மஹாபெரியவா , சர்வக்ய பீடம் | Ganesa Sarma | காஞ்சி மஹா பெரியவாளின் சரித்திம் Part-6

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 57

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 11 місяців тому +4

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. மகா பெரியவா திருவடிகள் சரணம்.🙏🙏🙏🙏🙏

  • @chandrasekarsekar6235
    @chandrasekarsekar6235 Рік тому

    ஓம் ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் சொற்பொழிவு மிக அருமையாக உள்ளது வாழ்க வளமுடன் ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் அன்னை காமாட்சி அம்மன் ஆலயம் தொழ வேண்டும் ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @HariharanGanesan-k5x
    @HariharanGanesan-k5x Рік тому

    Superb talk. Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara 🙏🙏🙏🙏🙏

  • @krishnakumarr1904
    @krishnakumarr1904 Рік тому

    🙂Om Sri Mahaperiyava Thiruvadigale saranam! 🙏🙏👏👏👌👌🍋🍋🔔🔔🏵️

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 Рік тому

    மஹா பெரியவா போற்றி

  • @vijayalakshmig7219
    @vijayalakshmig7219 4 роки тому +1

    Sarvamum arindha jahan.Avarai vananghi pottruvom.. periyava charanam

  • @paalmuru9598
    @paalmuru9598 3 роки тому +2

    🙏🎉💸👍🔥🔥👍💸🎉🙏 Vanakkam by Paalmuruganantham India 🎉

  • @krishnakumarr1904
    @krishnakumarr1904 Рік тому

    🙂Hari:Om. Ananthakodi Namaskaram. Bahu uthamam! Dhanyavathaha : 🙏👏👌🌹🍋

  • @aprabha3685
    @aprabha3685 Рік тому +1

    Really very blessed to hear this discourse

  • @ramaiyer9565
    @ramaiyer9565 2 роки тому +1

    We are blessed 🙏 Maha perivaya Sharanam 🙏🙏🙏

  • @Sam-gz1mb
    @Sam-gz1mb 4 місяці тому

    True when we hear Paramacharya Anubhavam we forget ourselves and laugh. The way you put it is grate. This is Anugraha of Paramacharya

  • @UMS9695
    @UMS9695 3 роки тому +1

    Engrossing pravachanam 🙏🙏

  • @sasidharankk9894
    @sasidharankk9894 9 місяців тому

    Om Sri Mahaperiyava thiruvadi Saranam 🙏

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 роки тому

    Mahaperiyava potri 🙏🙏🙏🙏

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 3 роки тому +1

    Om Sri sadgruve Sara Nam
    Jai jai shankara hara hara shankara

  • @malarfamily6732
    @malarfamily6732 4 роки тому +4

    ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @hariharanen1562
    @hariharanen1562 2 роки тому

    hara hara shankara

  • @sumathivenkat2792
    @sumathivenkat2792 4 роки тому +1

    Namaskaram iyya . mahaperiyava saranam.very nice to hear your speech.thank you very grateful to you

  • @venkatraamanloganathan4173
    @venkatraamanloganathan4173 2 роки тому

    Hara Hara Sankara
    Jeya Jeya Sankara

  • @கெட்டவன்கெட்டவனுக்கு

    அருமையான உரை ஐய்யா
    தாத்தா மஹாபெரியாவா நடமாடும் தெய்வம்

  • @kalashankar3232
    @kalashankar3232 4 роки тому +4

    Ganeshan mama your pravachanams on Mahaperiava is simply superb 👌. Lot of knowledge and information is gathered by me. Kodi kodi namaskarams to you.

  • @manjulavenugopal2324
    @manjulavenugopal2324 5 років тому +6

    Your way of presentation is nice, interesting to hear about Maha Maha Periyava.

