இந்த ராசி, நட்சத்திரத்துல பிறந்ததற்கு ஒரே ஒரு நல்ல விஷயமன்னா எதையும் தாங்கும் இதயமும், எதையும் சாமாளிக்கும் தைரியமும் மட்டும் தான் இருக்கு. மத்தபடி வாழ்க்கை ரொம்ப மோசம்.
Because others accept our words&ideas whenever they are in trouble.. But we don't like other's interference in our matter... We wish to solve our own matter single handedly...
அனுஷம் ஒன்றாக சேர்த்து வெற்றி பெறுவோம்.ஆட்டம் இனி ஆரம்பம்.உண்மை என்றும் வெல்லும்.எங்களோடு இருந்தவர்களுக்கு நாங்கள் ஒரு போதும் துரோகம் செய்ததில்லை.எனவே நாங்கள் ஜெயிப்போம்🎉🎉🎉🎉🎉🎉
பல ஆய்வுகள் செய்து அதன் பிறகு இந்த பதிவு செய்யப்பட்ட தாக தெரிகிறது ஐயா சொல்வது எண்பது சதவிகிதம் நடைமுறையில்உண்மை யாக தான் உள்ளது. துல்லியமான ஆய்வு தொடரட்டும் நன்றி🙏.
உங்களுடைய பதிவு மிகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் இருந்தது. அதற்கு முதற்கண் நன்றி. நான் பிறந்து 4 ஆண்டுகள் எல்லாக்குழந்தைகளைப் போலவும் இருந்தேனாம். ஆனால் அதற்குமேல் நரம்பியல் தொடர்பான பிரச்சனை வந்து, காலப்போக்கில் மற்றவர்களைப்போல நேராக நிமிர்ந்து நடக்கும் ஆற்றலை இழந்தேன்... இன்னமும் இரண்டு முழங்கால்களைப் பிடித்து கூணித்தான் நடக்கிறேன். MA.B.Ed படித்துள்ள எனக்கு இன்னமும் அரசு வேலை கிடைக்கவில்லை... தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரிய காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே இரண்டுமுறை இத்தேர்வை எழுதினேன். ஆனாலும் சொற்ப மதிப்பெண் வித்தியாசத்தில் எனக்கு வாய்ப்பு தவறிவிட்டது. எனவே இம்முறை இதற்கு முயற்சிக்கலாமா? பதில் கூறுங்கள் Please...
My DOB 17.10.1947 POB Madras TOB 23.45 PM Vrichika Rasi Anusham Star and my youngest son DOB 21.06.1986 POB Mumbai TOB 00 15 Am Vrichika Rasi Anusham Star 🌟. Will there be any Future for us if not for me atleast for my Son?
KRS says saturn nakshatras are the most wealth giving nakshatras of the 27 nakshatras. Amongst the 3 saturn nakshatras ( anusham, poosam, uthrataadhi) poosam is 1st wealth giving as jupiter (karaka for finance) gets exalted in pusham, anusham is hidden wealth. Personally, i know 7 anusham nakshatra all are very wealthy backgrounds. My child is anusham too, one of the parents is a very wealthy one.
Also there is a condition for this. Any anusham nakshatra person, moon is naturally debilitated. So, the wealth factor at birth gets applicable when mars is in very good condition only. If no debilitation cancellation occuring through mars ( not talking abt cancellation through exalted jupiter), the person appears to have poor childhood and later on prosper very well after 30's. Wealth/ status guaranteed after 35. However, mega wealth is determined by chevvai only
Hi Sir, I am trying 200 times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Thank you sir for unknown information and very clear explanation. Sir enaku oru doubt NEENGA sonna anusham natchirathil 2nd pathathil en lakna pulli vilugiranthu appo irandam idathin palangal porunthuma porunthuma sir
Sir i am viruchigam anusham nachatiram my husband mithunam rasi thiruvathirai nachatiram yangaluku love mrg 5yrs aguthu but enum baby ela yangaluku future lif and baby pathi soluga sir pls
ஐயாவணக்கம் என் தம்பி விஜயகுமார் ராசி விருச்சிகம் அனுஷம் நட்சத்திரம் மிதுனம் லக்னம் அவன் பிறந்த நேரம் 2.55 am 10.8.1981 அவனுக்கு திருமணம் நடக்கவில்லை வேலை கிடைக்க வில்லை வயது ஏறிக்கிட்டே போகுது மனது சரியில்லை சார் ஒரு வழி காட்டுங்கள்
Sir I am viruchigarasi, anusam.husband rishaba rasi Rohini natchatram. But we both are struggling too much. We don't have permanent job what should do pplz reply
I am anusham nakshatram and last 8 years has been pathetic life. Even after Jan 24 th 2020, life continues to be pathetic. Believing Rasi palan is like believing a Gamble.
