INDIA பக்கம் திரும்பிய சபாநாயகர் தேர்தல்! Loksabha Speaker | INDIA Alliance | Congress | Modi | Bjp

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • #libertytamil #iniyanrobert #iniyanrobertcongress #libertytamilinterview #2024electionresults #loksabha #loksabhaspeaker #indiaalliance #congressparty #chandrababunaidu #nitishkumar #ashokgehlot #ashokgehlotnews #rahulgandhi #modi #modi3 #modiagainin2024 #bjp #pmmodi #bjpgovernment #modigovernment #akileshyadav #uttarpradesh #nda #pavankalyan #cmchandrababunaidu #nitishkumar #andrapradesh #bihar #biharpolitics #biharcmnitish #sureshgopi #kerala #kanganaranaut #gujarat #himachal #himachalpradesh #maharashtra #indianpolitics #rahulgandhi #congress #congressparty #indiaalliance
    INDIA பக்கம் திரும்பிய சபாநாயகர் தேர்தல்! Loksabha Speaker | INDIA Alliance | Congress | Modi | Bjp
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

КОМЕНТАРІ • 67

  • @abdulkareemmuthumohammed1071
    @abdulkareemmuthumohammed1071 3 місяці тому +7

    அடங்காத ஆட்சிக்கு கடிவாளம் பூட்டிய சந்தோசத்தில் , இந்திய மக்கள் இருக்கின்றார்கள்.
    வாழ்க இந்திய ஜனநாயகம். 🎉🎉🎉

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 місяці тому +22

    சபாநாயகர் தேர்தலில் நாயுடு கட்சி வேட்பாளரை நிறுத்தினால் இந்தியா கூட்டணி ஆதரிக்கும் என நினைக்கிறேன் ஆகவே நாயுடுவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு

  • @user-gu5vx6ki4c
    @user-gu5vx6ki4c 3 місяці тому +19

    RSS BJP யும் வெவ்வேறு இல்லை இரண்டும் ஒன்று தான் தலைவர் ராகுல் காந்தி RSS BJP யையும்
    எதிர்த்து தான் என்பதை அருமையாக சுட்டி காட்டினீர்கள்
    அருமை சகோதரர்
    உங்கள் விளக்கம் ஒவ்வொன்றும் அழகாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 3 місяці тому +11

    குமார்,நாயுடு அடமைகள் ஆனதுபோல் தெரிகிறதே!

    • @user-ye4ij6kz6r
      @user-ye4ij6kz6r 3 місяці тому

      Yes brother..Bjp government will rule 5 years successfuly..intha Dravida media 5 years kaatharitu ta irkum

  • @balans2627
    @balans2627 3 місяці тому +6

    அரசியல் சாசனப்புத்தகத்தைபாதுகாத்த‌ ராகுல் காந்தி

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 місяці тому +23

    நீண்ட அமைதிக்கு பிறகு ஒரு புயல் வீசும் அது சுனாமி போன்ற புயலாக இருக்கும்

  • @RamaligamK-g1i
    @RamaligamK-g1i 3 місяці тому +2

    | உண்மையான செய்தி

  • @muruganc249
    @muruganc249 3 місяці тому +10

    Speaker பதவி bjp க்கு போக கூடாது...ஆபத்து அதிகம்

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 3 місяці тому +7

    ரெண்டு பேரும் பிஜேபி யிடம் சரண்டர்.... Un conditional support...They remain as beggers and not choosers...

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 3 місяці тому +1

    நன்றி இனியன் அஜீஸ் நன்றி❤🎉

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 3 місяці тому +1

    If suppose BJP candidate to be nominated as speaker , he/she will definitely suspence one day all opposition MPs and break up all the MPs of Nitesh party' and Chandrababu Naidu party without fail. So, All opposition here after to be alert and be careful on the above issue. Congrats. Thank you sir.

  • @vasdevmunus
    @vasdevmunus 3 місяці тому +4

    இனியன் மட்டுமே சரியாக சொல்கிறார் ஆர்எஸ்எஸ் பிஜேபி மோடி நாடகத்தை

  • @abdulkareemmuthumohammed1071
    @abdulkareemmuthumohammed1071 3 місяці тому +5

    சபாநாயகர் பதவியின் power என்ன என்பது ;543 MP களுக்கும் தெரியும். !!!

    • @suvisesharajt250
      @suvisesharajt250 3 місяці тому

      தேர்தலின் போது வாக்கு எண்ணிகையிலே வேட்பாளரின் உரிமை என்ன என்று தெரியாத கபோதிகளை கொண்ட இந்தியா கூட்டணி கட்சிகள். தும்பை விட்டு வாலை பிடிக்கும் இந்தியா கூட்டணி கட்சிகள்

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 3 місяці тому +1

    இதுக்குத்தான் நாங்க ராணுவ தலைவர்க்கு ஒரு மாதம் பதவி நீடிப்பு தந்துள்ளோம் பிஜேபின்னா சும்மாவா.. கிங் ஆப் பித்தலாட்டம்.. தகிடுதத்தனம்

  • @veerapandian2120
    @veerapandian2120 3 місяці тому +1

    Very true.

