Ella ponnunga life la um marakka mudiyatha moment.... Very emotional 🥺🥺 amma v2ku namma marupadium varuvom nu theriyum but antha time nammala emotional a control pannave mudiyathu... 😣
இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு
நமக்கு மட்டும் தான் 2 வாழ்க்கை 🤨🤨... பிறந்து வளர்ந்தது ஒரு இடம், அடுத்து புது மனிதர்கள், கணவன், குழந்தை னு ஒரு இடம்.. இது தான் நமக்கு நிரந்தர வாழ்க்கை 🤨🤨.. அம்மா இல்லாம வளர்ந்த எனக்கு அப்பா, அண்ணன்கள், அக்காக்கள் தான் வாழ்க்கையா இருந்தாங்க அக்காலாம் மேரேஜ் பண்ணிட்டு போய்ட்டாங்க, நான் தான் அப்பா கூட இருந்தேன் ட்ரெஸ் வாஷ் பண்றதுல இருந்து, சாப்பாடு செய்றது ஆரம்பிச்சு எல்லாம் பார்த்துகிட்டேன்.. அப்பாவை ரொம்ப caring ஆஹ் பார்த்துகிட்டேன், அண்ணாலாம் வெளில work பன்றாங்க மாசத்துல 3 டைம்ஸ் வந்து போவாங்க.. நான் தான் வீட்டுக்கு கடைக்குட்டி.. எங்க அப்பா என் ஒரு பொம்பள பிள்ளை இருக்குற வீடு ரொம்ப நிறைஞ்சு இருக்குனு எப்பவும் வீடு கலகலப்பா இருக்குனு சொல்வாங்க..😊.. மேரேஜ் ஆனதும், எங்க அப்பா ரொம்ப அழுதாங்க 😰😰😰😰.. நீ இல்லாத வீடு எப்படி மாமா நல்லா இருக்கும் னு சொல்வாங்க.. இப்போ எங்க அண்ணி இருந்தா கூட, என்கிட்ட நீங்கல்லாம் வந்தா தான் வீடு மாதிரி இருக்குனு சொல்வாங்க.. என்ன பண்றது அம்மா இல்லாம வீட்டுக்கு போறது ஒரு மாதிரியா இருக்கு.. அப்பா இல்லனா நான் வீட்டு பக்கமே போக மாட்டேன்.6 months அப்றம் நேத்து தான் அப்பாவையும், அண்ணாவையும் போய்ட்டு பார்த்துட்டு வந்தேன் ❤❤
Hiii bhava akka.. Yanaku September month delivery aachii...now I have a 6 month baby weight increase auduchii yanakku... C section tha delivery soo weight loss ku tips sollunka please🙏
Nenakulam epti natakkavela alaluku oru santhosham naa mamiyar, Vitus ponathu😂😂😂 sister? apaa pora pora ethukappuram Eva things yenakuthan.... Amma ? Apatiyo oru valiya Eva kitta kalaliya yelunthu sanda podaventiyathu illa nu is my family 😅😂😂😂😂😂😂
Ella ponnunga life la um marakka mudiyatha moment.... Very emotional 🥺🥺 amma v2ku namma marupadium varuvom nu theriyum but antha time nammala emotional a control pannave mudiyathu... 😣
இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு
Mass entry to nithya vs mapillai🌹🌹😊😊🥰🥰👏👏👏
Bhava ninga super character surya romba lucky ninga kidaika amma veetula irunthu kilambumbothu ooru ponnoda valiyaium sola mudiathu avlo kastam ooruvati ammaveetuku poitu thirumbumbothum intha feelings irukum
So true🙁
New married couples avangala free ha vidunga sister adikadi video edukuren nu kitta pogathinga thappa sollirundha sorry sis