அண்ணா லக்ன புள்ளி அனுசத்தில் இருப்பவர்களுக்கு இது பொருந்துமா ராசி நட்சத்திரம் அனுசத்தில் பிறந்தவருக்கு பொருந்துமா தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் அண்ணாவே 😍😍😍😍😍
Sir ur words all most correct sir.... Thank you lot...my DoB 12.05.1998 Anusham natchathiram Viruchigam rasi thanusu lakinam enaku govt job kidaikumanu Solunga sir...... Pls reply sir...
@@anusuyadevi6050 unaku ini nalla life amaium pa.... Neega ippo yena panurika pa unga life pathi fullava solalam pa.... Neega life la romava kasata patu irupika yamanthu irupika feel pani irupika ana ini apadi irukuthu pa
இந்த ராசி, நட்சத்திரத்துல பிறந்ததற்கு ஒரே ஒரு நல்ல விஷயமன்னா எதையும் தாங்கும் இதயமும், எதையும் சாமாளிக்கும் தைரியமும் மட்டும் தான் இருக்கு. மத்தபடி வாழ்க்கை ரொம்ப மோசம்.
S
Ama😥😓
Yes true
Correct
.
அனுஷம் ஊர் பிரச்னையெல்லாம் சால்வ் பண்ணுவாங்க,ஆனா அவங்க சொந்த பிரச்னையை சால்வ் பண்ண தெரியாம முழிப்பாய்ங்க.
Yes exactly..
உன்மை
உண்மை கண்ணமூடிக்கிட்டு குழி ல விழுவோம் பாவம்யா அனுஷ நட்சத்திர நாம்
Because others accept our words&ideas whenever they are in trouble..
But we don't like other's interference in our matter... We wish to solve our own matter single handedly...
உண்மைதான்
மற்றவர்களுக்கு வழி காட்டுகிறோம்.வெற்றி அடைகிறார்கள்.எங்களுக்குத்தான் வழி கிடைப்பதேயில்லை.....இருந்தாலும் மனம் தளரமாட்டோம்.
உண்மை சகோ
❤
அனுஷம் ஒன்றாக சேர்த்து வெற்றி பெறுவோம்.ஆட்டம் இனி ஆரம்பம்.உண்மை என்றும் வெல்லும்.எங்களோடு இருந்தவர்களுக்கு நாங்கள் ஒரு போதும் துரோகம் செய்ததில்லை.எனவே நாங்கள் ஜெயிப்போம்🎉🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு சார். எல்லோரம் வாய் வந்த சொன்ன ங்கா. ஆனால் உங்க பதிவு ரசிக்கும்படியாக உள்ளது. நன்றி சார். இன்னும் பதிவு போடுங்கள் சார்.
100% பிடிவாதம் உண்மைதான் ஐயா
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உன்மை நன்றி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
💯crct அதிர்ஷ்டம் இல்லை ஆனால் உழைப்பு தான் வீணாக போவுது ஐயா
Very good, explanation thankyou sir 🙏✨
👍🤝✨✨
பல ஆய்வுகள் செய்து அதன் பிறகு இந்த பதிவு செய்யப்பட்ட தாக தெரிகிறது ஐயா சொல்வது எண்பது சதவிகிதம் நடைமுறையில்உண்மை யாக தான் உள்ளது. துல்லியமான ஆய்வு தொடரட்டும் நன்றி🙏.
அருமையான விளக்கம் நன்றி
எனக்கு வயது 31 ஆனால் 60 வயசுல கஷ்டப்படுரதெல்லாம் இப்ப கஷ்டப்படுகிரேன்
S I am also.
