நம்ம வீட்ல ஒரு காரியம் பண்ணனும் அப்படின்னாவே பல பிரச்சனை வருது ஆனா நீங்க. ஊர் மக்களை எல்லாத்தையும் ஒன்று சேர்த்து இவ்ளோ பெரிய காரியம் பண்ணி இருக்கீங்க நன்றி
Sir அப்பர் சம்பந்தர் சுந்தரர் மாணிக்கவாசகர் சிவனின் போற்றி பாடியவர்கள் இருப்பினும் அவர்கள் பல திறக்கமுடியாத கோவிலை தனது திருப்பதிகங்கள் மூலம் திறந்தனர்
சாதரணமாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மிகம் அந்த ஊர் மக்கள் மனதில் ஆழ்மனதை ஆளுமை செய்ததை நேரம் ஆக ஆக மனதில் உடலில் சிலிர்ப்பு தொற்றிக் கொண்டது சீட்டின் முனையில் உட்கார்ந்து பார்த்த உணர்வு இனி அந்த சிறு பிள்ளைகள் வலுவான அரன்னாக இருப்பார்கள் ஏன் என்றால் அவர்கள் கையால் தொட்டு உணர்ந்து அமைத்த லிங்கம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
சிவபெருமானுடைய அருள் பரிபூரணமாக உங்க குடும்பத்துக்கும் உங்களுக்கும் கிடைக்கும் இந்தப் பிறவியில் நீங்கள் செய்யும் மிகப்பெரிய ஒரு இறை சேவை செய்வதற்கு சிவபெருமான் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்
பெரியகோவிலில் உள்ள லிங்கத்தை காண கூட்டம் கூட்டமாக வருகின்றார்கள், சேது தம்பி உன்னால் மட்டும்தான் எங்கும் உள்ள லிங்கத்தை தேடிச்சென்று அதனை வழிபடுவத்தோடு சீரமைக்கும் பணியையும் செய்யமுடிகிறது வாழ்த்துக்கள் 👌👌👌சிவனுக்கு தொண்டுசெய்ய பிறப்பெடுத்தவன் நீயே 👍👍👍
சேது அறக்கட்டளை மூலம் தோனியப்பன் தோன்றிய இந்த நாளில் அந்த ஊர் மக்களும் நம் தமிழ்நாட்டு மக்களும் நலமாக வாழ வேண்டும் சேது தம்பிக்கு இறைவன் அருள் வேண்டும் எங்களுக்கும் அருள் வேண்டும வாழவேண்டும்
சேது என் அப்பனை உன் தோளில் தாங்கிட்டீயே...... என் நெஞ்சம் பதறி போச்சு.அப்பா..... நீ எவ்வளவு புண்ணியம் பண்ணியோ..... உன் தாய் புண்ணியவதி . நல்லா இருப்ப பா நீ.....
அருமை👌👌இவ்வளவு விரைவா எல்லாரும் ஒன்றினைந்து மிகச் சிறப்பாக அவலநிலையில் இருந்த இறைவனை சிறப்பாக எழுந்தருள செய்த அத்துனை நல்லுள்ளங்களுக்கும் ஈசனின் அருள் எப்பொழுதும் உண்டு 🙏எவ்வளவு பிரம்மாண்டத் தோற்றம் எத்துனை பேரழகு🥰 நன்றிகள் பல🙏 திருச்சிற்றம்பலம்
🙏🪔 ஓம் நமசிவாய நமஹ🪔🙏தோனியப்பர் நாமம் போற்றி 🪔🙏 அன்புதான் எல்லாம் சேது வாழ்க பல்லாண்டு.இறைத் தொண்டே உன் வம்சம் செழித்து வளரச்செய்யும் நான் 78 வயதானவள் இந்த சிவத்தொண்டை பார்க்க எனக்கு கொடுத்து வைத்ததில் ஆனந்த கண்ணீரில் நினைந்து கொண்டே கண்டு களித்தேன்.அந்த ஊர் மக்கள் எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் .சிவபெருமானே!!! என் கண்ணீர் அஞ்சலி.ஏத்துக்க அப்பனே.நான் தொலைபேசி வழியாக பார்த்து இருகை கூப்பி வணங்குகிறேன் ஆண்டவா!!!.சேதுக்கு சிவ சேவை செய்ய பல்லாண்டுகள் ஆயுள் வழங்கி ஆசி வழங்கி அருள் புரிய வேண்டும் ஐயனே! ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏
மெய் சிலிர்த்து கண்களில் கண்ணீர் வழிய இந்தப் பதிவை இடுகிறேன். வயதில் இளையவராக(என்மகனைவிட) இருந்தாலும் உனக்குத் தலை வணங்குகிறேன் மகனே!உனக்குள் அவன் இல்லாவிட்டால் இந்த மாதிரி திருப்பணிகள் எப்படி சாத்தியப்படும்?சிவனருள் உனக்குப் பரிபூரணமாக உள்ளது.நீயும்உன் குடும்பமும் பல்லாண்டு வாழ ஈசன் அருள் மழை பொழிவான். ஓம் நமசிவாய!🎉
உங்களை பார்த்தால் மிகவும் பொறாமையாக உள்ளது சேது. உங்களுக்கு இவ்வளவு பெரிய மனதை கடவுள் கொடுத்திருக்கிறார். என்னால் முடிந்த மிக சிறிய ஒரு உதவியை நான் செய்துள்ளேன். உங்களை வாழ்த்த எனக்கு போதிய வயது இல்லை. மென்மேலும் உங்கள் இறை பணி தொடர வாழ்த்துகிறேன்.
