பெருமகிழ்ச்சி அய்யா திருவடிக்குடில் சுவாமிகள் அவர்களே... உங்கள் நட்பு கிடைத்ததிலும் தமிழக ஆலிம்கள் வட்டாரம் பெரும் உவப்பு கொண்டிருக்கிறது... இணைந்திருப்போம் இந்திய தேச நலனுக்காக....
உண்மை தான் 🤲 ஏகன் அல்லாஹ் நட்புறவு என்று பலரையும் இணையச் செய்தாலும் , எங்கோ , ஏதோ ஒன்றுக்கு ஓரிருவர் ஆரம்பிக்கும் பிரச்சினை பூதாகரமாகிறது என்பது சாத்தானின் செயல் தானே 😱
அல்ஹம்துலில்லாஹ். மெய்சிலிர்க்க வைத்த உரை. இருந்தாலும், குர் ஆனில் 2:44, 3:110, 9:34 , 62:5 வசனங்களை படித்து பார்த்து விட்டு 67:2 வது வசனம் இதை எல்லாம் பார்க்கும்போது நடைமுறையில் இல்லையே! என்பது சிந்திக்க தூண்டுகிறது
அல்ஹம்துலில்லாஹ் ஜஸாகல்லாஹ் பாரக்கல்லாஹ் எங்களின் பாசமிகு ஆசிரியர் இறைஞானத்தந்தைpsp.ஹழ்ரத் அவர்களை நினைவு கூறும் போது எம் கண்களைல்லாம் ஏக்கத்துடன் கலங்கி விட்டது அல்லாஹ் இருபேர்களுக்கும் நமக்கும் ஈருலகிலும் நற்பேற்றினை வழங்குவானாக ஆமீன் ஆமீன்
அன்பர்களே எந்நேரமும் வேதத்தையும் நபியின் வாழ்க்கை அற்புதங்களையம் வரலாற்றையுமே உணர்ச்சி வசப்பட்டு பேசி கொண்டும் கேட்டு கொண்டும் இருந்தால் அறிவியல் முன்னேற்றங்களும் வசதிகளும் வந்து விடுமா? மத பாகுபாடின்றி சமத்துவம் ஒழுக்கம் ஒற்றுமை பொதுசேவை செழுமை பகுத்தறிவு அறிவியல் சிந்தனை பாமரனின் முன்னேற்றம் போன்றவைகள் தானே எல்லா கதைகளின் வரலாறுகளின் மாரக்கங்களின் அரசியலின் முடிவான நோக்கம் குறிக்கோள். இவைகளை வளர்க்தாத்தானே உண்மையில் இஸ்லாத்தை விட இன்று பல்வேறு பொது இயக்கங்கள் எந்த மத அடையாளங்கள் இன்றி செய்து கொண்டு இருக்கினறன.
ஹஸரத் நன்றி் தயவு செய்து உலமாக்களை புரோகிதராக ஆக்காதீர்கள்்லயீபு ஹதீஸ் என்று றசூலுல்லாவா சொன்னார்கள் என்று முந்தின பயானில் கேள்வி கேட்டு விட்டு, அபூஹனீபா ,பிரித்தறிவிப்பார்கள் எனக்கூறுகிறீர்கள்்
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் 👌உங்களுக்கு தந்த கல்வியை போன்று அல்லாஹ் எங்களுக்கு தருவானாக 👌👌👌ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
Nanum ithayathan katepan
Aameen 🤲🏻
Barakallaho lak hazrath
Ya Allah engal kudumba makkalukkum emaanilum kalvielum sirappaakki vaippaanaaca
Aameen
ஹழ்ரத் அவர்களின் ஆயூளை அல்லாஹ் அதிகரிக்க செய்வானாக 🤲🤲🤲🤲🤲
ஆமீன்
Aameen aameen yaa rabbal aalameen
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்..
Ameen
Aameen summa aameen summa aameen
மாஷா அல்லாஹ் எல்லா பள்ளிவாசல் இமாம்களையும் பார்த்தால் எனக்கு ரொம்ப புடிக்கும். ரொம்பவும் கண்ணியதை அல்லாஹ் ஆலிம் களுக்கு கொடுத்துருக்கிறான்.
MashaAllah
இறைவா!
என்னவொரு அவை ஆளுமை!
நயமாய் பேசுகிறார்கள்; வியந்து கேட்கிறோம்.
சமகாலத்தில்
சொல்மாமணியின்
நட்பை வசப்படுத்தி தந்தமைக்கு நன்றி!
பெருமகிழ்ச்சி அய்யா திருவடிக்குடில் சுவாமிகள் அவர்களே... உங்கள் நட்பு கிடைத்ததிலும் தமிழக ஆலிம்கள் வட்டாரம் பெரும் உவப்பு கொண்டிருக்கிறது... இணைந்திருப்போம் இந்திய தேச நலனுக்காக....
உண்மை தான் 🤲
ஏகன் அல்லாஹ் நட்புறவு என்று பலரையும் இணையச் செய்தாலும் , எங்கோ , ஏதோ
ஒன்றுக்கு ஓரிருவர் ஆரம்பிக்கும் பிரச்சினை
பூதாகரமாகிறது என்பது
சாத்தானின் செயல் தானே 😱
@@SunnathJamathMedia ameen
அல்ஹம்துலில்லாஹ்.
