இந்திரா காந்தியின் தைரிய முடிவு | RAW vs Kao Boys | Raw Part 6 | Tamil Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • Join and Support Me :
    / @tamilpokkisham
    RAW 1: • ரா அதிரடி ஆரம்பம் | Op...
    RAW 2: • RAW - இந்தி"ரா" காந்தி...
    RAW 3: • RAW - தலைவர் உலகை மிரட...
    RAW 4: • நேருவே மிரண்டு பார்த்த...
    RAW 5: • இந்தியா மறைத்த அதிபயங்...
    RAW 6: • இந்திரா காந்தியின் தைர...
    RAW 7: • ரா உருவாக்கும் அஜித் த...
    RAW 8: • Mossad,RAW,CIA எப்படி ...
    RAW 9: • R&AWவின் தவறான வரலாறு ...
    RAW 10: • Twisted Plan Of India ...
    RAW 11: • அசராம அடிச்ச RAW அசந்த...
    RAW 12: • பாகிஸ்தானை கதற விடுவது...
    RAW 13: • Operation Chengiz Khan...
    RAW 14: • Operation Trident | இந...
    RAW 15: • Psy-Operations | இந்தி...
    RAW 16: • இந்த வரலாறு பாடப்புத்த...
    RAW 17: • 36 Hours Operation | R...
    RAW 18: • RAW The Incredible Pla...
    RAW 19: • 1971 Last Few Minutes ...
    Twitter: / vickneswarang
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Wiki Vox Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 595

  • @chelladhurairamaiyan9023
    @chelladhurairamaiyan9023 3 роки тому +50

    Rawவின் வரலாறு கேட்கவே பிரமாண்டமாக உள்ளது நன்றி விக்கி அண்ணா.

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 3 роки тому +11

    ஸ்ரீமதே இராமாநுஜாய நம ;(969)
    அற்புதம் நமது ரா அமைப்பு எப்படி உருவாகியது விளக்கியது அருமை
    உங்கள் பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ,
    நன்றி ! பல
    ஜெய்ஹிந்த் , ஜெய்ஹிந்த் ,

  • @antonybebin634
    @antonybebin634 3 роки тому +62

    என்னுடைய எதிர்ப் பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது மிகவும் அருமையாக உள்ளது நன்றி அண்ணா 😍👏👏👏

  • @nammachannel6078
    @nammachannel6078 3 роки тому +11

    நல்லா ராவாவே போகுது விக்கி.அருமையான பதிவு. ஜெய்ஹிந்த்

  • @senthilkumarm4883
    @senthilkumarm4883 3 роки тому +66

    ரா அமைப்பை அமைத்தது போன்று ஓலிம்பிக் அமைப்பை ஒன்று அமைத்தால் மக்கள் மிகவும் சந்தோசப் படுவர்

    • @p.c.vasanthkumar8037
      @p.c.vasanthkumar8037 3 роки тому +5

      Nama nattula talented persons niraiya per irukanga, ana sila peru panra thapu nala, mathavanga vaalkaiye poiduthu.. kekave romba manasu kastama iruku. Avangalum en india thane.. enaku valikira mari yen avangaluku valikama yen ipdi panranga..😭😭

    • @mohandass4856
      @mohandass4856 3 роки тому

      Super bro me too like this comment

    • @balajikandasamy1483
      @balajikandasamy1483 3 роки тому +1

      அமைக்கலாம்தான் ஆனால் அதை செல்ர இடம்தான் தப்பு

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 3 роки тому

      @@balajikandasamy1483 ஐயா தங்களே உதவி செய்யவும்

    • @ABWMEDIA
      @ABWMEDIA 3 роки тому

      @@senthilkumarm4883 thambi india mari oru kevalamana naadu engaiyum ila sorry kevalamana arasiyal naadu pathathu ila rombaaa kevalama iruku

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 3 роки тому +2

    விரைவிருப்பான பதிவு, இன்னும் நிறைய பதிவிடுங்கள், சீக்கிரம் பதிவிடுங்கள், வீரமங்கை அன்னை இந்திரா காந்தியின் துணிச்சளுக்கு பின்னால் இத்தனை அதிகாரிகளின் உழைப்பு இருந்ததை காணொளி பதிவாக பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளது. வாழ்க பாரதம் ஜெய் ஹின்

  • @thayashan7164
    @thayashan7164 3 роки тому +39

    மேடம் இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு இந்திய அரசு ஏன் தமிழர்களுக்கு எதிரியாக மாறியது? தயவுசெய்து அண்ணா விளக்கவும்.