சேது நீங்கள் தான் அந்த ராஜராஜன் மன்னன் என்று நினைக்கிறேன் உங்களால் கட்டிய கோவில்கள் இன்று உங்களால் மீண்டும் உருவாக்கப்பட்டது எத்தனை தலைமுறை கடந்து வந்த உங்கள் என்று தெரியவில்லை இறைவா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼♥♥♥♥
போன காணொளியிலேயே நான் தான் சொன்னேனே சேது தம்பி அடியார்களுடன் சென்றால் வெற்றி நிச்சயம் என்று. ஈசன் உங்களை இந்த முறையும் கைவிடவில்லை. அன்பு தானே எல்லாம் சேது..🎉
இறுதியில் வந்து உங்களை நிறுத்தியது பைரவர் . எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறீர்கள் கோடான கோடி நன்றி கோடான கோடி நன்றி. சிவனடியார் திருப்பாதம் தொட்டு வணங்குகிறேன் மிக்க நன்றி
மிகவும் நன்றி ❤❤❤❤❤ சிவாய நம சிவலிங்கம் கட்டுவதற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்கள் சிறுவர்கள் பெரியவர்கள் தாய்மார்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சிவன் எப்பொழுதும் உங்களுக்கு துணை இருப்பார் சிவாய நமஹ
அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா இந்த காணொளிக்காக தான் நாங்க காத்திருந்தேன் அரியலூர் மாவட்டத்தில் பெரிய மடை ஊரில் சிவன் உங்களுக்காக காத்திருந்தார் அண்ணா அந்த கால பைரவர் கிடச்சார்களா அண்ணா உங்கள் பணி மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பார்க்க கண் கோடி வேண்டும் அப்பா உன் அருள் என்றென்றும் அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏 தம்பி உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன் வாழ்க வளர்க 🎉🎉🎉
மாறா தன்மை அன்பு மட்டுமே சேதுஎன்று நிருபணம் தாங்கள் கைவண்ணம் செயல்கள் பாரர்த்து பழகிய வண்ணம் வழிமுறைகள் அறிந்தும் பண்போடு வணங்கிய வண்ணம் மாபெரும் வணக்கம் தாங்களை விட பெரியவர்களிடம் வணங்கும்தன்மை நாம் முடியும்வரை முயற்சி ஊர்கூடி னால் ததான்இழுக்கமுடியும் அங்கு வாமும் உள்ளங்களை எனக்குஒர் கோயில் அமைக்க வேண்டும்என்று அவர்க ளின் முடிவுகளின் மாற்றம் செய்த சிவபெருமானின் அருள் ஏகாந்தம் சிவனடியார் சேது என்று எங்களை கலங்க வைத்தது அரியலூர் மக்களூக்கும் பெரிய மறை கிராம மக்களூக்கும் வாழ்த்துகள் தென்னாடுடைய சிவனே போற்றி சிவனடியார் அன்புதான்சேதுக்கும் வாழ்த்துகள் என்றுமே மாறாத வண்ணம் மாற்றம்வ ந்தாலும்
அருமை தம்பி வாழ்த்துக்கள்.நல்ல முயற்சி இதற்கு உதவி செய்த உறவுகளுக்கும் நன்றிகள். தம்பி உங்கள் சேவை அலப்பேரியது வாழ்த்துக்கள் தம்பி. நான் ஈழத்தில் இருந்து.