நானும் ஒருவன் தான் நன்பா என்ன பன்ன எல்லாம் தலை விதி
Same problem enaku 25 aana 35 vasula varakudiya anubavam ippo ve seyalpaduthu
100 true
உங்களுடைய பதிவு மிகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் இருந்தது. அதற்கு முதற்கண் நன்றி. நான் பிறந்து 4 ஆண்டுகள் எல்லாக்குழந்தைகளைப் போலவும் இருந்தேனாம். ஆனால் அதற்குமேல் நரம்பியல் தொடர்பான பிரச்சனை வந்து, காலப்போக்கில் மற்றவர்களைப்போல நேராக நிமிர்ந்து நடக்கும் ஆற்றலை இழந்தேன்... இன்னமும் இரண்டு முழங்கால்களைப் பிடித்து கூணித்தான் நடக்கிறேன். MA.B.Ed படித்துள்ள எனக்கு இன்னமும் அரசு வேலை கிடைக்கவில்லை... தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரிய காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே இரண்டுமுறை இத்தேர்வை எழுதினேன். ஆனாலும் சொற்ப மதிப்பெண் வித்தியாசத்தில் எனக்கு வாய்ப்பு தவறிவிட்டது. எனவே இம்முறை இதற்கு முயற்சிக்கலாமா? பதில் கூறுங்கள் Please...
❤
சரியாக உன்மையை சொன்னீங்க வாழ்த்துக்கள். மரபணு யோதிடம் போன்று உள்ளது.
நான் அனுஷம் நட்சத்திரம் நான் நல்லா தான் இருக்கிறேன் கோடிகோடியாக சம்பாதிக்கிறேன்
Vaazhaka vazhamudan
enna sir solreenga?enna business sireenga sir.
Neenga Panra Business Enna Sir Mr.Velu Velu , Nanum Anusham Natchathram than
நானும் அனுஷம் தான் நீங்க என்ன பிஸ்னஸ் செய்து சம்பாதிக்கிறீங்க சொல்லுவிங்களா நண்பரே!!!
J
💯% correct My lagna star is Anusam This information perfect
But have some struggle of My life
அருமை நண்பா வாழ்க நலமுடன்!
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி 🙏🙏🙏
👍👍👍👍👍👌👌👌👌👌👌💐💐💐
ஜோதிடம் சம்மந்தமாக அனைத்து விளக்கங்களும் facebook.com/groups/341442837170768 மற்றும் whatsapp chat.whatsapp.com/L6AWZC8A7rYDmWa2kpIHIf
நல்ல பயனுள்ள தகவல் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி நண்பரே
ഇത് സെൽ വതെല്ലാം ഒരു വിധത്തിൽ ശരി താഠ എല്ലാം നല്ല പടിയാക നടക്കട്ട 👍🙏
அனுஷம் 4 பாதம்... படுற கஷ்டம் இருக்கே, ஒரு மொன்ன கத்தி வாங்க கூட காசு இல்ல ஆண்டவா...
😂😂😂 super ji me 2
@@radanvenkat2857 hi nanba how r u...
Me to Nanba
@@arunkumars661 நண்பரே எந்த ஊர் நீங்க... நான் கோவை
@@nxentimo super bro
Thank you sir for your good information about viruchigam
சொல்வதெல்லாஉண்மைமறுக்கவில்லைநாண்3. 12.1964காதிகை18அம்மாவாசையில்பிரந்தேன்இனிஎப்படிஇருக்கும்மிகமிக அருமைபிரமாதம்
Correct sir my husband also viruchigam rasi anisham nachatharam 😍😍😍😍😍😍
Naan Soldran raasi balan ellarum kelunga : Naama nallathu senchaalum kettathey nadakkum, sariyaana tharthiriyam pudicha raasi, Kaal vaikkum idamellam kannivedithaan, ethuvume seiyanaalum maattuvom ethaachum senchaalum maattuvom, yaarukkume nadakkatha aniyaayamlaam namakku nadakkum correcta
S..100%
Correct sis nan inum suicide dhan panala because my baby. Life la ivalo kashtama adhum 26 vayasula ammama
மிகவும் சிறந்த பதிவு. பதிவிற்கு நன்றி🙏🙏🙏
பதிவு தெளிவாக உள்ளது நனறி ஐயா
அய்யா மாந்தி பற்றிய பலன்கள்
Tq sir unga vaila sonnathu yalla palikanum sir ..... I'm happy
புகழ் பெறவாழ்த்துகள்
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
Thank yousir 🙏🙏✨✨🌹🌹
👍👍🌹🌹🤝
Very satisfactory comments. Thanku so much.
என் லக்ன நட்சத்திரம். சில விஷயங்கள் ஒத்துப்போகிறது.
