ஓடாத குப்ப படங்கள பத்தி இப்போ பாக்கபோறோம்! | MKStalin | Udhayanidhi | EPS | Modi | Annamalai
Вставка
- Опубліковано 26 гру 2024
- கிறிஸ்துமஸ் அன்னிக்கு 2nd Part வரும்.. பாக்க மறந்துடாதீங்க!
#bluesattaimaran #Anbumaniramadoss #mkstalin #edappadipalanisamy #ramadoss #udhayanidhistalin #modi #annamalai #Ponmudi #sekarbabu #anbilmahesh #evvelu #knnehru #senthilbalaji #masubramanian #dmk #admk #bjptamilnadu #bjp #pmk #newstn
NEWSTN Whatsapp Channelல் இணைய Description-ல் இருக்கும் லிங்க்கை கிளிக் செய்யுங்கள் 👇
Follow this link to join NEWSTN WhatsApp Channel:
whatsapp.com/c...
Follow this link to join NEWSTN WhatsApp Community:
chat.whatsapp....
Follow us on Facebook : / newstnoffl
Follow us on Twitter : / newstnofficial
Follow us on Instagram : / newstnofficial
Follow us on Website :
ABOUT:
News TN is one-of-its-kind digital news channel publishing items only on web and social media. Get a holistic view of every single news item by subscribing to the News TN. This digital Web news channel has authenticity as its middle name. Get the latest news on politics to entertainment delivered on to your social media handles and what more, you can be sure we are not biased.
Idhu Namma Listlaye Illaiye : • Idhu Namma Listlaye Il...
Arasiyal Talkies : • Arasiyal Talkies
Patch Work : • Patch Work
Arivom Ayyappanai :
• Arivom Ayyappanai
Politics : • Politics
Employment News : • Employment News
Idhu Namma Listlaye Illaiye
• Idhu Namma Listlaye Il...
News TN Interview:
• News TN Interview
NewsTN Movie Review
• NewsTN Movie Review
Breaking | Latest News | Web Channel | Current affairs | World News | News headlines | Today News | Trending News | Technology News | India`s No.1 Web Channel | Tamil Web Channels | News TN| TN News | News on fire | Hot News | Tamil News | Fastest News | In-depth News | Entertainment News | News of the day | நிகழ்ந்தது நிகழ்ந்தபடி | Newstn | News TN | NewsTN | news tn channel, newstn
பொறுப்பு துறப்பு
இந்த காணொளியில் காட்டப்படும் நிகழ்வுகள் அனைத்தும் மக்களின் நலன் சார்ந்து சமூக அக்கறையுடன் நகைச்சுவை நோக்கில் சித்தரிக்கப்படுபவை. இவை எந்த தனி நபர் விமர்சனங்களாக இல்லாமல் அரசியல் விமர்சனங்களாகவே அனுகப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.நன்றி.
Disclaimer
All the events shown in this video are depicted in a humorous way with social concern and welfare of the people. We want these to be taken as political criticisms and not as personal criticisms. Thank you.
மிகவும் அற்புதமான முயற்சி, மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉💐
நல்ல முயற்சி சேகுவாரா ,😊 வாழ்த்துக்கள் bro ❤❤❤
"தமிழ்படம்" என்று ஒரு படம் வந்தது, அதே போல் "தமிழ் அரசியல்" என்று ஒரு படம் வந்தால் எப்படி இருக்கும் என்ற விமர்சனம் பார்த்த மாதிரியே இருக்கு...😅
வாழ்க... வளர்க....
