КОМЕНТАРІ •

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 роки тому +11

    அக்காலத்தில் பிறந்தவர்கள் யோகசாலிகள் இது போல் பாடல் கேட்க

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 2 роки тому +2

      Kaaranam: TMS and Suseela.. Both are devoted "Thamizh" Singers..

  • @sivavijay3882
    @sivavijay3882 Рік тому +6

    அழகான அடக்கமான நடன அசைவுகள். இருவரும் நல்ல அழகு .நடிப்பு. கரைந்த காலங்கள். இனி வராது என்ற நினைவு மனதை பாரம் ஏற்றுகிறது. இறப்பை ஏன் ஏற்று கொள்ள முடியவில்லை என தெரியவில்லை

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Рік тому +6

    Sweet Bharathi Mom,handsome Jai sir,melody voice of PS Amma,TMS ayya,kavingnar varigal, mayakkum vedha sir isai anaitthum நம்மை yengo kondu selgiradhu By.R.Murali.

  • @muthumuthu1313
    @muthumuthu1313 3 роки тому +9

    என்னை கவர்ந்த அழகு
    இன்னும் வாழ
    வேண்டிய அவசியம் இல்லை
    வாழ்த்துக்கள்

  • @somusundaram8029
    @somusundaram8029 5 років тому +22

    அழகிய வானோலி காலத்து பாடல் இது போன்ற பாடல்களை எப்பொழுதோ ஒரு முறை தான் ஒலி பரப்புவார்கள் ஆனால் இப்பொழுது நினைத்த நேரத்தில் கேட்கவும் பார்க்கவும் முடிகிறது
    இருந்தாலும் அந்த மகிழ்ச்சி ஏனோ கிடைக்கவில்லை

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 роки тому +7

    பாரதியின் அழகு...எல்லோரையுமே மயக்கும்...!!

    • @Jayanthi-xj9vv
      @Jayanthi-xj9vv 10 місяців тому

      அந்த கால இலியானா

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +7

    ஆரம்ப சரணத்தை பாடும் சுசீலா .. பாரதியின் குரல் ஓசைக்கு ஏற்ப தன் குரலின் pitchசை மாற்றி பாடியிருப்பது .. அது கொஞ்சும் குரல் தொனியாக இருப்பதால் அதன் இனிமை இன்னும் அதிகம் ஆகின்றது ..
    இசை சந்தங்களை ஈடு செய்ய கவிஞரின் வரிகள்..
    செவ்வானத்தில் நமக்கு நட்சத்திரம் காட்டிய பாரதி.. ஜெய்சங்கர்.. நாணத்தால் சிவந்த அந்த நட்சத்திரத்தை பார்த்து மென்மையாக அதன் அழகு பாடிய சௌந்தர்ராஜன் .. ஆடையின் அழகையும் . ஆசையின் வனப்பையும் இசைத்த வேதா...

  • @kurinjinaadan
    @kurinjinaadan 5 років тому +12

    சுசிலா அம்மா, என்ன இனிமையான குரல் என்பது இந்த பாடலில் தெளிவு. டி.எம்.எஸ். குரலும் மிகப் பொருத்தம். நாங்கள் பாக்கியம் செய்திருக்கிறோம்.

  • @jumbhoraj4185
    @jumbhoraj4185 4 роки тому +8

    கேட்க கேட்க இனிமையை தூண்டும் இரண்டு பாடல்கள் இதில் உண்டு. செவ் வானத்தில் ஒன்று, அடுத்தது, நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி, வேதா அவர்கள் மெட்டுக்களை வடக்கில் இருந்து வாங்கி இருந்தாலும், அதை காட்டிலும், இனிமையாக தமிழில் கையாண்டு விடுவது வழக்கம். அந்த ஜாம்பவான்கள் சென்று போன பின்னர், நெஞ்சில் நிறைந்த பாடல்கள் வருவது அடியோடு நின்று விட்ட்து.

  • @manir1997
    @manir1997 Рік тому +3

    🌴🌴மீண்டும். மீண்டும்கேக்தூண்டும்பாடல்அருமையானகுரல்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +6

    அழகான ஜெய்யும் பாரதியும் கண்ணைப் பறிக்கிறார்கள்!!வேதாவின் இசை வண்ணமாய் மின்னுது!!டிஎம் எஸ் சுசீலாக் குரல்கள் எண்ணங்களில் எழிலைக் கூட்டுது!!அற்புதமான செட்டிங்ஸ் சில் ஜெய் ரொம்ப அழகாக ஜொலிக்கிறார்!! லவ்லீ சாங்!!