Most emotional movie ment last year bhava oda marriage video pathu na Azhutha 😭 ippo Nithya oda video
Sridhar anna love story short a sollunga sis☺
Bhava today unga smile super,and kids nalla pathukuringa tamily also
Nithya aveanga appa kita pogyum podhu paaaaa vera level emotional bava akka
தமிழி , சேயோன் நல்ல தமிழ் பெயர்👍👍👍👏👏👏👌👌👌
Appa ammavoda feelings pathu kannier vandhuduchu sis happy life u r
Akka neenga theriyumaa nu antha papa ta ketathu enaku romba pudichirku🥰🥰❣️
Very Emotional video sis naan intha video paathuttu aluthuteyy sis😭😭😭
I too have a girl now she is 6th std I can't control my tears
A big pain for parents
Rompa wait panna video epom varum 🥰🥰🥰🥰 elarukum amma v2 vtu perum pothu rompa kastam irukum 😭😭😭 seyon so cute 😘🥰😘😘😘
Seyon innum 10 days to go 1st birthday, video super 👌,
😍yes
Sss antha vali ah ipo than Kannu munnadi paathennn enga akka ku iniku than mrg aachu.....Ava poogum pothu😭😭😭😭😭😭😭
Super Akka seekarama next video la upload panunga
Happy married life God bless you both with all happiness
Keep rocking Akka ❤️❤️ always happy moments forever ❣️
நமக்கு மட்டும் தான் 2 வாழ்க்கை 🤨🤨... பிறந்து வளர்ந்தது ஒரு இடம், அடுத்து புது மனிதர்கள், கணவன், குழந்தை னு ஒரு இடம்.. இது தான் நமக்கு நிரந்தர வாழ்க்கை 🤨🤨.. அம்மா இல்லாம வளர்ந்த எனக்கு அப்பா, அண்ணன்கள், அக்காக்கள் தான் வாழ்க்கையா இருந்தாங்க அக்காலாம் மேரேஜ் பண்ணிட்டு போய்ட்டாங்க, நான் தான் அப்பா கூட இருந்தேன் ட்ரெஸ் வாஷ் பண்றதுல இருந்து, சாப்பாடு செய்றது ஆரம்பிச்சு எல்லாம் பார்த்துகிட்டேன்.. அப்பாவை ரொம்ப caring ஆஹ் பார்த்துகிட்டேன், அண்ணாலாம் வெளில work பன்றாங்க மாசத்துல 3 டைம்ஸ் வந்து போவாங்க.. நான் தான் வீட்டுக்கு கடைக்குட்டி.. எங்க அப்பா என் ஒரு பொம்பள பிள்ளை இருக்குற வீடு ரொம்ப நிறைஞ்சு இருக்குனு எப்பவும் வீடு கலகலப்பா இருக்குனு சொல்வாங்க..😊.. மேரேஜ் ஆனதும், எங்க அப்பா ரொம்ப அழுதாங்க 😰😰😰😰.. நீ இல்லாத வீடு எப்படி மாமா நல்லா இருக்கும் னு சொல்வாங்க.. இப்போ எங்க அண்ணி இருந்தா கூட, என்கிட்ட நீங்கல்லாம் வந்தா தான் வீடு மாதிரி இருக்குனு சொல்வாங்க.. என்ன பண்றது அம்மா இல்லாம வீட்டுக்கு போறது ஒரு மாதிரியா இருக்கு.. அப்பா இல்லனா நான் வீட்டு பக்கமே போக மாட்டேன்.6 months அப்றம் நேத்து தான் அப்பாவையும், அண்ணாவையும் போய்ட்டு பார்த்துட்டு வந்தேன் ❤❤
❤️❤️
Romba wait pannidu iruntha super
Thank you ❤️
Keep rocking akka 🎉
நால்லாம் அழவே இல்லை பா happy மாமியார் வீட்டிரிக்கு வந்துதென்
Cute tamizhi ...name superb
🙃Indha kanneril Ayrim arthangal ulana🥲
Hiii bhava akka..
