திருச்சி வேலுச்சாமி முதல் செல்வப்பெருந்தகை வரை..லெஃப்ட் ரைட் வாங்கிய சாமானிய பெண்..!

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • திருச்சி வேலுச்சாமி முதல் செல்வப்பெருந்தகை வரை..லெஃப்ட் ரைட் வாங்கிய சாமானிய பெண்..!
    WEBSITE: tnnews24air.com/
    FACEBOOK: / tn24digital
    TWITTER: / tnnews24air
    *FAIR USE*
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
    விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

КОМЕНТАРІ • 251

  • @baskaranchandrakeerthy4985
    @baskaranchandrakeerthy4985 3 місяці тому +43

    வாழ்க சகோதரி.நன்றி

  • @smpadhu3291
    @smpadhu3291 3 місяці тому +93

    துணிவோடு விளக்கமளித்த சகோதரிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @RajaRaja-tj3qd
    @RajaRaja-tj3qd 3 місяці тому +26

    சகோதரி சூப்பர் பதிவு❤❤❤

  • @Time-Tamil4300
    @Time-Tamil4300 3 місяці тому +32

    என் தாயின் பேச்சுக்கு மிக்க நன்றி🎉🎉

  • @deenadaylanshanmugam4711
    @deenadaylanshanmugam4711 3 місяці тому +34

    சகோதரி சரியாக சொன்னீர்கள்

  • @sivagamishanthi7129
    @sivagamishanthi7129 3 місяці тому +7

    மிக்க நன்றி அம்மா🙏🙏. உண்மையை தைரியமாகவும் , தெளிவாகவும் பேசியதற்கு தலை வணங்குகிறேன். 👏👏👏

  • @sundareshwaranrajagopal1211
    @sundareshwaranrajagopal1211 3 місяці тому +29

    *மேடம்-நீங்கள் பேசும் விதம்-அரசியல் கருத்துகளை,நடப்புகளை- முழுமையாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள்-திரு மோடிஜீ-- & திரு . அண்ணாமலையை பற்றிய உங்கள் கருத்துகள்-மிக மிக அற்புதம் மேடம்-இன்ஷா அல்லாஹ்- இஸ்லாமிய மத மக்கள் நிம்தியாக வாழ-நமது சிவனையும், அல்லாஹ்-யும்- மனமார- வேண்டுகிறேன்-*

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 3 місяці тому +14

    அம்மா தாயே உன் கருத்து அருமை தாயே!
    நீங்கள் பல்லாண்டுகள் வாழ்க

  • @sriramp117
    @sriramp117 3 місяці тому +19

    அன்பு சகோதரி அவர்களே மிகத் தெளிவாக மக்களுக்கு புரியும் படியாக தெளிவாக உங்களுடைய கருத்தை உண்மையான கருத்தை எடுத்துரைத்தீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி உங்களைப் போல் இன்னும் பல சகோதரிகள் மாற வேண்டும் தமிழ்நாட்டில் சில கயவர்கள் மதத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் அதற்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள் சில மனிதப் பிறவிகள் காசுக்காக அவர்களை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள் இதற்கெல்லாம் விடிவு காலம் மிக விரைவில் வரும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @SaravanaKumar-bv5zx
    @SaravanaKumar-bv5zx 3 місяці тому +27

    தேசத்தையும் தெய்வீகத்தையும் இரண்டு கண்களை கொண்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @sekarurban5844
    @sekarurban5844 3 місяці тому +31

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் உங்கள் ஆதரவு என்றென்றும் வேண்டும் நன்றி

    • @ramum9599
      @ramum9599 3 місяці тому

      முஸ்லிம்கள் சகோதரியின் தேச பக்தியை ஃபாலோ பண்ணனும் !!!!பாராட்டுக்கள் !!!!🎉🎉❤❤

  • @soundarrajan5634
    @soundarrajan5634 3 місяці тому +37

    வாழ்க வளமுடன் சகோதரி. விளக்கமாக பேசியதற்காக வாழ்த்துக்கள். நன்றி.
    மற்ற முஸ்லிம் சகோதரிகள் புரிந்து உணர்ந்து வருங்கால தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