அன்பு தானே எல்லாம் சேது சிவம் அவர்களே எம் அப்பன் ஈசனை பார்க்கும்போது கூட என் கண்ணில் கண்ணீர் வரவில்லை உங்களை பார்த்ததும் கண்ணீர் வருகிறது எனோ இனம் புரியாத அன்பு உங்கள்மேல் அன்பு தானே எல்லாம் சேது சிவம் ஓம் நமசிவாய வாழ்க
மிகச்சிறப்பு சகோதரா 👍🏽👏🏽அந்த நாய் வடிவில் வந்தது நிச்சயமாக சித்தராக இருக்கலாம் சகோதரா❤🙏🏽தரைத்தளத்தை சீமேந்து தளமாக அமைத்தால் சிறப்பு👍🏽உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்🙏🏽
சிவ சிவ.!!! மெய் சிலிர்க்கிறது.. நந்தி வந்து அமர்ந்த நிலையில்,பலிபீடம் அங்கு வந்து சேர்ந்தபின். சொல்ல வருணிக்க வார்த்தைகள் இல்லை.!! சாத்தியமில்லா நிலையை.. வரும் காலத்திற்கு சரித்திரம் ஆக்கிய எனது அன்பு தம்பி சேது. வாழ்க வளமுடன்!!என்றும் நலமுடனும்!!
எனக்கு முழுசா பாத்து முடிக்கும் போது என்னையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டேய இருக்கு ஐயணை எவ்வளவு பிமண்டாமா பத்தாதாலயானு தெரியல சிவ சிவ ஆனந்த கணேரீர் என தெரிய வில்லை உங்களை நினைக்கும் போது பெருமையாவும் பூராமிப்பவும் இருக்கு... சிவன் அருள் இல்லாமல் இதெல்லாம் நடக்காது.... எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம ஒரு செயலா இரங்குறது ரொம்ப பெரிய விஷயம்.. நன்றி எங்களுக்கு இந்த பிரமண்டதை காண்பிந்தாத்துக்கு..... 🙏🙏🙏🙏 எவ்வளவு அழகா இருக்காரு ஐயா காண கண்கொள்ளா கட்சியா இருக்கு 🙏🙏🙏🙏 நீங்க நல்லா இருக்கணும் சேதுபதி சார்....
சேது தம்பி எப்படி சொல்வது என்றே தெரியவில்லை.முன் ஜென்மத்தில் ஏதோ இந்த சிவலிங்கம் உள்ள கோயிலுக்கும் உங்களுக்கும் பெரிய தொடர்பு இருந்திருக்கு தம்பி இல்லை என்றால் இது மாதிரி தெய்வ பணிகளில் ஈடுபட இயலாது.இந்து சமுதாயம் உங்களுக்கு கடமை பட்டு உள்ளது.தம்பி நீங்களும் உங்களை சேர்ந்தவர்களும் பல்லாண்டு எல்லா நலனும் பெற்று வாழ்வீர்கள் இது உறுதி.
ஓம் நமசிவாய அருமமை. இந்த உலகத்தில் எல்லோரும் இருக்கும் எல்லோரும் சுகமாகவும் சந்தோசமாகவும் வாழ வாழ்த்துகிறேன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லாம் நன்றாகவே அமையும்
சிவ சிவ அப்பா, நீங்கள் கண்ணப்பரோ! ஈஸ்வரன் நல்லா இருக்கணும் னு நினைக்கிறீர்களே!தங்களைமீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.சிவாய நம!விண்ணிறைந்து மண்ணிறைந்து எண்ணிறந்து எல்லையிலான் திருவருள் நிறையட்டும்
இந்த காணொளிக்காகதான் இத்துணை நாளாக காத்து இருந்தோம். காணொளி பார்த்து மெய் சிலிர்த்து போனோம் மணி சேலம்
உண்மை சகோதரி நானும் இந்த Video க்காக நான் வெயிட் பண்ணேன்👌👌👌 ஓம் நமசிவாய❤❤❤🎉🎉🎉
வரலாற்றை மீட்டெடுக்கும் உங்களை அன்புடன் தலை வணங்குகிறேன் இராமநாதபுரத்தில் இருந்து பிரகாஷ்
என்றும் அவன் ஆசியுடன் வாழ்க பல்லாண்டு ❤
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
என்னப்பன் சிவபெருமானை பார்த்து என் கண் கலங்கிவிட்டது தோழா 🙏🙏
நம்ம வீட்ல ஒரு காரியம் பண்ணனும் அப்படின்னாவே பல பிரச்சனை வருது ஆனா நீங்க. ஊர் மக்களை எல்லாத்தையும் ஒன்று சேர்த்து இவ்ளோ பெரிய காரியம் பண்ணி இருக்கீங்க நன்றி
சிவன் நினைத்தால் முடியும்
அந்த காரியத்தை நம்பிக்கையோடு தைரியமாக செய் எந்த பிரச்சனையும் வராது ❤
உடைந்த ஆவு டையை புதுப்பித் தால் சிறப்பா க இருக்கும் அத ர் கு ஒருவர் வருவார் அவன் அருளால் நடக்கும். 🙏🙏🙏👍
Very grateful
Bairavaya moorthyaga iruppar
🙏📿சேது உன்னை பார்த்தால் அப்பர் சம்பந்தர் சுந்தரர் மாணிக்கவாசகர் அனைவரையும் ஒன்றாய் காண்பது போல உள்ளது சிவாய நமஹ ஓம் நமசிவாய 🙏📿
No he is looking like a Tamil King in last janma. The name he got as sethu this yuga.