    • @originality3936
      @originality3936 3 роки тому +4

      ஏன் இந்திரா கான் இருந்தப்ப மட்டும் தமிழர்களை பாதுகாத்து, தமிழ் மூத்த மொழினு பிரகடன படுத்தி, அகழ்வாராய்சியில் அப்பவே கிடைத்த தமிழர் பெருமையை நாடறியவா செஞ்சாங்க?? இல்ல, தமிழ் பொக்கிசங்களை , தமிழ் மருத்துவத்தை வளர்கவா செஞ்சாங்க???!! தலைவர் பிரபாகரனை சப்போர்ட் செஞ்ச ஒரே காரணம், சைனா உள்ளே வந்துவிடகூடாது என்பதால் மட்டுமே!! முஸ்லீம்களின் கையை ஓங்க செய்து லாவகமாக இந்துகளை ஏமாற்றி, முஸ்லீம்களை வளர்துவிட்டார் இந்திரா கான்!! ஆதனால் வட்டிகனால் பிளான் போட்டு அனுப்பபட்ட அந்தோனியோ என்ற சோனியா மாமியாரையும் காலி பன்னி, தனது திட்டத்துக்கு இனங்காத கனவரையும் பலிகொடுத்து ஆட்சியை பிடித்து , மன்மோகன் எனும் மண்ணாங்கட்டியை வைத்து, கோடி கோடியாய் கருப்புபணம், மக்கள் சேவகி எனும் முகமூடியோடு தெரேசாவின் தலைமை சரச் மூலமாக உள்ளே வரவழைத்து, காளான்கள்போல் கிறிஸ்துவ மையங்களை பட்டி தொட்டியெல்லாம் துவங்கி, பாதிரிகளுக்கு கமிசன் கொடுத்து வளர்தும், இந்திய மக்களின் பணத்தை கோடி கோடியாய், மல்லையா போன்ற பெரும் காரபரேட் நிறுவனங்களுக்கு வாராகடன் கொடுத்து, பெரும் கமிஷன் சம்பாதித்து, சைனா உள்ளே வரும்வண்ணம், பல திட்டம் போட்டு காயை நகர்திட்டு இருக்கும் போது எதிர்பாராமல். மோடி ஜெயித்து எல்லாத்துக்கும் ஆப்பு வைத்து, கார்பரேட்களுக்கும் செக் வச்சு கோடிகணக்கான கடன்களை திருப்பி வங்கிக்கு வசூல்பண்ணிதந்து, எல்லா பக்கமும் அந்தானியோ சோனியாக்கு செக்வைக்க, சாவதற்குள் பப்புவை எப்படியாவது உட்காரவச்சு, இந்தியாவை நாசம் செய்யவே வாட்டிக சரச் வெள்ளையர்களின், கைவந்த கலையான பிரித்து ஆளும் சூழ்சி பல நடந்துட்டே இருக்கு!! நமது மக்களும் நாட்டு பற்றை மறந்து , தமிழ்நாடு தனியாபோனா, அவன், இவன்னு அமெரிக்கா முதல் சைனாவரை தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க, அடிச்சுக்க ஆரமிச்சா, கடைசியில் தமிழன்தான் குண்டடி, பாம்கள் பட்டு சாவான்னு தெரியாம , யோசிக்காம பெட்டிவாங்கும் மேடைபேச்சாளன் பேச்சைகேட்டு ஆமாம் நான் இந்தியனே இல்லே னு பாடி திரியுது!! தமிழன் ஆண்டது குமரிமுதல் இமயம்வரை என்பதை மறந்து, இப்ப உள்ள எல்லைகோடு இல்லை தமிழ்நாடு, அதைவிட மிக பெரிய நிலபரப்பு என்பதுகூட சிந்தக்க முடியாமல் சிதரிதிரிகின்றான்!! இது எங்க போய் முடியுமோ??