  • @ramamurthygopalakrishnan1206
    @ramamurthygopalakrishnan1206 3 місяці тому +40

    நல்ல விவேகமான விவரமான பேசிய பெண்மணிக்கு
    இனிய நல்வாழ்த்துக்கள் நல்ல நலமுடனும் விவேகமான
    வாழ🎉

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 3 місяці тому +72

    உண்மையான இந்திய முஸ்லீம் பெண்மணி இவர், வளர்க வாழ்க. By naattaraayan

  • @bharathisabapathi6328
    @bharathisabapathi6328 3 місяці тому +16

    உண்மையை துணிச்சலாக சொன்ன தைரியமான லட்சத்தில் ஒரு சிங் க பெண் நன்றி அம்மா

  • @chandrasekaranr3171
    @chandrasekaranr3171 3 місяці тому +72

    அரசியல் நாகரீகமற்ற பேச்சாளர்களுக்கு சவுக்கடி பதிலை தரமாக ,சரியாக வழங்கிய சகோதரிக்கு நல் வாழ்த்துக்கள். உண்மை உரைகல் நீங்கள்.தொடரட்டும் உங்களின் பணி.

  • @jayakumarnec
    @jayakumarnec 3 місяці тому +28

    துணிவோடு விளக்கமளித்த சகோதரிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மற்ற முஸ்லிம் சகோதரிகள் புரிந்து உணர்ந்து வருங்கால தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

  • @muthalurajr2811
    @muthalurajr2811 3 місяці тому +50

    சகோதரியின் தெளிவான பேச்சுகள் உண்மையானது வாழ்த்துகள் ராகுல் காந்தி அல்ல ராகுல் கான் என்று தான் சொல்ல வேண்டும்

  • @mathavangopal6881
    @mathavangopal6881 3 місяці тому +28

    வாழ்த்துக்கள் மலேஷியா தமிழர்கள்

  • @umamaheswariviswanathan1815
    @umamaheswariviswanathan1815 3 місяці тому +13

    அற்புதம் அற்புதம் சகோதரி🎉🎉❤❤❤❤❤❤

  • @kmnalinishree8543
    @kmnalinishree8543 3 місяці тому +10

    Great assessment. Sister

  • @SelvaRaj-nh8mz
    @SelvaRaj-nh8mz 3 місяці тому +31

    வாழ்த்துகள் சகோதரி

  • @subramanianss-ib4uc
    @subramanianss-ib4uc 3 місяці тому +19

    இந்த முஸ்லிம் சகோதரிக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் (உண்மையை உரைக்க சொன்னதற்கு)🙏🔔🔔

  • @sudhahs9408
    @sudhahs9408 3 місяці тому +5

    சூப்பர் மேடம் 🙏✌️👍

  • @harinarayanana6908
    @harinarayanana6908 3 місяці тому +105

    சரியாக சொன்ன சகோதரி வாழ்த்துக்கள்.திருச்சி வேலுச்சாமி ஒரு அரசியல் வியாபாரி மடையன் கோமாளி பையன்

    • @RAMESHKUMAR-wk8vb
      @RAMESHKUMAR-wk8vb 3 місяці тому +4

      Bharat Bharat mein Pratham Vande Mataram Vande Mataram Vande Mataram Bharat Mata Bharat mata ki Jay Bharat mata ki Jay Modi Sarkar Modi Sarkar Modi Sarkar

    • @ramalingamannamalai1501
      @ramalingamannamalai1501 3 місяці тому +4

      சரியாக சொன்னீர்கள்

  • @karthikeyangopal3043
    @karthikeyangopal3043 3 місяці тому +11

    Thanks Mm

  • @jaihind2825
    @jaihind2825 3 місяці тому +48

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    கலியுக ராமன் திரு நரேந்திர மோடிஜியின் புண்ணியத்தில் இந்த நாட்டுக்கு இப்போது நல்லதே நடந்து கொண்டிருக்கிறது ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்

  • @rajasekarkp1124
    @rajasekarkp1124 3 місяці тому +5

    அருமையான பதிவு தாயே
    வாழ்த்துக்கள்

  • @chitram5214
    @chitram5214 3 місяці тому +11

    நன்றிங்க சகோதரி❤❤வாழ்க நீங்க

  • @padmagirisanb9116
    @padmagirisanb9116 3 місяці тому +76

    திராவிட விஷமிக்கு செருப்படி பதில். வாழ்க வளமுடன்.

