அக்கா கல்யாணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த காத்து கருப்பு கலை PART-2 | JMV COMEDY VIDEO

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2023
  • #jaaimanivel #kathukaruppukalai #kathukaruppukalaiakka #salemmani
    Ads & Promotions - 8681997088
    Jaaimanivel channel is an infotainment youtube channel which delivers entertaining videos in a commercial format with information. We are hope " JMV & KKK Marriage COMEDY VIDEO " will Entertain you please must watch fully guysThis video is made only for fun and enjoy the video Leave your comments in the comment section . Like our videos and subscribe to our channel for more funny videos. This Comedy Content Videos Defnitely make you Happy , Enjoy
  • Комедії

КОМЕНТАРІ • 400

  • @praveena5954
    @praveena5954 Рік тому +328

    டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு பாட்டு வேணுமா பாட்டு இருக்கு பைட் வேணுமா பைட் இருக்கு ஜெய் மணிவேல் கல்யாணம் வேணுமா கல்யாணம் இருக்கு வாழ்த்துக்கள் ஜெய்மணிவேல் 😂😂😂

  • @MiddleClassSaro
    @MiddleClassSaro Рік тому +20

    ஒரு பொண்ண இப்படி பண்ண கூடாது... பாவம் அவங்க... மனசு எவளோ வேதனை படும் 😞

  • @logathlalpathy229
    @logathlalpathy229 Рік тому +40

    வெந்து தணிந்தது காடு எங்க ஜெய் அண்ணன் கழுத்துல மாலயப் போடு😂😂😂😂😂😂😂😅😅😅😅🤭🤭🤭💙✌️

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph Рік тому +35

    வாத்தியகுழுவினருக்கு.. எங்கள் மனமார்ந்த நன்றி....வைரலாகிட்டீங்க... இந்த கல்யாணத்தில...👌👌👌🙏

  • @a_n_a_n_d_o_x
    @a_n_a_n_d_o_x Рік тому +50

    5:25 Thillana Thillana song and Kalai dance semma da 😂😂😂

  • @s.kmusic7709
    @s.kmusic7709 Рік тому +134

    இன்னும் கல்யானம் ஆகாம 90s கிட்ஸ் ஆவே இருப்பவர்கள் சார்பாக திருமண வாழ்த்துக்கள் .....ஜேய் bro

    • @rgs_surya
      @rgs_surya Рік тому +2

      Mass bro neee 😂😂

  • @smmoorthismmoorthi5777
    @smmoorthismmoorthi5777 Рік тому +14

    கலை அருமை நடிப்பு. வாழ்த்துக்கள் ஜெயமணிவேல் 🌹

  • @praveena5954
    @praveena5954 Рік тому +9

    திறமைக்கும் அழகுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குது நீங்க ரொம்ப பெரிய ஆளா வரணும் என் வாழ்த்துக்கள்💐

  • @pragadeeshvijendiran2771
    @pragadeeshvijendiran2771 Рік тому +11

    யாருக்கெல்லாம் ஜெய்மணிவேல்
    அண்ணாவை ரொம்ப பிடிக்கும்
    நண்பர்களே சொல்லுரா comment பிடிக்காது 🤣🤣🤣

  • @MiddleClassSaro
    @MiddleClassSaro Рік тому +7

    ஜெய் மணி லைலாவை கல்யாணம் பண்ணிக்கோ... இவங்களுக்கு நல்ல வாழ்க்கை கொடுங்க... அவங்க மனசுல நீங்கதான் இருக்கீங்க...அம்மா அப்பா இல்லாம கஷ்ட பட்டவங்களுக்கு நீங்கலாவது ஆதரவு கொடுங்க

  • @mdya5903
    @mdya5903 Рік тому +53

    அண்ணா தாலிய கட்டுங்க அண்ணா உங்களுக்கும் லைலா அக்காவுக்கு ஜெய் மணி வேல் ரசிகர்கள் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @sathishsathish8162
    @sathishsathish8162 Рік тому +7

    படுத்துக்கொண்டு வீடியோ பார்க்கும் நண்பர்கள் சார்பாக கல்யாணம் நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்💐💐💐

    • @priyakumar9239
      @priyakumar9239 Рік тому

      நைட் டைம்ல வீடியோ வந்த படுத்துட்டு பார்க்காம தலைகீழா தொங்கிட்டா பார்க்க முடியும் ......🥺

