Fr. Uberttus, இந்த நாள் என்பது கடவுளின் இரக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 11

  • @anburathaantonyraj3042
    @anburathaantonyraj3042 Рік тому +2

    ஆமென் 🙏🏻ஆமென் 🙏🏻இயேசுவுக்கே புகழ் 🙏🏻இயேசுவுக்கே நன்றி 🙏🏻மரியே வாழ்க 🙏🏻நன்றி தந்தையே 🙏🏻

  • @jothijo9199
    @jothijo9199 Рік тому +2

    இரக்கமுள்ள தேவனே உமக்கு நன்றி.தந்தையவர்களை நிறைவாக ஆசீர்வதியும் ஆண்டவரே.

  • @brightlinequba6433
    @brightlinequba6433 Рік тому +1

    Yea father,i thanks to God everyday 🙏 good messages thank you father 🙏

  • @antonygeetha3433
    @antonygeetha3433 Рік тому +2

    Lord our loving mercyful god, thanks to being mercyful on us and U have given oppurtunity to live one more day in our life. Thank u jesus. Praise the lord. Amen.

  • @thomasgomez1256
    @thomasgomez1256 Рік тому +1

    இந்த நாள் என்பது கடவுளின் இரக்கம் ❤ இன்றைய விவிலிய விளக்க மறையுரை ஆற்றினீர்கள் வாழ்த்துக்கள் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி ✝️🕯️🕯️ மரியே வாழ்க ✝️🛐🕯️🕯️ ஆமேன் ✝️🛐🕯️🕯️🤲🙏🙏🛐 அருள் தந்தை உபார்ட்டஸ் அவர்களுக்கு நன்றி 🙏🛐

  • @leemarose7581
    @leemarose7581 Рік тому +1

    Thank you Jesus 🙏 Nandri Jesu appa.
    Father msg very super. Nandri Father 🙏

  • @sornapriya5109
    @sornapriya5109 Рік тому +1

    Praise the Lord father, for giving us a good msg that we should always to thankful to God 🙏🙏🙏

  • @kavikavi5406
    @kavikavi5406 Рік тому +1

    Amen......
    Nice msg Father....💐
    Thank you Father 🌷🙏

  • @santhiyasanthiya1092
    @santhiyasanthiya1092 Рік тому +1

    Very Nice

  • @jeronajerona7495
    @jeronajerona7495 Рік тому

    இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது தந்தையே மறையுரை சேனலில் வந்து

  • @inivevetha3205
    @inivevetha3205 Рік тому +2

    இயற்கை பிரபஞ்சத்தின் பெருங்கருணை அதுவே. பாவி பாவி என்று சொல்லி உங்களை இயேசுவின் பெயரால் உங்களை நம்பி வருபவர்களை குற்ற உணர்ச்சியால் அவர்களை கொன்றுவிடும் குற்றத்தை செய்யக்கூடாது. பெருங்கருணை..பேரன்பு மட்டுமே இயற்கையின் செயல். நன்றியுணர்வு உண்மைதான் ஆனால் மதத்தின் பெயரால் முடமாக்கி மூடராக்கவேண்டாம். கிறித்தவ மதம் மட்டும் இயேசு மகானை அடையாளமாக எடுக்காமல் இருந்திருந்தால்...இன்று உலகமே கொண்டாடும் ஒரே மகானாய் இயேசு மட்டுமே இருந்திருப்பார். பிரபஞ்சத்தை பற்றி இயேசுவைவிட பேசியவர்கள் யாருமில்லை.