பைக் டாக்ஸி.. புது உத்தரவு.. சரியா? தவறா? பாதுகாப்பா? இல்லையா? - மக்களின் மாறுபட்ட கருத்துக்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 56

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 3 години тому +14

    மீட்டர் இல்லாத ஆட்டோ வேண்டாம். மினி பஸ் வேண்டும்.

  • @aravindbruno3519
    @aravindbruno3519 2 години тому +7

    Rapido good 👍

  • @m.abinesh3235
    @m.abinesh3235 3 години тому +32

    Pls support bike taxi 👏💐

  • @cadetkarthik5065
    @cadetkarthik5065 2 години тому +7

    We SUPPORT BIKE TAXI

  • @Klj897
    @Klj897 2 години тому +6

    மக்கள் குறைந்த செலவில் பயணமாவது அரசுக்கு என்ன இழப்பு

  • @manikandaprabup983
    @manikandaprabup983 2 години тому +5

    Pls support bike taxi

  • @love-nn9nr
    @love-nn9nr 3 години тому +11

    Support bike taxi

  • @sathasivams3813
    @sathasivams3813 3 години тому +3

    இவர்கள் மக்களிடம் கருத்து கேட்பார்கள் ஆனால் மக்கள் தேவை பூர்த்தி செய்ய வில்லை

  • @robertbweide6373
    @robertbweide6373 3 години тому +20

    Auto bike rendum ore road la than da oduthu athu enna bike mattum safety illa loosuthi

    • @durai0078
      @durai0078 3 години тому +1

      சூப்பர் பிரதர் 👍

    • @postmasteroffi
      @postmasteroffi 3 години тому

      avar solrathu third party insurance applicable agathula atha solraaru avan munjiya paarunga vaitherichal 50rs ku rapido la poraaney avan enkitta vanthu iruntha 200rs pottu iruppaneynu vaitherichal naaikku

    • @KesavanAK-7
      @KesavanAK-7 3 години тому

      ஆட்டோ கார் மற்றும் பைக் மூன்றும் ஒரே ரோட்டில் தான் ஓடுது ஆனால் கார் மற்றும் ஆட்டோக்கு மட்டும் tax, permit, FC, uniform எதுக்கு.

    • @TonyStark4Ever
      @TonyStark4Ever 3 години тому +1

      ​@@KesavanAK-7ஆட்டோ மீட்டர் எதுக்கு இருக்கு? உபயோகம் ஆகிறதா?

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 2 години тому

      ​@TonyStark4Ever Super. You are Correct.

  • @n.p.murugan8505
    @n.p.murugan8505 3 години тому +7

    ஆபத்து எதுல தான் இல்லாம இருக்கு பஸ் ட்ரெயின் கார் லாரி எதுல டிராவல் பண்ணாலும் ஆபத்து ஓரளவுக்கு இருக்கதான் செய்யும் குறைந்த கட்டணத்தில் மக்களை பயணம் செய்ய வைத்தால் போதும் அது எந்த வாகனமாக இருந்தாலும் சரி

  • @nandhi005
    @nandhi005 3 години тому +8

    Sir auto driverla ethana per mela case irukkunu theriyuma....

    • @dhanushyuvi
      @dhanushyuvi 2 години тому +1

      Per day 200+ kilometres
      Drive-in pannra yanaku Shoulder pain
      Yen kastam unnaku theriyadhu bro

  • @rockers36
    @rockers36 2 години тому +1

    Bike taxi should be implemented in all cities

  • @postmasteroffi
    @postmasteroffi 3 години тому +4

    bus stop long ah irukkuravangalukku late ah office ku kilambi bus ku odama rapido pottu poravangalukkum avasarathukku poganum aana kaasu kammiya irukku auto costly rapido 1/2 amount thaan athula pogalamnu nanaikiravangalukum thaan varapirasatham 30rs ku kerala la 1kms kulla vaaranga athu maari neenga varuvingala anga nammala vida diesel rate 50 paisa to 2rs athigama thaan irukkum anga mudiyumna yen neenga mattum vaanga matringa oru saavari edukkanum athulaiyey nalla kaasu pakkanumnu nanacha poi kollaiyadinga makkal kaasa politicians thaan pudunguraanga na auto karanga neengalum pudungathinga

  • @balajiramachandran6078
    @balajiramachandran6078 2 години тому +5

    We saport bike taxi

  • @robertbweide6373
    @robertbweide6373 3 години тому +14

    Regular aa book pannalum vera vera aalunga kooda than da match aagum ithu kooda theriyama mic la pesa vanthutan paithiyam

  • @rockstar0607
    @rockstar0607 3 години тому +5

    ஆட்டோவா எங்க என்ன இருக்கு மண்ணாங்கட்டி தான்

    • @blessingsrijith
      @blessingsrijith 2 години тому

      Nalaikuuu unga ammavukkuuu mudiyalanuuu...yethula yathuvaaa

  • @jayaramsanjay
    @jayaramsanjay 3 години тому +4

    Mask podunga neenga yarunu theeiyathu😅😅

  • @Parthiban1990UC
    @Parthiban1990UC 3 години тому +6

    என் ஆட்டோகாரன் கேக்க மாட்டான ரெகுலர் சவாரிக்கு. ஆட்டோ சங்கர் யாரு rapido ட்ரைவர் அஹ. அவன் என்ன பண்ணான். அப்போ ஆட்டோ எப்படி safe . போங்க டா. இன் ரப்பிடோ have to upload aadhar, pan , license & R.C book also . More than this what government need safety for passengers.