வல்லரஹ்மான் ஹஸ்ரத் அவர்கள் மற்றும் உலமா பெருமக்கள் எல்லோருக்கும் ஆயுலிலும் ஆரோக்கியத்திலும் இல்மிலும் பரக்கத்செய்வானாக
Aameen
உருதோடு தமிழும் விளையாடுது
உலமாக்கள் உள்ளமெல்லாம் அனல் வீசுது.கருத்தெல்லாம் கடலாழம் போலாகுது. மாற்றினாத்தான் என் நெஞ்சம் களிக்கூருது.
வாழ்த்துக்கள்
😢நீண்ட ஆயுளை அல்லாஹ் தரவேண்டும்
கன்னியத்திற்குரிய்
ஹஜ்ரத்திற்கு
இவருடைய சமுதாயப்பணி மென்மேலும் வாழ்க வளர்க வளர்ந்துகொண்டேயிருக்க அல்லாவிடம் நாம் துவா செய்வோம்.
7😊
Aameen ya rabbul aalameen nandri mouzlaana awargazle. assalaamualaikum va rahumattullahi va barakaathu .
ماشاء الله احسن زاد ألله علمه وشرفه ❤
ஆலிம்களின் சேவை மகத்தானது. எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களுக்கு நோய் நொடியில்லாத நீடித்த ஆயுளை வழங்கி சிறப்பிப்பிப்பானாக. ஆமீன், ஆமீன்.
Aameen Aameen
Aameen ya rabbal aalameen
Amen suma Ameen
❤❤❤❤❤
Masha Allah salikkatha peachu aarvatthai thoondum pecchu..... Barakallah 👌 Arumai👍💐
அல்ஹம்துலில்லாஹ் 🤲பட்டம் 🤲🤲🤲வாங்கும் ஆ பி ஸ் உ ல மா க்க ளு க்கு ம் 🤲அ ஸ் ஸல்லாமு அலை க்கு ம் 🤲
Mashallah Arumaiyanapathivoo Azrat
Very soopr.. mashaa❤llah
மாஸா அல்லாஹ் பன்முக தண்மை கொண்ட ஆசானின் பன்முக விளக்கம்...
Allah ustaz avargalukku kodutha ilmai pola namakkum tharuvanaga ameen
Va alaikum salaam va rahmatullahi va barakkaathu alhamndu lillha migavum tezliwaana shariyana vunmaiyana arumaiyana baiyan mouzaana avargazle nandri.
Migavum sintikka vaita bayan migavum sintittukkonde seyal pada vaikum bayanaaga tanteergazle mouzlaana awargazle nandri.
Masha Allah
Ameen. May Allah shower All his blessings on u and ur family and all of us
بارك لله فيك حضرت ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Masha Allah 💫
மாசாஅல்ல்லஹு.
Maasha Allah
Maasha Allah. Arumaiyana bayan.aalimgalin anaithu nilaigalaiyum valla Rahman nanmaiyana vishayangalil vuyarthivaipanaga.aalim avargalin nagaichuvai arumai.avargalin sikkalaiyum azhagiya muraiyil vilakkinargal.allah vungalin aayulai needithu vaazha arulpurivanaga.
Aslam alaikum my hadees fan sadidueen baqavi super nice 😄
وعليكم السلام ورحمة الله وبركاته....
الحمدلله.... ماشاءالله... بارك الله فيك🤲
மாஷா அல்லாஹ்...!
Suphna Allah suphna Allah mash allh
MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah
أللهم آمين يارب العالمين، وصلي الله وسلم على سيدنا ونبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين 💕
Eplmuthumuthu
Eplmuthumuthu
Eplmuthumuthu
Aameen
Masha allah
Jazakallah khair Ustaad... May Allah give strength and guidance to our community.
சூப்பர் பேச்சு
Ameen.Alhamdhulillah .
Maasha allah barakallahu lakum 💕💞💞
அல்ஹம்துலில்லாஹ்.
மெய்சிலிர்க்க வைத்த உரை.
இருந்தாலும், குர் ஆனில் 2:44,
3:110, 9:34 , 62:5 வசனங்களை
படித்து பார்த்து விட்டு 67:2 வது
வசனம் இதை எல்லாம் பார்க்கும்போது நடைமுறையில்
இல்லையே! என்பது சிந்திக்க தூண்டுகிறது
Mashaallah 😄😄😄🤲🤲🤲🤲
MashAailh Alhamdulillah Aameen swaalihaaya makkala undaakan Dua cheyyanam usthade 18yeaes 😭😭😭😭😭
ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும்
ما شاء الله! مبروك 💐
Arumaiyana payaan Masha Allah ❣️
سبحان اللہ العظیم ۔۔۔ ما احسن خطابا
AL HAMDHULLIAH Baraqallhu
Assalamu alaikum.... Hajrath
மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ்.
