Thirumananjeri | Temple for marriage | திருமண பரிகாரம்

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 503

  • @radhakamath5928
    @radhakamath5928 2 роки тому +63

    இங்கு பரிகாரம் செய்கிறேன் என்று ஏதாவது வெப்சைட் காட்டினால் தயவு செய்து பணம் செலுத்த வேண்டாம் இதற்காக ஒரு கும்பல் இருக்கிறது நான் நம்பி ஏமாற்ந்தேன் நேராக கோவிலுக்கு போய் பரிகாரம் செய்யுங்கள் எங்களை ஏமாற்றிய அந்த நபர் அந்த சிவனுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும் நம்ம குழந்தைகளுக்கு திருமண தடை நீங்க நம்ம எவ்வளவு மனவேதனை யுடன் வருகிறோம் அதை அவர்கள் சம்பாதிக்க நினைப்பது சரியான முறையா

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому +7

      உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா

    • @PriyaPriya-jp6pu
      @PriyaPriya-jp6pu 2 роки тому

      Thanks

    • @thayalan6688
      @thayalan6688 2 роки тому

      ❤️❤️❤️

    • @gunavasu864
      @gunavasu864 2 роки тому

      Bro ..yepo pona naladu koilku parikaram seiraduku ..

    • @tamilmaran9749
      @tamilmaran9749 Рік тому

      எந்த நாட்களில் சென்றால் நல்லது

  • @mohanc5550
    @mohanc5550 3 роки тому +52

    நானும் சில நாட்களுக்கு முன்பு திருமணஞ்சேரி கோவிலுக்கு சென்று வந்தேன் நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன் மிக சிறப்பான தலம் மனதிற்கு மிகவும் திருப்தி அளித்தது

  • @radhamanikandan7727
    @radhamanikandan7727 Рік тому +9

    உன்மை தான் நானும் திருமணஞ்சேரி சென்றுள்ளேன் திருமணத்திற்கு முன் சென்றுள்ளேன் திருமணத்திற்குப் பிறகு கணவருடன் சென்றேன்

  • @tamilsaravanankavithaikal
    @tamilsaravanankavithaikal 3 роки тому +14

    ஆரம்பமே அருமை கோபுரத்தில் பறவைகள் அழகான வட்டமிடுதல். கோயிலின் கால அட்டவணை சிவன் பார்வதி வரலாறு கோபுரத்தின் உருவங்களை விளக்கியதற்கு மிக்க நன்றி சகோ. நீங்களும் ஒரு இளநீர் குடித்திருந்தால் பெரியவருக்கும் பயனாக இருக்கும் கடைசியா யாருக்காக வந்தீங்கன்னு சொன்னேங்கள😜சூப்பர். இறுதியாக என்ன சொல்லனும்னா உங்கள் காணொளி தன் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகாமல் தவிக்கும் யாராவது ஒரு பெற்றோருக்காவது பயன் பெறும் சகோ தொடர்ந்து வாருங்கள் விரைவில் உங்கள் வெற்றிப்படி காத்திருக்கிறது....

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому

      உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோதரி ...நான் 4 இளநீர் குடிச்சேன் .😁😁😁

    • @tamilsaravanankavithaikal
      @tamilsaravanankavithaikal 3 роки тому

      @@RockfortRavi 🙄😜👏👏👏

  • @divyashreedinesh2350
    @divyashreedinesh2350 3 роки тому +7

    Thanks for sharing.... I just share small information koil ku outside la malai vangikonga nu soli sale panuvanga nambala rush pani kaila kudukuranga... Pls yaru vangathinga because video la sona mari antha malai ya koil kula vanga matranga... Koil kula left side entrance la oru booth mariirukum athula mattum vangunga Rs. 150/- velila vangathinga......