  • @RameshKumar-fl1td
    @RameshKumar-fl1td 2 роки тому +7

    Meaningful soul stirring song. Ramesh Kumar

  • @thangamanickavasakam5659
    @thangamanickavasakam5659 8 років тому +10

    இனிமையான இசைக்காகவும் சுசீலா அம்மாவின் தேன் ஊற்றும் குரலுக்காகவும் இந்த பாடல் எனக்கு உயிர்

    • @aruna17sep
      @aruna17sep 7 років тому +4

      Can the song gave you peace and soul soothing comforts, lison to PS songs like this in dark nights in terrace above stars ovér head. you can felt with tears rolling.

    • @srinivasankumar1627
      @srinivasankumar1627 5 років тому +3

      Susila ammavin kural manadhai maiyukkuhiradhu. Susila amma expression and perfection any language no other reaches its unique.

  • @BNS58
    @BNS58 27 днів тому

    Heavenly ❤
    Even after 40 years the songs are rhythmic and adorable 🥰

  • @nabeeskhan007
    @nabeeskhan007 5 років тому +8

    பழமை என்றும் இனிமை. இதற்கு சான்று இந்த அருமையான தேனிசை பாடல் . குரல், இசை மிகவும் அற்புதம் .

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 років тому +17

    Melody with grace. Excellent Tune with magnificent orchestration by Vedha. Susheela's voice sounds sweeter. The only female voice among those I hv heard which hardly showed the signs of any stress or strain even when it reached upper octave.

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Рік тому +3

    அன்பான என் இனிய உறவுக்கு என் இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤️

    • @muthuabi3137
      @muthuabi3137 20 днів тому

      🎉🎉🎉 valga pallando . Rasigan k. M . R . Madurai.

  • @Mr.G2118
    @Mr.G2118 4 роки тому +6

    Sevvaanathil Oru Natchathiram Sirithadhu Enai Paarthu
    En Sivandha Udalaa Idhazhaa Manamaa Sirithadhu Edhai Paarthu
    Sevvaanathil Oru Natchathiram Sirithadhu Enai Paarthu
    En Sivandha Udalaa Idhazhaa Manamaa Sirithadhu Edhai Paarthu
    Aadayin Vanapai Nee Ezhudha Aasayin Azhagai Naan Ezhudha
    Aadayin Vanapai Nee Ezhudha Aasayin Azhagai Naan Ezhudha
    Naadagam Endre Naan Ninaika Nadapadhai Unnidam Yen Maraika
    Naadagam Endre Naan Ninaika Nadapadhai Unnidam Yen Maraika
    Sevvaanathil Oru Natchathiram Sirithadhu Enai Paarthu
    En Sivandha Udalaa Idhazhaa Manamaa Sirithadhu Edhai Paarthu
    Uravuku Endrum Irandu Pakkam Adhai Unnidam Solvadhil Enna Vetkam
    Uravuku Endrum Irandu Pakkam Adhai Unnidam Solvadhil Enna Vetkam
    Uravin Orupakkam Nee Arivaai Intha Nilavin Marupakkam Yaar Arivaar
    Uravin Orupakkam Nee Arivaai Intha Nilavin Marupakkam Yaar Arivaar
    Sevvaanathil Oru Natchathiram Sirithadhu Enai Paarthu
    En Sivandha Udalaa Idhazhaa Manamaa Sirithadhu Edhai Paarthu.

  • @rajagopalsankaranarayanan9971
    @rajagopalsankaranarayanan9971 3 роки тому +5

    Superb duet

  • @rsubramanian4424
    @rsubramanian4424 Рік тому +2

    What a melodious voice of PS and TMS. Great.

