Poi Solla Intha Manasukku Theriyavillai Video Song | yuvan shankar raja | April Mathathil

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • April Maadhathil is a 2002 Indian Tamil romantic drama film written and directed by newcomer S. S. Stanley. Starring Srikanth and Sneha in the lead roles with Gayatri Jayaraman, Venkat Prabhu, Devan and Karunas among others in the supporting cast. The film, which had music scored by Yuvan Shankar Raja and cinematography handled by M. V. Panneerselvam, released on 29 November 2002.
    Poi Solla Intha Manasukku Theriyavillai Video Song
    Starring : Srikanth
    Sneha
    Gayatri Jayaraman
    Venkat Prabhu
    Music : Yuvan Shankar Raja
    Director : S. S. Stanley

КОМЕНТАРІ • 795

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 3 роки тому +363

    90s வரம் 🔥🔥🔥❤️❤️💚❤💙
    1. ஹாரிஸ் ஜெயராஜ் 💚
    2. ரஹ்மான் ❤
    3. யுவன் ❤️❤️

    • @abdzire_94
      @abdzire_94 3 роки тому +34

      Also Vidyasagar, Thennisai Thendral Deva, Srikanth Deva, SA Raj Kumar kuda bro

    • @haridass8254
      @haridass8254 3 роки тому +13

      Fst ARR dha bro

    • @manojprashanth7960
      @manojprashanth7960 2 роки тому +14

      And also Sirpi, Bharani, Barathwaj, Deena, Joshua Sridhar, Ramesh Vinayagam
      Entha madiri nalla music directors ah nama miss panitom ..! 😭

    • @appukutty8332
      @appukutty8332 2 роки тому +6

      U1

    • @sanjayvijay9230
      @sanjayvijay9230 2 роки тому

      Yes defnetly true bro

  • @sakthig2624
    @sakthig2624 2 роки тому +339

    இரவு 12 மணிக்கு மேல யார் எல்லாம் intha song கேக்குறங்க vera level feeling❤❤
    U1

  • @user-yb3rx5og5e
    @user-yb3rx5og5e 2 роки тому +135

    தன்னுடைய இசையால் இதயத்தை கிழிக்க💔யுவன் ஷங்கர் ராஜாவில் மட்டுமே முடியும்

  • @suba3053
    @suba3053 3 роки тому +201

    ௭ங்கே ௭ப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே..
    இப்போ ௮ங்கே இனி நான் போக முடியாதே..
    தேவை மட்டும் ௨ன் உற வென்று மனம் சொல்லுதே....!

  • @Tamizhi
    @Tamizhi 4 роки тому +1482

    இந்த பாடலை முழுமையாக எடிட் செய்து வெளியிட்டது நான் தான். பிறகு என்னுடைய சானலில் இருந்து நீக்கி விட்டேன். மிக்க நன்றி. இதை வெளியிட்டதற்கு.

    • @prakashkarath2858
      @prakashkarath2858 4 роки тому +13

      Nee periya allu Pundaya

    • @vanrajvan5895
      @vanrajvan5895 4 роки тому +14

      Ethuku remove paniga

    • @Tamizhi
      @Tamizhi 4 роки тому +19

      copyright issue

    • @vanrajvan5895
      @vanrajvan5895 4 роки тому +1

      @@Tamizhi vera song poduga

    • @AffenderVP
      @AffenderVP 4 роки тому +24

      @@prakashkarath2858 hlo bro avaru kittatatta 20k subs kitta vechirukaru so plz mathavangala madhiklame

  • @risshikayshen3395
    @risshikayshen3395 Місяць тому +2

    All those hating Yuvan now . Yuvan early 2000s was king da

  • @_P_Z_
    @_P_Z_ 4 роки тому +275

    Yuwan... prince of 90s kids...
    We missing his magical music nowadays....... 💔

  • @iamhere4uu760
    @iamhere4uu760 2 роки тому +18

    பாட்டு simple தான்.. But voice and music சும்மா தட்டித் தூக்குது.. கேட்டுட்டே இருக்கலாம் போல... 😍😍😍
    Mesmerizing.

