வணக்கம் அண்ணா எங்கள் வீட்டில் பூஜை இங்கு தான் வைத்து இருக்கிறோம் அனைவரும் இங்கு பூஜை அறை வைக்க கூடாது தென்மேற்கு பகுதியில் தான் வைக்க வேண்டும் என்றார்கள் நான் இங்கு தான் பூஜை அறை வரவேண்டும் என்றேன் இப்போது நன்றாக இருக்கிறோம் நன்றி அண்ணா 🙏🙏💐💐
Since many year we experience that they place Pooja room at southwest and second 0ption northeast which gives good results and most of people recommended
Vanakkam naan migavum madhikkum thambi neengal, en veetil poojai arrai in the kitchen last 4 years, what i doing now please remedy this problem, vaazhga valamudan nandri vanakkam.
மிகவும் நன்றிங்க சார் 🙏🙏🙏 சமயலறையில் வாயு மூலையில் பூஜா கபோர்டு வைத்து இருக்கேன் சார் இனி வாயுமூலைக்கு மாற்றிக் கொள்கிறேன் சார் மிக்க நன்றிங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@@sgopal62 இவர் என்ன ஆங்கிலத்தில் அதிகம் பேசுகிறார் நானும் அடிக்கடி சொல்லி விட்டேன் இங்கிலிஷ் காரன் எவனும் உங்கள் பேச்சை கேட்பது இல்லை நோஸ்ட் ஈஸ்ட் வெஸ்ட் தமிழருக்கு அதிகம் புரியாது அதுவும் பெரியவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்று சொல்லு கடுப்பாக இருக்கு இவர் பேச்சு தமிழை அழிக்கும் செயல் இவர்கள் போன்றவர்களை புறக்கணிக்க வேண்டும் தமிழை கொலை செய்யும் கூட்டம் 👹👹
Thanks, very useful. Also can you make a video to clarify in which direction work/study table should be placed and in which direction we should be seated ?
thank you sir romba kuzhapama erundhen Unga video romba use full ah erundhuchi but oru doubt sir vasak pathadhu polave pooja room erukalama east facing kadhavu neeraga pooja arai vaikalama
சோல்ல மறந்த கதை இப்போது நன்பர்கள் துரோகி மாறியவர் சொந்தமான உறவு சகோதரர் மற்றும் சகோதரிகள் இப்போது எதிரியாக இரண்டு வருடங்கள் மனைவி மகன் அவர்கள் மட்டும் தான்
Sir, I live in Australia, there are many Indian origin people living here. Kindly could you do a separate vasthu video for southern hemisphere. Thankyou.
வணக்கம் சகோ நீங்கள் கூறும் போது வடமேற்கு திசையில் பூஜை அறை வருவது தான் சரியான அமைப்பு என்கிறீர்கள் ஆனால் இன்னொருவர் தென்மேற்கு தான் சரியான அமைப்பு என்கிறார் இதில் எது சரி என்று தெளிவான தரவும்( எங்களது மேற்கு பார்த்த வாசல் ) நன்றி சகோ
Im staying in a east facing house, all these days i kept my pooja room in the north east corner, now i will move to North west corner facing east, Hope things changes for better in my life, Thanks
இவர் கூறுவது: "வழிபாட்டு அறை வாசல்" கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். வேறு வழியில்லை என்ற நிலையில், "வழிபாட்டு அறை வழிபாட்டு அறை வடமேற்கு திக்கில் இருக்க வேண்டுமாம். வாசல்" மேற்கு பார்த்தவாறும் இருக்கலாம்(மேற்கு தலைவாசல் உள்ள வீட்டுக்கு மட்டும் இது பொருந்தும்)
எங்கள் வீடு தெற்கு திசையில் அமைந்துள்ளது ரூம்ல பெட் இருக்கு அங்கே வேறு இடம் இல்லை சாமி படம் வைக்கலாமா அல்லது கிழக்கு திசையில் செல்ஃப் வைத்து மேற்கு முகமாக அமைக்கலாமா
தமிழில் திசை கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏
தமிழில் எழுதும்
வணக்கம் அண்ணா எங்கள் வீட்டில் பூஜை இங்கு தான் வைத்து இருக்கிறோம் அனைவரும் இங்கு பூஜை அறை வைக்க கூடாது தென்மேற்கு பகுதியில் தான் வைக்க வேண்டும் என்றார்கள் நான் இங்கு தான் பூஜை அறை வரவேண்டும் என்றேன் இப்போது நன்றாக இருக்கிறோம் நன்றி அண்ணா 🙏🙏💐💐
Enge vaithu rrukkireerhal
Appadia? Super ... vayu moolai pooja roon kattalam ..appadidhane?