    • @professornitro9749
      @professornitro9749 2 роки тому

      திராவிடம் தான் காரணம்

  • @ambiambi3682
    @ambiambi3682 3 роки тому +2

    விக்கி நீங்க சொல்லு ரா அமைப்பு பற்றி உங்கள் வீடியோவில் பார்க்கும் பொழுது மெய் சிலிர்க்கும் அளவிற்கு இருந்தது இந்த ரா அமைப்பை உருவாக்க நம் நாடு செய்த யோசனை சூப்பராக இருந்தது

  • @selvamraj1233
    @selvamraj1233 3 роки тому +11

    ரா உளவு அமைப்பை பற்றி கேட்கும் போதே மெய் மறந்தேன் லைக் கொடுக்க.மிகவும் அருமை ரா.ஜெய் ஹிந்த்

  • @sakthiivelu11
    @sakthiivelu11 3 роки тому +1

    கேட்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது

  • @arunkumarrengasamy6552
    @arunkumarrengasamy6552 3 роки тому +35

    அருமையாக உள்ளது நமது உளவு அமைப்பின் செயல்களை அறியும் பொழுது மிகவும் வியப்பாகவு அதே சமையம் பெருமையாகவும் உள்ளது மிக்க நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @mandela5886
    @mandela5886 3 роки тому +3

    அருமை என் நாடு என் தாய்நாடு...👍👍👍👍

  • @manidurai5912
    @manidurai5912 3 роки тому +33

    இன்றைய பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது தொடரட்டும் 🇮🇳🇮🇳🇮🇳👍👍👍

  • @vinothkumar.vkumar9012
    @vinothkumar.vkumar9012 3 роки тому +11

    அருமை. ஒவ்வொரு பதிவும் அடுத்த பதிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

  • @thirumoorthytnd4099
    @thirumoorthytnd4099 3 роки тому +1

    உங்கள் உழைப்பு மறக்கமுடியாத தினம் இந்த டாக்குமெண்டரி

  • @sathyamoorthy5140
    @sathyamoorthy5140 3 роки тому +4

    அருமை அருமை அருமை அருமையான பதிவு அடுத்த பதிவை எதிர்பார்த்து இருக்கிறேன்

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 3 роки тому +19

    True, Tamil pokisham is knowledge. Tamil Pokisham feeds us so much about RAW. It's so interesting. Tamil Pokisham does the best.👍👍👍

  • @Ragul_Anbu
    @Ragul_Anbu 3 роки тому +6

    இந்த ஒரு பதிவு அருமை விக்கி! ரா பற்றிய தகவல் பெருமையா உள்ளது! நன்றி ❤️

  • @mysticmusiclife9704
    @mysticmusiclife9704 3 роки тому +6

    Narration is amazing Viky...Kindles the patriotism... goosebumps moment...

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 11 місяців тому

    Raw 👌👌👌👌👌👌👌👌👌👌🔱🔱🔱🔱🔱 கதி கலங்கவைக்கும் உளவு அமைப்பு... ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @maheswaris500
    @maheswaris500 3 роки тому

    விக்கி மிக மிக அருமை விக்கி இது வேற லெவல்

  • @pranavsaravanan1995
    @pranavsaravanan1995 3 роки тому +11

    நல்லா இருக்கு நிறைய நியூஸ் தெரிஞ்சிகிட்டேன்..🕵️🕵️

    • @keeploy2778
      @keeploy2778 3 роки тому +1

      காசு நெறையா இருக்கோ »»»»

  • @immanuvalarul624
    @immanuvalarul624 3 роки тому +4

    வாழ்த்துக்கள் விக்கி அருமையான காணொளி

  • @nishanth3492
    @nishanth3492 3 роки тому +4

    தொடக்கம் மிகவும் அருமையாக உள்ளது .... வாழ்த்துகள் 🙏🙏🙏🙏

  • @murugesanthankontar4365
    @murugesanthankontar4365 3 роки тому +1

    மிக மிக அருமையாக இருந்தது சூப்பர் நண்பா தொடரட்டும்

  • @ravikumarkumar2899
    @ravikumarkumar2899 3 роки тому +3

    Vikee nethaji full history podu unnala mattum than sariya poda mudium

  • @najankamalesh927
    @najankamalesh927 3 роки тому +1

    ரொம்ப பெருமையை இருக்கு விக்கி நான் இந்தியன் என்பதில்.

