அஜீத் நான் சொன்னதை நம்பவில்லை - CHAI WITH CHITHRA - Nizhalgal Ravi| | Part - 03

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 220

  • @Sam-pr6lm
    @Sam-pr6lm 4 роки тому +8

    நிழல்கள் ரவி ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல மிமிக்ரி கலைஞர், இனிமையாகப் பேசக்கூடிய ஒரு நல்ல மனிதரும் கூட மென்மேலும் அவர் மக்களை மகிழ்விக்க வாழ்த்துகிறேன்.

  • @Vijayakumar-bz2tm
    @Vijayakumar-bz2tm 4 роки тому +21

    நிழல்கள் ரவி!! சினிமால பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் யதார்த்தமான மனிதர்

  • @starshan
    @starshan 4 роки тому +9

    பெரும் நட்சத்திரங்களை மட்டுமே வியாபாரத்திற்காக கொண்டாடும் தமிழர்கள் நாம் ரவி போன்ற திறமையானவர்களைக் கொண்டாடுவதில்லை.

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 4 роки тому +16

    நிழல்கள் ரவி அவர்களின் பேட்டி மிக அருமையாக இருந்தது. 👏 👏 👏 👏

  • @pattabiraman7465
    @pattabiraman7465 4 роки тому +19

    His acting in MOONRAVADHU KANN is best to none!!! He is one of the best villain. Felt that he was not given much opportunities. Nice to see him.

  • @Muthukams
    @Muthukams 4 роки тому +14

    Ravi sir has Amazing Mimicry Talent! Love that

  • @aagaayamoneydhan
    @aagaayamoneydhan 4 роки тому +30

    'நிழல்கள்' ரவி'ய யாருக்குத் தான் பிடிக்காது?! 😍

  • @JaiHind-ub9vi
    @JaiHind-ub9vi 4 роки тому +15

    Neatttttuuuuu... Enjoying this interview ,, Ravi sir, you are just amazing , inspiration for many....awesome artist, human being , very jovial person

  • @venugopalvenugopal2818
    @venugopalvenugopal2818 4 роки тому +12

    KGF படம் நல்ல இருந்ததுக்கு காரணம் உங்க குரல் தான் பயங்கர தெறி

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 4 роки тому +13

    மிகவும் அருமையான புதிய முயற்சி.வாழ்த்துக்கள் சார்

  • @muthuranganathan6051
    @muthuranganathan6051 4 роки тому +6

    Big fan of Nizhalgal Ravi, fabulous actor, villain, comedian and performer. Watch him when he just appears in a real estate ad

  • @balajisargunam
    @balajisargunam 4 роки тому +4

    Superb Ravi sir. Ur mimicry talent and dubbing was amazing..thanku chitra sir once again..u r unique

  • @kdrsamyramasamy9607
    @kdrsamyramasamy9607 4 роки тому +17

    மதிப்க்குரியா ஐயா
    சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு ஜனகராஜ் மற்றும் செந்தில் ஐயா அவர்களின் பேட்டி கானா மிகவும் ஆவளுடன் இருக்கிறோம் அவர்களின் பேட்டி ரஜினி கமல் அவர்களின் பேட்டிக்கு இனையானது இது கூடியா விரைவில் நடக்கும் என்று நம்புகிறோம்

  • @deepakrampson
    @deepakrampson 4 роки тому +4

    Very nice experience til date.. nilalgal ravi sir such u down to earth person.. pleasant interview

  • @srila13
    @srila13 4 роки тому +2

    Fabulous dubbing & spontaneous mimics ; Amitabh Bachchan's voice dubbing was too good. Extremely talented actor.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 роки тому +17

    His voice is nice apt to amitabh sir.Nizalgal Ravi brilliant performer.

  • @harip8052
    @harip8052 4 роки тому +8

    You are an outstanding actor and played amazing variety of characters.

  • @RK-jt5gi
    @RK-jt5gi 3 роки тому

    நிழல்கள் அற்புதமான படம்.
    பாட்டெல்லாம் தேன்.இதை அடிச்சிக்க எந்த படமும் இல்லை.