  • @rathna.a8100
    @rathna.a8100 Рік тому +6

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சுயம்வரம் பார்வதியே நமக்கு என் மகள் க்கு விரைவில் நல்ல வரன் அமையனும் 🙏🙏🙏🙏🙏

  • @PriyaPriya-jp6pu
    @PriyaPriya-jp6pu 2 роки тому +6

    மிக்க நன்றி ... நான் தற்போது திருமணஞ்சேரி ஆலயத்தில் பூஜை முடித்து விட்டேன்

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому

      Super sister

    • @PriyaPriya-jp6pu
      @PriyaPriya-jp6pu 2 роки тому

      Thanks

    • @PriyaPriya-jp6pu
      @PriyaPriya-jp6pu 2 роки тому

      Ungalukku nall wife kedaibbanga

    • @vanakkamsir6372
      @vanakkamsir6372 2 роки тому +1

      @@PriyaPriya-jp6pu பிரியா நீங்கள் சென்ற காரியம் நிறைவேறியதா?

    • @PriyaPriya-jp6pu
      @PriyaPriya-jp6pu 2 роки тому +1

      @@vanakkamsir6372 இத்துடன்49 நாட்களே ஆகிறது .. 90 நாட்களில் தெரியும்

  • @karnanrosario4511
    @karnanrosario4511 Рік тому +11

    அருள்மிகு திருமணஞ்சேரி போற்றி💞🙏💞😍

  • @ishwaryaarmyda3465
    @ishwaryaarmyda3465 3 роки тому +16

    Unmaiyil thirumanam vendum yenbavargal kandipaga poga vendiya kovil ithu

  • @senthilmanikandan6684
    @senthilmanikandan6684 3 роки тому +8

    நன்றி ..நண்பா ..இன்று காலை பரிகாரம் & தரிசனம் சிறப்பாக முடிந்தது...
    கோவிலுக்கு வருபவர்கள் வெளியே விற்பனை செய்யும் மாலை வாங்க வேண்டாம் ..உள்ளே அனுமதி இல்லை...

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому +3

      Correct nanba ... உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற எனது வாழ்த்துகள் நண்பா..

    • @senthilmanikandan6684
      @senthilmanikandan6684 3 роки тому

      @Murali smart yaru number bro

    • @gobinath8259
      @gobinath8259 3 роки тому

      கோவில் அரச்சகர் போன் நம்பர் பதிவு செய்யுங்கள்

    • @senthilmanikandan6684
      @senthilmanikandan6684 3 роки тому

      @@gobinath8259 avar phone number thriyathu bro ...

    • @senthilmanikandan6684
      @senthilmanikandan6684 3 роки тому

      @@gobinath8259 ippo all temple closed bro...

  • @ranibalu7851
    @ranibalu7851 2 роки тому +17

    ஓம் திருமணஞ்சேரி ஓம் நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய🙏🙏🙏🙏🙏😢😭

  • @pothaiillathatamilagam267
    @pothaiillathatamilagam267 3 роки тому +6

    தரவான தகவல்களுக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏.
    அடுத்து நவக்கிரகம் சென்று எங்களுக்கும் தெரிவியுங்கள் நல்லாருக்கும் அண்ணா 👍👍👍

  • @karmegamm1640
    @karmegamm1640 3 роки тому +37

    முற்றிலும் உண்மை போனவருடம் நானும்சென்றேன் அடுத்த5மாதத்தில் திருமணம் முடிந்தது

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому +3

      Super nanba ... கடவுள் நம்பிக்கை என்றும் வீன் போகாது....

    • @k.manimani135
      @k.manimani135 2 роки тому

      சகோதரா எனது மரு மகனுக்கு திருமண தடை இந்த கோவி
      லும் சென்றால் தடை நீங்குமா?...

    • @janakishetty1997
      @janakishetty1997 Рік тому +1

      Nijamava dude

    • @kalamjob8136
      @kalamjob8136 Рік тому

      Bro neenga andha Malaya yar kaiyum padama eduthu vachingala

    • @iyyappan5749
      @iyyappan5749 Рік тому

      Tq anna me today nit kilamburan thirumanacheri Kovil ku

  • @m.ganeshpandi2994
    @m.ganeshpandi2994 3 роки тому +3

    Yes ethu unmai than...naumm poitoo vanthen...nala iruku...elam nala padiya pokuthu

