என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 14 | தமிழ் படங்களில் நடந்த சொதப்பல் தருணங்கள்! Funny Mistakes

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • தமிழ் படங்களில் நிகழ்ந்த சொதப்பல் தருணங்கள் - Tamil Movies Funny Mistakes - Aanjaneya, Dharmathin Thalaivan, Alli Thantha Vaanam, Naan Avan Illai, Don, Coimbatore Mappillai, Nayagan, Sethu, Kadhal Sadugudu, PonmanaSelvan, Bombay, Aanazhagan, Anandham Vilayadum Veedu, Jeans, Anniyan, Suzhal and many more funny moments in this Video.
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 16 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 1 to 13 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    கன்னட ரீமேக் தமிழ் படங்கள் Ultimate Troll - PART 1 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    கன்னட ரீமேக் தமிழ் படங்கள் Ultimate Troll - PART 2 - • என்னடா பண்ணி வச்சிருக்...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicketchannel
    #MovieMistakes #TamilCinema #CinemaTicket

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  Рік тому +15

    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 16 - ua-cam.com/video/SBb92K-MFO4/v-deo.html

  • @batchanoor2443
    @batchanoor2443 2 роки тому +141

    பிற்காலத்தில் இப்படி ஒரு பையன் கண்டுபிடிப்பான் என்று இயக்குனர்களுக்கு தெரியாமல் போச்சே.😀

  • @VLC-om6ki
    @VLC-om6ki 2 роки тому +22

    கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுட்டு தேடியிருக்கீங்க. உங்க அசாத்தியமான தேடல்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உண்மையாகவே மிக மிக அருமையாக இருந்தது. மிக மிக நன்றி

  • @karthicksachin1605
    @karthicksachin1605 2 роки тому +15

    உன் கிட்டே இருந்து எந்த ஒரு சொதப்பல்களும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. உண்மையாவே நீ ஒரு BIGG BOSS தான் நண்பா.. வேற லெவல் .. 👌👌👏👏👏

  • @rajagururguru8864
    @rajagururguru8864 2 роки тому +65

    நான் குவைத்துக்கு வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது சோகமாக உள்ளேன் இருந்தாலும் என் தமிழ் மண்ணை விட்டு வரும் மனசு இல்லை இந்த வீடியோ பார்த்த பிறகு மனதுக்கு இதமாக உள்ளது கோடான கோடிகள் நன்றிகள் அண்ணா இப்படிக்கு எப்போதும் தமிழ்நாட்டின் நினைத்துக் கொண்டிருக்கும் தமிழ் மண் ரசிகன்😭🥺🥺💔

    • @kingfisher3109
      @kingfisher3109 2 роки тому +1

      Enjoy pannunga bro.kastamathan irukum

  • @janaela3110
    @janaela3110 2 роки тому +564

    Romba stress la irundhen.. after seeing your notification I'm like ""indha vandhutanla.. en chellam vandhutaanla..🥰🥰😇

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 роки тому +35

      ❤️❤️❤️❤️

    • @vikramadithyan7178
      @vikramadithyan7178 2 роки тому +6

      Exactly 💯

    • @AbuBakkar-pl6hj
      @AbuBakkar-pl6hj 2 роки тому

      @@CinemaTicketTamil muthukku muthaga padathula climax fight scenukku munadi herovoda thambi jailurunthi realese agura scenala .jail oda set appadiya theriyum

    • @thangarajraj9990
      @thangarajraj9990 2 роки тому +2

      Ssss

    • @thangarajraj9990
      @thangarajraj9990 2 роки тому +7

      Unala mattum yapdiya mudiuthu.... great find 👏 ... congratulations sir

  • @spoornima5422
    @spoornima5422 2 роки тому +21

    நீ ங்க வீடியோ ல காட்ற சீன்ஸ் விட நீங்க அதுக்கு create பண்றா மீம்ஸ் வேற level 🤣🤣🤣🤣🤣😁😁😁😁