  • @karthikganesh2005
    @karthikganesh2005 3 роки тому

    Legendary voice and best character artist of tamil cinema.. எல்லா கதாபாத்திரங்களையும் ஏற்று 40 வருடங்களாக எந்த ஈகோவும் இல்லாமல் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி வெற்றி கொண்டவர்.. அமிதாப்பச்சனுக்கு அவருடைய குரோர்பதி நிகழ்ச்சிக்கு மிகவும் பொருந்தியிருந்தது..

  • @manik01267
    @manik01267 4 роки тому +6

    சித்ரா சார், நீங்க ஒவ்வொருத்தரா நேர்காணல் காண்பது மட்டும் இல்லாம, இரண்டு பேர், 3 பேர் சேர்ந்து, நல்ல நண்பர்களாக இருப்பவர்கள் , உதாரணம், நிழல்கள் ரவி, சத்யராஜ் இன்னும் ஒருத்தர், இப்படி அரட்டையா, ஜாலியா இருக்குற மாதிரி பண்ணினால் இன்னும் சுவாரஷ்யமா இருக்கும் என்பது என் எண்ணம்.

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 4 роки тому +4

    Amazing Voice transformation of AMITHAB....... awesome sir awesome ....... Summa va KFG la ungala voice kuptaanga...... Elevation and build up of that ROCKY character is only through your Voice sir......

  • @vijayakumar5267
    @vijayakumar5267 4 роки тому +6

    Multi talented actor very nice conversation. Enjoyed.

  • @vsiva710
    @vsiva710 4 роки тому

    Chitra sir - very nice interview. Ravi sir, your characters are etched in our minds from not 1 but many. Wish you the best.

  • @rithinsudhan2229
    @rithinsudhan2229 4 роки тому +7

    💚தலா,,,, 💚தளபதி.. Super*** Mass.👍,,குஷி .🤸.வில்லன்..,,🤺 Nice Films,,,

  • @dharas121
    @dharas121 4 роки тому

    Very apt and nice by Ravi sir very nice and versatile actor

  • @richardanthony907
    @richardanthony907 4 роки тому +2

    Unique actor mr.Shadow....your voice is amazing👍👍👍

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому +4

    Kamal. Sir. And. Rajni. Sir. And. Prashanth. Sir. And. Ajith. Sir. And. Vijay. Sir. And. Vijaykanth. Sir. And. Murali. Sir. And. Karthik. Sir. And. Sathyraj. Sir. And. Sarthkumar. Sir. And. Arjun
    Sir. And. Prbu. Sir. And. Ravi. Sir. All. Super. Hit. Movie🎬👍

  • @sarithapackiyaraj2318
    @sarithapackiyaraj2318 4 роки тому +1

    நல்ல திறமையான நடிகர்
    அவரைப் பற்றி சொல்லியதற்கு
    மிகவும் நன்றி....

  • @bharathj3126
    @bharathj3126 4 роки тому +8

    What a voice is this 🔥👍

  • @vengaimarban8160
    @vengaimarban8160 4 роки тому +3

    Can't believe...such a amazing personality Ravi ...

  • @alakarraj355
    @alakarraj355 4 роки тому +1

    Excellent actor and great voice.. Nice to know about your intuition on Thala..

  • @DhibendranSelvarajah
    @DhibendranSelvarajah 4 роки тому +5

    3:15 Thala ❤️

  • @NKTamilStatus
    @NKTamilStatus 4 роки тому +3

    நிழல்கள் ரவி மிக சிறந்த நடிகர்...

  • @tamiltips4789
    @tamiltips4789 4 роки тому +3

    Manase Relex Audiobook Voice by Mr:Ravi Awesome

  • @shanmubalu7541
    @shanmubalu7541 4 роки тому

    I like Nizhalgal Ravi sir... it was very nice interview... thank you sir

  • @kanatheepanthambirajah6569
    @kanatheepanthambirajah6569 4 роки тому

    Nizhalagal Tamil movie one of your best movie and also I like all of the songs

  • @அறம்செய்-ள4ற
    @அறம்செய்-ள4ற 3 роки тому

    This is best interview of touring talkis

  • @josephselvarajan3413
    @josephselvarajan3413 4 роки тому +2

    Interview shorta mudunjathu varutham sir . Innum niraiya visaiyangal ketkkala. Best actor ravi sir.