Ama bro negala solum podhu enaku apditha thonudhu bro
Sir அப்பர் சம்பந்தர் சுந்தரர் மாணிக்கவாசகர் சிவனின் போற்றி பாடியவர்கள் இருப்பினும் அவர்கள் பல திறக்கமுடியாத கோவிலை தனது திருப்பதிகங்கள் மூலம் திறந்தனர்
எந்த பயனும் இல்லை கடவுளை மற மனிதனை நினை ❤
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் இருக்கிறார் அதை முதலில் உணருங்கள்
பார்த்தேன் நெகிழ்ந்தேன் அழுதேன்..தலைவனாலும் .. இறைவனாலும் தோனி(யப்பர்) ஒருவனே ❤❤
சாதரணமாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மிகம் அந்த ஊர் மக்கள் மனதில் ஆழ்மனதை ஆளுமை செய்ததை நேரம் ஆக ஆக மனதில் உடலில் சிலிர்ப்பு தொற்றிக் கொண்டது சீட்டின் முனையில் உட்கார்ந்து பார்த்த உணர்வு இனி அந்த சிறு பிள்ளைகள் வலுவான அரன்னாக இருப்பார்கள் ஏன் என்றால் அவர்கள் கையால் தொட்டு உணர்ந்து அமைத்த லிங்கம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
சிவபெருமானுடைய அருள் பரிபூரணமாக உங்க குடும்பத்துக்கும் உங்களுக்கும் கிடைக்கும் இந்தப் பிறவியில் நீங்கள் செய்யும் மிகப்பெரிய ஒரு இறை சேவை செய்வதற்கு சிவபெருமான் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்
தென்னாட்டு உடைய சிவனே போற்றி 🙏🙏 விதை விருட்ச்சமாகும்🌳 தொண்டு தொடரட்டும்
தம்பி உலகதிலே ஒரே நாளில் ஒரு கோவில் என்பது கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாத செயல் எல்லா புகழும் உனக்கே வாழ்க வளமுடன் 🎉❤
வீடியோவிற்கு நன்றி, நான் அந்த இடத்தில் உடல் ரீதியாக இருப்பதைப் போல் உணர்கிறேன்
Yes sir
பெரியகோவிலில் உள்ள லிங்கத்தை காண கூட்டம் கூட்டமாக வருகின்றார்கள், சேது தம்பி உன்னால் மட்டும்தான் எங்கும் உள்ள லிங்கத்தை தேடிச்சென்று அதனை வழிபடுவத்தோடு சீரமைக்கும் பணியையும் செய்யமுடிகிறது வாழ்த்துக்கள் 👌👌👌சிவனுக்கு தொண்டுசெய்ய பிறப்பெடுத்தவன் நீயே 👍👍👍
எல்லாம் ஓம் நமச்சிவாயா அவனின்றி அணுவும் அசையாது
சேது அறக்கட்டளை மூலம் தோனியப்பன் தோன்றிய இந்த நாளில் அந்த ஊர் மக்களும் நம் தமிழ்நாட்டு மக்களும் நலமாக வாழ வேண்டும் சேது தம்பிக்கு இறைவன் அருள் வேண்டும் எங்களுக்கும் அருள் வேண்டும வாழவேண்டும்
அப்பன் உயரத்தில் எழுந்து நிற்பதும்,, சூரிய பகவான் அப்பனின் நேருக்கு நேர் வருவதும் என்ன ஒரு அழகு கண்கொள்ளா காட்சிக்கான கண்கள் கோடி வேண்டும்
சேது என் அப்பனை உன் தோளில் தாங்கிட்டீயே...... என் நெஞ்சம் பதறி போச்சு.அப்பா..... நீ எவ்வளவு புண்ணியம் பண்ணியோ..... உன் தாய் புண்ணியவதி . நல்லா இருப்ப பா நீ.....
நமபார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவாய திருச்சிற்றம்பலம்
அருமை👌👌இவ்வளவு விரைவா எல்லாரும் ஒன்றினைந்து மிகச் சிறப்பாக அவலநிலையில் இருந்த இறைவனை சிறப்பாக எழுந்தருள செய்த அத்துனை நல்லுள்ளங்களுக்கும் ஈசனின் அருள் எப்பொழுதும் உண்டு 🙏எவ்வளவு பிரம்மாண்டத் தோற்றம் எத்துனை பேரழகு🥰 நன்றிகள் பல🙏 திருச்சிற்றம்பலம்
இந்த அழகிய காட்சி ய பாக்க குடுத்து வெச்சிறுக்குனு இந்த ஊர்மக்கள்.... சிவசேது ஐயா பணி வாழ்க ஓம் நமசிவாய
சேது உண்மையில் நீங்கள் நீடுடி வாழ வேண்டும் எல்லாம் கடவுளும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்
உங்களில் அந்த ஈசனை கண்டேன் சிவாய நம
காவி உடையணிந்த முதியவர்தான் இளைஞர்போல செயல்படுகிறார் எல்லாம் அவன் அருள்.
