சார் நான் இன்னைக்கு உங்களது காணொளியை பார்த்து முழுமையாக ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ பிரிண்ட் செய்து விட்டேன் மிக்க நன்றி உங்களது தெளிவான ஒரு காணொளிக்கு ஒரு வாத்தியார் அருகில் இருந்து சொல்லிக் கொடுத்ததைப் போல் இருந்தது மிக்க நன்றி
Bro நான் Computer Center வெச்சிருக்கேன் Application கு Passport photo with white background கேக்குரான் அத எப்படி பக்கவா edit Panrathu Bro Please Very Importan Bro

வாழ்த்துக்கள் சார்
நண்பரே... உங்க வீடியோவெல்லாம் போட்டோஷாப் பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப உதவியா இருக்கு... மிக்க நன்றி நண்பரே...
நன்றி சார்
Nalla explain sir , super , tq sir
VOICE SUPER COUCHING SEMA SUPER
Thanks sir
Tq bro 😊
Mass katurenga bro. Romba nandri bro😘😘😘😘
Thanks sir
Your Explain is very nice bro...
Thank you so much 🙂
Thank you sir. Learned new thing today!!!
Nice class perfect ah solitharinga
Thank you very much
உங்கள் ,செல்நம்பார்
சூப்பர் 👌👌👌👌
Bro mobilela edutha photo va epdi passport size pandrathu video podunga
Ok sir
Waiting.....
Beginner க்கு நல்லா class எடுக்கிறிங்க...
Thanks sir
Super brother and thanks
Welcome
Bro நான் Computer Center வெச்சிருக்கேன் Application கு Passport photo with white background கேக்குரான் அத எப்படி பக்கவா edit Panrathu Bro Please Very Importan Bro
Ok sir
Maxi background change editing sollunga
Ok sir
Super bro 😎
Thank you
Super bro...👍👍
Bro passport size cut pannum pothu quality lose akuthu😢 plz reply bro
மாலை வணக்கம் அண்ணா
Camara ல ஜோடி போட்டோ எடுத்தாச்சி
அந்த போட்டோ வ எப்டி ந passport size kku மாத்தி print போடுறது கொஞ்சம் சொல்லுங்க pls
Ok sir
vanakkam
Super bro
Photo shop link send panna please
Telegram group la irukku sir
magic wand tool use panni crop panalum seriya shape ah photo aagala bro... white ah theriyuthu.... enna panna
Call பண்ணி பேசுங்க சார்
verinice
சூப்பர்
Super pro
Bro ennaku photo ready pannittu atha drag panna antha screen fulla varuthu small varamattingithu
நீ சொல்றது ஒண்ணுமே புரியல எல்லா வீடியோவும் பார்த்தேன் ஒண்ணுமே புரியல எதற்கு இவ்வளவு வேகம் சொல்லிக் கொடுப்பதற்கு
Ok சார் சாரி இனி வர வீடியோ மெதுவா சொல்லுறேன் சார்