  • @reshmikareshmika3912
    @reshmikareshmika3912 2 роки тому +3

    Yes I am going to this temple kalyana sundhareshware kokilambal Thayer thirumana kolantha ketchi aliyhanar

  • @mahaprabhu1547
    @mahaprabhu1547 3 місяці тому +1

    Naan june 7-6-24ponaen recent..... Nalla anupavam

  • @funwithnakshatra9802
    @funwithnakshatra9802 2 роки тому +4

    எந்த நாள் வேணாலும் கல்யாண பிரார்த்தனை செய்யலாமா..அல்லது குறிப்பிட்ட நாள் தான் செல்ல வேண்டுமா

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому +1

      அனைத்து நாட்களிலும் பரிகாரம் செய்றாங்க நண்பா

  • @ThejudCrazyBee
    @ThejudCrazyBee 3 роки тому +2

    Indha kovil patri kelvi patruken Wonderful sharing bro

  • @keerthimn8353
    @keerthimn8353 2 роки тому +3

    இங்கு வந்து பரிகாரம் பண்ணவுடன் வீட்டிற்கு செல்லவேண்டுமா இல்லையெனில் மற்ற கோவில்களுக்கு/இடத்திற்கு செல்லலாமா என்று கொஞ்சம் சொல்லுங்களேன்...

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому

      வீட்டிற்க்கு செல்வது சிறப்பு ... நமது மன நிலை பொறுத்து தான் .. மற்ற கோவில்களுக்கு செல்வதில் நமக்கு ஒரு மன நிம்மதி தான் ..

  • @navaneethakrishnan9023
    @navaneethakrishnan9023 2 роки тому +1

    Thank you very much for your information 🙏⚘🥀🌺🌻🌹🍁🙏🙏

  • @Manimaran-yt7mx
    @Manimaran-yt7mx Рік тому +1

    Thanks for your valuable information..

  • @tn82dmk84
    @tn82dmk84 2 роки тому +8

    வெள்ளி 'சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை திருமணஞ்சேரி திருக்கோயில் திறக்கப்படும்......

    • @deepanevi8667
      @deepanevi8667 2 роки тому +1

      October 17 temple la marriage pooja iruka bro

    • @tn82dmk84
      @tn82dmk84 2 роки тому +1

      @@deepanevi8667 Hmm

    • @govindudaya5652
      @govindudaya5652 2 роки тому +1

      Nov 21th kovil irukuma

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому

      இருக்கும் நண்பா

  • @santhoshkumar5164
    @santhoshkumar5164 3 роки тому +3

    Very useful information, thank u

  • @thegreatkeerthana3057
    @thegreatkeerthana3057 3 роки тому +5

    மிக சிறப்பு 👌

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому

      நன்றி சகோதரி

  • @Pandiyanaatusamayal
    @Pandiyanaatusamayal 3 роки тому +3

    Arumai brother❤ Thanks for sharing🙏❤

  • @srilalitha8725
    @srilalitha8725 3 роки тому +2

    Is the kovil open for pariharm. To do kalyanam

  • @SimplySathiyaUlagam
    @SimplySathiyaUlagam 3 роки тому +1

    First off edit super bro... arumaiyana vellakkam

  • @janakishetty1997
    @janakishetty1997 Рік тому +1

    Enaku ragukethu dosham iruku..intha Kovil pona sariaguma

  • @dhanasekaranr6825
    @dhanasekaranr6825 Рік тому +1

    நன்றி அன்ண 🙏🏻🙏🏻🙏🏻

  • @jijeshk6693
    @jijeshk6693 2 роки тому +2

    Hi, I am from Kerala. Anke kovil pakkathile hotel facility Irukkutha? (For staying one day)

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому

      இருக்கு நண்பா | yes irukku nanba

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому

      Discription la contact details irukku nanba

    • @jijeshk6693
      @jijeshk6693 2 роки тому

      @@RockfortRavi thank u 😊

  • @senthiltvk
    @senthiltvk Рік тому +1

    அருமையான பதிவு சகோ

  • @tn82dmk84
    @tn82dmk84 3 роки тому +7

    இருமனம் இணைக்கும் திருமணஞ்சேரி 06/08/2021 அன்று முதல் த திருக்கோயில் திறக்கப்படுகிறது பரிகாரம் நடக்கும் கோவில் நிர்வாகம் அறிவிப்பு

