மோல்டு கலப்பைக்கு எவ்வளவு speed வைக்கனும்.இத மாதிரி எல்லா கலப்பைக்கும் சொல்லுங்க அண்ண .அப்புறம் நீங்க சொன்னது எல்லா வண்டிக்கும் தான . video super bro very usefull 😍😍😍👌👌👍
அண்ணா மோல்டு கலப்பை ண எனக்கு புரியவில்லை... நீங்கள் சொல்வது ரோட்டவேட்டரா.. கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க... Speed பாத்திங்க ண நான் சொன்னது மஹிந்தர டிராக்டர் .. மற்ற டிராக்டர் களுக்கு கொஞ்சம் மாறும்.... வன்டி hp யை பொறுத்து கொஞ்சம் மாறும்..... maximum எல்லா டிராக்டர்க்கும் speed 10 to 15 தான்... thanks anna....keep watching...
அண்ணா டிராக்டர் பராமரிப்பு முறை மற்றும் இஞ்சின் ஆயில் பில்டர் மாற்றுதல் கிரிஸ் மற்றும் உழவுக்கு எத்தனை லிட்டர் டீசல் ரன்னிங் டிசல் எல்லாம் செல்லுங்கள அண்ணா
அருமை நண்பா இலங்கையில் இருந்து❤❤❤❤
நன்றி நண்பரே
நல்ல பதிவு நண்பா 👍 நானும் டிராக்டர் வாங்க போகிறேன் முதல் முறையாக🙏
9,வ௫டமாநான், டிராக்டர்ஒாட்டுகிறேன், இந்த,இப்படி,சூப்பராக,ஓட்டீயதில்லை,,சூப்பர்,,,🚜
Thanks anna
Super bro indha Mari Tamil ah vilah podradhu yarum sollala nenga solli irukinga alaga thanks bro
Thanks anna
Super 5 velaavum otalam 3 velaavum otalam , off disk 3 vela , rotavator 3 vela , 5kothu 3 5 , kurugana kaaada iruntha 3 vela alava irukum , super thirumbukaaal matum gap vidama oooti palagana palagiralam , elllam drive ishtamtha bro , but timing kaaatukaaarku kaaatanum , new driver otrapa oru 10 nimisham athigam agum , super good video , nice
Thanks anna
சார் 9tyne rigid கலப்பை புதியது எங்கே கிடைக்கும்
All area available bro
நன்றி பயனுள்ள தகவல்கள்
Thanks bro..👍👍
Supera soldringa bro And innoru video um theliva podunga bro..
Mm okk, bro
அருமையான விளக்கம் 👍நன்றி 🙏நண்பா 🙏.
லோடு வண்டி (டிப்பர் டிராக்டர், எப்படி ஓட்டுவது.
வீடியோ போடுங்கள் 🙏
Kandipa nanba ..
One of the best video 👍🙏🙏👌👌👌
Thanks bro
Super.. bro...vivasaya..napergal..parga..vendiya.. video
Thanks anna
Brilliant explanation....for beginners
அருமை சகோதரரே
Thanks bro..
சூப்பர் அண்ணா 🙏
Thanks
அருமையான பதிவு
Thanks anna
நல்ல தகவல் சகோ
Thanks anna
8i toCD
Super good information bro❤❤️
Satti kalappai setting eppadi vakkanum pro video podunka pro
Ok bri
Hello your video super 👍👌👌👍👏👍👍
Thanks bro..
மோல்டு கலப்பைக்கு எவ்வளவு speed வைக்கனும்.இத மாதிரி எல்லா கலப்பைக்கும் சொல்லுங்க அண்ண .அப்புறம் நீங்க சொன்னது எல்லா வண்டிக்கும் தான . video super bro very usefull 😍😍😍👌👌👍
அண்ணா மோல்டு கலப்பை ண எனக்கு புரியவில்லை... நீங்கள் சொல்வது ரோட்டவேட்டரா.. கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க... Speed பாத்திங்க ண நான் சொன்னது மஹிந்தர டிராக்டர் .. மற்ற டிராக்டர் களுக்கு கொஞ்சம் மாறும்.... வன்டி hp யை பொறுத்து கொஞ்சம் மாறும்..... maximum எல்லா டிராக்டர்க்கும் speed 10 to 15 தான்... thanks anna....keep watching...