🙏🪔 ஓம் நமசிவாய நமஹ🪔🙏தோனியப்பர் நாமம் போற்றி 🪔🙏 அன்புதான் எல்லாம் சேது வாழ்க பல்லாண்டு.இறைத் தொண்டே உன் வம்சம் செழித்து வளரச்செய்யும் நான் 78 வயதானவள் இந்த சிவத்தொண்டை பார்க்க எனக்கு கொடுத்து வைத்ததில் ஆனந்த கண்ணீரில் நினைந்து கொண்டே கண்டு களித்தேன்.அந்த ஊர் மக்கள் எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் .சிவபெருமானே!!! என் கண்ணீர் அஞ்சலி.ஏத்துக்க அப்பனே.நான் தொலைபேசி வழியாக பார்த்து இருகை கூப்பி வணங்குகிறேன் ஆண்டவா!!!.சேதுக்கு சிவ சேவை செய்ய பல்லாண்டுகள் ஆயுள் வழங்கி ஆசி வழங்கி அருள் புரிய வேண்டும் ஐயனே! ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏
கண்களும் மனதும் நிறைந்தது....
சிவாய நமக ❤
மெய் சிலிர்க்க வைத்த காணொளி 🙏 ஓம் நமச்சிவாய போற்றி
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏
தோனியப்பர் திருத்தலத்தை உருவாக்கி தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
திருச்சிற்றம்பலம்
நமசிவாய 🙏🙏🙏🙏
மெய் சிலிர்த்து கண்களில் கண்ணீர் வழிய இந்தப் பதிவை இடுகிறேன். வயதில் இளையவராக(என்மகனைவிட) இருந்தாலும் உனக்குத் தலை வணங்குகிறேன் மகனே!உனக்குள் அவன் இல்லாவிட்டால் இந்த மாதிரி திருப்பணிகள் எப்படி சாத்தியப்படும்?சிவனருள் உனக்குப் பரிபூரணமாக உள்ளது.நீயும்உன் குடும்பமும் பல்லாண்டு வாழ ஈசன் அருள் மழை பொழிவான்.
ஓம் நமசிவாய!🎉
உங்களை பார்த்தால் மிகவும் பொறாமையாக உள்ளது சேது. உங்களுக்கு இவ்வளவு பெரிய மனதை கடவுள் கொடுத்திருக்கிறார். என்னால் முடிந்த மிக சிறிய ஒரு உதவியை நான் செய்துள்ளேன். உங்களை வாழ்த்த எனக்கு போதிய வயது இல்லை. மென்மேலும் உங்கள் இறை பணி தொடர வாழ்த்துகிறேன்.
சேது நீங்கள் தான் அந்த ராஜராஜன் மன்னன் என்று நினைக்கிறேன் உங்களால் கட்டிய கோவில்கள் இன்று உங்களால் மீண்டும் உருவாக்கப்பட்டது எத்தனை தலைமுறை கடந்து வந்த உங்கள் என்று தெரியவில்லை இறைவா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼♥♥♥♥
இந்த ஊர் மக்கள் பயப்படதேவைஇல்லை சிவன் இருக்க பயம் ஏன் நல்ல முன்னேற்றம் பெறும் இந்த ஊர்
அந்த சிறுவர்களின் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துவிட்டது....தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏
போன காணொளியிலேயே நான் தான் சொன்னேனே சேது தம்பி அடியார்களுடன் சென்றால் வெற்றி நிச்சயம் என்று.
ஈசன் உங்களை இந்த முறையும் கைவிடவில்லை.
அன்பு தானே எல்லாம் சேது..🎉
நாமே நேரில் இருந்து பார்த்தது போன்ற உணர்வு. அருமை 👌👌👌🙏🙏🙏🙏
சுவாமி மெருகேறி ஜொலிக்கிறார்அன்புதானுனே எல்லாம் சேதுமெய்சிலிர்க்குது
வைரவர் உங்கள் வருகைக்கு காத்திருந்து நடத்தி ய அற்புதம் எல்லா வளங்களும் இறைவன் வழங்கட்டும்..