  • @jayanthijanakiraman3103
    @jayanthijanakiraman3103 3 місяці тому +17

    Your speech is real mam.Congratulations for your boldness.❤

  • @anila7415
    @anila7415 3 місяці тому +11

    Super pathivu

  • @JaganNathan-x4m
    @JaganNathan-x4m 3 місяці тому +12

    வாழ்க சகோதரி!

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 3 місяці тому +115

    திமுக அதிமுக இரண்டின் ஆட்டத்தையும் முடித்து வைக்க வந்த தெய்வமகன் தான் இந்த அண்ணாமலை என்பதை காலம் விரைவில் உணர்த்தும்

    • @venkatesanm9232
      @venkatesanm9232 3 місяці тому

      😊😮😮😮😊😮😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😊😮😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😊😮😊😮😮😮😮😮😮😊😮😮😮😮😮❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😮😮😮😊😮😮😮😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😮😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😊😮😮😮😮😊😮😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😊😮😮😊😮😮😮😮😮😮😊😮😮😮😮😮😊😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😮😮😊😮😮😮😮😊😮😮😮😮😮❤😮😊😮😮😮😊😊😮😮😊😮😊😊😮😮😮😮😊😊😮😮😮😊😮😮😮😮😮😮😊😮😊😊😮😊😮😊😮😅😊😮😮😊😮😮😮😮😅😮😮😊😊😮😮😮😊😮😊😮😮😮😊😮😮😊😮😊😊😊😮😮😊😮😮😮😊😊😮😮😊😊😮😊😊😮😊😅😊😮😊😅😊😮😊😊😮😊😮😊😮😊😮😊😮😮😮😊😊😊😊😊😊😮😊😮😊😮😊😮😮😊😊😮😮😮😮😊😊😊😮😊😮😮😊😮😮😮😊😊😮😮😊😊😮 1:32 😅😮😮😊😮😊😊😅😮😊😊😮😮😊😮😮😊😮😊😮😮😊😮😮😮😮😊😊😊😊😅😮😊😊😊😮😮😊😮😊😊😊😊😮😊😮😊😮😊😊😮😮😮😮😊😊😮😊😮😊😮😊😮😮😮😮😮😮😮😮😊

  • @sabariprakashramachandran6999
    @sabariprakashramachandran6999 3 місяці тому +4

    அருமையாக தைரியமாக கருத்துக்களை சொன்னாங்க நன்றி சகோதரி....
    வாழ்த்துக்கள்

  • @seduramangnanapandithan2357
    @seduramangnanapandithan2357 3 місяці тому +5

    அருமை, மகிழ்ச்சி

  • @NallusamySaravanasundaram
    @NallusamySaravanasundaram 3 місяці тому +26

    நாட்டின் நடப்பு விவரங்களை தெளிவாக தெரிந்தது வைத்திருக்கிறீர்கள் சகோதரி. வாழ்த்துக்கள். இந்த காணொளியை பார்த்த பின் வேலுச்சாமி நாக்கை பிடிங்கி கொண்டு திருந்த வேண்டும்.

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 3 місяці тому +13

    Hats off to this Lady. Great 👍

  • @subramaniank9476
    @subramaniank9476 3 місяці тому +6

    இந்த அம்மா ஆன்மா மிகவும் தெளிவானது, தூய்மையானது,மேன்மையானது, உண்மையானது.
    இதற்கு பேர்தான் பகுத்தறிவு.
    வளரும் மனித நாகரிகத்தின் அடையாளம்.
    வாழ்க வளமுடன்.

  • @pathachiv
    @pathachiv 3 місяці тому +40

    என் தாயின் அறிவுறுத்தலை ஏற்காத மனிதன்
    அழிவை தேடிக்கொள்வான்

  • @mfjay3397
    @mfjay3397 3 місяці тому +6

    Well said madam. God bless you and your family.