  • @savithrisavithri6775
    @savithrisavithri6775 4 роки тому +1

    Arumainallavilakamnanrimahaperiavasaranam

  • @jegadeesansankar9592
    @jegadeesansankar9592 5 місяців тому

    🙏🙏🙏🙏

  • @sudharshanmur
    @sudharshanmur 5 років тому +3

    Kanchi Paramacharya Thiruvadigale Saranam...🌺🌺🌺

  • @arisiva7122
    @arisiva7122 5 років тому +3

    periyava saranam

  • @premalathajeevanandam2973
    @premalathajeevanandam2973 4 роки тому +3

    Excellent explanation for Sirvagnan.Really I was stunned hearing your speech. Maha periyava saranam.

  • @sukumarraja786
    @sukumarraja786 4 роки тому +2

    Periyava thirupatham saranam 🙏🙏

  • @ganeshswaminathan3192
    @ganeshswaminathan3192 4 роки тому +2

    We are blessed to listen 🙏

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 5 років тому +3

    Very inspiring

  • @vvishwanathaniyer170
    @vvishwanathaniyer170 5 років тому +2

    Very blessed to hear the speech on Shri Maha Periyava

  • @Shyamniti
    @Shyamniti 4 роки тому

    May maha periyava bless him always..ganesa mama....i listen to his upanyasam everyday..... maha periyava charanam ❤

  • @radhiramadorai4030
    @radhiramadorai4030 4 роки тому +2

    Hara Hara Shankara Jaya Jaya Shankara.

  • @rajendrans6120
    @rajendrans6120 4 роки тому +6

    இன்னும் ஒருமுறை பெரியவா தோன்றினாள் தான் தற்போது பாரதபூமியை காப்பாற்ற முடியும்

  • @yuvarajakrishnan340
    @yuvarajakrishnan340 4 роки тому +1

    👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmig7219
    @vijayalakshmig7219 4 роки тому

    Mahan

  • @bhuvaneswariganesh7161
    @bhuvaneswariganesh7161 5 років тому +1

    Hara Hara Shankara Shiva Shiva Shankara 🌿🙏🌿🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 5 років тому +1

    Jaya Jaya Shankara Hara Hara Shankara
    Kanchi Shankara kamakoti Shankara
    Kamakoti Shankara Kamakshi Shankara
    Pradosha Shankara prathyaksha Shankara
    Maha periyava thiruvadi Saranam

  • @kamakship743
    @kamakship743 4 роки тому

    very good explanation

  • @meenakshipillai1070
    @meenakshipillai1070 4 роки тому

    Always I like sir sathsangam but,voice not clear eyear, phone illa not fit, please Ingres the voice thanks (all vedio)

  • @Sam-gz1mb
    @Sam-gz1mb 4 місяці тому

    🪷🙏

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 5 років тому +7

    சர்வக்ஞ என்பதே சரி pl correct the mistake in the title

    • @sundazh1
      @sundazh1 5 років тому

      சர்வக்ஞ என்பது தப்போ இன்னும் சரி பண்ணவில்லையே

    • @emilyagresteandgabrielagreste
      @emilyagresteandgabrielagreste 3 роки тому

      @@sundazh1 44million is the only thing I have ever been in a few days and then the first time I saw you on your way home now I am going to have to go back to work with a lot more to go back to work with a lot more to go back to work with lollipops party last year in

  • @avkrishinan5362
    @avkrishinan5362 3 місяці тому

    Saadhi madham thevai....mukiammm
    ...endru pesiadhu
    Unmaiya....
    Madatukkulle nulaiadhe
    ...endru sonnadhu muraiya
    Sollunggo......