@@tractorlikers1007 மோல்டு கலப்பைனா duck boot கலப்பை.swaraj 744 க்கு சொல்லுங்க
Anna ithu ennoda what's app number ..6383969083.. contact me
@@ganeshapandiyan5625 l3 la 13rpm vainga bro
@@rajkathir3208 Thanks bro
Very informative brother..
Thanks anna
Gurunathan
சூப்பர் புரோ🤝
Thanks anna
Bro for rotavator which gear bro
மிக அருமை
I'm Also Farmer Mahindra 595 Turbo & John Dere 5050 ❤️👍
Super nice video
Thanks anna
அருமையான பதிவு 💐🌹
Arumai nanba
Thanks Anna🙏🙏
Super.. basic users
Thanks anna
Wow super 👍
Thanks. Bro
Super machi
Super brother
Thanks anna
Super bro.My name Madesh Hosur.👍👍👍💕🌹🌹👌👌
Thanks anna
Anna Cage Wheels Eppadi naa otuvathu .Oru video eduthu podunga naa please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Coming soon bro
@@tractorlikers1007 ok bro thank you so much
Intha kalapa iruga. Irutha solluga bro
New kalapai iruku bro
@@tractorlikers1007 Enna price br
Very good i appreciate you. Thank you. I am jeyaraj from Salem.
Thanks anna
spr nanba
Super ji seada eppadi otrathu sollunga ji
Mm upload pandren bro
Saraa ootuadhu pathi poduga bro
சூப்பர் நண்பா
Thanks anna
Super teacher
Bro super spech
Superb
Thanks nanba
Bro mahindra275 which gear
Same gear bro
Nice bro
Super bro 🔥🔥🔥
Thanks bro
சூப்பர்
7:17 😂maapu...gapu
Arumai wurawa
Super super super super G
Thanks
அருமை
Nice vedio
Thanks anna
Rotator vedio pannunga bro
Mm kandipa upload pandren bro
Super..... Tanks.... Bro..... 😊
Super
Pro விழா போறது எந்த முலளை லா போடணும்
Pro எந்த மூலை ல விழா போடணும் pro
super
Thanks bro
Super, bro
Thanks anna
@@tractorlikers1007 🙏👍👍
@@tractorlikers1007 நான் இப்போ தான் பிரதர் MF241 எடுத்து ஓட்டிட்டு இருக்கேன் உங்க வீடியோ நல்லா உதவியா இருக்கு 🙏
Ulavu otuvadhu eppdi cagewheel otuvadhu eppdi rotavator otuvadhu eppdi review podunga bro
Okk
Orange liver uzhavu ootum pothu epdi use panrathu? Konjam details solunga
Watch video
@@tractorlikers1007 sariya purila brother athan kaeta
Okk bro
நன்றி நண்பா
எங்கபுரோ lo 4 hi2 இரண்டு கீர் ல ஓட்டிணால் ஒழவு சூப்பரா இருக்கும்
Bro hi 2 la engine drop aagum so hi 1 or low 3 use panuga
Chain adjust panratha soluga bro
Okk bro solran
New tractor engine yappadi handle panndradhu pathi vedio poduga Anna
Okk anna
மகேந்திரா டிராக்டரில் எந்த நிலத்தில் உழவு செய்தாலும் டாப் மற்றும் லோடு கியரில் தான் ஓட்ட வேண்டும்
2 LA odda kudatha
Poda pull 1 gear tha
Neenga tha ga driver
Ungala vechu thaga ottanum
ua-cam.com/video/MdGBTIRLffE/v-deo.html
@@worldrelaxingmusic461 ஓழ்
Super bro
Thanks anna
இரண்டுடவது கீயர் ல பொககுடாதா சகோ
high Second gear la vandi thenarum or off agum bro... Low second gear vandi romba slow va pogum bro
@@tractorlikers1007 நன்றி சகோ
Super bro very thanks
anna saitti kalalpa attipathu eaputi video pannuga
Vaazhka!