  • @sivanadiyars3607
    @sivanadiyars3607 3 місяці тому +23

    அன்பு சகோதரி,த்மிழன் மானம்.வீரம்.சில அரசியல் வாதிகள் ஊழல் கால் காணாமல் போய் விட்டது, குற்றங்கள் செய்து விட்டு வெளியே தெரிந்து விடக் கூடாது என்று முகமூடி அணிந்து வாழும் அரசியல் வாதிகள் பலர்.அதைவெளிக் கொண்டு வருவது இங்கு ள்ள ஊழல் அரசியல் வாதிகளுக்கு வயிற்றெரிச்சல் ல இருக்கிறது.நல்லா சொன்னீங்க சகோதரி..

  • @MariMuthu-ud3bw
    @MariMuthu-ud3bw 3 місяці тому +4

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @mariainnasi959
    @mariainnasi959 3 місяці тому +31

    சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒரு வேளை இஸ்லாமிய மக்கள் சிந்திக்காமல் போனாலும் கூட இந்துக்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ள தங்கள் பதிவுகள் உதவியாக இருக்கும்.
    ஒரு கிறிஸ்தவன் நான். தங்களோடு சேர்ந்து திரு அண்ணாமலை IPS அவர்களுக்கு துணை நிற்போம்
    வாழ்க வளமுடன்

  • @chandramohan4450
    @chandramohan4450 3 місяці тому +5

    என்ன துணிச்சலான பேச்சு. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @meganathan2011
    @meganathan2011 3 місяці тому +17

    VALTHUKAL SIS GOD BLLES YOU

  • @NachimuthuRN-w2d
    @NachimuthuRN-w2d 3 місяці тому +8

    Sister really you are greater, u r telling all the truth, congratulations to you

  • @sampathsampathsarala2078
    @sampathsampathsarala2078 3 місяці тому +6

    அருமை

  • @hmcindia1584
    @hmcindia1584 3 місяці тому +9

    Great...well said.....she is a brilliant lady....
    May god bless her....

  • @brahmanayagam7313
    @brahmanayagam7313 3 місяці тому +16

    Very good speech really only Annamalai is our future CM.

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 3 місяці тому +5

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @RamaKrishnan-l4p
    @RamaKrishnan-l4p 3 місяці тому +44

    திராவிட கட்சிகளை வேரறுக்க வந்தவர் அண்ணாமலை வாழ்க வளர்க 🙏

  • @ramalingamannamalai1501
    @ramalingamannamalai1501 3 місяці тому +8

    சகோதரி தங்களது பதிவு மிக அருமை
    வாழ்க பல்லாண்டு
    உங்கள் அரசியல் பேச்சில் உண்மையை புட்டு புட்டு வைத்தீர்கள்

  • @rajaliNanjappan
    @rajaliNanjappan 3 місяці тому +21

    மேடம் உங்களுடைய பேச்சு பதில்கள் அருமை அற்புதம் இது போன்ற வீரப் பெண்மணிகள் இவர்களை தோலுரித்து காட்டப்பட வேண்டும் என்பதற்காக நீங்கள் முதலில் குரல் கொடுத்துள்ளீர்கள் உங்களுக்கு நன்றி நன்றி உங்களைப் போன்ற வீரப் பெண்மணிகள் இந்த நாட்டில் உலா வந்து இந்தத் தீய சக்திகளை ஒழிக்க புறப்பட வேண்டும் இந்த தீய சக்திகளின் ஊழல்களை வெளிப்படுத்திக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்

  • @kamalamuthappen8606
    @kamalamuthappen8606 3 місяці тому +5

    Madam you knows so much about politics. Salute mdm

  • @s.saravanansaravanan
    @s.saravanansaravanan 3 місяці тому +4

    அருமையான பேச்சு சகோதரி ❤️❤️👍🏿🙏🏿🙏🏿

  • @srn7521
    @srn7521 3 місяці тому +11

    It is an excellent speech by real true Indian lady All the anti Indian leaders should be ashamed for making statements criticising PM and also the brave leader Annamalai

  • @radhajeeva3008
    @radhajeeva3008 3 місяці тому +49

    திருச்சி வேலுசாமி தூக்கில் தொங்க வேண்டும். செருப்படி பதில்.

