CHANDRALEKHA Serial | Episode 2131 | 15th Mar 2022 | Shwetha | Jai Dhanush | Nagashree | Arun
Вставка
- Опубліковано 14 бер 2022
- Watch today's episode of Chandralekha serial:
SUBSCRIBE to Saregama TVshows Tamil Channel and Don't forget to switch ON your notification for all the upcoming serial episode updates.
Cast: Shwetha Bandekar, Nagashree GS, Jai Dhanush, Arun, Shyam, Sunitha, Keerthi, Sabana, Chanthini, Logesh, Navindhar, Rajesh, Meenakumari, Maanas, Athina, Sunil Kumar, Rishi, Sakshi Siva, Niharika, Sandhya Jagarlamudi.
Crew:
Director: A.P. Rajendran
Cameraman: Udayshankar
Senior V.P: B.R. Vijayalakshmi
Creative Head: Prince
Story: Saregama
Screenplay: Rajarshi.N. Roy
Dialogues: Prasanna
Music: Saregama
Editor: Prakasam
Creative Director: D. Manoharan
Saregama India Limited, A RPSG Group Company
Subscribe to: / saregamatvshowstamil
Follow us on: / saregamasouth
Like us on: / saregamasouth
Visit our website: www.saregama.com
#ChandralekhaEpisode #SaregamaTVShowsTamil - Розваги
சிங்க பெண்கள் பவானி & தேவி Ku like போடுங்க
Really in chandhralekha serial family bonding always heart touching every time when I see tears roll down in my eyes especially sisters bonding i love so much
மீனாட்சி அம்மாவிற்க்கு பதில் இவர் சபரிக்குபதில் இவர் .நாமலும் இந்த தொடருக்கு பதில் வேறு தொடர் மனதுக்குள் நினைப்பவர்கள் ஒரு லைக் போடுங்கள் .தயாரிப்பாளர் பார்க்கட்டும்.
Athuthane unmeiyum kude
என்ன தான் இருந்தாலும் பழைய சபரி மாதிரி வராது பழைய சபரி மீண்டும் வருவாரா
No
Not possible di
Old sabari Anna illaye 😭
சபரிய என் மாற்றி விட்டீர்கள்
என் பொண்ணுக்கு படிச்சிட்டு இருக்கும்போது நாடகம் வந்ததுஎன் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிஒரு குழந்தைகள் இருக்குஇன்னும் இந்த நாடகம் முடியவில்லைஎல்லாத்துக்கும் லிமிட் இருக்குஎதுக்கு இந்த வாரத்தோடு முடிவுகட்ட முடியுமாஅதுக்குள்ள சபரிவேறநாடகத்தை முடித்துவிடவும்
pavani super 😍😍😍
Miss u sabari anna😭😭
இந்த டைரக்டரை மனநல மருத்துவர் கிட்ட சேருங்கள்.
V🙌🏻🙌🏻🙌🏻
Superb
@@shobanaarul1650 சரியாக சொன்னிர்கள் fantastic இயக்குனருக்கு மன நோயாக தான் இருக்க வேண்டும் 👍👍👍👍👍
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
🤣🤣🤣
பவானியும் தேவியும் சரியான நேரத்தில் சந்திராவையும் லேகாவையும் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தது அருமை பவானியும் தேவியும் சன்டைக் காட்சில் பின்னி பேடல் எடுத்துட்டாங்க அருமை அருமை.
சரண்யா போகும் கார் மீது எதுவும் மோததா
Periya sarakku lari mothi seththuruva 😆😆😆😆😆😆😆😆
புதிய சபரி வந்தாச்சு
ஒரு ambilaikkaaga ஓரு lady இவ்வளவு தூரம் povaala து sahikalai.
Oru sabari ya bike le yethikkittu innoru sabari ya kuttitu vararu namma krishna
டாக்டர் நடிப்பது சூப்பர்
சபரி துப்பாக்கி சூடு
Next Bavani and Devi pregnant story Ku waiting
Sanjay anna parents super adi odhai kuduthanga rowdys ku rendu perum super mass
Bavani Devi really super mass fight all rowdys ah poratti eduthutanga bavani ku romba presence of mind
Bhavani is a rowdy killed four people.