  • @MrLESRAJ
    @MrLESRAJ 6 років тому +11

    பெண்:- செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்..?, சிரித்தது எனைப் பார்த்து..?, என் சிவந்த உடலா..!, இதழா..!, மனமா..!, சிரித்தது எதைப் பார்த்து..?, செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்..?, சிரித்தது எனைப் பார்த்து..?, என் சிவந்த உடலா..!, இதழா..!, மனமா..!, சிரித்தது எதைப் பார்த்து..?, ஆடையின் வனப்பை..!, நீ எழுத..?, ஆசையின் அழகை..!, நான் எழுத..?, ஆடையின் வனப்பை..!, நீ எழுத..?, ஆசையின் அழகை..!, நான் எழுத..?, ஆண்:- நாடகம் என்றே..!, நான் நினைக்க..?, நடப்பதை உன்னிடம்..!, ஏன் மறைக்க..?, நாடகம் என்றே..!, நான் நினைக்க..?, நடப்பதை உன்னிடம்..!, ஏன் மறைக்க..?, பெண்:- செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்..?, சிரித்தது எனைப் பார்த்து..?, என் சிவந்த உடலா..!, இதழா..!, மனமா..!, சிரித்தது எதைப் பார்த்து..?, உறவுக்கு என்றும்..!, இரண்டு பக்கம்..?, அதை உன்னிடம் சொல்வதில்..!, என்ன வெட்கம்..?, உறவுக்கு என்றும்..!, இரண்டு பக்கம்..?, அதை உன்னிடம் சொல்வதில்..!, என்ன வெட்கம்..?, ஆண்:- உறவின் ஒரு பக்கம்..!, நீ அறிவாய்..?, இந்த நிலவின் மறுபக்கம்..!, யாரறிவார்..?, உறவின் ஒரு பக்கம்..!, நீ அறிவாய்..?, இந்த நிலவின் மறுபக்கம்..!, யாரறிவார்..?, பெண்:- செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்..?, சிரித்தது எனைப் பார்த்து..?, என் சிவந்த உடலா..!, இதழா..!, மனமா..!, சிரித்தது எதைப் பார்த்து..?, - Sevvaanathil oru natchathiram - Movie:- NAANGU KILLADIGAL ( நான்கு கில்லாடிகள்)

  • @kannagiravindran9438
    @kannagiravindran9438 7 років тому +14

    P SUSILA sang this song so sweetly without any break

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 4 роки тому +6

    One of my favorite S...O...N...G...S💓

  • @harounabdullah5978
    @harounabdullah5978 4 роки тому +4

    Super song

  • @saikumarkrishnan
    @saikumarkrishnan 5 років тому +5

    அற்புதமான பாடல். நன்றி

  • @senthilkumarnainar9054
    @senthilkumarnainar9054 2 роки тому +4

    grace, elegance, amazing, beautiful...

  • @VLN1967
    @VLN1967 6 років тому +10

    What a voice really great

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 роки тому +3

    Thank u Mr.Sivakumar for this video .

  • @printersstationers9938
    @printersstationers9938 Рік тому +1

    சில பாடல்கள் ஏன் முடிகின்றன என கவலை கொள்ளச் செய்யும் ரகம், ராகமிது.

  • @babumajinikrishnamoorthy1299
    @babumajinikrishnamoorthy1299 3 роки тому +4

    படம் நான்கு கில்லாடிகள்

  • @thiyagarajan774
    @thiyagarajan774 4 роки тому +3

    Kannathasan, vetha, Tms,p.sucila Team perform fantastic song.

  • @sasikumarchitrarasu8063
    @sasikumarchitrarasu8063 3 роки тому +4

    Melodious song. Bharathi cute, dressing and expressions of Bharathi excellent 👌

  • @BBALACHANDER14
    @BBALACHANDER14 4 місяці тому

    seeing this video along with hearing the song in fm 102.3 this is bliss

  • @subhabarathy4262
    @subhabarathy4262 4 роки тому +4

    Pleasant melody.. kaviyarasar lyrics, Vedha sir music, TMS, P. Suseelamma sweet singing.. simply mesmerising.

  • @sivasivagnanam6750
    @sivasivagnanam6750 3 роки тому +4

    அருமையான பாடல்

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 4 роки тому +3

    Excellent, old is gold super song

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 2 роки тому +2

    Thank you very much you have a great day 🌷🌷🌷

  • @RameshKumar-fl1td
    @RameshKumar-fl1td 2 роки тому +3

    Daily I hear twice

  • @pannirselvamramachandran8874
    @pannirselvamramachandran8874 13 днів тому

    ❤❤❤ super song ya💕💕💕❤️🌹

  • @ASHOKKUMAR-mv1hq
    @ASHOKKUMAR-mv1hq 7 років тому +7

    A truly melodious song by mother P Susheela..just love to listen any time any where..