Yanaku September month delivery aachii...now I have a 6 month baby weight increase auduchii yanakku... C section tha delivery soo weight loss ku tips sollunka please🙏
Super video,unga husband brother ena work pandranga
Na mrg agi varum bothu sirichitu jolly atha vantha epo romba aluvura
So cute family 💞😻 love you Akka Anna ne ga video eal Hi soluga Akka 🥺💯❣️
Waiting fr dis🤩
Nithya oda Home tour video podungga ❤️❤️
Akka use for baby son Dermadew soap .. it is a baby soap ..
Very emotional moment srithar annavum love marriageaa
Ama
Avanga veedu yantha area nenga pona park pall pannai la iruka park ha sister
Most emotional vlog sis.
Bhava akka neenga entha ooru
Very very happy mood sister
Vali yaralam edu katta mudiyathu athu Thani Vali..Nanum ipadi tha ....
Video fasta podunga sis
Antha trends thiruninravur la irukurathu thana akka
Hi sis.... Neega endha ooruuu
Really touching moment
Madhavaram palpannai ya akka
Ponnave poraka kudathu very very painful
Super guys 😍
Soorya anna entha ooru
Hi sis Madhavaram potanical garden ah sollu nga
Surya bro Unga brother and nithiya sis youtube channel open pana slunga broo
Inda video ile bgm name sonnunga
Seekram podunga Akka next vlog romba waiting
Unga bed la pottiruka net pathi solluga...
Thanjavur ha ninga
Akka unga video kaga tha wait pannitu irrunthen
Thank you ❤️
Akka next video apo akka poduvenga eagerly waiting for your video akka
Mass entry 🥰🥰🥰
Arumai ka
Akka unga video ke tavam eruka vandiyata eruke 🥺
unga co sister enda oor
Neanga unga appa Amma kita poie hug paniega aatha naybgam vandhuthu
Akka nethiya Akka pondicherry ah
Waiting for next vlog akka
Nenakulam epti natakkavela alaluku oru santhosham naa mamiyar, Vitus ponathu😂😂😂 sister? apaa pora pora ethukappuram Eva things yenakuthan.... Amma ? Apatiyo oru valiya Eva kitta kalaliya yelunthu sanda podaventiyathu illa nu is my family 😅😂😂😂😂😂😂
Akka nega Thiruvalur ra
Antha ponnu um ammavum alutgavodanea enakku kannir vanthuruchu bava
Next video epo sisy poduvinga..???
Waiting for seyon birthday 🥰🥰🥰🥰🥰🥰 bhava akka 💖💖💖
Love merriage ah anna ku sis
Yesss
Nithiya entha ooru sis
Ithu enga area inga eppadi ninga inga than irukkingala
Manali ah
Entha ooru
Nithya avaga Amma ooru yanga
Itha pakum pothu enakey alugaiya varuthu
Super 💙❤ 🥰
Akka madhavaram vadhiagala
Cute seyon
Akka enakkum nethutha marriage achu nanum ennudiya porantha ve2u miss pandra
Very emotional
Nice pa
Sri n Nithya age ena akka
😭😭😭 really so sad
😍😍
Akka na inga poiruke
Vazhthukal nithya 💐
Next seyon bday ku waiting panro bhava
Yes 😍 work la poitu iruku.. invitation la inimetha vekkave start pannanum
Hi akka ❤️
Nenga entha oor plss rly na unga new subscriber
Thiruvalluvar
Ponnu endha ooru
Madhavaram thane ka
Darbar sad music potu engalaum ala vachitinga😭
❤️❤️❤️❤️❤️❤️❤️
Hi good morning
Romba kastama tha erukum
Ennathu pottanigal garden na thu?
Aludhuten😢 sad moment la idhu😢
👌
Next video sikkirama poduma❣️
Sure 😊
♥️
😭😭😭😭
❣️❣️❣️❣️