  • @vanithasankar9485
    @vanithasankar9485 3 роки тому +2

    Bro soldrathu 100% true.....bro na kovil ku poitu vanthu mrg agiduchu...malai inum home la tha vaechurukom ena pandrathu bro.. plz ans pannunga🙇

    • @vanithasankar9485
      @vanithasankar9485 3 роки тому

      Bro ans me plz

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому

      மாலைய கோவில் ku கொண்டு போய் அங்க இருக்க குளத்துல போடுவாங்க நண்பா ..

    • @vanithasankar9485
      @vanithasankar9485 3 роки тому

      @@RockfortRavi athae kovil la tha kondu poie podanum ah bro

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому

      Yes nanba apdi தான் பண்ணுவாங்க

    • @vanithasankar9485
      @vanithasankar9485 3 роки тому

      @@RockfortRavi tnx bro

  • @ascreation6539
    @ascreation6539 Рік тому +1

    Intha kovil ku poitu vanthathu kapuram non veg saptalam ma??

    • @RockfortRavi
      @RockfortRavi  Рік тому

      சாப்பிடலாம் நண்பா ...

  • @kavinscorner
    @kavinscorner 3 роки тому +2

    அருமையான பதிவு 👍👍❤️🙏

  • @greenapple1039
    @greenapple1039 8 місяців тому

    Best day of the weak to visit this temple for marriage please tell

  • @user-hb2tn9yu9m
    @user-hb2tn9yu9m 4 місяці тому

    Indha Temple ku pona Marriage nadakkum nu sollitukkanga Kelvi patturukken Namma Manasula Ninachavangala god kutuppara mappillaiya.....🙂

  • @VivekKBangaru
    @VivekKBangaru 2 роки тому +2

    Valuable information

  • @kavinthesi8983
    @kavinthesi8983 3 роки тому +2

    Anna nalaiku monday powrnamy kovil openla irukuma plz reply panunga

    • @kavinthesi8983
      @kavinthesi8983 3 роки тому +1

      Anna plz replay

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому

      Sister discription la mobile number irukku call panni கேளுங்க pls

  • @gogulkumar3524
    @gogulkumar3524 2 роки тому

    Intha kovilku poga parigaram panna ugantha naal ,neram ethachu irukungala poga ilana nama entha naal venalum pogalama?

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому +1

      எந்த days வேணாலும் போலாம் நண்பா

  • @umasampath7117
    @umasampath7117 2 роки тому +1

    Thambi entha naalil parigaram seiyalam allathu ellanalum ugaththa naala please udane replay pannavum Nandri vazhthukkal

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому

      எல்லா நாளும் பரிகாரம் செய்றாங்க நண்பா

  • @king-power
    @king-power Рік тому +1

    நல்ல தகவல்

  • @sssathya5291
    @sssathya5291 2 роки тому +1

    Anna avga kuditha malaiya aptiye antha bag laye vaichu pooja araiyil vaichiya anna yethavthu aguma anna, vituk vanthu antha malaiya potala anna aptiye vaichitan

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому

      பூஜை அறையில் இருக்கட்டும் சிஸ்டர்

    • @sssathya5291
      @sssathya5291 2 роки тому

      @@RockfortRavi tq anna 6 month laya marriage agum anna

  • @Foodiejagavlogs
    @Foodiejagavlogs 3 роки тому +1

    Vera level நண்பரே

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 роки тому +1

    நன்றி

  • @lakshmiselvam5356
    @lakshmiselvam5356 2 роки тому

    Today onga video useful bro but small request avoid negative thinking

  • @sivakumarsivakumar948
    @sivakumarsivakumar948 3 роки тому +2

    Bro kovil ippo open LA irukka bro plz sollunga.. It's very urgent... Reply pannunga bro...