@@rukminics5642 and a second 🥈🥈 and r LLP
Bhavani super
I miss you sabari clm
Super Episode 👌 Bhavini and Devi great role helping both sister's ,All have acted well 🌹👌🌹 see what happens next 🌹
😮😊😅😮😮😢
Entha saranyaku mudive illaya
Super epsode bhavani devi super perfonce 👌👌👌
Old sabari supper 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
சந்தராவுக்கு நல்ல படியை குழந்தை பிறந்து நல்லாயிருப்பாங்க 🙏🙏🙏
இருவருக்கும்
@@rajikesavan3269 yes சந்தராவுக்கு வயிற்றில் கட்டியிருக்கு அதா அப்படி சொன்னேன் நன்றி
.
என் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும் போது வந்த நாடகம் இப்போது என் குழந்தைக்கு வயது 8 இன்னும் இந்த நாடகம் ஒளிபரப்பு ஆகிறது குழந்தை பிறந்த பிறகு குழந்தைய வைத்து முதலில் இருந்து ஆரம்பிக்காமல் இருந்தால் சரி
Chandrakantha madam vetthu vai.
I miss you sabari
Pavani super
Y change sabari character.we want old sabari
Miss you minachsi
Haha super brindha antha minakshimella kambai erinchathu super inthuvum venum ennum venum. Kedutal ninaicha ippadi than😂😂😂
What சபரி இல்லாம எப்டி ஆமா யாரு வந்தா என்ன போனா என்ன நம்ம முல்லை போய்ட்டாங்க அதேயே பாதுக்கிட்டு இருக்கோம்
Chandhra baby lekha cutieeee alaradha paratha kashtama iruku rendu perum Nalla irukanum rendu perukum baby Nalla irukanum
Sabari adivanguvathil killadi!🤗
Ama sabari kaalula shoot pananga but IPO casual ah Nadanthu pooraru Idha Yaru note paninga
சந்திராவிற்குபதிலாக இந்திராஎனவும்லேகாவிற்குபதிலாகப்ரியாஎனவும்இந்த சீரியலுக்குபெயரைமாற்றவும்
என்னயைா பெரிய கதையா இருக்கு எதையோ சொல்லி கதையை சொல்லறங்க கதைைை மாட்டு கரி மாதிரி இழுக்க வேண்டாம்
Superb and very emotional episode, waiting for upcoming episode
biggest comedy episode! so funny..going in cart. sabari also got bored of this makku serial
Eanna than erunthalum palaiya Sabari mathiri varathu
Sabari ya mathathinga pls
Devi and Bhavani Super
என்ன இது கொடுமை இது மறுபடியும் முதல்ல இருந்தா சந்திராவும் லேகாவும் மார்ன மாதிரி இவுங்க குழந்தையும் மாறிடுமோ
செம நடிப்பு ஆட்டோ வசதி கூட இல்லயா பாக்குறா நாங்க எல்லாம் லூசா போங்கடா லூசுங்களா
Loosedan😄😄😄
🤣😂😂🙏
nallaaavea kadhule poo suththaraaanga....yellaththeium nambittom!!!!!!!!!!!!!!!!!!!
அப்பா ஒரு வழியா கவரிங்.நகை எடுதாச்சி
Ungalukku athuthan periya kavalaya appo unga nageiya koncham anuppunga irukka enna
@@shobhar4619
🤣🤣🤣
Bhavani.super💓👏💐
Sanjay anna parents chandhra baby lekha cutieeee rendu perayum marumaga nu solradhu romba heart touching ah iruku
Chandhra baby lekha cutieeee rendu perum Nalla irupanga rendu peru baby safe ah irukum
Policekku dimiki kodukum porambokku saranya naya unna kizhikaporan sabari
First view 😍
Epdi than pakkurenga inum .
Supper
The fight is ridiculous. Knowing both women has danger why Chandrakanta didn't arrange police protection? And how can 2 pregnant women walk so far?
Why change Sabari? Where is he?
Wow... Super scene 👌🏻👌🏻👍🏻
சந்திரா லேகா இது என்ன தொடர் ச்சீ அடியுமில்லை நுணியுமீல்லை பவாணி Super
Wqgxsa
இந்த இயக்குனரை ஒரு முறை டாக்டரிடம்காண்பித்தால்நல்லது.