  • @mohan137
    @mohan137 3 роки тому +1

    ரா அமைப்பு செயல் கேட்கும் போது வியப்பாக உள்ளது

  • @Rightmove14
    @Rightmove14 3 роки тому +15

    Bro Tamil pokkisham la new play list trend aga pothu ,athan RAW🇮🇳

  • @rameshrocky4827
    @rameshrocky4827 3 роки тому +1

    இந்தியாவின் வியூகம் மிக சிறப்பாக உள்ளது R.N.Kao தலைமையில்

  • @mohamedasaath
    @mohamedasaath 3 роки тому +44

    வணக்கம் அண்ணா; எனது பெயர் அஸாத்; நான் இலங்கை ஆனால் இந்தியாவின் வரலாறு மிகவும் அருமையாக உள்ளது. மிகவும் பயனுள்ள தகவல்கள் உள்ளன. நன்றி தமிழ் பொக்கிஷம். ❤️

    • @vigneshm9363
      @vigneshm9363 3 роки тому +3

      நாம் தமிழர்கள்...... 🤗

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 3 роки тому +5

      நான் இந்தியன் நான் இலங்கை நான் மலோசியா நான் சிங்கப்பூர் நான் மெரிசியஸ் என்று செல்வதைவிடுத்து நாம் எல்லோரும் தமிழன்

  • @malaiyararasanmalai1906
    @malaiyararasanmalai1906 3 роки тому

    அருமையான பதிவு எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது

  • @kethu8
    @kethu8 3 роки тому +1

    மிக அருமையான பதிவு 🙏🙏🙏

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 3 роки тому +7

    விக்கி அண்ணா தமிழ் ஈழத்தில் இதுவரை Raw மேறகொண்ட நடவடிக்கைகள் பற்றி ஒரு காணொளி போடுங்க

  • @manikandanmac1520
    @manikandanmac1520 3 роки тому +2

    Great job Vikky.
    Proud to be an Indian.
    JaiHind.

    • @audia242
      @audia242 3 роки тому

      Adungo ...shithila pottu seethaaraam okka ...
      Avvlo muttala daa nee ... sakkili paiyan ahh nee

  • @ramasamynatarajan6169
    @ramasamynatarajan6169 3 роки тому +4

    Wonderful information. There was such dynamic persons to safeguard India & its 0defence strength.

  • @manisundar8543
    @manisundar8543 3 роки тому +7

    First of all thank you so much anna for making us to know about our Indian great history Proud to be an Indian.. wishing you for your success in every step.. 💐👍🏻

  • @kannaiyanramasamy9401
    @kannaiyanramasamy9401 3 роки тому +2

    Continue good for our India

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 роки тому +1

      எனக்கும் உங்களது ஆதரவு தேவை bro 👍

  • @whitehat3689
    @whitehat3689 3 роки тому +13

    Thank you Anna I am waiting for my food and you served me .thiS Raw series is motivating me to join in Indian army
    One's more thank you Anna 🥰

  • @TheKannan143
    @TheKannan143 3 роки тому

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @rameshd6384
    @rameshd6384 3 роки тому

    Ithupola nalla pathivugal ketkkum ilanjergal matrum indhia kudi makkal anaivarum thai nattirkkaga sindithu nattirkkaga vazha vendum. Jai hind.

  • @madankumar8124
    @madankumar8124 3 роки тому +3

    மிகவும் அருமையான பதிவு

  • @satishkumarkrishnamoorthy260
    @satishkumarkrishnamoorthy260 3 роки тому +1

    அருமை...அருமை...மிக அருமை...

  • @Roshinisamy
    @Roshinisamy 3 роки тому +7

    இதே போல் எல்லா வீடியோ வரும் போது ஒரு குறள் சொல்லவும்...

  • @shajikailash1138
    @shajikailash1138 3 роки тому +2

    RAW _ KING OF STRATEGY

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 роки тому

      எனக்கும் உங்களது ஆதரவு தேவை bro 👍

  • @lalithkumar1561
    @lalithkumar1561 3 роки тому +7

    Every time starting with a thirukural is fantastic Anna 👌

  • @babu9045
    @babu9045 3 роки тому

    Sema video. Rombo perumai ah irukku to be an Indian.

  • @jana-vv1it
    @jana-vv1it 3 роки тому +1

    Pakka mass👌👌👌👌👌👌👌

  • @rjking6706
    @rjking6706 3 роки тому +1

    I get more info about RAW.Good topic n good job Boss.
    Rj King
    Malaysia Viewer

  • @rathibharatheram277
    @rathibharatheram277 3 роки тому

    நன்று, நன்றி நண்பா

  • @lalubashalalubasha9142
    @lalubashalalubasha9142 3 роки тому

    அந்த மாதிரியான தலைவர் இப்போது இல்லை.