  • @vasanthidavey6137
    @vasanthidavey6137 3 роки тому

    7

  • @venunarayanan8276
    @venunarayanan8276 3 роки тому

    O

  • @sundaresansita4458
    @sundaresansita4458 5 років тому

    காஷ்மீரத்தில் ஸ்ரீ பவானி சர்வஞ பீடம்.
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரத்தில்" ஸ்ரீ சாரதா பீடம்".அங்குள்ள கோயிலுக்கு இந்தியர்கள் சென்று வரமுடியாத நிலை ஏற்படும் என்பதை உணர்ந்த தாலோ என்னவோ ஸ்ரீ சங்கரர் அங்கிருந்து மரத்தால் ஆன ஸ்ரீ சாரதா தேவியை எடுத்து வந்து ப்ரதிஷ்டை செய்து தக்‌ஷினாம்னாய பீடம் மட்டும் "சாரதா " பீடம் என பெயரிட்டார் .
    பூர்வாம்னாய என்று கிழக்கே இருப்பதும்' பூரி' என்று ஜகன்னாத பீடம். ஸ்ரீ கிருஷ்ண ஆராதனை.
    பஸ்சிமம் ஆம்னாயா பீடம் என்றால் 'மேற்கு" ஸ்ரீ த்வாரகா பீடம். ஸ்ரீ க்ருஷ்ண ருக்மிணிஆராதனை
    உத்தர ஆம்னாய பீடம் (வடக்கு )ஸ்ரீ பத்ரி நாராயனர் என்பதும் ஸ்ரீ கிருஷ்ணர் ,லக்‌ஷ்மினரசிம்ஹர் ஆராதனை கோயில் .
    இப்படி 4 பீடங்களில்
    3 பீடங்கள் ஸ்ரீ விஷ்ணு லக்‌ஷ்மி. அம்ச ஸ்ரீ கிருஷ்ணஅவதாரம், நரசிம்ஹ ,அவதாரம் . மூர்த்தம் சாளக்ராம ஆராதனயாகவும், செய்து வருகின்றனர்.
    ஸ்ரீ சாரதா பீ டம் மட்டும்,ஸ்ரீ லக்‌ஷ்மி நரசிஹரயும் ,ஸ்ரீ சாரதா சந்திர மவுலீஸ்வரரயும் ஆராதிக்கும் கோயிலாகவும் ,பீடமாகவும், விளங்குகிறது.
    ஸ்ரீ மஹா பெரியவரின் தவம்,புகழ் ப்ரசித்த மானது.
    ஆக்‌ஷேபமேயில்லை.
    தற்போது மஹாபெரியவா கூறித்தான் காஞ்சி புரம் ( உண்மையான கும்பகோணம் மடம்)'மடத்தின் பெயரை "மூலாம்னாய பீடம்" என்று மாற்றி உள்ளனரா?
    ஏன் அனேக மடாதிபதிகள் இவ்வளவு படித்தும்,தவம்செய்தும், அத்வைதம்,( இரண்டு அற்றது) என்ற சித்தாந்தம் பற்றியும் கூறிக்கொண்டு,
    ஒருவருக்கு ஒருவர் போட்டி,பொறாமை, யில் ஸ்ரீ ஆதி சங்கரர் கதையை ( ஸ்ரீ சங்கர விஜயம்) ,அவரின் சாதனைகளை உண்மயை பல விதத்திலும் திரித்தும் இடைசெருகல் செய்தும் கொடுக்கிறார்கள்
    (தங்களை போன்ற கற்ற முற்றிலும் நல்ல அறிவு உள்ள மடாதிபதி அடியார்கள், பக்தர்கள் உட்பட).நீங்கள், தங்களை போன்றோர் செய்யும் கர்மா நாத்தீகம் பேசுபவரைவிட மோசமான கார்யம்.
    சுமார் 3000/வருடம் முன்பு (அப்பவும் கலியுகம் தான்,)பிறந்த ஸ்ரீசங்கரர் தற்கால சன்யாசிகளயும், துறவிகளும் , பீடாதிபதி என்று இருப்பவர்களும் தன் சங்கர விஜய கதையை எப்படி வேண்டுமானாலும் கூறி கொள்ளலாம் என விட்டு விட்டாரா?
    போட்டி, பொறாமை யால் உங்களுக்கு உள் உள்ள க்ரோதத்தை வைத்துகொண்டு உங்கள் பரம பரம பரமேஷ்டி குருவுக்கு சரித்திர துரோகம் ஏன் செய்கிறீர்கள்?.
    ஸ்ரீ ஆதி சங்கரர் சகல ஜீவராசிகளுக்கும் நல்லது நடக்க வேண்டி 6 வித ஷண்மத வழிபாட்டு முறை ச்லோகம், ஸ்தோத்திரம் , பாடல்கள், போன்றவை யுடன்
    இறுதியாக எல்லாம் ஒரே சக்தி சிவ ஐக்கிய அத்வதத்தில் கொண்டு நிறுத்தி சாதனை புரிந்தார்.
    தவம்,பூஜை குறைய மடம்,அல்லது,பீடம்,அல்லது கோவில் அழியும்.
    ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ஸ்ரீ ரமணர், சிவானந்தர், அபேதானந்தா, சின்மயானந்தா,கஞசன் காட் இராமதாஸ், கிருஷ்ணா மயீ, அரவிந்தர் மீராஆயீ, சீர்டி சாயீ,ஆனந்த மாயீ, வள்ளலார்,தற்போது உள்ள அமிர்தானந்த மாயீ வரை இவர்கள் யாரும் ஒரு பீடாதிபதியோ அல்லது மடாதிபதியோ அல்ல.
    தாங்கள் குருமூலம் கற்ற பூஜை,தவத்தால் அவர்களை நமஸ்கரித்து வணங்கி உலகளாவிய யோக,தியான, தவ சாலைகள் நிறுவி நன்கு செயல்பட்டு வருகிறது.
    ஸ்ரீ சங்கரர் வழியில் காஞ்சி மடம் எனும் கும்பகோணமடம் அதன் அடியார் அனைவரும் ஒன்று பட்டு செயல்பட்டு உண்மயை கூறி காப்பாற்று ங்கள்.
    பொய் நிலைக்காது..
    ஸ்ரீ சந்திர சேகேந்திரர் மஹாபெரியவா கதை புகழ் பாடுவதற்காக கூறுவதற்காக
    ஸ்ரீ சஙகர பகவத் பாதரின் செயல்கள் மாற்றி கூரக்கூடாது.
    இது உங்கள் குடும்பம், இதை உண்மை என நம்பும் குடும்பம், எல்லோருக்கும் நன்மயை தராது.
    எஸ்.சுந்தரேசன். 9840651441.