ஈசியா டிரக் ஒட் ட தெளிவாக செம்மறி தங்க அன்னா
Okk bro thanks
நஞ்சை வீடியோ போடுங்க
Ok bro
சூப்பர் அண்ணன் 😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Anna kalapai price Ena ???
31000
@@tractorlikers1007 ok bro
Rotavator yepudi vila potu otanum nu solunga bro
Okk bro
Super 👍
Oru ulavu right side layum adutha sal layum ottanuma ? Appo dan tyre theimanam ore madiri irukkum nranga ..
Bro, rotator la epadi olavu ottrathu , update video
Okk bro
Bro enga vandi 2 la pogum bro
Nanum than bro 🤣
2013 model bro so 2 super ahh pogum 😍
Sooper
Thanks 🙏👍
Anna one dout tractor strat panni direct ta third gear podalamaa right or wrong
உழவு ஓட்டும்போது direct ahh low third gear podalam....
MF 241DI kkum athe consept thana
Maximum same bro
5 கலப்பை ஓட்டுவது sollu bro
Okk bro
அண்ணா எந்தெந்த கீர் எப்படி வளவு ஓட்டுவது
Super explain anna 👌👍
Ethana rpm set panrathu?
13
Mahindra 575 la lo 4 podalama
Mm
Bro gear selection thappa solringa.... high la podu 2 gear tha cultivator kku entha gaer tha use pannanu... rpm vanthu 15 vaikkala... ethu mathiri panna diesel kammiya pogum... nenga solra mathiri low gaer poda diesel kuda pogom.
Bro 1 gear la oduna ennum diesel save pannalam
@@bkmareesh4897 1 gaer na diesel kudatha pogu
Bro balar entha gearla ottanum
Satti drive panrathu eppdi nu poduga brother6
Mm upload pandren bro
@@tractorlikers1007 tq knjm.sekirama panuga
Thalaivare ithuthaan ellarukkum theriyume thalaivare nenga v2a pooi paduthu thungunga thalaivare ithellam ungalavida naanga romba romba thelivu thalaivaa neenga engalukku solli kuduthathu pothum thalaiva nee
Low 1st la drive pannalamma
No bro low third or high first
Rodavator ஓட்டுவது எப்படி... சொல்லுங்க
Okk bro I upload video...
Evalavu visayam eruka
Yes
Swaraj டிராக்டர் 735 FE எந்த கியாரில் உழவு செய்ய வேண்டும்
Low third or low top...or High first
Thanks bro
@@skphotoediting6363 ok bro
@@tractorlikers1007 9 and 5 கலப்பை
Swaraj டிராக்டர் 735 FE எந்த கியாரில் உழவு செய்ய வேண்டும்
1:53 orange color liver tailor lift pana illaya apo🤔
Ila depth sensor
அண்ணா டிராக்டர் பராமரிப்பு முறை மற்றும் இஞ்சின் ஆயில் பில்டர் மாற்றுதல் கிரிஸ் மற்றும் உழவுக்கு எத்தனை லிட்டர் டீசல் ரன்னிங் டிசல் எல்லாம் செல்லுங்கள அண்ணா
Kandipa sollren anna.. keep watching..
Which brand cultivator this is ?
This is 9 point cultivator..no brand..it is attached to all Tractors..
How much price 9tin
1gear disel save ah illa load3 gear la disel save aguma ethu best sollunga
Low 3 gear
Bro break use panakudathu working time la
Vandi turn pandra pa...
Anna trun panurapatha use panakudathu
Bro ippo vandi turn aglana eppdi turn pandrathu...
My wp number +6586693645 wp call panuga na detaila soluran bro ok
2வாது சால் எந்த பக்கத்தில் இருந்து ஓட்டுவது
முதல் சால்க்கு opposite la இருந்து ஓட்ட வேண்டும் bro
முதல் சால் கிழக்கு மேற்கு ஓட்டினால் இரண்டுவது சால் தெற்கு வடக்கு கில் ஒட்ட வேண்டும் நண்பா