  • @deepapm5105
    @deepapm5105 Рік тому +14

    Happy marriage life both of u dear's 💐😁

  • @hisskias330
    @hisskias330 Рік тому +2

    KKK Such a great singer

  • @rithubaby594
    @rithubaby594 Рік тому +11

    Drums anna nega la vera level sema ya adikurga drums...🥳👏👏👏

  • @harshavardhane.m8234
    @harshavardhane.m8234 Рік тому +6

    திருமண நல்வாழ்த்துக்கள் ஜெய் 🤣🤣🤣

  • @user-dz9bx9wn4z
    @user-dz9bx9wn4z Рік тому +20

    இந்த கல்யாண வீடியோ போதும் ஜெய் அண்ணா உங்களுக்கும் லைலாக்கும் பிறந்த குழந்தைக்கு பிறந்தநாள் வீடியோ போடுங்க 🤣🤣🤣

  • @ramadevidevi2227
    @ramadevidevi2227 Рік тому +1

    Kalai thambi, sooooo nice singing, filmlandle koodo continues comedy ellai, starting to end three of you superb, karthik nee kalaigan da, hats off all🤣😂😅🙌🙌🙌🙌

  • @unnulnaan1259
    @unnulnaan1259 Рік тому +3

    திருமணம் நல்ல படியாக முடியானு மணமக்கள்ளுக்கு திருமண வாழ்த்துக்கள்💕💑👍

  • @welcomebaby567
    @welcomebaby567 Рік тому +3

    Happy marriage life jaimanival anna

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 Рік тому +6

    கலை டான்ஸ் வேற லெவல்😂

  • @jebarajjebaraj0315
    @jebarajjebaraj0315 Рік тому +8

    Anna happy marriage your life God bless you 🤣 🤣🤣🤣🤣

  • @Bharathi783
    @Bharathi783 Рік тому +1

    ஜெய்மணிவேல்திருமணம் நல்வாழ்த்துக்கள்💐💐🌾🌾🌾🌾💐💐💐

  • @jegan7963
    @jegan7963 Рік тому +1

    BOTH OF YOU MADE FOR EACH OTHER..NICE COUPLE

  • @priyapaakkathasongkumari1931
    @priyapaakkathasongkumari1931 Рік тому +2

    விட்டுடுங்கடா அந்த பொண்ணு பொண்ணு பாவம்டா வீடியோ பார்க்க முடியல கண்ணு கலங்குதுதமிழ்நாட்டுல மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைக்கல பொண்ண வச்சு காமெடி பண்றீங்க

  • @karurAyyappan2l
    @karurAyyappan2l Рік тому +2

    பாட்டுக் கச்சேரி நல்லா இருக்கு காத்து கருப்பு கலை

  • @gokulkrish4136
    @gokulkrish4136 Рік тому +3

    Kkk super da ne song and dance 🖤 always the best

  • @karthikkarthik-hj4rr
    @karthikkarthik-hj4rr Рік тому +3

    கலை பாட்டு வேறலெவல்

  • @Nagaraj-ql4bk
    @Nagaraj-ql4bk Рік тому

    Happy marriage life bro....Neeka 100 age varayum Nalla irukanum....God bless you......

  • @rajus104
    @rajus104 Рік тому +2

    Jaaimanivel Anna Veralaval comdey. ❤❤❤💥💥💥

  • @itsmegangstarcomedystar7011
    @itsmegangstarcomedystar7011 Рік тому +2

    காத்து கருப்பு களை உனக்காக நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் எனக்கு சிவசைலம் தேவை உங்க அக்கா மட்டும் நான் கண்கலங்காமல்

  • @jayachandran-et1yo
    @jayachandran-et1yo Рік тому +1

    Happy marriage life anna and akka 😂🙌🎉🎊

  • @parthivijay37
    @parthivijay37 Рік тому +3

    Sirapana tharamana sambavammmmmmm 🔥🔥🔥🔥🔥🔥

  • @priyankadhushanth4274
    @priyankadhushanth4274 Рік тому +3

    Seamma sirepu 😂😂😂 happy married life jai

  • @mohammedashikmohammedashik3327

    Bro unga rendu per jodi sema ya erukku... That's true Love bro....