  • @jeys9137
    @jeys9137 3 години тому +10

    தி மு வுக்கு வோட்டு போட்டுவிட்டு, பைக் டாக்ஸி காரன் வழிப்பறி செய்வான்னு பயப்படுறாங்கோ.... தமிழ்நாட்டு மக்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது 😂😂😂

  • @pavithrachandrasekaran1157
    @pavithrachandrasekaran1157 3 години тому +3

    Auto car drivers extra kekraanga... but bike taxi apdi illa.. and pora place ku bike la traffic la perusa maataama seekram poidrom!

  • @gopipandiyan2250
    @gopipandiyan2250 3 години тому +1

    No bike taxi safe all 3 support

  • @Klj897
    @Klj897 2 години тому

    ஓட்டு போட்ட மக்களுக்கு சமர்ப்பணம்

  • @postmasteroffi
    @postmasteroffi 3 години тому +4

    ragasiyama travel panna enna kallakadathal velaiya panna poraanga so neenga appadi thaan ragasaiyama ethavathu pandringala

  • @dhanushyuvi
    @dhanushyuvi 2 години тому

    Per km 20rs we want...
    As a auto driver

  • @jaffersathik7053
    @jaffersathik7053 2 години тому +1

    Stop bike taxi not good.
    Not safety in public service

  • @mr.chennai2577
    @mr.chennai2577 2 години тому

    Bike taxi super any time come auto pay extra amount Bike taxi no extra cost❤❤❤

  • @rockstar0607
    @rockstar0607 3 години тому

    super sir 🎉

  • @sathishbalamurugan7701
    @sathishbalamurugan7701 3 години тому +10

    பைக் டாக்சி ஓட்டுவதற்கு அது ஒரு பகுதி நேர வேலை
    ஆனால் ஆட்டோ டாக்ஸி ஓட்டும் நபர்களுக்கு அதுவே முழு நேர வேலை அதை நம்பி மட்டுமே அவர்களின் குடும்பம் இருக்கின்றன

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 3 години тому +5

      பண்ணட்டும் அதுக்கு என்ன இப்போ.. அவர்கள் உழைக்கீறார்கள் அது பகுதி யா இருந்தா ஏன்ன

    • @TonyStark4Ever
      @TonyStark4Ever 3 години тому +5

      யாராக இருந்தாலும் உழைத்தால் தான் சோறு, அதற்கு அவர்கள் தான் முயற்சி செய்ய வேண்டும்.

    • @sathishbalamurugan7701
      @sathishbalamurugan7701 2 години тому

      முயற்சி செய்ய வேண்டும் தவறல்ல அதற்கு அவர்கள் ஒழுங்கான மீட்டல் முறையை பயன்படுத்தினால் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்

  • @HarishKumar-hm1dn
    @HarishKumar-hm1dn 2 години тому

    Auto la apadi ena safety iruku solluga ana atha mattum sollavay illa ella news channels pathutan

  • @dhanushsullan9977
    @dhanushsullan9977 2 години тому

    Bike taxi is very danger

  • @ChaitanyaMurthy-th9pz
    @ChaitanyaMurthy-th9pz 2 години тому +1

    Dei poda dabure

  • @Mithran1999
    @Mithran1999 2 години тому

    Swiggy and Zomatto

  • @mosinsherif4532
    @mosinsherif4532 2 години тому

    Bike taxi save

  • @sathishbalamurugan7701
    @sathishbalamurugan7701 3 години тому +4

    கள்ளக் காதலிக்கு கள்ளக்காதலனுக்கும் பைக் டாக்ஸி நல்ல உதவியாக இருக்கும்

    • @postmasteroffi
      @postmasteroffi 3 години тому +4

      neenga maybe athukaga use panni iruppinga bus stop long ah irukkuravangalukku late ah office ku kilambi bus ku odama rapido pottu poravangalukkum avasarathukku poganum aana kaasu kammiya irukku auto costly rapido 1/2 amount thaan athula pogalamnu nanaikiravangalukum thaan varapirasatham 30rs ku kerala la 1kms kulla vaaranga athu maari neenga varuvingala anga nammala vida diesel rate 50 paisa to 2rs athigama thaan irukkum anga mudiyumna yen neenga mattum vaanga matringa oru saavari edukkanum athulaiyey nalla kaasu pakkanumnu nanacha poi kollaiyadinga makkal kaasa politicians thaan pudunguraanga na auto karanga neengalum pudungathinga

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 години тому +1

    Auto karanga kolla no meter ....avanga vechadha dhu dhan sattam ....auto karanga pagal kolla karanga ....in Mumbai Delhi blr Calcutta every wer ty put meter but in Chennai u no meter is it cos most of de auto belongs to .....

  • @vinothjay3892
    @vinothjay3892 2 години тому

    Oh auto la ethuvum nadakala

  • @mirali4135
    @mirali4135 2 години тому

    Auto ley kudA kolla adikirnga

  • @rockers36
    @rockers36 2 години тому

    Hahaha this guy is a fraud

  • @rajeshkumar-wh6wn
    @rajeshkumar-wh6wn 3 години тому +2

    முதல் நபர் சரியாக பேசினார் பார்த்து பத்திரமா போங்க சார்😂😂😂😂😂

  • @sridharssridhar112
    @sridharssridhar112 2 години тому

    Don't support bike taxi