  • @ranjithkumar9258
    @ranjithkumar9258 4 роки тому +3

    Amazing actor என்ன ரோல் குடுத்தாலும் Easy ah கலக்குவார்

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 4 роки тому +1

    Awesome...Top Class person

  • @raj1234kumar1
    @raj1234kumar1 4 роки тому

    அருமையான மனிதர்.. எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.😍😍😍😍😍

  • @raghupathyraju9439
    @raghupathyraju9439 4 роки тому +11

    ரொம்ப அநியாயம் சித்ரா சார். ரவியோட interview 3 episode la முடிச்சீட்டீங்களே. போங்கப்பா

  • @rjstarmail
    @rjstarmail 4 роки тому +2

    Wonderful actor.. I like him very much ...Lion King Unbelievably voice match

  • @PraveenKumar-cj4mu
    @PraveenKumar-cj4mu 4 роки тому +6

    What a sweet person 👍

  • @TheYoga1212
    @TheYoga1212 4 роки тому +3

    He s genius as well we did not know for so long 👏

  • @srinivasanvijayan4788
    @srinivasanvijayan4788 4 роки тому +9

    His voice to kgf was unique and one on the reason for success

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 3 роки тому

    Wooow.... what a voice modulation

  • @kanatheepanthambirajah6569
    @kanatheepanthambirajah6569 4 роки тому

    Ravi Anna I watched lots Tamil movies. You very good actor 💪

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 4 роки тому +2

    Neeattu Interview..
    Big Fan of His laugh in ANamalai...
    Wow.. Our Coimbatore Product...
    Cheers,
    Pradeep Rajkumar.
    Pollachi,Tamilnadu.

  • @ppkesi
    @ppkesi 4 роки тому

    Great great great mr. Ravi

  • @Villanviji
    @Villanviji 4 роки тому +95

    நிழல்கள் ரவியிடம் ரஜினி, கமல், அஜித், விஜய், பாரதிராஜா, மணிரத்தினம் பற்றியெல்லாம் கேட்டுவிட்டீர்கள். யாரிடம் பேட்டி காணும் போது நிழல்கள் ரவி பற்றி கேட்பீர்கள்? தயவுசெய்து வரும் விருந்தினரிடம் நட்சத்திரங்களின் புகழ் பாடும் வகையில் பேட்டி எடுக்காமல் அவர்கள் நடித்த கதாபாத்திரங்களை பற்றி கேட்கவும்.

    • @ராகவன்நைநா
      @ராகவன்நைநா 4 роки тому +5

      மிகவும் அருமை

    • @ashokalways
      @ashokalways 4 роки тому +7

      It is a marketing strategy to push these cine fame die hard fans to watch this video.

    • @aagaayamoneydhan
      @aagaayamoneydhan 4 роки тому

      @@ashokalways celebrities

    • @sharans6448
      @sharans6448 4 роки тому +1

      Celebrity is not important to touring talkies only their content is interesting or not. Do u think rajini, kamal will come to touring talkies, even if they come it will not be very interesting reason is only people with struggle it will be interesting for successful people they have more ego than good experience

    • @shr011104
      @shr011104 4 роки тому +5

      சித்ரா மைண்ட் வாய்ஸ்: "எனக்கும் தான் ஆசை, ஆனா போணி ஆகணுமே!"

  • @rajharurrkstudio7852
    @rajharurrkstudio7852 4 роки тому +3

    Mimicry also super sir , that interview was supper sir

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 4 роки тому +2

    Good and energitic interview

  • @umapathy318
    @umapathy318 4 роки тому +1

    அருமை ஆனந்தம்

  • @murlikrishnan7054
    @murlikrishnan7054 4 роки тому +1

    Very good actor i really like u r acting ravi sir please act more films sir small request

  • @sptharmalinkam8844
    @sptharmalinkam8844 3 роки тому

    Very Nice

  • @SusiSara2
    @SusiSara2 3 роки тому

    Nizghalgal Ravi mimicry is amazing.