இந்த புண்ணியம் உங்களையும் உங்கள் சந்ததியினரையும் நல்லா வாழ வைக்கும் தம்பி, ரொம்ப சந்தோஷமா இருக்கு
சரியா சொன்னீங்க 👍
நாய் பைரவர் உடைய வாகனம். பைரவர் ஈசனின் மகன். ஈசன் உங்களையும் மகனாக ஏற்றுக் கொண்டதன் அடையாளம் தான் இது. அன்பு தானே எல்லாம் சேது 😊
அம்மாவின் வெகுளித்தனமான பேச்சு ரசிக்க வைக்கிறது சகோதரன் சேது அவர்களை கையாளும் முறை ரசிக்க வைக்கிறது.
𝓨𝓮𝓼
சிவாயநம
உன் பணி மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் 👌🙏👍
சகோதரர் சேதுபதிக்கு இதயப்பூர்வமான கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤❤..
இறுதியில் வந்து உங்களை நிறுத்தியது பைரவர் . எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறீர்கள் கோடான கோடி நன்றி கோடான கோடி நன்றி. சிவனடியார் திருப்பாதம் தொட்டு வணங்குகிறேன் மிக்க நன்றி
மிகவும் நன்றி ❤❤❤❤❤ சிவாய நம சிவலிங்கம் கட்டுவதற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்கள் சிறுவர்கள் பெரியவர்கள் தாய்மார்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சிவன் எப்பொழுதும் உங்களுக்கு துணை இருப்பார் சிவாய நமஹ
சொல்வதுக்கு வார்த்தையே இல்லை சகோதரம் நீங்கள் நல்லா இருக்கவேனும்
இந்த காணொலி பார்க்கும் போது தானா கண்ணீர் வருகிறது திருச்சிற்றம்பலம் ❤சிவம்
அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா இந்த காணொளிக்காக தான் நாங்க காத்திருந்தேன் அரியலூர் மாவட்டத்தில் பெரிய மடை ஊரில் சிவன் உங்களுக்காக காத்திருந்தார் அண்ணா அந்த கால பைரவர் கிடச்சார்களா அண்ணா உங்கள் பணி மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா
இறைவா உனக்கு பனி செய்வதே பெரும் பாக்கியம் எப்பொழுதும் இதை ஒன்றை மட்டும் கொடு எங்களுக்கு அன்பு தானே எல்லாம் சேது சிவம் ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பார்க்க கண் கோடி வேண்டும்
அப்பா உன் அருள் என்றென்றும் அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏
தம்பி உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன் வாழ்க வளர்க 🎉🎉🎉
நீங்கள் கூறியது போல அப்பனுடைய அழகு கூடிவிட்டது அவருடைய ஆசிர்வாதம் உங்கள் குடும்பத்திற்கும் உங்களுக்கும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
மாறா தன்மை அன்பு மட்டுமே சேதுஎன்று நிருபணம் தாங்கள் கைவண்ணம் செயல்கள் பாரர்த்து பழகிய வண்ணம் வழிமுறைகள் அறிந்தும் பண்போடு வணங்கிய வண்ணம் மாபெரும் வணக்கம் தாங்களை விட பெரியவர்களிடம் வணங்கும்தன்மை நாம் முடியும்வரை முயற்சி ஊர்கூடி னால் ததான்இழுக்கமுடியும் அங்கு வாமும் உள்ளங்களை எனக்குஒர் கோயில் அமைக்க வேண்டும்என்று அவர்க ளின் முடிவுகளின் மாற்றம் செய்த சிவபெருமானின் அருள் ஏகாந்தம் சிவனடியார் சேது என்று எங்களை கலங்க வைத்தது அரியலூர் மக்களூக்கும் பெரிய மறை கிராம மக்களூக்கும் வாழ்த்துகள் தென்னாடுடைய சிவனே போற்றி சிவனடியார் அன்புதான்சேதுக்கும் வாழ்த்துகள் என்றுமே மாறாத வண்ணம் மாற்றம்வ ந்தாலும்
அருமை தம்பி வாழ்த்துக்கள்.நல்ல முயற்சி இதற்கு உதவி செய்த உறவுகளுக்கும் நன்றிகள். தம்பி உங்கள் சேவை அலப்பேரியது வாழ்த்துக்கள் தம்பி. நான் ஈழத்தில் இருந்து.