  • @dharmafun3985
    @dharmafun3985 2 роки тому +188

    எல்லாத்துக்கும் பொருத்தமா காமெடி அமைந்தது நம்ம தலைவர் ❤வடிவேலுக்கு❤ மட்டும்தான் 😘🔥

  • @udhayauday2130
    @udhayauday2130 2 роки тому +46

    இதுக்கு தான் தலைவா waiting vera level😁😁😁😁😁😁

  • @MohamedIbrahim-dw3gx
    @MohamedIbrahim-dw3gx 2 роки тому +94

    கண் அசைவை எல்லாம் சும்மா கன் மாதிரி கண்டுபிடிக்குறியே நண்பா..... 👌👌👌👌👌👌 really enjoyed it... 😂

  • @delciakingsley6323
    @delciakingsley6323 2 роки тому +121

    Stress buster Cinema Ticket. Ultimate fun of the day. 🥰💝

  • @astergarden968
    @astergarden968 2 роки тому +185

    "அதிசயம்" என்று எழுதும் போது எழுதுபவருக்கு பசி எடுத்து இருக்கும் போல😂
    அதிசயம்" அதிரசம் "ஆகிடுச்சி 😁

  • @tjcaesar
    @tjcaesar 2 роки тому +32

    பிரம்மாண்டத்தையே அசர வைத்த சினிமா டிக்கெட்!!!

  • @shanmuboomi5358
    @shanmuboomi5358 2 роки тому +86

    I love cinema ticket 💞💞😘

  • @deepakram4633
    @deepakram4633 2 роки тому +14

    மாற்றான் movie la Olga va balcony la erundhu thalli vidum bothu, கீழ vilundhadhu பொம்ம nu appatama theriyum. Edhu next sodhapals la sethukonga😊

  • @subashdefy9853
    @subashdefy9853 2 роки тому +67

    I am not against Goundamani but when he was at his peak purposefully he have beaten many junior characters.

    • @sunapanathegreat7173
      @sunapanathegreat7173 2 роки тому +1

      really goundamani did hit the junior characters bro..?

    • @subashdefy9853
      @subashdefy9853 2 роки тому

      Yes bro, chinnijayanth told this in an interview.

    • @obsessedwithbussidgame2743
      @obsessedwithbussidgame2743 2 роки тому +4

      I am also Goundamani fan. yes, purpose ah ve nejama adiparam goundamani. shot la adichiruvaram, munnadiye solla kooda mattaram. adhoda illa, kalaaikaran nu solli body shaming neraya pannuvaram. decent ah irukaradhu mattum dhan padathula varumam. vulgar ah iruka neraya spot comedy edit panni thookiruvangalam. enaku therinja production manager solluvaru.. ippo mari appo junior artist ku union ellam illa, adi vangittu pesama poiduvangalam. idhu pathi actor kumari muthu solli irukaru, actor Pandu solli irukaru search for their interviews in youtube

  • @Ulagam_Suttrum_Vaaliban
    @Ulagam_Suttrum_Vaaliban 2 роки тому +87

    19:04 minutes Fun Filled Entertainment 😂😂 Vera level bro ♥️

  • @Little__king__2904
    @Little__king__2904 2 роки тому +40

    அண்ணா மாயி. சரத்குமார் நடித்த படம் பாருங்க. கிளைமாக்ஸ் ல. கல்யாண தட்டு பரந்து ஒரு அக்கா மண்டைல விழுகும் 😂😂😂😂

  • @screens_and_stories
    @screens_and_stories 2 роки тому +21

    I also noticed that "adhirasam" in suzhal series. But I thought it was written with intention for comedy purpose 😆

  • @thalapathyniha
    @thalapathyniha 2 роки тому +7

    Unga la avlo pudikumnu solla varthaiye illai.. 🥰🥰🥰🥰unga voice and video ku. Na adimai.... ✨🖤.. neenga yeppavum. Nalla irukanumnaa.. 🖤🖤🖤✨✨ .. Anna 💛 Anna🧡 ..Anna❤️

