வைநாசிகம் ( கன்னி - அஸ்தம் ) அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • வைநாசிகம் ( கன்னி - அஸ்தம் ) அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும்

КОМЕНТАРІ • 75

  • @rajarameriyur82
    @rajarameriyur82 4 місяці тому +4

    குருதசை ஆரம்பம் முதலே உடல் ஆரோக்கியம் பாதிப்பு.

  • @nageswarinksh9341
    @nageswarinksh9341 10 днів тому

    ஐயா நான் கன்னி ராசி ,அஸ்தம் நட்சத்திரம். அவள் தாய் நான்.என் மகள் புனர் பூசம், மிதுனம் ராசி.
    அவள் ஜாதகம் பார்க்க வேண்டும் ஐயா.
    இரண்டு திருமணம் நடக்கும் என்று சொல்லுகிறார் பல ஜோதிடர்.பரிகாரம் சொல்லுங்கள் ஐயா.
    30.10.1999
    சனிக்கிழமை காலை 10.55,
    கோயமுத்தூர்.தயவு செய்து உங்கள் ஃபோன் எண்ணை கூறவும்.

  • @saravananm3986
    @saravananm3986 Рік тому +14

    🙏🙏🙏நிங்கள் கூறியது உண்மை தான் நான் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் என் பெயர் புஷ்பா நான் 1980 5.11.80 பிறப்பு முதல் இன்று வரை கஷ்டம்😢😢மட்டுமே உள்ளது

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому +1

      ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் உங்கள் கஷ்டங்களை தீர்த்து விடலாம்

    • @mukeshdeva2896
      @mukeshdeva2896 Рік тому

      @@SivavakiyarRishabananthar 🤣🤣🤣ama ama theriyum nanum hastham than nan lifela nalla irukkan

  • @thenmozhis4170
    @thenmozhis4170 Рік тому +2

    வணக்கம் சாமி.
    👏👏👏👏👏👏👏👏👏👏
    உங்கள் பதிவுகள் அனைத்தும்
    அருமை அருமை👌👌👌👌👌👌👌

  • @alagudevi1250
    @alagudevi1250 Місяць тому

    Ungalai epdi contact pannurathu samy

  • @boobalanpollachi8122
    @boobalanpollachi8122 11 місяців тому +10

    கண்ணீர் ராசி கஷ்டம் நட்சத்திரம் 😂

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  11 місяців тому

      ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் இதற்கான தீர்வை கூறிவிடுகிறேன்

    • @saravanaboopathi
      @saravanaboopathi 3 місяці тому

      😂

  • @neelamanivlog8464
    @neelamanivlog8464 Рік тому +2

    சாமி என் மகள் க்கு இந்த ராசி நட்சத்திரம் இரண்டு வருடங்களாக வயிறு வலி என்ன பன்னுரது சொல்லுங்கள்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் பார்த்து விடலாம்

  • @rajoonagarajan5788
    @rajoonagarajan5788 8 місяців тому

    அய்யா அவர்களுக்கு நமஸ்காரம் 🙏🙏🙏முதியோர்களுக்கு ஜோதிடம் பலன் அளிக்குமா? பதில் அளித்து உதவிட வேண்டுகிறேன் 🙏

  • @ragsraghava7223
    @ragsraghava7223 6 місяців тому

    Ayya naan kanni rasi hastham star kadaga lagnam 1st house sani & sevai presently sani dasa running health and thzhil aspect eppadi irukkum ayya.

  • @sarojas2087
    @sarojas2087 Рік тому +5

    எல்லா சோதிடரும் ராசியைஆண் களுக்கு மட்டும் என்பது போல் சொல்கிறீர் கள் பெண்களுக்கு பாதிப்பு இல்லையா நானும் அஸ்த்ம் நட்சத்திரம் தான்

  • @madeshs1581
    @madeshs1581 7 місяців тому

    ஜென்ம நட்சத்திரதிற்கு 22ம்நட்சதிரத்தில் அதுவும் 4 பாதத்தில் லக்ன அதிபதி அமர்ந்தால் என்ன செய்வது????

  • @travelldon3771
    @travelldon3771 21 день тому

    வணக்கம் ஐயா நான் கன்னி ராசி
    கன்னி லக்னம்
    5.1.1983
    கடனில் இருந்து மீண்டு வரணும்

  • @karthikeyan.s.a7952
    @karthikeyan.s.a7952 9 місяців тому

    நன்றி அய்யா

  • @vijayt1349
    @vijayt1349 11 місяців тому +1

    How to find that the person whom we are dealing is punarpoosam guy/gal

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  11 місяців тому

      7339293007 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  11 місяців тому

      7339293007 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்

    • @bhuvannatesh4578
      @bhuvannatesh4578 10 місяців тому

      Poda poda poda punaku

  • @rathikaar8355
    @rathikaar8355 9 місяців тому

    Yes true my sister Astham nakshatra

  • @poongodi1844
    @poongodi1844 Рік тому +2

    🙏🙏🙏

  • @SasiKala-yj8ms
    @SasiKala-yj8ms 9 місяців тому

    Naan Astham 4m patham en magal punarpoosam than naan sollum entha sollayum ketpathu ellai enna parigaram seivathu