  • @karthikasthara509
    @karthikasthara509 4 роки тому +416

    Anyone listening 2020 .... Yuvan fan here

  • @vigneshviji4114
    @vigneshviji4114 5 років тому +444

    கல்லூரி வாழ்க்கையில் மறக்க முடியாத உன் நினைவுகலடி அப்படி ஒரு நாள் மறுபடியும் வராது ஆனாலும் உன் நினைவுகள் மட்டும் சாகும் வரும் தொடரும் 💕💕💕

    • @prabujai9547
      @prabujai9547 4 роки тому +5

      It's true bro

    • @aakashbala9660
      @aakashbala9660 4 роки тому +3

      Nice lyrics...feel of song 😍😍😍

    • @rifaajwa7153
      @rifaajwa7153 4 роки тому +5

      Clg life ... oru thani feel tha .. athu thirumbavum... antha life varuthu.... clg life love marakka mudiyatha ninaivugal ... un lyrics nalla iruku ... tq ..## rafika

    • @vigneshvignesh7673
      @vigneshvignesh7673 4 роки тому +2

      My life fast friend

    • @vigneshviji4114
      @vigneshviji4114 4 роки тому +2

      @@rifaajwa7153 sss

  • @PK-li6be
    @PK-li6be 4 роки тому +145

    நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள
    யார் இடத்தில் நான் சென்று ஞாயம் சொல்ல ?👌👌👌

  • @syedappas2724
    @syedappas2724 4 роки тому +121

    என் மனதிற்க்கு இதமான பாடல்களில் இதுவும் ஒன்று

  • @saman2ny91
    @saman2ny91 4 роки тому +222

    2:19 - 2:34
    எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
    இப்போ அங்கே இனி நான் போக முடியாதே
    💚
    - Na. Muthu 🔥

  • @rajeshwariproductions3227
    @rajeshwariproductions3227 4 роки тому +119

    Enna voice Daa Yuvan🥰❤🔥

  • @ragu2719
    @ragu2719 4 роки тому +122

    எங்கே எப்போ நான் தொலைந்தேனே தெரியாதே❣...
    இப்போ அங்கே இனி நான் போக முடியாதே💛...
    தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே💚💯...
    These lines heartly connected for me❤☺

    • @nivedhakajendhiran3506
      @nivedhakajendhiran3506 4 роки тому +1

      Crt

    • @ragu2719
      @ragu2719 4 роки тому +1

      @@nivedhakajendhiran3506 Mm😅...neenga unga aalta love sollalaya broo😅

    • @nivedhakajendhiran3506
      @nivedhakajendhiran3506 4 роки тому +2

      @@ragu2719 illa bro one side bro

    • @ragu2719
      @ragu2719 4 роки тому +2

      @@nivedhakajendhiran3506 seekiram solliru broo...illana vera evanachum pickup pannira poran🤣

    • @nivedhakajendhiran3506
      @nivedhakajendhiran3506 4 роки тому +1

      @@ragu2719 solla thagiriyam illa broo

  • @Shafin_27
    @Shafin_27 4 роки тому +758

    2020 n im still enjoying this song.. Yuvan voice is ever green..🤩😍😍😍

  • @vijis3249
    @vijis3249 3 роки тому +79

    With out yuvan voice...no sleep ....🔥🔥🔥🔥🔥 எண்ணம் போல் வாழ்க்கை..U1.....always FOREVER... happiness......❤️

  • @sheikthavud2683
    @sheikthavud2683 4 роки тому +63

    Intha song ah kettalee collage days memories lam vanthu poguthu... Semma voice U1 ..

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 2 роки тому +28

    பொய்கள் நிறைந்திருக்கும் இந்த உலகத்தில் உன்மையாக இருப்பது கடினம் 😓😥

  • @Linga135
    @Linga135 5 років тому +93

    Voice addiction U1😇

  • @sammys1010
    @sammys1010 2 роки тому +19

    Snehan sir lyrics...and yuvans music and voice.. nostalgic

  • @bharathvaj9285
    @bharathvaj9285 5 років тому +196

    After this movie release... There's is a big rumour that Srikanth and Sneha getting married soon..we Sneha fans had fight in school and got punishment from HM.. great memories 🤩😍😍.but it's good pair both in this and Parthiban kanavu...