  • @GKB_101
    @GKB_101 2 роки тому +6

    *Atharva* நடிச்சி வந்த *Irumbu Kuthirai* Movie ல *1:37:25* 👈 இந்த Time ல *7am Arivu* Movie ல *Dong Lee* Character ல நடிச்ச *Johnny Tri Nguyen* க்கும் *Atharva* க்கும் ஒரு *Fight Scene* வரும் அத பாருங்க இத விட Comedy ஆ இருக்கும் அடி படாமல Atharva பறந்து போய் செம்ம Performance பன்னி இருப்பாரு 😂😂😂

  • @123prasanna_guitar
    @123prasanna_guitar 2 роки тому +28

    Fun overload 🤣🤣🤣🤣💖

  • @thalapathyniha
    @thalapathyniha 2 роки тому +4

    Mind ye sari illama.. irutha.. UA-cam chumma vantha.. unga video patha odane. Face la smile 😊 vanthichi . ... ✨❤️🧡💛💛🖤✨

  • @smathavan6429
    @smathavan6429 2 роки тому +5

    Wow நான் சொன்ன தர்மத்தின் தலைவன் fight சொதப்பல் இன்று வந்தது மகிழ்ச்சி. ஜல்லிக்கட்டு படத்தில் கிளைமாக்ஸ் சண்டையில் சத்யராஜ் ஒவ்வொரு மாடியா தவ்வி ஓடுவார். அப்போது டூப் ஓட்டின் மீது இருந்து கீழே விழுந்து விடுவார். பக்கத்தில் ஒரு ஐன்னலில் அட்டை பெட்டி அடுக்கி வைத்து இருப்பார்கள் அதை தள்ளிவிட்டு சத்யராஜ் வருவார் அது ஒரே frame ல் வருவதால் நல்லா பல்லைக்காட்டிக்கிட்டு தெரியும்.இதை அடுத்த சொதப்பல் வீடியோவில் போட முடியுமா நண்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @harikrishnan6945
    @harikrishnan6945 2 роки тому +16

    Bro big fan of ur work ipo kuda unga video than pakuren❤

  • @deepam8435
    @deepam8435 2 роки тому +8

    Anna unga video mattum illa unga voice Alitemate vera leval 😍😍🥰

  • @creativevideos102
    @creativevideos102 2 роки тому +6

    டான் 😂😂 வேற லெவல் 😂

  • @shrisharmaa5056
    @shrisharmaa5056 2 роки тому +2

    13.53 kulaindhai maari vilaiyaadikitu iruparu superstar🤣🤣🤣🤣🤣🤣

  • @thesheambelly
    @thesheambelly 2 роки тому +23

    Don and Jeans ultimate... 😂😂😂❤️

  • @Tamil_solo_king
    @Tamil_solo_king 2 роки тому +3

    7:10 thalaivar Panna sothapalukku thalaivare troll aah😂😂

  • @melvinraj6688
    @melvinraj6688 2 роки тому +7

    Anna Semmayaa irukku continue this video na😂❤️

  • @alwaysanirudh6132
    @alwaysanirudh6132 2 роки тому +4

    Don movie la Vara private party song la. 1:07 oru back dancer pappa appattama sothappurukkum bro

  • @meenam3482
    @meenam3482 2 роки тому +2

    8:55 vera level... Saththama sirichiten....

  • @PE4LYF
    @PE4LYF 2 роки тому +4

    Bro angadi theru movie la hostel fight scene la Hero ku head la adi vilunthurukum and also comedy actor
    Time line: 46:45
    Mention me bro

  • @dharshikabk1839
    @dharshikabk1839 2 роки тому

    Vera level ya CT.... Chance eh illa... Innum neraya part poduya....

  • @_-Jey-_1138
    @_-Jey-_1138 2 роки тому +7

    Bro, ஒரு விஜய் படத்தில் விவேக் வேலை தேடி அலையும் ஒரு காட்சி....அதில் விஜய் பைக் ஓட்டி வர, பின்னால் அமர்ந்திருக்கும் விவேக் Leftல கையைக் காட்டி Rightல போ என்று சொல்லுவார். அதற்கு விஜய் தவறாக, Leftனு Rightல கையைக் காட்டுற என்று சொல்லுவார்.