@@jayanthirajendran3387 வட மேற்கு மூலையில் வைத்து இருக்கிறோம்
Main vasal entha pakkam
@@sinamikabhuvi6589 கிழக்கு பகுதியில்
Thank you so much sir.. u cleared my doubts
Since many year we experience that they place Pooja room at southwest and second 0ption northeast which gives good results and most of people recommended
மிகத் தெளிவான விளக்கம்
🙏💐🙏நன்றி 🙏💐🙏
Super sir now am clear👍
Vanakkam naan migavum madhikkum thambi neengal, en veetil poojai arrai in the kitchen last 4 years, what i doing now please remedy this problem, vaazhga valamudan nandri vanakkam.
Thankyou thelivana vilakkam
நல்ல பதிவு
🙏🙏
மிகவும் நன்றிங்க சார் 🙏🙏🙏 சமயலறையில் வாயு மூலையில் பூஜா கபோர்டு வைத்து இருக்கேன் சார் இனி வாயுமூலைக்கு மாற்றிக் கொள்கிறேன் சார் மிக்க நன்றிங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐
Very well said
Thank you so much its very helpful video sir😊
Thank you so much Shankar God bless your and keep going. U are brilliant
Super tambi
Dear shankar, ge your postings are amazing
I shared my relatives sir tq superb tips 👍🏻❤💐
So nice of you
தெளிவான விளக்கும்..❤
சொல்வது அனைத்தும் தமிழில் பேசினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்...
Óií8oo
A
@@sgopal62 இவர் என்ன ஆங்கிலத்தில் அதிகம் பேசுகிறார் நானும் அடிக்கடி சொல்லி விட்டேன் இங்கிலிஷ் காரன் எவனும் உங்கள் பேச்சை கேட்பது இல்லை நோஸ்ட் ஈஸ்ட் வெஸ்ட் தமிழருக்கு அதிகம் புரியாது அதுவும் பெரியவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்று சொல்லு கடுப்பாக இருக்கு இவர் பேச்சு தமிழை அழிக்கும் செயல் இவர்கள் போன்றவர்களை புறக்கணிக்க வேண்டும் தமிழை கொலை செய்யும் கூட்டம் 👹👹
T t
நீங்க பேரு இங்லீஷ்ல வெச்சுருக்கீங்க😢😂😂😂
Good. Vedio.sir👍👍👍👍👍🙏🙏🙏
Thanks, very useful. Also can you make a video to clarify in which direction work/study table should be placed and in which direction we should be seated ?
கிழக்கு வாசல் வீட்டிற்கு வடகிழக்கு மூலையில் பூஜா ரூம் இருக்கிறது மேற்கு பார்த்து சாமி படங்களை வைத்து வணங்கலாமா
Super Anna nalla explain pandringa
S.east is combination of sukran sani guru. Best for pooja facing east . 100 %
Veri nice bro we have very correct place
எனக்கு puriyavaithatharku நன்றி
Vera leval guruve.... 👌👌
He explained here was not as much as correct according to tamilnadu culture
Neenga sollrathu 😊
💯 சதவீதம் உண்மை தான் சார்
நன்றி சார்
North facing வீடு .பூஜை அறை எங்கு வைப்பது
Yes correct
07:09 poi paru
@@dailynewfuns6:43😮 6:46
போய் பாரா ? பொய் பாரா ?😅@@dailynewfuns
Sirappu THALAIVAA. 💙🙏
Thank you sir,,🙏🙏🙏🌟🌟✨
தமிழில் sollunga sir
thank you sir romba kuzhapama erundhen Unga video romba use full ah erundhuchi but oru doubt sir vasak pathadhu polave pooja room erukalama east facing kadhavu neeraga pooja arai vaikalama
Thank's anna🙏🙏
Very good sir🌼💐🌺🥥🙏
Amazing👍😍🤩
ரொம்ப நன்றிங்க சார் நான் இப்ப மாத்தி மாத்தி வைத்ததிலிருந்து நல்ல நல்லமாட்றங்கள் சார்
எந்த திசையில் வச்சீங்க சார்
Vadamerku la pooja coforad iruku antha roomku pinadi Boothroom iruku adhu ok va bro🎉🎉
Super nanri iya
சோல்ல மறந்த கதை இப்போது நன்பர்கள் துரோகி மாறியவர் சொந்தமான உறவு சகோதரர் மற்றும் சகோதரிகள் இப்போது எதிரியாக இரண்டு வருடங்கள் மனைவி மகன் அவர்கள் மட்டும் தான்
🙏thank you so much
Sir, I live in Australia, there are many Indian origin people living here. Kindly could you do a separate vasthu video for southern hemisphere. Thankyou.