  • @vigneshsubha8868
    @vigneshsubha8868 5 років тому +154

    One of the fav songs for 90s kids😍

    • @PRINCE-nr2gw
      @PRINCE-nr2gw 2 роки тому +4

      For 2k kids also ok

    • @bkit5
      @bkit5 3 місяці тому

      Music is timeless

  • @selvammuthupandi3492
    @selvammuthupandi3492 3 роки тому +36

    Late night U1 Voice and Music Always be like in HEAVEN..😍 Thank You U1..🥰

  • @khadiharamain
    @khadiharamain 3 роки тому +71

    Brings me back to being 17 years old. (2002) Wonderful times were created by songs like these.❤

  • @Bharathiyaggi
    @Bharathiyaggi 5 років тому +57

    U 1 voice and my life situation made me to cry

  • @boxerarun6412
    @boxerarun6412 3 роки тому +36

    College படிக்ககும் போது love பண்ண எல்லாருக்கும் இந்த பாட்டு கேட்க்கும் பழைய ஞாபகம் வந்து போகும் 💔😭

  • @sanjeevjayakumar593
    @sanjeevjayakumar593 3 роки тому +40

    Everything about this is just perfect!! The music, the intense emotion in yuvan's voice, the expressions of Sneha and Srikanth and the wonderful editing that syncs with each line of the song! It's been 19 years since I was hearing this repeatedly on a tape...it still haunts just as much!

  • @sanginandha936
    @sanginandha936 5 років тому +118

    Magestic voice of YUVAN 💫💫💘💘🎶🎶🎵🎵🎼🎼

  • @sriharini8807
    @sriharini8807 5 років тому +54

    Yuvan u r rocking🎸🎶🎶 man 🥰🥰

  • @gunaammu7009
    @gunaammu7009 4 роки тому +29

    Music lovers must addicted to Yuvan voice it's a soulful from bottom of the heart

  • @aikon1532
    @aikon1532 4 роки тому +18

    Singles ; amam ippa namma feel pannurom.
    Ayayooo intha alu song kettu namaku luv flyr nu nenachittu feel panuromea

  • @sanjeevjboss
    @sanjeevjboss 3 роки тому +17

    Beautiful song from Yuvan 's GOLDEN period which was from 2002 to 2006! This works on every level!!

  • @Vicky-xi5fp
    @Vicky-xi5fp 4 роки тому +31

    Childhood memories.Being a 90s kid .one of the favourite song👌👏👍

  • @smithashree7384
    @smithashree7384 4 роки тому +24

    Evergreen song... Heart touching miss my college days.... 😘😘

  • @senthilnathank6163
    @senthilnathank6163 5 років тому +20

    Wen I was 10th standard my lovable movie ...st Mary's school la v chat bout srikanth and sneha

  • @rajeshselvam1334
    @rajeshselvam1334 4 роки тому +17

    yuvan illatha life poithan.... never death yuvan voice💔

  • @RiyazKhan-dc5xs
    @RiyazKhan-dc5xs 3 роки тому +8

    Beautiful sung by the singer and the film I still love to see the Beautiful college love story ❤💕

  • @nishamhassen808
    @nishamhassen808 4 роки тому +42

    1:38 to 1:42 Similar Bgm like Kathal konden ❤🎧🔥

  • @miztatharan9004
    @miztatharan9004 5 років тому +270

    Anyone 2019 ??

  • @user-vijay179
    @user-vijay179 4 роки тому +142

    யுவன் பாடிய முதல் பாடல்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 роки тому +15

    Yuvan is the biggest entertainer of both 90's and 2k

  • @EsakkiSiva
    @EsakkiSiva 4 роки тому +20

    90s kids dream girl forever . that sneha

  • @nagalaxmirenu9217
    @nagalaxmirenu9217 5 років тому +309

    பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
    சொன்னால் பொய் பொய்தானே
    பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
    சொன்னால் பொய் பொய்தானே
    பொய் என்பது இங்கில்லையே
    இந்த கனவுக்குள் பிழை இல்லையே
    பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்
    நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள
    யார் இடத்தில் நான் சென்று ஞாயம் சொல்ல ?
    திட்டம் இட்டே நாம் செய்த குற்றம் இல்ல
    போராட காலம் இல்லையே
    எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
    இப்போ அங்கே இனி நான் போக முடியாதே
    தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே
    உன் தேவை நான் என்றும் தாங்கி கொள்ள
    உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை
    எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல ?
    என் உள்ளம் தடுமாறுதே
    கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்
    காதல் என்று நாம் கவிதைகள் படாமல்
    கையொப்பமாய் நம்மை தாங்கும் வாரம் சொர்கமே

  • @chandruvinayagar7268
    @chandruvinayagar7268 3 роки тому +7

    2021 La yaarachu Kekkuringala😍😍
    Love You Yuvan Anna😍😍😎😎

  • @raghuhustler
    @raghuhustler 4 роки тому +55

    Any one still listening to this evergreen songs in 2019 Nov month 😊

  • @saranyakarthick7703
    @saranyakarthick7703 3 роки тому +10

    Lyrics are only getting life only in yuvans voice and music. awesome, hevean ,devine etc..magic voice of yuvan😘thease words are not enough for u1s voice.