  • @screation5749
    @screation5749 2 роки тому +1

    Intha vanthudangala.en chellam vanthudangala♥️♥️♥️

  • @prasathbalasubramanian2664
    @prasathbalasubramanian2664 2 роки тому +13

    Vera level bro😂😂😂😂

  • @mugdhat717
    @mugdhat717 2 роки тому +2

    Idhuvaraikum evalo padam pathurukinga bro nenga oorula irukura Ella padamum pathurutinga pola 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @aadhi_-
    @aadhi_- 2 роки тому +4

    வெந்து தணிந்தது காடு சினிமா டிக்கெட்க்கு வணக்கத்த போடு 💥⚡

  • @Startup_KG
    @Startup_KG 2 роки тому

    UA-cam correcta payanpaduthura mudhal al nenga tha bro.. superb ❤️🙏

  • @Burpii
    @Burpii 2 роки тому +3

    Yo yaaruya neenga ethana peruya velai pakuringa hats of ya

  • @Fraudboy30
    @Fraudboy30 2 роки тому +1

    Bro manmatha movie scene ah
    Na comment panatha pathu potingalanu theriyala
    Ana potutinga
    Intha video um super ♥️🥰

  • @sharanyachandran6227
    @sharanyachandran6227 2 роки тому +2

    Kutti Kutti details also U hv found. Very nice. Njoyed 👍

  • @ad-libbing
    @ad-libbing 2 роки тому +16

    As usual editing vera level anna
    Keep rocking
    Lots of lv from srilanka

  • @hariniideas1349
    @hariniideas1349 2 роки тому +1

    மிகவும் சிறப்பு

  • @ajaykannan6017
    @ajaykannan6017 2 роки тому +13

    Once upon a time your lived a ghost bro keep it up 🥰🥰

  • @kannans9023
    @kannans9023 5 місяців тому +1

    😂😂😂😂😂 Ultimate editing anna vera level 👏👏👏👏😆😆😆🤣🤣🤣🤣

  • @jaganjohn1560
    @jaganjohn1560 2 роки тому +1

    Adangapppaaa.....ithellam epdiya watch panringaaa.....😂😂😂😂

  • @Arun-dz1ew
    @Arun-dz1ew 2 роки тому +11

    Va thala va thala unakuthan wait panitu iruthen🔥🔥😀😀

  • @akkimbrucelee1416
    @akkimbrucelee1416 2 роки тому +1

    unga video pakkama na rompa apsada irunthen bro innaketha na rompa santhosama iruken😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @devayani1193
    @devayani1193 2 роки тому +4

    I'm always Waiting for ur sothappal tharunangal❤️🤩

  • @devil..6251
    @devil..6251 2 роки тому +2

    Bro captain mari ye kalaignan padathla yendhan nenjil neengadha song la 0:45 seconds la kamal sir slip agiruparu apdiyr heroin um sendhu vera jerk avanga apparam apdiye romance pannitu varuvanga 😅
    But indha video sema 🤣🤣🔥

  • @mohamednizar579
    @mohamednizar579 6 місяців тому

    Bro!!!!!!!!
    உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு!!!!!!!!

  • @gouthamb2799
    @gouthamb2799 2 роки тому +11

    " Adhirasam " was noted by my son and we laughed Hard 😆

    • @DjShainth
      @DjShainth 2 роки тому

      tell your son that was intentional

    • @gouthamb2799
      @gouthamb2799 2 роки тому

      @@DjShainthhow's that intentional

    • @DjShainth
      @DjShainth 2 роки тому +1

      @@gouthamb2799 It’s intended to write as athirasam. it’s right below the wordings “my mom super star”. So the name and smiley is more like a signature by his mom. they were happy and he is gone now you can easily connect with the scene. that was an great detail.