Alhamdulillah
Very good Speech 😅
مسالله❤❤❤❤
மாஷாஅல்லாஹ்
Ameen
Very interesting speech
Jazakallah
❤❤❤❤❤❤
ما شاء الله
👍 alhamdulillah
அல்ஹம்துலில்லாஹ் ஜஸாகல்லாஹ் பாரக்கல்லாஹ் எங்களின் பாசமிகு ஆசிரியர் இறைஞானத்தந்தைpsp.ஹழ்ரத் அவர்களை நினைவு கூறும் போது எம் கண்களைல்லாம் ஏக்கத்துடன் கலங்கி விட்டது அல்லாஹ் இருபேர்களுக்கும் நமக்கும் ஈருலகிலும் நற்பேற்றினை வழங்குவானாக ஆமீன் ஆமீன்
Aameen
Assalamu alaikum azrath
Maashaallàh
Masha Allah bayan
MASHAALLAH 🖕🖕🖕🌹🌸🌼🌷💚💓🌺🌻👍
Mashaallah
மவுத் பின்பும் அவருடைய தேவை உண்டு
Masallah
I like the starting
அருமை யான பேச்சு
இருப்பினும் ஆலீம்கள் சிலபேர் செய்கின்ற தவறுகள் வரம்புமீறி பயான் என்கிற பேரில் ஆற்றும் உரைகள் இதனையும் மெளலானா பேசிஇருக்கலாம்
இவரே அப்படித்தான் பேசுகிறார்
Mashallah
மாஷா அல்லாஹ்.அறுமையான.விளக்க.பயான்
17:40 Subhanallah ❤️
Assalamualaikum Jannathul firthuose
Masaalla
Masaallahu. Sila. Unmaihal
மாஷால்ஸா🤲🤲🤲🤲🤲அவர்கலுகாலம்சரிநல்லதேஅமைட்டுண்ஆமீன்ஆமீன்🤲🤲🤲🤲
Thowheth ❤❤❤
It s only for Men... Shal v start one for women also in madurai.. Please anybody help me
Assalamualaikum
Masha Allah 😂😂
19:57 immamul Adam Abu hanifa
தங்க ஆசையில் இருந்து எப்படி தப்பிப்பது
ஓஹ் நயம்புளி 42 கும்பலா
Sago nee enna number
கண்ணிய மிகு உலமாக்கலே பெண்களுக்கு ஜிம்மாதொழகைஉன்டா அதற்காக ண பதில் தாருங்கள்
இல்லை
ALLAH ALLAH😂❤
ம௱ஷ௱ அல்ல௱ஹ் 😢
அன்பர்களே எந்நேரமும் வேதத்தையும் நபியின் வாழ்க்கை அற்புதங்களையம் வரலாற்றையுமே உணர்ச்சி வசப்பட்டு பேசி கொண்டும் கேட்டு கொண்டும் இருந்தால் அறிவியல் முன்னேற்றங்களும் வசதிகளும் வந்து விடுமா?
மத பாகுபாடின்றி சமத்துவம் ஒழுக்கம் ஒற்றுமை பொதுசேவை செழுமை பகுத்தறிவு அறிவியல் சிந்தனை பாமரனின் முன்னேற்றம் போன்றவைகள் தானே எல்லா கதைகளின் வரலாறுகளின் மாரக்கங்களின் அரசியலின் முடிவான நோக்கம் குறிக்கோள்.
இவைகளை வளர்க்தாத்தானே
உண்மையில் இஸ்லாத்தை விட இன்று
பல்வேறு பொது இயக்கங்கள் எந்த மத அடையாளங்கள் இன்றி
செய்து கொண்டு இருக்கினறன.
4:19
ஹஸரத் நன்றி் தயவு செய்து உலமாக்களை புரோகிதராக ஆக்காதீர்கள்்லயீபு ஹதீஸ் என்று றசூலுல்லாவா சொன்னார்கள் என்று முந்தின பயானில் கேள்வி கேட்டு விட்டு, அபூஹனீபா ,பிரித்தறிவிப்பார்கள் எனக்கூறுகிறீர்கள்்
Sila adipadi arivu illathevarl ithai kandipa parkevendum Imamgalai ilivu paduthe koodiyavargal kandipa ithai parkevendum.. aalimgal illaiyendral........
The given name is from by Allah via memory of human mentallyty the mistake always is done when the people discuss
😂😂😂😂😂
Anal parakkum speech
ohoo.!! Appadiya!! Makkaluku inda Aalim Sathiyattai Sonnarhala ?? Narahathirku Kondu Sellum Tarka Shirku Vazipadai Tadutarhala ??? Sathiyattai Sollate Aalimhale Allahvai Anjikolungal.
Puriyala
❤
Masha Allah
MASHA ALLAH
மாஷா அல்லாஹ்
Masha Allah 🎉❤
MASHAALLAH
Mashaallah
Alhamdulillah
Mashallah
Masha allah
❤️❤️❤️
மாஷா அல்லாஹ்
Eplmuthumuthu
Eplmuthumuthu
Eplmuthumuthu
Eplmuthumuthu
Eplmuthu
Subhanallah