Idhu varaikum padadha kashtam enno oru nalladhu na innum uyiroda irukan avvalo than eppo than mudiyum indha kashtam la
Nice explanation tq☺
விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் அரசாங்க வேலை கிடைக்குமா
Yes
💯 True ayya.... thanks a lot...
Na illamai la romba va nalla irutha❤🎉🎉🎉🎉
My DOB 17.10.1947 POB Madras TOB 23.45 PM Vrichika Rasi Anusham Star and my youngest son DOB 21.06.1986 POB Mumbai TOB 00 15 Am Vrichika Rasi Anusham Star 🌟. Will there be any Future for us if not for me atleast for my Son?
Excellent sir..
KRS says saturn nakshatras are the most wealth giving nakshatras of the 27 nakshatras. Amongst the 3 saturn nakshatras ( anusham, poosam, uthrataadhi) poosam is 1st wealth giving as jupiter (karaka for finance) gets exalted in pusham, anusham is hidden wealth. Personally, i know 7 anusham nakshatra all are very wealthy backgrounds. My child is anusham too, one of the parents is a very wealthy one.
World's richest guys Bill gates and Steve jobs are both uthratadhi (sani nakshatra)
Also there is a condition for this. Any anusham nakshatra person, moon is naturally debilitated. So, the wealth factor at birth gets applicable when mars is in very good condition only. If no debilitation cancellation occuring through mars ( not talking abt cancellation through exalted jupiter), the person appears to have poor childhood and later on prosper very well after 30's. Wealth/ status guaranteed after 35. However, mega wealth is determined by chevvai only
நன்றி ஐயா...
Hi Sir,
I am trying 200 times Sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
அனுஷம் 3பாதம்....heavy driver...💯
தங்களது சொற்கள் மன தைரியம்
தன்
Thank you sir for unknown information and very clear explanation. Sir enaku oru doubt NEENGA sonna anusham natchirathil 2nd pathathil en lakna pulli vilugiranthu appo irandam idathin palangal porunthuma porunthuma sir
Very good explanation
ஐயா சனியின் நட்சத்திரங்களில் பூசம் ,அனுஷம்,உத்திரட்டாதி இவைகளில் முதன்மையானது, அதிர்ஷ்டமிகுந்தது எது என வரிசைப்படுத்தி விரிவாக சொல்லுங்கள்
பூசம்
Sir i am viruchigam anusham nachatiram my husband mithunam rasi thiruvathirai nachatiram yangaluku love mrg 5yrs aguthu but enum baby ela yangaluku future lif and baby pathi soluga sir pls
அய்யா.எனக்கு. வயது56அணு ச.நட்சத்திர ம்
வாழ்க்கை படு மோசம் நரகம்
True💯💯
பாவம் பன்ன அனுசம் nachathiram
Thanks proud to be anusham native.
Absolutely right, excellent sir.
ஐயாவணக்கம் என் தம்பி விஜயகுமார் ராசி விருச்சிகம் அனுஷம் நட்சத்திரம் மிதுனம் லக்னம் அவன் பிறந்த நேரம் 2.55 am 10.8.1981 அவனுக்கு திருமணம் நடக்கவில்லை வேலை கிடைக்க வில்லை வயது ஏறிக்கிட்டே போகுது மனது சரியில்லை சார் ஒரு வழி காட்டுங்கள்
We get a lot of courage that is true
மிக மிக மிக மிக உண்மை.
Nantri sir viruchikam anusam kumbalaknam uyuirmattmthan mitcham ellam unmai nanbikkai thurogam seidhuvittargal neraya kasttmpattachu family purithal illai wife kadan orupakkam 7 5 varudama kasttmpattachu koottu tholil thurogam
Super sir thanks super sir thanks
Enaku nenaicha ethum nadakala atleast ennoda death eppo nadakumunu sollunga
😔😔😔
Athukum namaku vazhi ilai
Same feelings
உண்மை உண்மை உண்மை
Vanakkam guruji indravadhu vungal arul vakku kidaikkanum enpaiyan marriagei thallipoduraru anusham 4 aam paadham virutshigarasi anusham simma lugnum aiyah T.Mano 18.7.1986 ...9.30am villupuram marriage new year la marriage pannikuvara paiyan edhirkalam appa amma thambi job health patri solunga plz aiyah vanakkangal koodi gurujiku 🙇 🙇 👍 👌 🙋 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 🌷
2021 your son marriage will be definitely
உண்மை ஆனால் நிஜம்
காஞ்சி மகா பெரியவர் இன் நட்சத்திரம்.