  • @rajaputhur3780
    @rajaputhur3780 3 роки тому +4

    பழைய நினைவுகளை விலைக்கு வாங்கி அனுபவிக்கும் வரம் கொடு இறைவா...

  • @elaa4785
    @elaa4785 3 роки тому +12

    Enna feel indha song apd oru feel what a yuvan 🥰🥰❤❤❤

  • @bewatermyfriends9088
    @bewatermyfriends9088 5 років тому +40

    யுவன் 💕 💕 Love This Song All time

  • @syedmohamedaashiq9691
    @syedmohamedaashiq9691 3 роки тому +6

    2021 ல், தனிமையில்... என்னை போல் கேட்பவர்கள் இருக்கீங்களா 😢❤️❤️

  • @angiedass5445
    @angiedass5445 3 роки тому +15

    Yuvan Had Created Magic In The Air With His Superb Song !!!

  • @ashokraja3179
    @ashokraja3179 4 роки тому +19

    Magentic Voice....
    Awesome **YUVAN**.....

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 3 роки тому +18

    Missing those golden days and these wonderful actors together nowadays ❤️❤️❤️❤️❤️❤️

  • @eniyans1646
    @eniyans1646 5 років тому +25

    All time favourite yuvan👌🏼💙

  • @aishooaishoo8700
    @aishooaishoo8700 4 роки тому +47

    2020 covide 19...stuck at home enjoying this sweet memory song...💞💞💞

  • @selvarajramasamy6100
    @selvarajramasamy6100 2 роки тому +5

    Yuvan king of melody of 90s kids Harris,yuvan, Rahman are gift of 90s kids given by music 🎼🎼🎼 god

  • @maniaravind9630
    @maniaravind9630 4 роки тому +19

    Song during my first year of college
    Always heard in most of the hostel rooms

  • @dhivyaakumar
    @dhivyaakumar 5 років тому +33

    Woooowwwww.... Captur d the essence of young love

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 Рік тому +3

    This film is one of the best college movies. Such gentle and feel good movies are becoming rare now in Tamil cinema.

  • @krishnamanickam2256
    @krishnamanickam2256 2 роки тому +5

    April Mathathil movie is awesome even i watch it at May 2002...but when i listen the lyrics on 2022 its meaningful....

  • @fathimahanah4907
    @fathimahanah4907 4 роки тому +17

    Beautiful song,this song itself reveals the truth aspects of life as well..Soothing and smooth to hear everyday without any hesitation. ...

  • @deepajavinuty4312
    @deepajavinuty4312 3 роки тому +10

    2:19 favv line😍😍😘

  • @bashaenpt6128
    @bashaenpt6128 5 років тому +38

    What A Voice U1 Magic 😍😍😍

  • @SyedAli-cm5tu
    @SyedAli-cm5tu 5 років тому +11

    LOVE LOVE LOVE ...WHAT A BEAUTIFUL EXPERIENCE..REMEMBER MORE FEELINGS THIS SONG.....GREAT YUVAN...

  • @gdeepikadeepii820
    @gdeepikadeepii820 3 роки тому +6

    U1 song matu daily ketruven❤️god of music 🎵🙏🏽

  • @rtrarunalbert2370
    @rtrarunalbert2370 4 роки тому +15

    Enna songu ppa ithu...yuvan💙

  • @prashanthhrx4056
    @prashanthhrx4056 Рік тому +7

    We are 90's kids !! We never get bored of this song , just rocking since 2002

  • @jaisri3647
    @jaisri3647 5 років тому +42

    Yuvan voice

  • @mohamedashifamrulzaman9155
    @mohamedashifamrulzaman9155 3 роки тому +10

    Nowadays we missing this U1 a lot ☹️

  • @abdulrazak3895
    @abdulrazak3895 3 роки тому +4

    U1 music ka kerta love pannadhavanga koota love failure aana maari irukum. U1 oru magic