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому

      Open la irukku bro parikaram பண்றாங்க

    • @RamKumar-pp1pz
      @RamKumar-pp1pz 3 роки тому +1

      @@RockfortRavi it's true

    • @sivakumarsivakumar948
      @sivakumarsivakumar948 3 роки тому +1

      @@RockfortRavi thank you so much bro.... 🙏🙏🙏🙏🙏

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому

      Yes bro sry for the late reply

  • @SureshKumar-sr9ml
    @SureshKumar-sr9ml Рік тому +1

    Intha kovil lal daily um poojai pannuvangala .eantha time ku poojai pannuvanga.pls ans pannugaa

    • @RockfortRavi
      @RockfortRavi  Рік тому

      காலை 4.30 to 6 மனி குள்ள அங்க இருங்க நண்பா அதான் சிறப்பு

    • @SureshKumar-sr9ml
      @SureshKumar-sr9ml Рік тому +1

      6 maniku meala than kovil open pannuvanganu solrangaaa

    • @RockfortRavi
      @RockfortRavi  Рік тому

      நீங்க முன்னாடியே போனால் தான் நண்பா அங்க இடம் கிடைக்கும்... 3 batch a பரிகாரம் பண்ணுவாங்க கும்பல் அதிகமா இருந்தா நாம கடைசில இருப்போம் அதான் அதிகாலை ல போக சொன்னேன் ...

  • @gunavasu864
    @gunavasu864 2 роки тому

    Bro ipo koil open panieruka .satrdy sunday la varalama brother plz konjam solunga

  • @masilamani6840
    @masilamani6840 Рік тому

    Really good explain bro

  • @dharmacoach4556
    @dharmacoach4556 3 роки тому

    Thank you sir

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому

      Sir nu சொல்ல வேண்டாம் நண்பா..😁😁

  • @srilalitha8725
    @srilalitha8725 3 роки тому +1

    We are in andhra Pradesh. We want to perform kalyanam to god siva and godess parvathi .Is the kovil open now. Please say in English we don't know Tamil

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому

      Dear sister I gave the temple's nearest lodge number in discription so pls try to call the number and ask the details .. they will give you the exact details about the ceremony.. and sry for the late reply ...

    • @kamalakannan.samraj
      @kamalakannan.samraj 2 роки тому

      Today I went it's open only.

  • @kalamjob8136
    @kalamjob8136 Рік тому +1

    Anna tomorrow Kovil open ah parigaram எந்த time la pandranga

    • @RockfortRavi
      @RockfortRavi  Рік тому +1

      Sry for the late reply sister ... Daily morning 3 section a பரிகாரம் செய்வாங்க so meemga yeppo venallum போகலாம் ...

    • @kalamjob8136
      @kalamjob8136 Рік тому

      @@RockfortRavi tq bro na tdy thaa ponan... Ipo return poitu irukan bro vetuku... First batch Pooja attend panitu vetuku poitu iruka unga vedio very help full

  • @rajaram7151
    @rajaram7151 2 роки тому +1

    Lover pogalama lovers ku ena procedure

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому

      Lovers ku எந்த procedure m illa nanba தாராளமா போய்ட்டு வாங்க

  • @dailyfresh6873
    @dailyfresh6873 3 роки тому +2

    Naa Nalkie indha Kovilku pooraha bro, Kovil open irukaa solluga

  • @kalamjob8136
    @kalamjob8136 Рік тому

    Brother ennoda malaya pooja enga dady thotutaru theriyama edhachu thapaiduma... Iyer thoda kudadhunu sonaru yarum ena pandradhu brother

    • @RockfortRavi
      @RockfortRavi  Рік тому +1

      Don't care sister yar வேணாலும் touch பண்ணலாம் தவறு இல்லை ...

  • @velmurugan3956
    @velmurugan3956 2 роки тому +1

    நல்லதகவல்

  • @kappal_captain
    @kappal_captain 3 роки тому

    Does anyone know about old thirumanancheri and it’s location?

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому

      Yes bro the old temple is in near 700 meter distence from the new temple ...