  • @srinivasankumar1627
    @srinivasankumar1627 5 років тому +7

    What a beautiful voice and clarity of susila amma. Susila amma expression and perfection any language no other reaches its unique.

  • @manir1997
    @manir1997 Рік тому +1

    🌴🌴மனதைமையக்கும்பாடல்

  • @avengervimalan8284
    @avengervimalan8284 6 років тому +6

    Sir TMS Is a Great singer (God Singer )

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 роки тому +1

    Sweet definition is our nightingale p.susheelamma sweetest voice.

  • @swarnalatha7767
    @swarnalatha7767 4 роки тому +4

    World sweetest voice susila amma voice only.

  • @kadirismail8007
    @kadirismail8007 6 років тому +6

    This song has proven Vedha's prowess as the best composure for melodies with western touch.

  • @govindarajum8355
    @govindarajum8355 3 роки тому +2

    JAI MOVEMENTS BEAUTIFUL. BHARATHI IS AN ANGEL.

  • @sreedharg8146
    @sreedharg8146 5 років тому +4

    மனம் கவர்ந்த பாடல்

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 3 роки тому +3

    excellent

  • @thirumurthy6916
    @thirumurthy6916 7 років тому +19

    What a sweet song with selected nice words!
    "செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம், சிரித்தது என்னை பார்த்து!
    என் சிவந்த உடலா, இதழா,மனமா, சிரித்தது எதை பார்த்து?
    உறவுக்கு எனறும் இரண்டு பக்கம். அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்?
    உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய். இந்த நிலவின் மறுபக்கம் யாரறிவார்? "
    Congrats to Kannathasan, Music director Vedha, TMS &PS for their good performances .Lovely action of Jai Shankar with heroine Bharathi is appreciable .Thanks for giving an unforgettable song.
    ***

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 7 років тому +7

    Excellent

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 6 років тому +4

    அருமை நன்றி

  • @rscreation8194
    @rscreation8194 7 років тому +15

    ps 's voice is just excellant

  • @gramajyamjyam6853
    @gramajyamjyam6853 2 роки тому +2

    Arpudam arpudam semma

  • @sivasiva5479
    @sivasiva5479 5 років тому +4

    What a love song; so sweet.

  • @lakshmisree4063
    @lakshmisree4063 4 місяці тому

    Arumai

  • @arularuls2189
    @arularuls2189 4 роки тому +3

    TMS Evergreen

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 4 роки тому +2

    Aadayin vanappai
    Nee ezhudha...
    Aasayin azhagai
    Naan ezhudha...

  • @gkrekhamohandoss9377
    @gkrekhamohandoss9377 Рік тому

    Wow super song gud music plus susheela ammas voice great

  • @ramalingaramalinga2790
    @ramalingaramalinga2790 4 роки тому +1

    Then.kural.susila.and... tms.kural.super.ithu.pondra pattu.vara povathillai

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Рік тому

    Sivakumar. Prumal. Congregation.🙏🌹🌷🌻🌼🍀🌺jaisankar sir. Fan.

  • @perumaaldas2862
    @perumaaldas2862 4 роки тому +2

    Song nice,👌👌

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 2 роки тому +2

    பாடல் - செவ்வனத்தில் ஒரு நட்சத்திரம்
    படம் - நான்கு கில்லாடிகள்
    பாடகர் - டி.எம்.செளந்தரராஜன்
    பாடலாசிரியா் - கண்ணதாசன்
    பாடகி - பி.சுசீலா
    நடிகா் - ஜெய்சங்கர்
    நடிகை - பாரதி
    இசை - வேதா ( வேதாசலம் )
    இயக்கம் - எல்.பாலு
    படவெளியீடு - 25 செக்டம்பர் 1969

  • @r.radhakrishnan9155
    @r.radhakrishnan9155 8 місяців тому +1

    ❤❤❤🎉🎉🎉❤❤❤😊

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 4 роки тому +1

    Siriththadhu edhai paarthu.....