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 3 місяці тому +1

    BJP never and ever adjust with Alliance Party, it will lead to set back for Speaker post. Previously, the post was allotted to Somnath Chatterjee (West Bengal) Balayogi (Andhra Pradesh) for healthy democracy. As such, this time speaker post must be given to either Nitish or Chandrababu Naidu or India Alliance otherwise we can't see healthy democracy. So that, the above three parties among one only have to get Speaker post of Parliament. Wait and see. Congrats and thank you sir.

  • @Jessij13
    @Jessij13 3 місяці тому +3

    Minority BJP கட்சியை கவிழ்த்து விரைவில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.... மக்கள் விரோத ஆட்சி நாட்டிற்கு நல்லதல்ல.

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np 3 місяці тому +2

    Very good debate.

  • @arokiyasamyarokiyasamy7321
    @arokiyasamyarokiyasamy7321 3 місяці тому +2

    இனியன் ராபர்ட் அவர்கள் உண்மைக் கருத்துக்களை எடுத்து உரைக்கும் நீர்முள்ளி ஏஞ்சலா ஊர்.

  • @marunachalam3422
    @marunachalam3422 3 місяці тому +3

    ரேந்திரன்என்றசெத்தபிணத்தைஅகற்றவேண்டும்அதனால்நம்நாடுவழரும்இந்தபிணம்பிரதமராக இருந்தால்நம்நாடுசிரளிந்துவிடும்செத்தைபிணத்தைபிரதமராக ஏற்றுஇருப்பதுநம்இந்தியநாட்டிலேஇதுதான்செத்தபிணபிரதமர்பதவிஏற்றவுடன்வெளிநாடுபயணம்இவன்மக்களைகாப்பாற்றமாட்டான்இவனைஉடனேபதவியில்இருருந்துஅகற்றவேண்டும்

  • @abdulkareemmuthumohammed1071
    @abdulkareemmuthumohammed1071 3 місяці тому +1

    பராளுமன்றம் ஆரம்பிக்கும் முன்பே , மோடியின் மைனாரிட்டி ஆட்சிக்கு Check.?

  • @msv0210
    @msv0210 3 місяці тому +3

    சபநாயகர்பதவி நாயுடுதெலுங்குதேசம் கட்சிக்குதான்கொடுகானும்நாயுடுசபநாகர்பதவி வேறுயாருக்கும்விட்டு கொடுக்கூடாதுவேறு ஒருவருக்குபோனால் தெலுங்குதேசகட்சியை இல்லாமல்செய்துவிடும் பாஜாகதமிழ்நாட்டில் எப்படிஅதிமுகசிதரிவிட்டார்களோஅதுபோல்நாயுடு கட்சியேதிசைதிருபிவிடு வார்கள்சபநாயகர்பதவி நாயுடுவிடக்கூடாது

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 3 місяці тому

      நாயுடு கட்சி MP யியே சபாநாயகர் ஆனாலும் அவரை ஒரு 100 கோடிக்கு மோடியால் விலைக்கு வாங்க முடியாதா 😄😄😄

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 3 місяці тому +1

    இந்தியா கூட்டணியில் அனைவரையும் சஸ்பெண்ட் செய்துவிட்டு எல்லா தீர்மானங்களையும் நிறைவேற்றுவார்கள்.

  • @AdbulJaleel
    @AdbulJaleel 3 місяці тому +14

    உடலும் உயிரும் போன்றதே
    பிஜேபியும் ஆர்எஸ்எஸ் ஸும்.

  • @balans2627
    @balans2627 3 місяці тому +1

    இந்தியா கூட்டணி ஆட்சிதான் நாட்டுக்குத்தேவை
    மக்கள் அரியாசனத்தில்‌இடம் ராகுல் காந்தி

  • @tharaipitha1722
    @tharaipitha1722 3 місяці тому +13

    அதெல்லாம் கிடையாது. நாயுடும், நிதீஷ் சும் பெட்டி பாம்பாகிவிட்டனர்.

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 3 місяці тому +4

      திருத்தம்.நிலுவையுள்ள வழக்குகள் நிறுத்தி வைப்பு.மேலும் பெட்டி கள் இந்நேரம் தத்தம் ரகசிய இடங்களுக்கு சென்றிருக்கும்.அவ்வளவு தான் எனக்கும் பெப்பே உனக்கும் பெப்பே தான்.

    • @muruganc249
      @muruganc249 3 місяці тому +1

      பெட்டி பாம்பு என்றால் கட்சி அழிந்து விடும்

    • @mohamedsultan8198
      @mohamedsultan8198 3 місяці тому +1

      ஏன் இந்த அவல நிலை?!

  • @thanikachalamrathinavelu4838
    @thanikachalamrathinavelu4838 3 місяці тому +1

    இந்த விமர்சர்கர் கூறுவது நிதர்சனம்.