  • @saiarivudmkitwing
    @saiarivudmkitwing Рік тому +2

    ஓம் அம்மா அப்பா

  • @vimaladevi3143
    @vimaladevi3143 3 роки тому +1

    Love pani 2 veetar samathathoda kalyanam panikalanu ninaikaravangalum polama ??

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому +1

      போய்ட்டு வாங்க சிஸ்டர் ...

    • @satpriya6284
      @satpriya6284 3 роки тому

      Poit vanthingaala sis

  • @karthick.g3289
    @karthick.g3289 3 роки тому +1

    Bro அம்மாவாசை ,வெள்ளி,சனி,ஞாயிறு temple open ahh parigara poojai kku allow pandrangaka

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому

      Morning solren nanba or discription la ஒரு phone number கொடுத்து இருப்பேன் அந்த number ku call pannunga bro சொல்வாங்க

    • @karthick.g3289
      @karthick.g3289 3 роки тому +1

      @@RockfortRavi ok bro wait pandra sollunga

  • @gomathydurai553
    @gomathydurai553 2 роки тому +1

    Hii bro unka annaku marriage akedicha ana Neka intha video potu 1year aguthu atha keta avala nail achi Pls soiluka bro

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому

      Marriage ஆகிடுச்சு நண்பா

    • @gomathydurai553
      @gomathydurai553 2 роки тому +1

      @@RockfortRavi super bro reply panathuku thq

  • @ghitra3250
    @ghitra3250 2 місяці тому

    Nan intha kovilukku poi rentu varusam aakuthu innum kalyanam aakala enakku nampigai illai vestnu than solluven

  • @keerthimiraasuresh8953
    @keerthimiraasuresh8953 3 роки тому

    Hi bro Kovil open la Iruka parikaram paanarangala ipoo . pls reply.

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому

      Open la இருக்கு நண்பா

    • @SivaNarayanan91
      @SivaNarayanan91 3 роки тому

      Next Sunday open la irukuma brother ???

  • @TheThivagar
    @TheThivagar 2 роки тому

    super update nice brother

  • @krishnan8420
    @krishnan8420 Рік тому

    Entha day veanum nalum parikara Poojai pannalam ah ...Anga kulathula kulichututhan poojai la kalanthukanaum ah

    • @RockfortRavi
      @RockfortRavi  Рік тому +1

      Yes nanba .. குளத்துல எல்லோரும் குளிப்பாங்க ..

    • @krishnan8420
      @krishnan8420 Рік тому

      @@RockfortRavi tkx dude

    • @RockfortRavi
      @RockfortRavi  Рік тому +1

      Welcome bro

  • @vijilakshmi9465
    @vijilakshmi9465 2 роки тому

    Any restrictions is there to complusory vaccine of 2 dose,and the temple is opened on satday,Sunday.

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому

      Discription la number irukku call panni பேசுங்க நண்பா

    • @vijilakshmi9465
      @vijilakshmi9465 2 роки тому +1

      Temple no eduka matraga bro.

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому

      Sister ipo call pannunga எடுப்பாங்க and எல்லா நாளும் கோவில் ஓபன் ல இருக்கும் அந்த vaccine details தேவை இல்ல சிஸ்டர்

    • @vijilakshmi9465
      @vijilakshmi9465 2 роки тому +1

      Naga Chennai eruthu porom atha kekuren from morning try pandren eduka matraga Vera no therima.

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому

      Sister discription la oru hotel number irukku sister antha number ku call pannunga கண்டிப்பா எடுப்பாங்க or unga what's app num sollunga sister naan avanga number a send panren ..

  • @SatheeshKumar-ky4uw
    @SatheeshKumar-ky4uw 2 роки тому

    Bro Friday 15/04/2022 open la irukuma??

  • @OmPrakash-ki6mm
    @OmPrakash-ki6mm 2 роки тому

    Sir, coming Saturday and Sunday kovil open panni irrupangala.