அன்பு தானே எல்லாம் சேது சிவம் அவர்களே எம் அப்பன் ஈசனை பார்க்கும்போது கூட என் கண்ணில் கண்ணீர் வரவில்லை உங்களை பார்த்ததும் கண்ணீர் வருகிறது எனோ இனம் புரியாத அன்பு உங்கள்மேல் அன்பு தானே எல்லாம் சேது சிவம் ஓம் நமசிவாய வாழ்க
Very beauitiful to see Shiva with Divine structure . No words to express. All the very best for your work Sethu and his team 🎉🎉🎉
அன்பு தானே எல்லாம் சேது ஓம் நமச்சிவாய நமஹ திண்டிவனத்தில் இருந்து ஆனந்தன்
சிறப்பான சேவை சேது.. எல்லாராலயும் இதெல்லாம் செஞ்சிட முடியாது.. வாழ்த்துக்கள் 💐
அன்பு எனும் பிடியில் அகப்படும் பெரூமலையே என்கின்ற பழம்பாடலுக்கு ஏற்ப்ப அன்பு என் சேது பிடியில் அகப்பட்டார் இறைவன் உட்பட அனைவரும்.வாழ்க சி தொண்டு
miss you ரிஷிமா😢😢😢avan than சிவன் ரூபம் ❤
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி மெய் வருத்தக் கூலி தரும்...🙏🙏
அப்பா இது தான் உழாவாரபணி இதை பார்த்ததும் நாங்களும் உங்களுடன் இணைந்தது மகிழ்ச்சி அடைகிறேன்
ஓம் நமசிவாய ,,📿📿இந்த திருப்பணியில். ஈடுபட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏
மிகச்சிறப்பு சகோதரா 👍🏽👏🏽அந்த நாய் வடிவில் வந்தது நிச்சயமாக சித்தராக இருக்கலாம் சகோதரா❤🙏🏽தரைத்தளத்தை சீமேந்து தளமாக அமைத்தால் சிறப்பு👍🏽உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்🙏🏽
சேது அன்னா மிக்க நன்றி உண்ணும் பல கோவில்கலை மீட்டேடுக்க வேண்டும்
உன் பனி தொடர்க மகனே....
மறை என்றால் வேதம் அதே அர்த்தத்தில் தோணியப்பர் என்று அமைந்தது ,என்னே அப்பனின் திருவுள்ளம்,மெய் சிலிர்க்கிறது,அன்பே சிவம்
சிவ சிவ.!!! மெய் சிலிர்க்கிறது.. நந்தி வந்து அமர்ந்த நிலையில்,பலிபீடம் அங்கு வந்து சேர்ந்தபின். சொல்ல வருணிக்க வார்த்தைகள் இல்லை.!! சாத்தியமில்லா நிலையை.. வரும் காலத்திற்கு சரித்திரம் ஆக்கிய எனது அன்பு தம்பி சேது. வாழ்க வளமுடன்!!என்றும் நலமுடனும்!!
🌹🌹🙏🌹👍👍❤️👌🌹🌹🙏 அருமை சகோதரரே அருமை ஈசனின் அருள் என்றும் உண்டு உங்களுக்கு ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
நன்றி சேது வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🎉👌💐
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க எல்லாம் வல்ல ஈசனின் அருளோடு நீடூழி பெருவாழ்வு வாழ்க 🙏
சிவன் சேது இனிமேல் யாராலும் பிரிக்க முடியாது
Idhuki dhan annae waiting..shivaya namaha 😊
"Aayiram Sivalingam meetta Arbuda Sethu" enru kooralaam. Aum Namassivaaya.
மெய்சிலிர்த்துவிட்டாது ஈசனே
உங்கள் நல்என்னங்கள் சிவனை மீட்டு கொண்டு வருவதுமன உறுதியடன் மக்கள் சம்மதத்துடன் வெற்றி ஓம் நமசிவாய 🙏 வாழ்த்துக்கள் 🙏
உங்ககாலைகட்டிபிடித்ததுநாய்உருவில்வந்தசிவன்தான்.அந்த இடத்தில்ஆலயபணிஉங்கமூலமாநடப்பதுஉறுதியானவுடன்ஐயன்சிவமாகமக்களுக்கும் உங்களுக்கும் ஆசிவழங்கி தோனியப்பராகிவிட்டார். .ஓம்நமசிவயநம..❤❤❤
இந்த காணொளியை கண்டமைக்கு மிக்க நன்றி அண்ணா உங்க பனி சிறப்பு பிரமிப்பாக இருக்கு
மேலும் முன்னேறுங்கள் வேங்கை அணி தமிழில் உண்ணும் சிற்பங்கள் ஏராளம் உண்டு இந்த உலகத்துக்கு காட்ட வேண்டும் உன்னால் முடியும் உன்னால் மட்டும் முடியும்
ஓம் நமசிவாய 🙏🙏🙏 தென்நாடுடைய சிவனே போற்றி🙏
என்னாட்டுக்குடைய இறைவா போற்றி 🙏🙏🙏🙏
ஐயன் ஈசனே எல்லாம் சிவமயம் நன்றி திரு சேது அவர்களுக்கு
கண்ணீர் வருகிறது. ஓம் நமசிவாய......