  • @malikr645
    @malikr645 4 роки тому +18

    Childhood memories to listen this type of song really semma feel

  • @SanthoshBalasubramanian1992
    @SanthoshBalasubramanian1992 3 роки тому +13

    Yuvan voice ❤️ how soulful it is now, then and forever 😊🔥😘

  • @manasvisundar7656
    @manasvisundar7656 3 роки тому +13

    Yuvan sir, how are you able to give such beautiful compositions??❤❤. I feel bad for non tamil speaking people they are missing out on your music

  • @KUMAR-sv5bd
    @KUMAR-sv5bd 3 роки тому +7

    2021❤️ so What....? Still Mine🥰 Breaking Every Hearts * U1 -😇

  • @miztakumar4466
    @miztakumar4466 3 роки тому +6

    90s creation Yuvan sir🔥. DOPE

  • @udhaya5674
    @udhaya5674 3 роки тому +4

    தேவை மட்டும் உன் உறவு என்று மனம் solluthe ❤

  • @MagilNivin
    @MagilNivin 3 роки тому +5

    Missing those college days in Salem and thirupattur...

  • @jkloveya2412
    @jkloveya2412 5 років тому +38

    Yuvan Anna neenga tha mass annaa 😍😘

  • @vikramprabhakarp3731
    @vikramprabhakarp3731 4 роки тому +10

    I want to go to school and college life after listening to this song.

  • @rkphographymadurai8529
    @rkphographymadurai8529 4 роки тому +4

    Ppaaa enna voice....enaikkume u1 voice dhaaaaa😘😘😘

  • @dhanamlakshmi8298
    @dhanamlakshmi8298 3 роки тому +2

    எங்கே எப்போ நான் தொலைந்தேனா தெரியாதே இப்போ அங்கே இனி நான் போக முடியாதே தேவை மட்டும் உன் உறவு என்று மனம் சொல்லுதே

  • @sivakannan2299
    @sivakannan2299 3 роки тому +13

    *யுவன் குரல்* 🎧 ❤️

  • @sandyshanmugha2561
    @sandyshanmugha2561 5 років тому +19

    Yuvan in melting voice 😘😘

  • @LogeshwaranM
    @LogeshwaranM 2 роки тому +18

    What a haunting melody and voice! U1 is one of a kind ❤️

  • @ananthks9035
    @ananthks9035 5 років тому +28

    Yuvan gethu

  • @bewatermyfriends9088
    @bewatermyfriends9088 5 років тому +42

    யுவன் i love u

  • @subashboss6476
    @subashboss6476 3 роки тому +10

    2021 i’m still enjoying the yuvan voice

  • @user-dv1hs5jo4t
    @user-dv1hs5jo4t 3 роки тому +8

    Heart melting voice

  • @santoshnallapati1758
    @santoshnallapati1758 Рік тому +1

    I am from Andhrapradesh U1 drug edicted🥳 👌👌👌👌 yuvan best song

  • @kumarkr6339
    @kumarkr6339 4 роки тому +7

    Addiction of yuvan music and voice and lyrics

  • @kesavanu-ip7it
    @kesavanu-ip7it Рік тому +2

    பல காதலர்காக படைக்க பட்ட ஒரு படைப்பு!!!🤍💫✨💥🥰

  • @ArunKumar-fg9kl
    @ArunKumar-fg9kl 3 роки тому +10

    Yuvan ur just melted us with your killing voice man 😎rock always

  • @thulasiramann163
    @thulasiramann163 5 років тому +16

    Heart melting song 💓❤

  • @youarealimitededition1224
    @youarealimitededition1224 3 роки тому +8

    One of Yuvan's best album

  • @vinodmadan4721
    @vinodmadan4721 3 роки тому +3

    Miss those STD ISD PCO days..used to wait till 11pm to call my parents in Chennai from Delhi because STD rates were 1/4th after 11pm 😄

  • @sureshlogu1410
    @sureshlogu1410 4 роки тому +3

    பல வருசங்கள் ஆனாலும் கல்லூரி வாழ்க்கையில் மறக்கவே முடியாது

  • @dhamodharansg4526
    @dhamodharansg4526 3 роки тому +8

    U1 voice great 🥰🥰

  • @smartest_of_all
    @smartest_of_all Рік тому +2

    Yuvan ennum isai kadavul ❤️
    யுவன் எனும் இசைக்கடவுள் ❤️

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 2 роки тому +4

    கவிஞர் சினேகன் அண்ணன் கவிதை இது.