    • @ramalingamannamalai1501
      @ramalingamannamalai1501 3 місяці тому +1

      சரியாக சொன்னீர்கள்

    • @Bajji7777
      @Bajji7777 3 місяці тому

      THERTHAL NERATHIL ANNAMALAI KAGA NEENGAL KURAL KODUKKAVENDUM, SAGOTHARI UNGALAI KEYEDUTHU KUMBIDUGIREN,ENGALAIYELLAM INTHA ,THI MU KA,SATHIGARANIDAM IRUNTHU KAPATRA VANTHA KADAVUL ANNAMALAI

  • @arunulaganathan3802
    @arunulaganathan3802 3 місяці тому +7

    Excellent speech AKKAA!

  • @sarojasundaram6254
    @sarojasundaram6254 3 місяці тому +4

    சகோதரி.super .இவங்க எல்லாரும் மனிதர்களே இல்லை.மிருகங்கள்.
    உங்கள் துணிச்சலுக்கு பாராட்டு 🎉

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 3 місяці тому +12

    சூப்பர் பதிவு வாழ்த்துகள்
    மோடி அரசு சிறப்பாகவே செயல் பட்டு கொண்டிருக்கிறது என்று அர்த்தம்
    தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்
    தமிழகத்தின் விடீவெள்ளி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி
    இஸ்லாமிய அறிவுள்ள பெண்மணி கருத்து அருமை
    இதுதான் காலத்தின் கட்டாயம்

  • @sadasivamsadasivam2019
    @sadasivamsadasivam2019 3 місяці тому +17

    Good lady, she understands real politics ,congratulations

  • @kvijayselvamvijayselvam2264
    @kvijayselvamvijayselvam2264 3 місяці тому +4

    உங்கள் பேச்சி அருமை மேடம்

  • @vijayaviswanathan9412
    @vijayaviswanathan9412 3 місяці тому +14

    Super amma

  • @bojansraman5607
    @bojansraman5607 3 місяці тому +4

    You are great sister
    You have great knowledge
    You are bold
    You are cultured
    You are patriot.
    Thank you mad

  • @spandipandi7606
    @spandipandi7606 3 місяці тому +31

    வாழ்த்துக்கள் அன்புடன் சகோதரி

  • @babuk2573
    @babuk2573 3 місяці тому +11

    ஒரு அருமை

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI 3 місяці тому +7

    அன்பு இஸ்லாமிய சகோதரியே உங்கள் பாதம் தொட்டு வணங்கி பாராட்டுகிறோம்.

  • @karthikeyanmahalingam4309
    @karthikeyanmahalingam4309 3 місяці тому +1

    🙏வாழ்த்துக்கள், மக்களுக்கு தெளிவாக சொன்னீர்கள் நன்றி அக்கா...,..

  • @vijayaviji4839
    @vijayaviji4839 3 місяці тому +2

    Very nice mam thanks 🙏 super

  • @vemiv5658
    @vemiv5658 3 місяці тому +4

    சரியாக சொன்னீர்கள் சகோதரி. வாழ்த்துக்கள்.

  • @seethalakshmi137
    @seethalakshmi137 3 місяці тому +4

    மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் விளக்கம் கொடுத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @buvanas3149
    @buvanas3149 3 місяці тому +5

    உண்மை முஸ்லிம் பெண்மணிக்கு அநேக கோடி நமஸ்காரங்கள் அம்மா. தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்.

  • @rajaramrose1596
    @rajaramrose1596 3 місяці тому +11

    Super amma...

  • @ramakrishnanpalanisamy1957
    @ramakrishnanpalanisamy1957 3 місяці тому +1

    உண்மையை கூறயதற்கு மிக்க நன்றி சகோதரி 🙏🙏உங்களுடைய தெளிவு அனைவருக்கும் வர வேண்டும்

  • @quickcookingclips7078
    @quickcookingclips7078 3 місяці тому +9

    Congratulations 🎉🎉 iron lady 👏👏🎉❤

  • @Ramki624
    @Ramki624 3 місяці тому +9

    Supper sister.