Wherever you live vaastu is common for all
yenga sondhakaranga veetla yella veetlaiyum poojai room vaayumulaiyiladha irukku ana yellarum vasadhiyadha irukkanga
Best facing for kitchen please let me know
வாடகை வீடு மேற்கு பார்த்த வாசல் தென்மேற்கு திசையில்(kanni moolai) பூஜை ரூம் அமைக்கலாமா சார்🙏
Supero super sirrrrrrrrrrrrrrrr👍👍👍🙏🙏🙏🙏🙏
Nenga than very first time vayu moolaila pooja vaika sonnavaru....great
ம்ம் ஆமாம் எல்லாரும் வடகிழக்கு தென்மேற்கு வைக்கலாம் னு சொல்ராங்க
Nice ji
Thanks 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏
Sir,மேற்கு பார்த்தவாசல் பூஜைரூம் வாசலைப் பார்த்து தான் வைக்கனுமாசார். வாசலைப் ஒட்டி வாயு மூலை இருக்கு சார் ஐடியா சொன்னா நல்லாயிருக்கும் சார்.நன்றி.
Speak in Tamil about Thesai
இதை நீங்கள் தமிழிலேயே சொல்லலாமே
SouthWest corner pooja cuboard வரலாமா eastfacinghouse sir
வணக்கம் சகோ நீங்கள் கூறும் போது வடமேற்கு திசையில் பூஜை அறை வருவது தான் சரியான அமைப்பு என்கிறீர்கள் ஆனால் இன்னொருவர் தென்மேற்கு தான் சரியான அமைப்பு என்கிறார் இதில் எது சரி என்று தெளிவான தரவும்( எங்களது மேற்கு பார்த்த வாசல் )
நன்றி சகோ
I also agree this
பூஜை அறை வட கிழக்கு அல்லது தென்மேற்கு இதுதான் எனக்குத் தெரிந்த முன்னோர்கள் பெரியோர்கள் சொல்வது தென்கிழக்கு கிச்சன் வடமேற்கு டாய்லெட்🙏❤😊🙌
சிவசிவா என்னென்ன கம்ப்யூட்டர் கதை எல்லாம் சொல்றான் பாருங்க
@@velusamykumarasamy2993இதான்யா தக்க கமென்ட் ! ஒரு அரைகுறை வாஸ்து வல்லுனன்🎉
வாயு மூலை சூப்பர்
U always great.. nga..
Naan unga big fan
தமிழில் .விழ 4
க்கினால் நன்றி
Super anna
07:16 south vasal kilaku மேற்கு
Sir vayu moolai la bathroom dhana varanum. Ippo pooja room varanum solreenga 😮
Super guru...
Im staying in a east facing house, all these days i kept my pooja room in the north east corner, now i will move to North west corner facing east, Hope things changes for better in my life, Thanks
Appadia? Nan vayucorner la kattalama
After seeing this even I changed today
Hope everything is better
Super sir
Sir kilaku vadaku merku therku epdi sir kandupudikurathu
எங்கள் வீட்டு வாசல் மேற்கு திசை. பூஜை அறை வடமேற்கில் கிழக்கு நோக்கி உள்ளது. இது சரியா
Hi sir, west facing veetla vaasluku nera pooja cabinet vaikalaama
வணக்கம் sir எங்கள் வீடு தெற்கு திசையில் அமைந்துள்ளது
பூஜை அறை தென் மேற்கு மூலையில் அமைந்துள்ளது சரியான தா sir please send me rely
தென்மேற்கு (south west )பூஜை அறைக்கு உகந்தது அல்ல. South west Not good for Pooja room.
