓடனும் .
    சரியா எட்டு மணிக்கு போயிடனும் இல்லைனா சம்பளம் பிடிப்பாங்கனு ஓடி ஒடி காட்டுக்கு போயி ஒரு நாள் முழுவதும் காட்டுக்குள்ளே அடை மழை , குளிர் காத்து , அட்டைகடினு ஒதுங்க கூட ஒரு மரம் இல்லம வேலை செய்யனும் .
    தூரத்து காடுனா காலைலே கொண்டு போன சாப்பாடு அந்த மழையில் நனைந்து ஐஸ்
    மாதிரி ஆயிடும் அதை அந்த மழைக்குள்ளே நின்னு சாப்பிட்டு சாயங்காலம் ஐந்து மணி வரை சுமார் எட்டு மணி நேரம் மழைக்குள்ளே நின்னுட்டு சாயங்காலம் வந்து கால்களை கழுவினா இரத்தமா ஓடும் அவ்ளோ அட்டை கடிச்சிருக்கும் .
    அதை பொருட் படுத்தாம புள்ளைங்க பசியா இருப்பாங்களேனு காப்பிய போட்டு பெட்டிக்குள்ள வச்ச தின்பண்டத்த எடுத்து கொடுத்துட்டு மறுமடியும் இரவுக்கு சமைக்க போயிடுவாங்க சாப்பிட்டு தூங்கி அதே ஐந்து மணிக்கு எழுந்து மறுபடியும் அதே வேலை அதே ஓட்டம்னு இவங்க வாழ்க்கை முறை ஒடிட்டே தான் இருக்கும் ஒவ்வொறு மழை நாட்களுக்கும்..,
    மாதம் 7ம் தேதி சம்பள நாளு, கம்பளி, ESI, PF பிடித்தம் போக கைக்கு கிடைக்கும் சிறு தொகை ஒரு புறம் சந்தோசமானாலும், வீட்டுக்கு வரும்போது பிள்ளைகள் ஆசையாய் இருக்குமே என்று கடைத்தெருவில் வாசனையில் வடை, போண்டா, பஜ்ஜி என்று பலகாரங்களை வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து.,
    திரும்பும் நேரம் கடன்காரர் வட்டி கேட்டு மிரட்டல் தொனி இன்னமும் நீங்கா நினைவுகள்,
    அப்பா நாளை வந்து தருவாரம் என்று சொல்லி அனுப்பும் போது தெரியவில்லை சம்பளம் காணாமல் போன அவர்களின் வலியும், குடும்பதை நடத்த போராடும் அந்த நிமிடமும்,
    எனக்கு என்ன செய்து விட்டீர்கள் என்று கேட்ட நியாபகம் வலிகிறது, அதை நினைக்கையில்...
    நினைவுகளுடன் மலையக வாழ்க்கை வாழும் அத்துணை அப்பாக்கும், அம்மாக்கும், உறவுகளுக்கும் சமர்ப்பணம்...
    பாதியை நண்பர் ஒருவர் நினைவுபடுத்த, மீதியை நான் நினைவாய் பகிர்ந்துள்ளேன்...
    அன்புடன்
    Manjoor sabrish

    • @sivasubramaniamthangavelu3980
      @sivasubramaniamthangavelu3980 3 дні тому +1

      மஞ்சூர் சபரிஷ், அவர்களின் கஷ்டத்தைக் கண்முன்னே கொண்டுவந்து எங்கள் இதயத்தைக் கணக்கச்செய்துள்ளீர், கண்களில் கண்ணீர் பெறுக வைத்தீர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sivasubramaniamthangavelu3980
      @sivasubramaniamthangavelu3980 3 дні тому +1

      🙏🙏🙏

  • @velus1630
    @velus1630 4 дні тому

    You are portraying human life well

  • @lakshmikanthanlakshmikanth3703

    இந்த வீடியோ ஏற்கனவே பார்தம்

  • @RajaMohammed-rf8jt
    @RajaMohammed-rf8jt 4 дні тому

    Bro opposite la ulavanga pesrathu sariya ethum kekala...so nenga pesum pothu avangalauku oru mic kodunga...

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 4 дні тому

    Super bro❤❤❤.

  • @ArolDoss
    @ArolDoss 4 дні тому

    Hi❤❤❤❤❤❤

  • @paulraj66
    @paulraj66 4 дні тому

    Why not question about nighttime

  • @ibrahimmd62
    @ibrahimmd62 4 дні тому

    In am gathipuraim