  • @senavaishusenavaishu2477
    @senavaishusenavaishu2477 4 роки тому

    மிக எதார்த்தமாணவர் ரவி.

  • @sivabarathi6660
    @sivabarathi6660 4 роки тому +2

    Very talented actors ravi superb and entertainment

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому +3

    Super. 👍. 7.11.2020

  • @ராகவன்நைநா
    @ராகவன்நைநா 4 роки тому +38

    Sir அவர்களுடைய பெர்சனல் பத்தி கேளுங்க sir அடுத்த ஹீரோ பத்தி கொஞ்சம் கம்மியாக கேளுங்கள் plz

    • @parthibanji4879
      @parthibanji4879 4 роки тому

      J. J k. Jj m j m.. Mm mm know m km mm mm...mmk.m. Km mm m.m mmm m... Mm mm mkm... Mk mkm.m....kko.m.m. Mm mm

  • @karthickkeyan3052
    @karthickkeyan3052 4 роки тому +1

    Mr Radha awesome 🙏

  • @krishnavenigopal901
    @krishnavenigopal901 3 роки тому

    Great

  • @srirammouli2507
    @srirammouli2507 4 роки тому +2

    Very intresting interview😊

  • @vijiraja7830
    @vijiraja7830 4 роки тому +2

    Very good one!!

  • @haiyyaseethis
    @haiyyaseethis 4 роки тому

    Ravi voice is so called golden voice. Still astonishing and finding his voice on dubbing. Let's try instead of director, be as an FM owner !!? It will take you to other high side Ravi sir. Am Rajan, ex seethamma colony, residing now at Toronto at my 70's. I am badly missing Balu and am away from all my gadgets now a day's. God bless you Ravi sir. Lakshman you are really great, please continue your activities and i wish you all success. Hope Gopu sir can recollect my name as " எட்டுக்குடி வீடு அய்யர், தின்னவேலி சுப்பாமணி " on those time Tayirvadai Desikan, Chandrababu, ARS are all under our house common banyan tree. Life is great sir

  • @kasturisundar8594
    @kasturisundar8594 4 роки тому +1

    Ravi Sir great

  • @சீறிப்பாயும்காளை

    🌟 நிழல்கள் ரவி நடித்த "மறுபடியும்" திரைப்படம் பாலு மகேந்திராவின் உண்மை கதை. ஷோபாவின் கதாபாத்திரத்தில் ரோகினி நடித்திருப்பார்.
    தனது வாழ்கையில் நடந்த சம்பங்களை நிழல்கள் ரவி விவரிக்கும் விதம் சூப்பர். திறமைசாலிகளை மனம் திறந்து பாராட்டும் அவரது குணம் எனக்கு பிடித்திருக்கிறது.

    • @nsundu123
      @nsundu123 4 роки тому +1

      It was remake of Hindi movie Arth !!! Its Based on life of Mahesh Bhatt not Balu Mahendra !!!

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 4 роки тому

    Marubadiyum Murali krishna - Kavitha conversation top class sir

  • @geethathirunarayanan7116
    @geethathirunarayanan7116 4 роки тому

    Best actor Nizhalgal Ravi

  • @miravardhini6853
    @miravardhini6853 4 роки тому +1

    Sir you are giving different dimension I. This interview

  • @umaduraipraveen5745
    @umaduraipraveen5745 4 роки тому +1

    pazhuvattarayar character. super sir. kalakunga sir. we are expecting this character.

  • @hema6301
    @hema6301 4 роки тому +6

    Lion King voice 👌😂😂😂M.R.Radha sir style😂😂😂😂😂

  • @princesscrossling3561
    @princesscrossling3561 4 роки тому +2

    Very diplomatic yaaru perayum sollala

  • @ManiKandan-sc1jt
    @ManiKandan-sc1jt 4 роки тому +20

    Sir kgf dubbing k ivaruku national award tharalam sir

  • @soundarpandiyan1322
    @soundarpandiyan1322 3 роки тому

    தல😍😍😍😍

  • @rajeshvs8171
    @rajeshvs8171 4 роки тому +1

    Enjoyed it

  • @priyantharasrig1995
    @priyantharasrig1995 4 роки тому +35

    இவ்வளவு energetic person நீங்க but சித்தி 2 ல உங்களை ரொம்ப weak ஆ paarkkirom..உங்களுக்கும் நிறைய shots வைக்க சொல்லுங்க sir..