இவர் கூறுவது:
"வழிபாட்டு அறை வாசல்" கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும்.
வேறு வழியில்லை என்ற நிலையில், "வழிபாட்டு அறை
வழிபாட்டு அறை வடமேற்கு திக்கில் இருக்க வேண்டுமாம். வாசல்" மேற்கு பார்த்தவாறும் இருக்கலாம்(மேற்கு தலைவாசல் உள்ள வீட்டுக்கு மட்டும் இது பொருந்தும்)
Hi
கண்டக சனி என்றால் என்ன
அதுக்கு என்ன செய்ய வேண்டும்
South face House Pooja room enga vippathu
East facing house நிலை vasalukku நேர அண்ணா பூஜா ரூம் varalama
சிவாயநம
ஐயா
எங்கள் வீடு கிழக்கு நோக்கி உள்ளது. அங்கு ஹாலில் வடக்கு பார்த்து இறைவனின் திருவுருவத்தை வைத்துள்ளேன். வைக்கலாமா.....???
தென் மேற்கில் (குரு மூலையில்) வைப்பது நல்லது என்று நிறைய பேர் கூறுகிறார்களே.
Naanga katti kudutha 200 kkum mayrpatta veedugalil southwest kanni moolai la thaan vechu kuduthirukkome. Yaarum mosam pogala.panam paththum seiyyum. Vaayulla pillai pozaikkuthu.
@@malleeswaric2902சபாஷ் சரியான கருத்து 👍 ! வீடியோ ஒரு அரை குறை குழப்ப கூற்று😊
Nice
கிழக்கு. மேற்கு பகுதியில் ண் என்ற சொல்லுக்குப் பெருமையும் இருக்கும்
எங்கள் வீடு தெற்கு திசையில் அமைந்துள்ளது
ரூம்ல பெட் இருக்கு அங்கே வேறு இடம் இல்லை சாமி படம் வைக்கலாமா அல்லது
கிழக்கு திசையில் செல்ஃப் வைத்து மேற்கு
முகமாக அமைக்கலாமா
Sir one doubt ucham neecham base pana thevai illaya north west la
Athu positive ah change agirumah sir
South facing house but my father is choosing North West corner is booja room but facing on South will be live on time we are so grateful.
02:07 கிழக்கு வாசல்
02:41 1st vaayu
03:37 வ ட கிழக்கு
05:06😢
Good afternoon sir 🙏👍
Neenga innum enna enna dan solli tara poringa 👍
TQ Sir...
Sir, in north west room east wall shelf west facing Gods photos okay va, east facing house
Onnumea puriyala anna.. But enga vtula poojai arai kilakku nokki irukku
Sir south facing home la kitchen north east corner la vaikalama
Room le in South east corner- west facing le Pooja room veikalama ?
Southface house. Kitchenil. North westil eruku sir. Erukalama sir
Thisaikalai tamil sollunga e. g keluakku merkku nu sollunga bro
அண்ணா நாங்க நீங்க சொன்ன ஈஸ்ட் வேஸ்ட்டு தான் பூஜை ரூம் தெற்கு பார்த்த மாதிரி வாசப்படி வச்சுட்டாங்க
Sir, kanni moolai Ku mathi sollitengala, north west first time ketkuren... Anga toilet thana solvanga
🎉Tamila pesunga pa
Merku vasal veettuku isaniyat moolai la Pooja room vekkalama
வடக்கு பார்த்த வீட்டின் ஈசானிய மூலையில் பூஜை அறை சரியா சார்
Life prediction of Meena rasi for men video upload pannuga bro
Vataku vasal sri
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
என்ற அழகான தமிழில் சொல்ல வேண்டுகிறேன்
North facing endru neengal solvathu sariya pls recheck n confirm
West facing house nanga northwest west la pooja room amaikkalama
Sir, Could you please make a video on rectification of dead end plots
Sir therkku partha vedu sir sanimolayila kinary irukku sir kinaru pakkathula kitchannum irukku sir irukkalama
romba snthosham nanri sir