பரிதாபங்கள் அதான் செஞ்சாங்க
இப்போ முடியல
அருமையான மிகவும் புத்திசாலித்தனமான பதிவு. ரசிகும்படியாக இருந்தது. Well done
தலைவர் வேற லெவல்🎉🎉🎉🎉🎉
புது முயற்சி இதுவரை யாரும் யோசிக்காத தொகுப்பு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
யோவ் சேகுவாரா செமையா Vera level சாமி நீ எங்கயா இருந்த
🎉🎉🎉🎉🎉
நீங்கள் போட்ட வீடியோ இதுவே சிறந்த படைப்பு waiting for part 2
Super part. 2.போடுங்க😂😂😂
அப்படியே ப்ளூ சட்டை மாறன் ஆக மாறிய சே குவேரா ❤😊
தலைவன் எப்பவுமே வேற லவேல்
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😅 என்ன அப்பப்பா நாட்டாமை வந்து போகிறார்...🧐🤪🤔
The Only REAL Newa channel. NEWS TN. Seruppadi for All politicans. Keep up good woek❤😂
இது நல்லா இருக்கு பிரதர், வாழ்த்துக்கள்💐💐💐
You are the example for the media ❤ Nadunilaiku nalla utharanam keep shining team❤
சீமான், வைகோ விஜய் திருமா ராகுல் இவங்க பட விமர்சனம் போடுங்க இந்த முயற்சி interesting ஆக இருக்கிறது well done
வைகோ retired
யோவ் செஞ்சிட்டீங்கயா பார்ட் 2 waiting 😂 👍
Semma bro, "I don't care" 😂😂. Main villian ah adikkiradha pathi yosikkira maathiriye namma la yeamaathuvaanga. New concept super❤
Mass kattitta bro arumai arumai waiting x max day
வேர level 🤸🤸
சூப்பர். அண்ணா.
இந்த கதை அருமை ❤❤❤
அணாணாமிக சிறப்பு.இந்த திரைப்படங்களின் . தயாரிப்பாளர் மிகவும் பாக்கியம் செய்தவாறு அண்ணன்.தங்களுடைய அணியின் உழைப்பிற்கு எனது நெகிழ்வான வாழ்த்துக்கள்.உங்கள் உழைப்பு என்றும் ஜெயமே❤❤❤❤❤.அண்ணா இந்த சேனல் தங்களுடையதா
தல நீ வேற லெவல் தல இந்த வீடியோ செம்மையா இருக்கும்.
இந்த முயற்சி மிகவும் அருமை மேலும் தொடர்ந்து இது போன்று பல நிகழ்ச்சிகள் தொடரட்டும்
🎉🎉🎉🎉 vera level
சீமான் ~திரள்நிதி பாஸ்கர்...
ஒருத்தனையும் விடுறதில்ல 👌
ப்ளூ சட்டை உள்பட 😂😂
நீங்க கலக்குங்க சேகுவேரா 🥰
யோவ் சேக்கு சூப்பர்யா.
B. S. Maran அசத்தல் 🌷🌷😆😆😄😄😅😅
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
அருமை புளு சட்டை மாறன் எனக்கு நன்றாக அறிமுகமான. இரண்டு முறை நேரில் சந்தித்து பேசி இருக்கிறேன் .. வாழ்த்துக்கள் தம்பி சே குவேரா
அற்புதம்
Excellent performance, வயறு குளுங்க குளுங்க சிரித்தேன்.வாழ்த்துக்கள் தோழர்
குலுங்க குலுங்க.
கலக்குங்க சூப்பர் ❤❤❤
தைலாபுரம் : sweet 😂
வேற லெவல் நண்பா😂😂😂😂
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
நல்லாயிருக்கு, அடுத்த பார்ட் போடுங்க
Vera level ❤
This one of the best ever bro😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
வாழ்த்துக்கள் உங்களுடைய உழைப்புக்கு எனக்கு டெய்லி கன்டென்ட் கொடுத்து எல்லா அரசியல்யாதி எல்லாரையும் ரெடியா இருக்காங்க எல்லாரையும் நல்லா செய்ய போறீங்க😂😂😂
அற்புதம். பாராட்டுக்கள் 🎉
Machi nee Vera level. Ivlo naal ah enga eerunda😂😂😂
Talented
Thalaiva neega ultimate pa 😂😂😂
நானும் ஒரு இயக்கத்தில் உள்ளேன் இவ்வளவு களோபிரதிலும் ஒரு கிளுகிளுப்பு சூப்பர் 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
செம்ம...செம்ம...👌
Super thalaiva 🎉🎉🎉🎉🎉🎉