  • @SubramanianNattanmaisheshayar
    @SubramanianNattanmaisheshayar 3 місяці тому +13

    இந்தப் பெண்மணியின் பேச்சு சூப்பராக இருக்கு

  • @shanmugamg4159
    @shanmugamg4159 3 місяці тому +5

    அம்மா வாழ்த்துக்கள் சிறப்பு சிறப்பு விரிவா சொன்னீங்க

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 3 місяці тому +2

    👏👏👍🏻👍🏻 very excellent awareness speech sister 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷

  • @rajusun6826
    @rajusun6826 3 місяці тому +2

    Super super amma

  • @விகடகவிநக்கீரன்

    சகோதரியின் பேச்சு சூப்பர் ¦அரசியலை நன்கு தெரிந்து பேசுகிறார்

  • @renuka2393
    @renuka2393 3 місяці тому +16

    Love from Hindu sister to my Muslim sister ❤️❤️❤️❤️

  • @sanjithpandiyan.p576
    @sanjithpandiyan.p576 3 місяці тому +2

    Unmiyya sonnathurkku nandri sago

  • @raomsr8576
    @raomsr8576 3 місяці тому +6

    Really appreciate this madam ji for her bold and clear details about islamic marriage/divorce and other details.

  • @sorubananthakannan3298
    @sorubananthakannan3298 3 місяці тому +43

    அம்மா வேலுசாமிக்கு சூடா ரெண்டு தம்ளர் குடுங்கம்மா

  • @210355
    @210355 3 місяці тому +15

    குலத்தளவே ஆகுமாம் குணம் என்பது தமிழ வாக்கு. திருச்சி வேலுசாமி எப்படிப்பட்டவர் என்பது இப்போது உங்களுக்கு புரியும்.

  • @supermaker8290
    @supermaker8290 3 місяці тому +11

    Super Madem.

  • @karunakarant1574
    @karunakarant1574 3 місяці тому +5

    Sister continue it.

  • @akilesh2810
    @akilesh2810 3 місяці тому +7

    திமுக காங்கிரஸ் தரம் கெட்ட அரசியல் செய்பவர்கள் வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை அவர்கள் அருமையான பதிவு அக்கா வாழ்த்துக்கள்

  • @sramamurthy6273
    @sramamurthy6273 3 місяці тому +11

    Super sister

  • @manimegalai28
    @manimegalai28 3 місяці тому +5

    அருமை அம்மா...தயவு செய்து உங்கள் இன பெண்களிடம் பேசி அவர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தவும்.

  • @kannanv6848
    @kannanv6848 3 місяці тому +1

    Very informative lady also justified explanation Congrats

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 3 місяці тому +9

    பொறும்பான அதே சமயம் நெத்தியடி பேச்சு மா டியர் சகோதரி

  • @Murugesan-d1h
    @Murugesan-d1h 3 місяці тому +4

    அண்ணாமலை அவர்கள் பற்றி அம்மா நீங்கள் பேசியது முற்றிலும் உண்மை மிகச்சரியான பேட்டி கொடுப்பது நல்லவர்களால் மட்டும் தான் முடியும் அம்மா உங்களை மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் வாழ்க நீங்களும் உங்கள் குடும்பம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 3 місяці тому +34

    அரை கிறுக்கன் திருச்சி வேலுச்சாமி

  • @anbalagananbu2561
    @anbalagananbu2561 3 місяці тому +2

    Madam u are really a great bold daughter of mother india my best wishes to u

  • @veerasamybalaiah1615
    @veerasamybalaiah1615 3 місяці тому +14

    அண்ணா மலை ஆம்பிளை என்பதை இந்த அம்மா அழுத்தமா ஒத்துக் கொள்கிறார்.

  • @manimaranv-te3dm
    @manimaranv-te3dm 3 місяці тому +1

    இந்த சகோதரி பேச்சு அனைத்து இஸ்லாமிய சகோதரிகள் கண்டிப்பாக பார்க்கவும் இந்திய மக்களின் உணர்வாக பேசிய அன்பு சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @momthegreatest
    @momthegreatest 3 місяці тому +14

    அக்கா அக்கு அக்கா திமுகவை கிழிச்சாங்க