Thank you very much sir
உத்திரடம் நட்சத்திரம் பலன்கள்பற்றிய வீடியோ போடுங்க அண்ணா
Super sir, cleara sonninga
Na anusham 4 ம் பாதம் now I am working in medical department( group4). Group2 LA co- operative edukkalamnu irukean.nadakum ah
ம
👍🙂
Sir my sister's daughter....same Star ⭐ what you told it is correct.i want ask about her please
Super
Sir I am viruchigarasi, anusam.husband rishaba rasi Rohini natchatram. But we both are struggling too much. We don't have permanent job what should do pplz reply
அண்ணா.என் இளைய மகனின் நட்சத்திரம் உண்மையும் தான் கடந்த.12 வருடங் கள்.குடும்பத்தை பிரிந்துள்ளேன் சேருவோமா தயவுசெய்து கமெண்டில்.நன்றி ;
Yes
நன்கு ஐயா
Nice video sir
Anusham - Meena lagnam
I am anusham nakshatram and last 8 years has been pathetic life. Even after Jan 24 th 2020, life continues to be pathetic. Believing Rasi palan is like believing a Gamble.
Anusham porunthum natchathiram sollunga sir
Suber sir very niec
These are general observations. One has to see the position of other planets to make any meaningful predictions
நக்ஷத்திரத்தில் லக்னம், ராசி எத்தனை மதிப்பெண்கள்
அண்ணா லக்ன புள்ளி அனுசத்தில் இருப்பவர்களுக்கு இது பொருந்துமா ராசி நட்சத்திரம் அனுசத்தில் பிறந்தவருக்கு பொருந்துமா தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் அண்ணாவே 😍😍😍😍😍
Little bit
@@SriMahalakshmiJothidam நன்றி அண்ணாவே 😍😍😍😍😍😍
Sir ur words all most correct sir.... Thank you lot...my DoB 12.05.1998 Anusham natchathiram Viruchigam rasi thanusu lakinam enaku govt job kidaikumanu Solunga sir...... Pls reply sir...
Unakum enakum oru mathiri irukuthu pa same always.... En rasi viruchakam anusam dhanusu pa
Unga life romava kasata patu irupikala pa
@@sathishkumarkumar8573 Ama bro... Romba Romba kastam varuthu ipo ellam..... Ithuku oru mudivvae illa Pola 😢
@@anusuyadevi6050 mudivulam irukuthu la neega kavala pada vedam pa nega married girl ila not married pa
@@anusuyadevi6050 unaku ini nalla life amaium pa.... Neega ippo yena panurika pa unga life pathi fullava solalam pa.... Neega life la romava kasata patu irupika yamanthu irupika feel pani irupika ana ini apadi irukuthu pa
100%Correct
Correct i am driver, in dubai
Enoda valkaiye nasamakiruchu sir
Anusham 1 correct
Super thalaiva
Ennoda rasi anusham than but enaku life nallahve ila
Mee too ..🤭🤭
ஜோதிடம் சம்மந்தமாக அனைத்து விளக்கங்களும் facebook.com/groups/341442837170768 மற்றும் whatsapp chat.whatsapp.com/L6AWZC8A7rYDmWa2kpIHIf
@@manojackson1804 qqqq
Same
Ithu unmayo ilayo but keka nalaa iruku
Each line describing me omg this man is awesome I want to meet him to predict my future can u pls let me know the address and contact details?
Contact via WhatsApp
Sir 1983 time 1.47 ?
Ennota kastam innum pora mathiri illa sir avlo kastam life la yellathaum ilanthachu
100%satiyaka solvathu sati
Kekka nallathaa irukku... but pakkalam 🤷♀️
ஐயா நான் அனுசம் 4பாதம் வயது 22police velai kitaikkuma
Hi அனுஷம் 4பாதம் நானும் அனுஷம் 4பாதம்...
ஐயா .....
2ம் நிலை பணிகள் தான் கிடைக்குமா ?????
முதல் நிலை பணிகள் கிடைக்காதா. அனுஷம் நட்ச்சதிரகாரர் களுக்கு
Spine apration achi 4years finshed inum uddambu naramal vara solunga sir
100 present it right sir