  • @MadhanKumar-xk2ld
    @MadhanKumar-xk2ld 2 роки тому +6

    Directors mind voice:Ithellam unnoda kannukku eppadi da theriyudhu😭😭😭😭😭

  • @sudhar2348
    @sudhar2348 2 роки тому +4

    really enjoyed a lot 😃🤣😂PLease do a video about dubbing mistake .Waiting

  • @raamkumar1651
    @raamkumar1651 2 роки тому +3

    நிச்சியமாக நீங்கள் தான் தமிழ் சினிமாவின் நீதிபதி

  • @ranjinim4374
    @ranjinim4374 2 роки тому +1

    Anna super anna epadi tha ipadi kandu pudikurika but thanks best stress relief

  • @prakashpn6305
    @prakashpn6305 2 роки тому +3

    Thalaiva vera level editing intha time

  • @kavibalakavibala4446
    @kavibalakavibala4446 2 роки тому +1

    Vera vera vera maariiii bro 😉😅😅

  • @PradeepPradeep-ot5uu
    @PradeepPradeep-ot5uu 2 роки тому

    நீங்கள் சொன்ன சொதப்பல்களில் சில பார்த்தது தான் ஆனால், பல சொதப்பல்கள் பார்க்காதவை அருமையாக இருந்தது. மேலும் கமல் அவர்கள், TR அவர்கள் பற்றி கூறிய தகவல்கள் போல நமது சிரிப்பு நாயகன் நாகேஷ் அவரின் சினிமா சாதனை,MR ராதா அவர்களின் சினிமா பயணம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் நண்பரே.
    Dr,priyatharshini DGO

  • @suganyasugu9809
    @suganyasugu9809 2 роки тому +1

    Super Anna .... Waiting for Part- 15

  • @cyberjr7678
    @cyberjr7678 2 роки тому +1

    1:17 Bro unga editing yella video laum Vera level 😂😂😂😊

  • @rasibellaswan443
    @rasibellaswan443 2 роки тому +3

    Tis series never disappoints 😂😂😂😂And ur counter bro🤣Bomma oda fight pani tired aaitaru🫢ak nu namba soli compel pananga

  • @ElangoUnique
    @ElangoUnique 2 роки тому +1

    Stress la irunthu vidu pattu maathiri irukku .Romba thanks boss 👍🙏

  • @madushikakumarikumari9797
    @madushikakumarikumari9797 2 роки тому +2

    🔥🔥🔥🔥🔥🔥anna unga voiceku na adimai anna

  • @dharaninihi5066
    @dharaninihi5066 2 роки тому +5

    Legend Entry 🔥🔥🔥

  • @durgavignesh3537
    @durgavignesh3537 2 роки тому

    bro sema bro romba neram pesama video content la sekiram ma soli irukinga vera level

  • @sunilantonysunilantony3952
    @sunilantonysunilantony3952 2 роки тому +3

    Vera leval nanbha neeinga...🔥🔥🔥

  • @sakthivelb1170
    @sakthivelb1170 2 роки тому +1

    Ella scene kum vadivel oda comedy scene match panni irukurathu semma. Ellathukum nigalvukum serthu nadichi vachi irukaru vadivel.

  • @RAJ-Sachin
    @RAJ-Sachin 2 роки тому +2

    Intro ve sema bangam😁🤣🤣 bro but namma captain 6:06 atha correct ah manage pannitaru so😅

  • @punitha6255
    @punitha6255 2 роки тому +3

    One sothapal moment in ejaman movie:
    Goundamani Alam kuchi vaanga meena veetuku vatha aprom senthil kitta last line pesuna vudanae meena sirichu irupanga

  • @thillaiNatyalaya_kanibala
    @thillaiNatyalaya_kanibala 2 роки тому +1

    Super 👏👏, something something unakum enakum movie songla oru sothapal eruku , thrisha dance adumbothu Geetha sikiram clap thata povanga . Athu parunga bro