ஆன்மீகத்தின் வலிமை வல்லமை மிக மிக சிறப்பானது
எனக்கு முழுசா பாத்து முடிக்கும் போது என்னையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டேய இருக்கு ஐயணை எவ்வளவு பிமண்டாமா பத்தாதாலயானு தெரியல சிவ சிவ ஆனந்த கணேரீர் என தெரிய வில்லை உங்களை நினைக்கும் போது பெருமையாவும் பூராமிப்பவும் இருக்கு... சிவன் அருள் இல்லாமல் இதெல்லாம் நடக்காது.... எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம ஒரு செயலா இரங்குறது ரொம்ப பெரிய விஷயம்.. நன்றி எங்களுக்கு இந்த பிரமண்டதை காண்பிந்தாத்துக்கு..... 🙏🙏🙏🙏 எவ்வளவு அழகா இருக்காரு ஐயா காண கண்கொள்ளா கட்சியா இருக்கு 🙏🙏🙏🙏 நீங்க நல்லா இருக்கணும் சேதுபதி சார்....
திருச்சிற்றம்பலம் சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம திருச்சிற்றம்பலம்
உன் சேவை மைம்மேலும் தொடரட்டும் அண்ணா வாழ்த்துகள்❤❤❤❤
என்னை கன்னீர் கொட்டுகின்றன ஓம் நமசிவாய ம் வாழ்க என்னால நினைச்சி தான் பார்க்க முடியுது ஒரு சிவனுக்காவது தொன்டு செய்ய முடியவில்லை என மனம் வலிக்கிறது
Valgha sethu valargha shiva thondu ohm shivayanama🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி தெய்வத் திருப்பணி தொடரட்டும்❤❤❤
இது மாதிரி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் வெள்ளைமண்டபம் எனும் ஊரில் கீழே இருக்கார் அண்ணா
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி நண்பரே❤
ஓம் நமசிவாய🙏
அன்பை சிவம்
தடங்கலுக்கு பிறகு வெற்றி மேல் வெற்றி தான்.🎉🎉🎉🎉
சேது தம்பி எப்படி சொல்வது என்றே தெரியவில்லை.முன் ஜென்மத்தில் ஏதோ இந்த சிவலிங்கம் உள்ள கோயிலுக்கும் உங்களுக்கும் பெரிய தொடர்பு இருந்திருக்கு தம்பி இல்லை என்றால் இது மாதிரி தெய்வ பணிகளில் ஈடுபட இயலாது.இந்து சமுதாயம் உங்களுக்கு கடமை பட்டு உள்ளது.தம்பி நீங்களும் உங்களை சேர்ந்தவர்களும் பல்லாண்டு எல்லா நலனும் பெற்று வாழ்வீர்கள் இது உறுதி.
Nangallum neril partthu pole I erukkiradhu mikka nanri sedhu sir i am from Bangalore
🙏🙏🙏Om namasivaya om sivaya nama om🙏🙏🙏thoni appar Sivan anaivarukkum muzhumaiyaka arulattum, anaivarum Vazhka valamudan,🙏🙏🙏 Om namasivaya🙏🙏🙏
மனம் நெகிழ்வாக இருக்கிறது. எல்லாம் அவன் செயல் ஹர ஹர மகாதேவா
ஓம் நமசிவாய அருமமை.
இந்த உலகத்தில் எல்லோரும் இருக்கும் எல்லோரும் சுகமாகவும் சந்தோசமாகவும் வாழ வாழ்த்துகிறேன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லாம் நன்றாகவே அமையும்
நீங்கள் தான் உண்மையான சிவனடியார் உங்கள் பாதங்களை கோடி முறை வணங்கி என் தலையில் உங்கள் பாதங்களை வைத்து சுமப்பேன் ஐயா
பங்காளிப்பாக 👍
சிறப்பு 🥰🎉🎉
உண்மையிலே பல இடையூறுகளுக்கு மத்தியில் செய்த சிவத்தொண்டு பார்த்ததும் என் கண்கள் கலங்கி விட்டது நீங்கள் மென்மேலும் வளர சிவபெருமான் அருள் புரிவார்
நால்வர் செய்த சிவத்தொண்டு நீங்கள் இப்பிறவியில் செய்துகொண்டு இருக்கிர்கள்
சிவாய நம
சிவாயநம அவன் அருளாலே எல்லாம் நடக்கிறது நன்றி குரு வாழ்க குருவே துணை நன்றி 🙏 கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
அன்பே சிவம்
சிவ சிவ
அப்பா, நீங்கள் கண்ணப்பரோ! ஈஸ்வரன் நல்லா இருக்கணும் னு நினைக்கிறீர்களே!தங்களைமீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.சிவாய நம!விண்ணிறைந்து மண்ணிறைந்து எண்ணிறந்து எல்லையிலான் திருவருள் நிறையட்டும்