  • @arunselvam9514
    @arunselvam9514 5 місяців тому

    வணக்கம் ஐயா என் மகள் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் கடக லக்கனம் இவளுக்கு முதல் வாழ்க்கை சரி இல்லாததால் இரண்டாவது திருமணம் முடித்துள்ளோம் மருமகன் மேஷ ராசி பரணி நட்சத்திரம் மீன லக்னம் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டது இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை எப்பொழுது கிடைக்கும் ஐயா

  • @jagadeshjakkan8575
    @jagadeshjakkan8575 8 місяців тому

    S.Jagadesh அஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசி மிதுன லக்னம்
    26/08/ 1979
    அதிகாலை 2:45 54 நாழிகை am சேலம் மாவட்டம் ஆத்தூர் ரோடு காரிப்பட்டி

  • @thamizhnila4764
    @thamizhnila4764 10 місяців тому +2

    என் கணவர் கஸ்தம் கன்னி. பொம்பள பின் சுத்துபவர். சூ தாடுவது ரெண்டு தான் வேலை. கோவில் செல்வதன் மூலம் இதனை மாற்ற முடியுமா,?

  • @BoobeshKumar-ef5bf
    @BoobeshKumar-ef5bf 9 місяців тому

    Nandri ayya

  • @poongodir1882
    @poongodir1882 3 місяці тому

    நான் கன்னி ஹஸ்தம்...என் கணவர் புனர்பூசம்...என் முதல் மகன் பூராட்டாதி இதற்கு என்ன செய்வது ஐயா...

  • @travelhimalayas9380
    @travelhimalayas9380 9 місяців тому

    My friend is hastham , married to punarvasu female....both are separated now for so many years

  • @r.shanmugam217
    @r.shanmugam217 3 місяці тому

    ஐயா வணக்கம் நான் கன்னி ராசி அஸ்தம் 3 பாதம் கும்பம் லக்கினம் 11.09.1980 வியாழன் கிழமை காலை 6.30 மணிக்கு என் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு வருகறேன் குரு மாற்றாத்தால் நல்லது நடக்கும் என்று ஜோதிடர்கள் எல்லோரும் சொல்ற்ங்க இதுவரை எது நடக்கல

  • @jaivands
    @jaivands 9 місяців тому

    Tqvm ayya from Malaysia..

  • @vishnumithran4574
    @vishnumithran4574 7 місяців тому +1

    Ponarpoosam is my wife and I'm hastam. It doesn't look that bad

  • @Tamilselvi-sv4je
    @Tamilselvi-sv4je 9 місяців тому

    என் மகனுக்கு திருமணம் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா ஐயா

  • @KrishnaVeni-bm3se
    @KrishnaVeni-bm3se 27 днів тому

    மூடபம்பிக்கலமனிதர்கள்இருக்கும்வரைஜோதிடர்கள்பணம்சம்பாதித்துநனறாஇருப்பார்கள்

  • @prabhubhuvana9105
    @prabhubhuvana9105 2 місяці тому

    😢😢😢sir 7.4.82
    Kani ,astham,night11.45pm
    Thanusu laknam😢ithuvarai valave ila...yarume ila...😢husband divorce veenumam

  • @annadurai8163
    @annadurai8163 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @existingstars3665
    @existingstars3665 8 місяців тому +1

    Kanni rasi uthiram natchathiram solluga sir.

  • @HVHARIKESH
    @HVHARIKESH 8 місяців тому

    😢Vthank you

  • @user-rw8gi8mv3h
    @user-rw8gi8mv3h 6 місяців тому

    Vaythepayham kanni rasi astham natchathiram soluga

  • @rohithvishnuv
    @rohithvishnuv 10 місяців тому

    💯 true 😮

  • @jphairoil
    @jphairoil Рік тому +1

    நன்றி சாமி 🙏🙏🙏

  • @periyasamy3345
    @periyasamy3345 11 місяців тому +1

    02/11/2021 2.34PM soluga sir

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  11 місяців тому

      7339293007 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு கூறுகிறேன்

  • @user-hn2wf6xv9r
    @user-hn2wf6xv9r 9 місяців тому

    துலாம் ராசிக்கு எப்பம் போடுவீங்க

  • @user-ff4gg7vo4v
    @user-ff4gg7vo4v 10 місяців тому +1

    இது பிரசங்கம்

  • @devidevi7382
    @devidevi7382 Рік тому +1

    100/உண்மை

  • @MrjeganSS
    @MrjeganSS 8 місяців тому

    😂

  • @rajkumar-qf1og
    @rajkumar-qf1og 5 місяців тому

    😂😂😂😂😂😂

  • @amuthaguna7539
    @amuthaguna7539 Рік тому +1

    Naala.kalamay.varatha.kalam.pooravum.kasta.patanum

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      இதற்கு உண்டான கோவிலுக்கு சென்று சரி செய்து கொள்ளுங்கள் வாழ்க்கை நிச்சயமாக மாறிவிடும்

  • @rajselva4383
    @rajselva4383 3 місяці тому

    விதியை நம்பி வீழ்ந்து கிடக்கின்ற முரடர்கள் எல்லாம் மாறனும் வேலை செய்தால் உயர்வோம் என்கிற நம்பிக்கை மண்டையில் ஏறனும் உண்மை

  • @Buvanesharis
    @Buvanesharis 10 місяців тому +2

    நான் அஸ்தம் natchthram neengal sonna ondru kuda porunthava villai😂😂😂