    • @suvarchas1
      @suvarchas1 5 років тому +2

      Your jealousy towards Kanchi mutt is well understood.Can you explain how Badri,Puri,Dwaraka claim BC date for Adisankara and your so called mutt assigns AD date and yet claim all the mutts are only original mutts.When your Sri mutt birudavali claims to be established by Vidya ranya and later interpolation was done in 1950s including Adisankara in birudavali,why you are so much against this mutt,because of popularity?

    • @suvarchas1
      @suvarchas1 5 років тому

      When did Sarada become Pathni of Parameshwaran? All of us know Saraswathi as Brahma pathni

    • @rajeshsoundarrajan9462
      @rajeshsoundarrajan9462 5 років тому

      Mr sunderasan do not simply under estimate Kaanchi Guru peetam

    • @meenakshiswarnam2499
      @meenakshiswarnam2499 5 років тому

      V

    • @chandrasekarr7987
      @chandrasekarr7987 5 років тому +2

      ஆம்னாய பீடங்கள் என்ற வார்த்தை சங்கர விஜயத்தில் இல்லை.கல்வியில் கரையில்லா காஞ்சியில் பீடம் அமைய வாய்ப்புண்டு.வெறும் காடு,மலையான சிருங்கேரியில் வாய்ப்பில்லை.போரில் பாதிக்கப்பட்டதால்,கும்பகோணம் மடம் சென்றதற்கு தெளிவான ஆவணங்கள் உண்டு.

  • @sasikalasatchithananthan9574
    @sasikalasatchithananthan9574 28 днів тому

    🙏🏼🙏🏼