  • @prabuvidheekan5596
    @prabuvidheekan5596 3 роки тому +2

    செம செம செம....,.

  • @swaminathanrswaminathanr8322
    @swaminathanrswaminathanr8322 3 роки тому +2

    ஜெய்ஹிந்த்.
    🌷வாழ்க பாரதம்.🌷

  • @bhuvaneswarisinnathamby8992
    @bhuvaneswarisinnathamby8992 3 роки тому

    அருமை அருமை அருமை
    அடுத்து அடுத்து என எதிர்பார்க்க வைக்கிறது இதை தாங்கள் சொல்லும் விதம்.
    The one and only Tamil Pockisham superb

  • @vijayamalraj3777
    @vijayamalraj3777 3 роки тому +18

    Background scores are much better than earlier.

  • @abishekkumar4162
    @abishekkumar4162 3 роки тому +4

    Knowledge is power has been proved by RN KAO Eagerly waiting for next part

  • @user-jq7oh1rx9y
    @user-jq7oh1rx9y 2 роки тому +1

    Very interesting beautiful explained and can able to understand in easy

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 3 роки тому

    சிறப்பான தகவல் நன்றி

  • @janardhananiyer3603
    @janardhananiyer3603 3 роки тому +1

    wawooo RAW very powerful and dangerous organisation in the world.

  • @rajuraju-ww8hl
    @rajuraju-ww8hl 3 роки тому +2

    Super pro RAW

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 роки тому

      எனக்கும் உங்களது ஆதரவு தேவை bro 👍

  • @prabu334
    @prabu334 3 роки тому

    மிகவும் அருமை...

  • @abhiabhilash4673
    @abhiabhilash4673 3 роки тому

    Raw இந்தியாவிர்க்கு கெத்து 💪💪. Jai hind

  • @anandhakumar5655
    @anandhakumar5655 3 роки тому +1

    Semma video kekka kekka semmaya errukku

  • @bharathk.r8967
    @bharathk.r8967 3 роки тому +2

    Wonderful amazing

  • @srijeyamsaravana3071
    @srijeyamsaravana3071 3 роки тому

    மிக மிக பிரமிப்பாக உள்ளது நன்றி வணக்கம் விக்கி அவர்களே ஜெய்ஹிந்த்

  • @anbudansundarraman3706
    @anbudansundarraman3706 3 роки тому

    என்னுடைய ஆர்வம் நீண்டு கொண்டே போகிறது உங்களின் காணொளி பார்க்காமல் அன்றைய தினம் முடியாது

  • @vinayakchinna9125
    @vinayakchinna9125 3 роки тому

    அருமையான பதிவு.... விக்கி

  • @kirubakaran9869
    @kirubakaran9869 3 роки тому +3

    அடுத்த பதிவில் இல்லாமல் இந்த பதிவிலேயே சொல்லுங்கள் அண்ணா😊😊

  • @sangeetaganesh9148
    @sangeetaganesh9148 3 роки тому +1

    Lots of unknow information.
    Tks for this video

  • @Stephen_raj7
    @Stephen_raj7 3 роки тому +2

    So brilliant and wonderfull sir..

  • @poovarasanm7866
    @poovarasanm7866 3 роки тому

    வணக்கம் விக்கி அண்ணா
    நான் UPSC exam காக படிக்க போற
    தினசரி செய்திகளை கட்டாயம் படிக்கனும்
    THE HINDU நாளிதழ் ரொம்ப முக்கியம்
    நீங்க அதுல இருக்குற செய்திகளை தமிழில் சொல்லி தாங்க அண்ணா🙏

  • @gsrgsr4394
    @gsrgsr4394 3 роки тому

    செம நன்றி

  • @sundaramoorthysiddharaju2843
    @sundaramoorthysiddharaju2843 3 роки тому +2

    Very super vicky. Thank you for making us aware of RAW

  • @madasamy9197
    @madasamy9197 3 роки тому +1

    அருமையான தொடக்கம்

  • @aravindvenkat6273
    @aravindvenkat6273 3 роки тому +1

    Mossad vida Raw super ahh iruku Anna.. All the best 👍👍

  • @PraveenKumar-lp6il
    @PraveenKumar-lp6il 3 роки тому +1

    it is good..one tamil channel is doing is really good work....