  • @arunvvsi6706
    @arunvvsi6706 Рік тому

    Very useful video

  • @saminathan6013
    @saminathan6013 Рік тому +1

    சிறப்பு

  • @kuttyviswa
    @kuttyviswa Рік тому

    புரட்டாசி மாதம் அம்மாவசை போலாமா இல்ல கூட்டமா இருக்குமா

  • @jcbcare6094
    @jcbcare6094 3 роки тому +3

    Naanum intha kovilukku vantha piraghu than enakku marage aachu om namashivaaya

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому

      Super bro

    • @vijayvarun3682
      @vijayvarun3682 3 роки тому

      Super bro

    • @vijayvarun3682
      @vijayvarun3682 3 роки тому

      Neenga yapdi poninga sollunga

    • @vijayvarun3682
      @vijayvarun3682 3 роки тому +1

      Salem la irunthu yapdi porathu yapdi route sollunga bro

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому

      சின்ன சேலம், விருத்தாசலம் , அனைகரை , வழியா போங்க நண்பா

  • @aishwaryasundaram160
    @aishwaryasundaram160 2 роки тому

    Kulikaraku bathroom facility eruka bro? Kovil near

  • @logukarthik368
    @logukarthik368 10 місяців тому

    Thanks bro

  • @tn82dmk84
    @tn82dmk84 3 роки тому

    Rockfort ravi மிக்க நன்றி நண்பா ✨♥️🧑‍🤝‍🧑🙏

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому +1

      நன்றி சொல்ல வேண்டாம் நண்பா ... நம்மால் முடிந்த உதவியை பிறருக்கு செய்வோம்

  • @nithyas8561
    @nithyas8561 3 роки тому

    Thanks

  • @UshaNagalingam
    @UshaNagalingam Рік тому

    Pls reply can we do marriage pooja after divorce

    • @RockfortRavi
      @RockfortRavi  Рік тому

      செய்யலாம் நண்பா சென்று வாங்க

  • @ayyanarshiva1334
    @ayyanarshiva1334 3 роки тому

    Super 👌 bro I'm 90s kids

  • @kumareshr.m531
    @kumareshr.m531 2 роки тому

    Powerfull.true

  • @thenurandinesh4819
    @thenurandinesh4819 2 роки тому +1

    Sunday kovilku pohalama bro

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому

      போகலாம் நண்பா போய்ட்டு வாங்க

  • @pramodpramod1505
    @pramodpramod1505 3 роки тому

    Bro koyammuthurile Eppidi varanan edharoot seekaram vralam konjam solluga bro .ayam veyitinig

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому

      கோவை ல இருந்து திருச்சி தஞ்சாவூர் , கும்பகோணம் - பஸ் ஸ்டாண்டு to திருமணஞ்சேரி

  • @vaishnavisoundarrajan4502
    @vaishnavisoundarrajan4502 11 місяців тому

    Ennoda vetla death agi 3 month aguthu intha parigaram pannalama

    • @RockfortRavi
      @RockfortRavi  11 місяців тому

      திண்ணை விழுந்து இருந்தால் பரிகாரம் பண்ண வேண்டாம் நண்பா .. இல்லை என்றால் தாராளமாக பரிகாரம் செய்ங்க ...

  • @SumathiSindhujaa
    @SumathiSindhujaa 3 роки тому +1

    Very good sharing brother

  • @BalaMurugan-lf9tn
    @BalaMurugan-lf9tn 2 роки тому

    Brother na Sunday 4:30 to 6:30 parigara Pooja panna mudiyuma

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому

      Morning la பண்ணலாம் நண்பா

  • @subnisenba8790
    @subnisenba8790 3 роки тому

    Super Anna video sema ya irukku Anna enga ooruku than

  • @timepassagalatamil2135
    @timepassagalatamil2135 2 роки тому +1

    Nice place

  • @vijayvarun3682
    @vijayvarun3682 3 роки тому +2

    Bro plz Salem la irunthu yapdi varthu sollunga

    • @SureshSowndappan
      @SureshSowndappan 3 місяці тому

      Go to mayiladuthurai
      Then more buses to this temple bro
      Iam also form selam

  • @marajensi1603
    @marajensi1603 3 роки тому

    Ipo kovil close agi iruka bro plz solunga ha

  • @SivaNarayanan91
    @SivaNarayanan91 3 роки тому +2

    Next Sunday varalam nu plan iruku brother …open la irukuma??

