IT அண்ணாவின் இட்லிக்கடை | பொரித்த இட்லி மசாலா 👌 | Aayaa Kade Idly Wella Food Court

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 21

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому +1

    அற்புதமான உணவு விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள். இலங்கையில் உணவு புரட்சி மிரள வைக்கிறது. காணொளிக்கு நன்றி.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Рік тому +1

      வரும்போது உண்டு மகிழுங்கள்

  • @vimaleswarypanchalingam9085
    @vimaleswarypanchalingam9085 Рік тому +2

    ஆயாக்கடை இட்டலிவகைகள்
    ரசித்து ருசித்து சாப்பிட்டதும்
    அச்சுதன் ஆராவும் சேர்ந்து
    சாப்பிட்டதும் ரசனை ருசி அழகு சகோதரி.

  • @rajendremcarunanithy5041
    @rajendremcarunanithy5041 Рік тому +2

    Nice 👍 👍 👍.
    (என்னங்க, காலம் போற போக்கில பொரிச்ச தோசை,பொரிச்ச புட்டு, பொரிச்ச இடியப்பம் எல்லாமே வரும் போல இருக்கே)😅😅😅😅😅

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Рік тому

      வந்தாலும் வரும்
      பாருங்கள்

  • @jeevashehan4415
    @jeevashehan4415 Рік тому +1

    Super review dear akka, specily idly shop review super
    IAM shehan from batticaloa

  • @suba4487
    @suba4487 Рік тому +1

    பொரித்த இட்டலிக்கு மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Рік тому

      இந்த மசாலாவே அசத்தலாகத் தான் உள்ளது

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 Рік тому +1

    Nice...

  • @ara3388
    @ara3388 Рік тому +1

    ❤Bonne ❤

  • @Ravanan646
    @Ravanan646 Рік тому +1

    . எந்த உணவையும் பொரிப்பதால் அதன் கலோரி அதிகரிக்கிறது. உணவகங்கள் சுவையைவிட ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்

  • @-rasthiyaduwa6057
    @-rasthiyaduwa6057 Рік тому +1

    ❤❤

  • @dineshofficialtamil2342
    @dineshofficialtamil2342 Рік тому +1

    பெரிய மண்வாரியில் கொண்டு வந்த சாப்பாடு உங்க மேசைக்கு நினைச்சேன் ஆனா பக்கத்து மேசைக்கு போயிடுச்சே ரொம்ப கவலையா இருக்கு 😂😂😂

  • @mayuranmaju-xj7xz
    @mayuranmaju-xj7xz Рік тому +1

    B m i c h புத்தகக் கண்கட்சி நடக்குது நாளை கடைசி நாள் வீடியோ எடுத்து போடுங்க தமிழ் புத்தகசாலை யும் போடுவினம் பூபாலசிங்கம் book depot மக்மிலன் book depot எல்லாம் போடுவினம்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Рік тому

      2 தடவை சென்றும் parking கிடைக்காமல் திரும்பி வந்தேன்