  • @nallamuthua5219
    @nallamuthua5219 3 роки тому +1

    super i am watch English move today

  • @vpmanickam3745
    @vpmanickam3745 3 роки тому +1

    இனிமேல் சீனாவிடம் வீழ்துவிடகூடாது.

  • @veereshwarandfz2434
    @veereshwarandfz2434 3 роки тому

    1968 வருடத்திலே ரா நமது தேசத்திற்கா பல இடங்களில் ஒட்டு கேட்கபட்டதை பார்க்கும் போது தற்சமயம் அது எவ்வளவு முக்கியம் என எண்ண தோன்றுகிறது...

  • @Naveen-Naavaladi
    @Naveen-Naavaladi 3 роки тому +2

    Sema. Continue RAW series with lot more videos

  • @balachidambaram605
    @balachidambaram605 Рік тому

    RN KAO is example for hard work hero of RAW vicky anna i really proud to your hard work anna

  • @hariooty129
    @hariooty129 3 роки тому +1

    மிகவும் அருமை அண்ணா👌👏❤️

  • @devanraj3416
    @devanraj3416 3 роки тому +7

    Tamil vidhai present ✅
    V Yugam present ✅
    Tamil pokisham present ✅

    • @audia242
      @audia242 3 роки тому

      Naanga illana ...neenga ellorum absence dhaan..ok 🤭

  • @akilyt985
    @akilyt985 3 роки тому +2

    BRO waiting for next video ❤️

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 роки тому +2

    I love my india 🇮🇳
    Jayhind 🇮🇳🇮🇳

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 роки тому +1

      எனக்கும் உங்களது ஆதரவு தேவை bro 👍

    • @Prakash12131-S
      @Prakash12131-S 3 роки тому

      @@hiddentruthtamil7762 நல்லது நடக்கட்டும் 👍

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 роки тому

      @@Prakash12131-S thanks bro 👍

  • @marimuthur7479
    @marimuthur7479 3 роки тому

    Raw வின் பெருமையை கேட்க வே ஆனந்த மாக உள்ளது நன்றி சகோ👍👍

  • @arunachalamparthasarathy6565
    @arunachalamparthasarathy6565 3 роки тому

    மிகவும் அருமை

  • @jothivinoth7345
    @jothivinoth7345 3 роки тому

    Anna vanakam
    Negal tamil thirukural soluvathu eanaku pedethu eruku
    Valka tamil valrka tamilakam
    Ungaluku valthukal 🥰🥰🥰
    Vinoth jothi

  • @kishores3322
    @kishores3322 2 роки тому

    சிறப்பு 👌🏻👌🏻

  • @rajesh-vpm
    @rajesh-vpm 3 роки тому +1

    ஜெய்ஹிந்த் இந்தியா வாழ்க

  • @Gopinath-ib6rc
    @Gopinath-ib6rc 3 роки тому +1

    Vanakam
    Vandanam
    Namaste
    Namskar
    Vande matharam
    Barath mata ki jai
    Jaihind

  • @sowndharyamathi9898
    @sowndharyamathi9898 3 роки тому +2

    THALA style la Solla nu na I AM IMPRESSED...... 🔴

  • @Maniguna85
    @Maniguna85 3 роки тому

    அருமையான பதிவு

  • @aruniaskumarias8556
    @aruniaskumarias8556 3 роки тому +1

    Super news

  • @b.sathishkumarsathya4121
    @b.sathishkumarsathya4121 3 роки тому

    வரவேற்கிறோம் வாழ்த்துக்கள் 👍👌

  • @swaminathannatesan3650
    @swaminathannatesan3650 3 роки тому +1

    its very interesting please continue thanks

  • @tserfoji173
    @tserfoji173 3 роки тому

    சூப்பர்....

  • @ajayajanthan5739
    @ajayajanthan5739 3 роки тому

    அருமை சகோ,

  • @thamizh6461
    @thamizh6461 3 роки тому

    *arumaiyana pathivu*

  • @pugalg5151
    @pugalg5151 3 роки тому

    கண்டிப்பாக "ரா" பற்றி பேச்சு வந்தால் தமிழ் பொக்கிஷம் இல்லாமல் இருக்காது.
    மிகவும் சிறப்பு 🙏
    அனைத்தும் மெருகேற்றிய பதிவுகள் உங்களது கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள் 🙏