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому +1

      Lockdown anownce pannala apdina open la than irukkum brother

    • @SivaNarayanan91
      @SivaNarayanan91 3 роки тому

      Thanks brother 🙏🏻

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому

      welcome brother ☺️ sry for the late reply

    • @tn82dmk84
      @tn82dmk84 3 роки тому

      கோவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

  • @dhivyakumar3445
    @dhivyakumar3445 3 роки тому

    Super place bro ... enjoy bro

  • @dhamodharan321
    @dhamodharan321 10 місяців тому

    Thirumanacherry koilku poitu parigaara poojai pannitu thirupampuram koilku poojai seyya pogalaama sir?

    • @rkn7984
      @rkn7984 2 місяці тому

      Enakum Athea doubt.therja soluga pls

    • @RockfortRavi
      @RockfortRavi  2 місяці тому

      போகலாம் நண்பா

    • @rkn7984
      @rkn7984 2 місяці тому

      @@RockfortRavi
      Thanks bro

    • @rkn7984
      @rkn7984 2 місяці тому

      @@RockfortRavi
      Ponathum thirumanam kaikoodiyatha bro

    • @RockfortRavi
      @RockfortRavi  2 місяці тому

      8 மாதம் ஆனது நண்பா ...

  • @aloneking3314
    @aloneking3314 2 роки тому

    இந்த கோவிலுக்கு வரவேண்டும் என்றால், Bank யில் loan எடுத்து வரவும்...
    இப்படிக்கு. திருமணஞ்சேரிகாரன் 🤗

  • @malligababu4777
    @malligababu4777 21 день тому

    என் மகனுக்கு நல்ல முறையில் பெண் கிடைக்கும் படி கல்யாண சுந்தரேஸ்வரர் அருள் செய்ய வேண்டும்.

  • @keerthiaa5421
    @keerthiaa5421 3 роки тому

    Thank you so much bro

    • @RockfortRavi
      @RockfortRavi  3 роки тому

      Ok sister

    • @keerthiaa5421
      @keerthiaa5421 3 роки тому

      OK brother

    • @vipvip-nn7ew
      @vipvip-nn7ew 3 роки тому

      @@keerthiaa5421 hi I'm single boy na ungala kalyanam panikra please reply

    • @senthilmanikandan6684
      @senthilmanikandan6684 3 роки тому

      @@vipvip-nn7ew dai potta ...yenna da replay pannieruka ...loose 🌼🌼🌼

  • @sivakumarsivakumar948
    @sivakumarsivakumar948 3 роки тому +1

    Bro ippo parigaram pandrangala bro plz tell me bro plz...

  • @akarthikaalbum904
    @akarthikaalbum904 2 роки тому +1

    Kumbakonam to thirumanacheri bus route solunga bro pls

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому

      Kaanjanur , மகாராஜா புறம் route பக்கம் நண்பா 40 km varum

  • @kindpeaceful4309
    @kindpeaceful4309 2 роки тому +2

    Supper bro

  • @kavins6177
    @kavins6177 2 роки тому +1

    Bro Next Week pogalama poojai nadakuma

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому

      போகலாம் சிஸ்டர் பூஜை நடக்கும் ... நீங்க discription la irukka numberku call panni கேட்டுட்டு poonga

    • @kavins6177
      @kavins6177 2 роки тому

      @@RockfortRavi thank u bro

    • @RockfortRavi
      @RockfortRavi  2 роки тому

      Ok NANBA

  • @priyachinnu4302
    @priyachinnu4302 Рік тому

    Tq sir and any direct bus or train is available

    • @RockfortRavi
      @RockfortRavi  Рік тому

      Train is not available sister but you can get a bus from all sides

    • @priyachinnu4302
      @priyachinnu4302 Рік тому

      @@RockfortRavi we are from Bangalore

    • @RockfortRavi
      @RockfortRavi  Рік тому

      😯 sry சிஸ்டர் i can't say the exact route from banglore so try to use Google map then select your route which one is better for you ( train or Bus )