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 3 місяці тому

    All innocence people of our beloved nation Indias 🇮🇳 souls Democratic India 🇮🇳 support India 🇮🇳 rss and b j p are not human evil 👿😈 creation

  • @arokiyasamyarokiyasamy7321
    @arokiyasamyarokiyasamy7321 3 місяці тому

    இனியன் ராபர்ட் அய்யா அவர்களுக்கு வணக்கம்.

  • @thambiduraid450
    @thambiduraid450 3 місяці тому +1

    அமைதிக்கு பின்பு ஏற்படுவது சரியானதும் நிலையானதுமாக இருக்கும்
    ஏலம் விடும் இடத்தில் ஏலம் எடுப்பவர் மாறி மாறி பதவி வகிக்க லாம் இது மைனாரிட்டி சேர்ந்து மட்டும் அல்ல மமதையும்
    தன்னையே கடவுள் என்பவருக்கு இப்ப கடவுள் பல்டிராமாவும் பாபுவும் தான் வினோதத் திற்க்கு
    வினோதம் தான்
    ஆனால் சரியான அங்கி காரம் இல்லை பொய்யை மட்டுமே விதைத்து காகித மாலையை மூன்றாவதாக போட்டு கொண்டாலும்
    எதிர் கட்சிகள் உண்மையான மணம் தரும் மாலை அணிவிக்க அழைப்தை ஏற்ப்பதும் தவிர்ப்பதும்
    மணம் வீசவா வாசமில்லாத வெறும் காகித பூவாக கசக்கி எறிவதற்கா?????????????????

  • @j.pandian2033
    @j.pandian2033 3 місяці тому

    நிதிஷ் நாய்டு உண்மையில் பெட்டிபாம்பாக மாரிவிட்டார்கள் இருவரும் மீசை வழித்துக்கொண்டு சேலைகட்டிக்கொள்வார்கள் பார்

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 3 місяці тому

    சபாநாயகர் DMK கனிமொழி கருணாநிதிதர வேண்டும் BJP யை சமாளிக்கும் திமுக முயல வேண்டும் நன்றி😂❤🎉

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 3 місяці тому

    Speaker post is very important to opposition party, otherwise, sangi fascist government misused parliament system.

  • @srikasi-f2s
    @srikasi-f2s 2 місяці тому

    indialliane only 235 MPs only.. how 250 number came? even complete naidu and nitish votes in favour of indiallince speaker still they don't cross 268

  • @vasanthakrishnamoorthy4018
    @vasanthakrishnamoorthy4018 3 місяці тому +2

    Magathma uyirai eduthavan menmaiyanavana.

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy 3 місяці тому +1

    Saathikalai, olikka, muyarchi, seiyungal, appoluthu, thaan, amaithiyai, uruvaaka, mudiyum, manitharkal, ellorum, oru, kudumbam, endra, nilaiyai, uruvaakungal. Manitharkalin, ethirikal, aatchi, seiyavendaam.

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy 3 місяці тому +1

    Ellorumey, manitharkal, thaaney, nattai, amaithikku, vali, kaatta, illai, yendraal, neethi, mandramey amaithiyai, uruvaakka, muyarchi, seiyungal.

  • @magigeepee2679
    @magigeepee2679 3 місяці тому

    RSS acting, Unbelievable RSS.with out RSS No BJP.

  • @soundararajann4767
    @soundararajann4767 3 місяці тому

    அப்ப மோதியே சபாநாயகராகலாமே ??? 😂

  • @vasdevmunus
    @vasdevmunus 3 місяці тому +2

    பாஜக வேட்பாளரை ஆதரிக்க நிதீஷ் முடிவு

    • @muruganc249
      @muruganc249 3 місяці тому

      நிதிஷ் அழிவுஆரம்பம்

  • @ArjunSastha-i5u
    @ArjunSastha-i5u 3 місяці тому

    10 years trailor over.now 5 years teaser..what next????

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp 3 місяці тому

    இதெல்லாம் வெற்றுப்பேச்சு.இப்போது எதுவும் நடக்காது.

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY 3 місяці тому

    வணக்கம் சார்? Wasted ... because maintain the same welcome to all guests....if possible see your actions 😅 with Alur shanivas MLA..... you are unfit if this...😮

  • @user-ye4ij6kz6r
    @user-ye4ij6kz6r 3 місяці тому +1

    Unga Dravida media onum urutaa venam...all fraud telungu Dravida media in Tamilnadu. Bjp will rule 5 years successful

  • @ArumugamRamalingam-lg9hf
    @ArumugamRamalingam-lg9hf 3 місяці тому

    RSS Bjzp yai ethirppadhaga irundhal Nattavum ,Rajnathum mandri padavyai ettrukondu irukka mttargal allava.😊

  • @Balu-ge3vj
    @Balu-ge3vj 3 місяці тому +6

    சுதுதிஇல்லாராணிய. எம்பி. எம்பி. ஆக்கிசபாநாயாஆக்குங்கசங்கிளாநல்லாகுரைப்பாக

  • @punniamoorthy889
    @punniamoorthy889 3 місяці тому

    If any elected member changes a party, he should automatically lose his membership and should not be allowed to contest for next, at least two years. Then anti defection law will have some meaning.