எந்த டாக்டரிடம்,,?
endha saranya va pathale konjamkuda pudikkala
ஏன் சபரிய மாத்தினீங்க
ஆமா
First view
Ena than seriala irunthalum oru niyayam vendama
Finally all thanks to villis esp saraniah....babies b born n safe..👏👏👏👏👏👏👏👏
so tomorrow delivery episode part 2 hope fully tomorrow chandra and lekha babies delivered in tomorrow and now ending it operation but suddenly they deliver their babies with pain and but any chandra lehka fans will pray to god for their safe and normal delivery in tommorow any way pre congratulations for Sanjay and sabari
டெலிவரியா இந்த ஜென்மத்துல இல்ல, இன்னும் ரெண்டாயிரம் எபிஸோடு ஆவும்
Idhu namba chithi 2 anbuachea
Pothum seriala mudinga
Inaiki episode la romba alugaya vandhuduchu chandhra baby lekha cutieeee rendu perum Romba paavam Avanga valiyila thudikiradha paartha romba kastama iruku bavani Devi rendu chandhra baby lekha cutieeee sisters love care really tears vara vaikudhu
Ambulance call panirukalamey sanjai appa
Sanjay appan panra fight ah patha 😂😂 dha varudhu
சபரியை ஏன் மாதினிங்க
Really enaku sabari anna na Adhu Arun anna dhan sabari anna miss you
Meenakshi pisasu mandaila adi vilundhadhu super nalla venum
Yen ipdi sabariya mathithange😓only the pair sabari and lekha...didnt changed from episod 1...now wnna achi🙄
I knew it would happen. Saranya and Meenakshi escaped without any problem nor Chandra and Lekha family have guts to fight with Saranya. Even if something happens to Chandra and Lekha babies, all incl AC Chandrakanta will keep quite and Saranya will continue to enjoy
Xactly. Only Saranya succeed whatever she do. Even police never bother abt her.
Y change sabri wt old sabri only
Who's want old sabri give 👍ok
Police kevalama katranga
THANIYEAE 2 PERUM ( CONCEIVED ) ROAD IL ...POLICE CUSTODY YEAN ILLAI 🦻🌺🦻🌺🦻🌺🦻🌺😰🌺
PUBLIC IL ARAAJAGAM 🦻🌺
SARIYAAI 2 PAE MAEL CAR MOODHAL 🦻🌺🦻🌺😰🌺😰🦻🌺😰THOODARATUM _ UPTO 3,000 EPISODES 💐💐💐💐💐💐💐💐💐
SUTHAMAAI NO SENTIMENT ; NO
EMOTIONAL ; NO SYMPATHY 🤦♂️🤦💁♀️
S true no emotion
இப்படி எங்கையும் நடக்காது இல்லாத வாழ்க்கை த்தூ
டைட்டில்Song யை மாற்றவும்.அளவிற்கு மிஞ்சினால்அமிர்தமும்விஷமாகும்.
அமிர்தமா?😃😜🤪😝😆😅
Really miss you so much Arun anna Enaku ungala romba pudikum really nan romba miss pannuven miss you so much sabari anna arun anna
இனி குழந்தைகளை மாற்றி விடுவாங்க 😁😁😁😁😁
Miss u Sabari anna really so much
New Sabari super
Bavani Devi really romba great chandhra baby lekha cutieeee ya kashta pattu kondu vandhu hospital la serthutanga bavani Devi chandhra baby lekha cutieeee kaga feel panni alaranga super sisters love bonding romba touching sisters bonding naalu perukum
Namma bavaani very great
After, so many, years, chandras
Father -in-law, got, achance to
Show his action, good
குழந்தைக் கூட அவசரதிலதான் பொறக்குமா..
8 years sabarism mudinjathu
4th viewer nalla appavum ammavum ketto bhavani and Devi super, enthoru kanichu koottalanu nee seythu kanikkunnathu Saranya ninakkum varum ketto .
Next Bavani and Devi pregnant story Ku waiting
5
@vijayalakshmirajamani1794
2 years ago
Iyo Palaiya sabari venum 😭😭😭
Bavani naadipu super
Nice
Okay
Pavani, Devi super
Bavani dhevi super mass heronis semma leka chandra vida semma mass
Ada paavi directoru konjungudu manasattchi illama eppadi serialai direct seidu pakkiravanga sabathai vaanganuma.Thirudu.
இந்த வேதனையில் அந்த கவரிங் நகைவேர கடுப்பா இருக்குது.
Super seion
நடிப்புலக சக்ரவர்த்தி சபரியை மாற்றி விட்டீங்களே இனி நாங்க எப்படி இந்த புது சனியன் சகடையை ரசிப்பது
🤩🤩🤩🤩👌
Today episode pudichavanga like