  • @logeshff77
    @logeshff77 Рік тому +1

    Happy married life anna ❤️

  • @svlaudioagm5919
    @svlaudioagm5919 Рік тому +1

    இந்த வீடியோ பார்க்கும்போது திமிரு படம் பார்க்கிற மாதிரி இருக்கு கட்டு மாமா தாலி கட்டு டேய் தாலி கட்ட சொல்லடா

  • @saravanantamilnadunativebr7074

    thala kathu karuppu kalai bro nega chinmala nadicha vera levala irukkum bro

  • @madheshrg1538
    @madheshrg1538 Рік тому +1

    நாளும் பெத்து பெருவாழ்வு வாழ்கா ஜெய் நண்பா😎🚹 🌹🌹🌹

  • @mercyyvonambrose7628
    @mercyyvonambrose7628 Рік тому +1

    Happy marriage life bro 💝

  • @jamalmohamed1515
    @jamalmohamed1515 Рік тому +4

    HAPPY MARRID LIFE ANNA💐💐💐👍💖💖💖
    தூக்குபல்லிய கல்யாணம் பண்ணிக்கிடுட்டு சந்தோசமா இருங்க அண்ணா😂😂😂🤣🤣🤣

  • @darun6188
    @darun6188 Рік тому +1

    Happy marriage life Anna and akka

  • @Rajuvlog_
    @Rajuvlog_ Рік тому

    Happy marriage life jaimanivel anna...

  • @safnisafni6788
    @safnisafni6788 Рік тому +1

    Dance and song super 😅❤❤

  • @kathirr5696
    @kathirr5696 Рік тому +3

    Kathu karupu anna best 🥰

  • @vasanthsamuel4700
    @vasanthsamuel4700 Рік тому +1

    Happy marriage life Anna. .happy eruga..😄😄😄

  • @020c.pandiyarajan8
    @020c.pandiyarajan8 Рік тому +4

    Kathu karruppu kallai fans like here

  • @pavitharapavithara1396
    @pavitharapavithara1396 Рік тому +1

    Happy marriage life anna🥳🎉🎊🎊😄😆😆

  • @RockyBaiEditz
    @RockyBaiEditz Рік тому +1

    Ad konjam cut panna nalla irukkum

  • @karurAyyappan2l
    @karurAyyappan2l Рік тому +1

    மணமக்கள் வாழ்க பல்லாண்டு விரைவில் திருமணம் செய்து கொள்ள நல்வாழ்த்துக்கள்

  • @savithanicebrobesafeyourse7751

    Ultimate video brothers all of you lovely very entertaining your videos all bro keep rocking guys 😍🤣🤣🤣💓💓💓💓💓💓💓👌👌👌👌👌👌👌

  • @vijayyt4487
    @vijayyt4487 Рік тому

    Jai manivel marriage wishes 🌺🌺🌺

  • @cskttfedits7463
    @cskttfedits7463 Рік тому +1

    one of the best episode in this channel
    full of fun and entertainment

  • @anandhianandhir5052
    @anandhianandhir5052 Рік тому +4

    நிஜமாகவே கல்யாணம் ஆகிடுமா...🙄🙄🙄

    • @kajathala5921
      @kajathala5921 Рік тому

      Wow so cute Eye ❤And your name so sweet ❤

  • @sampangisampangi1664
    @sampangisampangi1664 Рік тому +1

    Anna happy married life full happiness iruknam❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @hemamoorthy8197
    @hemamoorthy8197 Рік тому

    Jaimanivel bro happy married life

  • @mithranakil6750
    @mithranakil6750 Рік тому +3

    KKK mass dance 👌😜

  • @jameensulthan4676
    @jameensulthan4676 Рік тому +1

    😆Happy married life Anna 😂

  • @pratheepraj9198
    @pratheepraj9198 Рік тому

    போங்க நாங்களே எவ்ளோ ஆசையா இருந்தேன் இன்னிக்கி கல்யாணம் நடந்துடுனு எவ்வளவு ஆசையா இருந்தோம் போங்க எங்களை 😔😔ஏமாத்திட்டீங்க 😔😔

  • @KINGTAMILA123_YT
    @KINGTAMILA123_YT 2 місяці тому +1

    🤣🤣🤣🤣🤣🤣1:47 kathu karupu kalai and jaaimanivel marriage just miss🤣🤣🤣🤣

  • @jamalmohamed1515
    @jamalmohamed1515 Рік тому +1

    கலை வேரலெவல் fun பண்ற👍👏😊😍😎😄

  • @anegankaliahima1477
    @anegankaliahima1477 Рік тому

    Thalaivaaaaa kaathu karuppu your's great🔥🔥🔥🔥🔥

  • @meyyalaganperumal5908
    @meyyalaganperumal5908 Рік тому

    Happy married life God bless you jai mani....

  • @muthukutty21
    @muthukutty21 Рік тому

    ஜெயமணி அண்ணா வாழ்க ஹேப்பி மேரேஜ் 🎉🎉❤❤

  • @abinanth53494
    @abinanth53494 4 місяці тому +1

    Jaimanivel anna nee power than anna ❤🔥

  • @sadhamhussian9809
    @sadhamhussian9809 Рік тому

    Happy marriage life Jai🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️😘😘😘

  • @Abijesus986
    @Abijesus986 Рік тому +1

    Jaaimanivel setupu group...