Yov 😂😂 Vera maari vera maari 😅😅
இன்றைய தமிழக அரசியல் அப்படியே கண் முன்னே மிகவும் அருமை
So 👌Super👌
பாரபட்சம் இல்லாமல் எல்லாரையும்
Super paa😂😂❤❤❤
தைரியசாலி தான்யா நீ.. மத்த சேனல் லாம் கத்துக்கடனும்லே கத்துக்கடனும்...😂😂😂
யோவ் வேற லெவல்யா 😂😂😂😂😂
யோவ்....ஏண்யா இப்படி சிரிக்க வைத்தே கொல்லுறீங்க....😂😂😂😂
Mass mass kola mass 😅😂😂🔥🔥🔥
Aatukutti varuval veralevel😂😂😂😂😂
Vera level jiii🎉
Superb 🎉
Bro ithu verra leval broo😮😮😮❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤senjittinga
Super 👍👍👍
😂😂😂😂 semma bro , Excellent bro 👌 👏 🙌 😅
இதை போன்ற திரை விமர்சனம் வேண்டும்😂😂😂
Nice concept, exact manarism and voice modulation, enjoyed very much 🎉❤
Anne vera level anne❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤romba pidichiruka anee❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🤣🤣🔥🔥🔥🔥🔥🤣🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Superrrrrrr😂😂😂😂😂😂❤❤❤❤
Super Thala Awesome 💯💯💯🎉🎉🎉🎉🎉❤❤❤
Semma bro😂😂 Vera level.. hats off to ur efforts 👏👏👍👍
Unexpected, reaction la blue sattai thotutaruu, andha thalaya oru pakkamaaa sachingeaaa parukaa❤😂😂😂
இதுக்கு மேல எவனும் இப்படி கலாய்க்க முடியாது 😂😂😂😂 சைமன் அண்ணா இல்லையே 😭😭
Great work. Good job
Enjoyed very much Bro and tn team
யாரும் எதிர்பாராத concept Super...
Semma thala arumai chegueeeee🎉🎉❤❤sariyana video semma comedy ivvalo video pannathula ithu thaan thala mass sirippa atakka mutiyula evening aacchunaa unga video paarkka rompa aasa patuvan thala unga video and parithabangal unga qrupkku ellaarukkum vaaltthukkal
Boss Veera level ❤
Vera level bro 😂😂😂
அடுத்த படத்திற்கு காத்துகொண்டு இருக்கிறேன். சீக்கிரம் போடுங்க அண்ணா 😂😂😂
Bro inime thaaan Unga next level reach aagum 🎉🎉🎉🎉❤❤❤❤
Nalla iruku bro... continue pannunga
யோவ் சேகுவாரா செமையா
யோவ் அதிமுக ஆனா செமையா 🎉🎉🎉🎉🎉
சூப்பர்யா 😂😂😂மிக அருமை 🎉🎉❤
Nalla irukku bro
Ultimate
Super Thambi ❤❤❤❤❤👏🙏
வேற மாதிரி வேற மாதிரி
Extraordinary performance team 💪
சூப்பர் ங்க
Super ha irruku bro
👌👌👌🔥🔥🔥
கடைசி பட விமர்சனத்தில் அப்பா மகன் *SWEET BOX மேல் அளவுக்கு அதிகமாக ஆசைபடுவதை சொல்லாமலே ஏமாற்றியது பெரிய குறை.*
செம 🎉
Blue சட்டை வெளுத்து poii இருக்கிறது ujala poduga sari agidum😂❤🎉
அருமை அருமை நடிப்பு பேச்சு எல்லாமே அருமை நிறுத்தாமல் தொடர்ந்து பேசுவது கடினமான முயற்சி தான் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் 🎉
சூப்பர் 🙏😂😂
Veera level kallai
Arumai
எப்படி பா யோசிக்கரிங்க?
Superuuuu🎉🎉
Semma bro👍
Come on bro❤.. Expecting more.. Keep rock 🤘😊
நெறியாளர் சேகுவாரா அவர்கள், சரத்குமார் அவர்களின் குரலை தேர்ந்தெடுக்கப்பட்டதின் பின்னணி என்ன?
வருகின்ற நாட்களில், வெவ்வேறு குரல்கள் வருமா?
மன்சூர் அலிகான் அவர்களின் குரல் வந்தால், வேற லெவல்ல இருக்கும், ஏனென்றால் சேகுவாரா அவர்களுக்கு அவர் குரல் செமையா வரும்.
பாராட்டுக்கள்👍