    • @saravanakumar9364
      @saravanakumar9364 4 роки тому

      Name different ah iruku.

    • @sathikali8525
      @sathikali8525 4 роки тому +6

      ராதிகா வோட எல்லா சீரியலையும் பாருங்கள் ஆண்களை டம்மியாக தான் வச்சிருப்பாங்க

    • @Naveen50000
      @Naveen50000 4 роки тому +1

      @@sathikali8525 radhika sarath mella aeri kuthi kuthi nu kutipaa

    • @divyadivyarajadurai1515
      @divyadivyarajadurai1515 4 роки тому +1

      Yes fact

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 4 роки тому +1

    Super artist

  • @mukilriya2826
    @mukilriya2826 4 роки тому

    I love ur acting in marubadiyum movie

  • @crazyr5589
    @crazyr5589 4 роки тому

    Good good good interview Ravi sir

  • @reetajohn9427
    @reetajohn9427 4 роки тому

    I like Ravi voice,

  • @prabudravid
    @prabudravid 4 роки тому +4

    I was thinking Naan PudichA mappilai..next second he said

  • @jayanthis6599
    @jayanthis6599 4 роки тому

    Very talented,interesting 👏👍🏻👌

  • @balajiiyer142
    @balajiiyer142 4 роки тому +4

    Ungala bramika vacha when chitra asked he immediately said Ajith that's why Ajith is unique and immediately chitra soombu for vijay and asking about vijay and Ravi said very diplomatically said vijay vandhruvarunu theriyum it's a nice slap for vijay and his fans

  • @rajakumarrajakumar124
    @rajakumarrajakumar124 4 роки тому +1

    Supper supper

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 роки тому

    Super actor Ravi sir....

  • @srirampurchase7248
    @srirampurchase7248 4 роки тому +14

    சார் நடிகர் மோகன் மற்றும் நடிகை சரிதா பேட்டி எப்ப வரும்?

  • @shahulhamaed449
    @shahulhamaed449 4 роки тому +23

    கேப்டன் பத்தி கேக்ககாததது ஏண்
    80 S naa. கேப்டன்

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 4 роки тому

    Very interesting interview

  • @mmathiyazhagan6016
    @mmathiyazhagan6016 4 роки тому

    Congratulations to Mr RAVI

  • @RK-jt5gi
    @RK-jt5gi 3 роки тому

    மோகன் interview please.
    All time favorite actor.

  • @sulosart
    @sulosart 4 роки тому +1

    Nice.......

  • @senthil988
    @senthil988 4 роки тому +1

    Handsome person.

  • @rajeswarirajan9703
    @rajeswarirajan9703 4 роки тому +4

    இவர் பல படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் இவர் நடித்த ரயில் சிநேகம் மறக்க முடியாத நாடகம் இப்போதும் எடுக்கிறார்களே. ஒரு நாடகம் கூட பார்க்கும்படியாக இல்லை.

  • @gva3919
    @gva3919 4 роки тому +8

    என்னங்க இப்படி டக்குனு பேட்டிய முடிச்சிட்டீங்க... 6 எபிசோட் வரைக்குமாவது எதிர்பார்த்தோம்.

  • @arunramasamypandian6470
    @arunramasamypandian6470 4 роки тому

    One of the great actor

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 4 роки тому +2

    Thalaaaaaaaaaaaaaaaaaaaaaa Yeppavum Masssssssssssssssssssssss Than

  • @JohnPaul-jz2gx
    @JohnPaul-jz2gx 3 роки тому

    Indian
    Morgan the Voice !

  • @miradevmaliqkali5046
    @miradevmaliqkali5046 4 роки тому

    best actor