  • @Dhanalakshmi-nj7bj
    @Dhanalakshmi-nj7bj Рік тому

    Balaji annaku laylava kalyanam panuga sema fanna irukum 😁😁😁😁😁

  • @yasfathiii7036
    @yasfathiii7036 Рік тому +2

    Jai ku lailla malaee oru kannu iruku pa ava ena panura nu pathukitaee irukuran😂😂😂

  • @harshitha4729
    @harshitha4729 Рік тому

    Happy marriage bro super video 😆😆😆😆

  • @baskarbaskar8170
    @baskarbaskar8170 Рік тому +1

    Band super bro music sama

  • @mariappan3236
    @mariappan3236 Рік тому +1

    👏👏👏👏

  • @ramkarthik5862
    @ramkarthik5862 Рік тому

    We have to combine several parameters at once

  • @rajeshr324
    @rajeshr324 Рік тому +2

    Yeppa samy sirippu adakkavey mudiyala 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @praveenrajhand5862
    @praveenrajhand5862 Рік тому +1

    Panniko bro nalla irukkum daily content video dha 😁😁😁😁😀😀😀😀

  • @vampirevengat4550
    @vampirevengat4550 Рік тому

    Vera maari bro......... ❤❤❤❤romba naal kaluchu inniku tha bro.... Nalla video... Semmaya irukku adutha ithai drumset and selam mani kooda poi video edunga bro.... Tharama irukanum brooooooo

  • @dhanush3060
    @dhanush3060 Рік тому +3

    Jaimanivel : kattu avuthu vidra
    Kkk: dai kattave ila 😂

  • @welcomebaby567
    @welcomebaby567 Рік тому +1

    Kalai anna super dance

  • @Vijaysri6950
    @Vijaysri6950 Рік тому

    Unga video kaga wit panra anna semma poga vera leval😀😀😀

  • @surenderammu
    @surenderammu Рік тому

    Bro unga dance vera level ♥️

  • @harishwaranhari9578
    @harishwaranhari9578 Рік тому +1

    Happy marriage anniversary

  • @KannanKannan-sj2jn
    @KannanKannan-sj2jn Рік тому

    Happy mataji valthugal jaymani

  • @meeranmeeran431
    @meeranmeeran431 Рік тому

    Jaaimanivel anna song super

  • @radhaskitchen8816
    @radhaskitchen8816 Рік тому +1

    Good singer kalai

  • @tamilsingam1804
    @tamilsingam1804 Рік тому

    Happy wedding anniversary 🎊🎊🎊🎊

  • @rdr5623
    @rdr5623 Рік тому

    HAPPY MARRIAGE LIFE BRO

  • @dhanaprabhu2355
    @dhanaprabhu2355 Рік тому

    Best endertime Chenal of Jai

  • @AnthiyurPaiyan
    @AnthiyurPaiyan Рік тому

    Drums venuma band drums iruku,comedy venuma comedy iruku,dance venuma kuthudance iruku,fun venuma konjam nerayave iruku,kalyanam venuma jaimanuvel kalyanam iruku,totally full family package

  • @praveenpraveen-jz1co
    @praveenpraveen-jz1co Рік тому

    Bro location nalla sett panni irukinga yarukum distraup illatha edathulla

  • @rishikalyan2029
    @rishikalyan2029 Рік тому

    KKK semma talent and hope bigg Boss season 7 will select him

  • @kamalmohideen2362
    @kamalmohideen2362 Рік тому +1

    So sad kalyanam agamai poiducha 😭

  • @mohanrajraj8433
    @mohanrajraj8433 Рік тому +1

    தமிழ் தல நான் பெங்களூர்

  • @saranyasaranya2531
    @saranyasaranya2531 Рік тому +2

    Sema comedy combo... 😂

  • @littleboutique2230
    @littleboutique2230 Рік тому +1

    👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sivkumar7716
    @sivkumar7716 Рік тому

    Mani vel bro super😄😄

  • @Kavitha834
    @Kavitha834 Рік тому +1

    Yeppo release pannuviga

  • @ashokanm1254
    @ashokanm1254 4 місяці тому

    Super.kalaichittinga.jai.kalai

  • @priyapavendhan1018
    @priyapavendhan1018 Рік тому +1

    kalai supper Vera maari Vera maari 😀😀😀

  • @balasomanathan8608
    @balasomanathan8608 Рік тому

    வெரி சூப்பர் ஜெய.அருமையான வீடியோ.

  • @Nishabeer
    @Nishabeer 11 місяців тому

    Ennakku pudikkum 😊