  • @gkrekhamohandoss9377
    @gkrekhamohandoss9377 Рік тому

    Jai Shankar handsome man plus the gorgeous bharthi mam

  • @sivanesanganapathi1462
    @sivanesanganapathi1462 6 років тому +3

    nice song

  • @kuppusamyk7386
    @kuppusamyk7386 2 роки тому +3

    பழையப்பாடல் பழையப் பாடல்தான்.

  • @RadhaVijayanMFA
    @RadhaVijayanMFA 5 років тому +3

    Mother’s Grace🙏
    Wonderful melody
    The music is by Sri Vedha and not Chakravarthy as wrongly mentioned🙏

  • @chandrababukc5913
    @chandrababukc5913 8 років тому +6

    Excellent song

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 4 роки тому +9

    "செவ்வானத்தில்
    ஒரு நட்சத்திரம்
    சிரித்தது எனைப் பார்த்து
    என் சிவந்த உடலா
    இதழா மனமா
    சிரித்தது எதைப் பார்த்து
    செவ்வானத்தில்
    ஒரு நட்சத்திரம்
    சிரித்தது எனைப் பார்த்து
    என் சிவந்த உடலா
    இதழா மனமா
    சிரித்தது எதைப் பார்த்து
    ஆடையின் வனப்பை
    நீ எழுத
    ஆசையின் அழகை
    நான் எழுத
    ஆடையின் வனப்பை
    நீ எழுத
    ஆசையின் அழகை
    நான் எழுத
    நாடகம் என்றே நான்
    நினைக்க
    நடப்பதை உன்னிடம் ஏன்
    மறைக்க
    நாடகம் என்றே நான்
    நினைக்க
    நடப்பதை உன்னிடம் ஏன்
    மறைக்க
    செவ்வானத்தில்
    ஒரு நட்சத்திரம்
    சிரித்தது எனைப் பார்த்து
    என் சிவந்த உடலா
    இதழா மனமா
    சிரித்தது எதைப் பார்த்து
    உறவுக்கு என்றும்
    இரண்டு பக்கம்
    அதை உன்னிடம் சொல்வதில்
    என்ன வெட்கம்
    உறவுக்கு என்றும்
    இரண்டு பக்கம்
    அதை உன்னிடம் சொல்வதில்
    என்ன வெட்கம்
    உறவின் ஒரு பக்கம்
    நீ அறிவாய்
    இந்த நிலவின் மறுபக்கம்
    யார் அறிவார்
    உறவின் ஒரு பக்கம்
    நீ அறிவாய்
    இந்த நிலவின் மறுபக்கம்
    யார் அறிவார்
    செவ்வானத்தில்
    ஒரு நட்சத்திரம்
    சிரித்தது எனைப் பார்த்து
    என் சிவந்த உடலா
    இதழா மனமா
    சிரித்தது எதைப் பார்த்து"
    ~~~~~¤💎¤~~~~~
    💎நான்கு கில்லாடிகள்
    💎1969
    💎டி.எம்.எஸ்.
    💎சுசிலா
    💎வேதா
    💎கண்ணதாசன்

  • @ravisampath4034
    @ravisampath4034 4 роки тому +2

    Great melody

  • @JaniGiri-ni7rj
    @JaniGiri-ni7rj Місяць тому +1

    அடுத்த பிறவி ஓன்று இருந்தால் ஜெய் மாதிரி பிறக்க வேண்டும் கடவுளே!😍

  • @skiskxdk5222
    @skiskxdk5222 5 років тому

    💗

  • @jaibunroja7090
    @jaibunroja7090 2 роки тому +1

    Vara.ethilum.manithanukumsukam.eazy.pankran. illy.patupotu.potu.ktpathy.vvkatpathuthansukmsga

  • @user-vl8ew7lg4t
    @user-vl8ew7lg4t 5 років тому +2

    இசையரசி சுசீலா>மற்ற பாடகியர்

  • @pthoppae
    @pthoppae 2 роки тому +1

    1:37

  • @cinematimes9593
    @cinematimes9593 4 роки тому +1

    What movie

  • @meenakanan413
    @meenakanan413 Рік тому

    MUSIC VEDA NOT CAKRAVARTHY

  • @venkatdurai8084
    @venkatdurai8084 5 років тому +2

    …………