  • @suganya1901
    @suganya1901 2 роки тому +4

    Super Anna 👌😂🤣😂

  • @Eddyfranxyt
    @Eddyfranxyt 2 роки тому +2

    18:19 Antha Akka : 😂😂😂

  • @RasiganRam
    @RasiganRam 2 роки тому +5

    Happy Raksha Bandhan 🥳 cinema ticket 🤩

  • @SanthoshKumar-qb1fs
    @SanthoshKumar-qb1fs 2 роки тому

    அள்ளித்தந்த வானம் சொதப்பல் Vera leval

  • @dharmafun3985
    @dharmafun3985 2 роки тому +11

    எத்தனை சொதப்பல் காட்சிகள் வந்தாலும் அதை கிண்டல் பண்ற மாதிரி வீடியோ வருவது fulla நம்ம தலைவர் வடிவேலு தான்🔥😘💯

  • @arumugamp8926
    @arumugamp8926 2 роки тому +2

    Nice work mostly like it 👍👍

  • @poornimamurugan8758
    @poornimamurugan8758 2 роки тому

    Entha sothapal 1000 vara valthukkal innum naraiya ethir pakkurom anna sothapal neenga naraiya video's potanum❤️

  • @geegee2865
    @geegee2865 2 роки тому +1

    Really am in bad mood by morning itself, seen this video as a random 1.. 🤣now felt so better…. u nailed it man… am ur new subscriber now… keep going🤸🏻‍♂️💕💐

  • @shanthi.magiiii5748
    @shanthi.magiiii5748 2 роки тому

    Super super semma super super adi ...thoool♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @ajmeeraris7412
    @ajmeeraris7412 Рік тому

    வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவம் இல்லா ஒரு உருண்ணடையும் உருளுதடி 😂😂😂😅😅😅

  • @sofiajasmine1643
    @sofiajasmine1643 2 роки тому +4

    Ama epdi ithella unga kannuku mattu theriuthu

  • @chiyaansanjay4648
    @chiyaansanjay4648 2 роки тому

    5. 37 thalivaa uggaluku Mattum ethella eppadi therithu 😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @deviulaganathan9966
    @deviulaganathan9966 2 роки тому +7

    14:02 sema 😂😂😂😂

  • @karthigarajesh783
    @karthigarajesh783 2 роки тому

    Semma bro chance eh illa very minutte work. Hands off to u bro... Sirippuku panchame illa jnga videos patha

  • @mohamedimran8536
    @mohamedimran8536 2 роки тому +5

    Really one and only stress busterrrrr cinema ticket 🔥🔥🔥🤣🤣🤣🤣. Keep rocking..bro👍

  • @jenitharavi9144
    @jenitharavi9144 2 роки тому

    Vera level video innum neraya part poduga anna

  • @jeevithajeesha289
    @jeevithajeesha289 2 роки тому +5

    🔥🔥😂😂😂😂😂

  • @jayajaik4098
    @jayajaik4098 2 роки тому

    Aiyooo veraa lev daa samy seripaa control kudaa panaa mudilaa editor vera lev tnx

  • @jegan6033
    @jegan6033 2 роки тому +4

    😂🤣full fun bro❤❤

  • @narmadhaarumugam9655
    @narmadhaarumugam9655 2 роки тому +2

    Oh my god...sundara travels counter for manmadhan 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jananiravichandran4065
    @jananiravichandran4065 2 роки тому +2

    Eagerly waiting for nxt video ❤️

  • @chandruv3972
    @chandruv3972 2 роки тому +3

    Semma 🔥🔥🔥

  • @Mohanmahalakshmi06
    @Mohanmahalakshmi06 3 місяці тому

    😂eppadi sir really you are 🔥😝🤣 rajini fight scene "periyavanga velladra idatthila kuzhanthainga angeyum ingayum odikittu iruppanga😅🇲🇾

  • @Skr_1205
    @Skr_1205 2 роки тому +1

    Just in one word about u and ur work
    Vera level
    Semma
    Excellent, Extraordinary work
    👏👏👏👏👏👏👏👌

  • @hallmarkravi
    @hallmarkravi 2 роки тому

    யோவ் யாருயா நீ.. என்னமா நோட் பண்ணுற😀👌👏👍

  • @RamKumar-nq8sc
    @RamKumar-nq8sc Рік тому

    Unga hard work theriyuthu bro.keep it up