இன்குபேட்டரில் நான் செய்த தவறை யாரும் செய்யாதீர்கள்🙏🙏🙏|30 கோழி குஞ்சுகள் அவுட்

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 96

  • @hussainmeeran
    @hussainmeeran 3 роки тому +6

    இந்த சம்பவத்தை கேட்க மிகவும் கவலையாக உள்ளது.. உங்கள் தவறை ஏற்றுக்கொள்வதால் உங்களை நினைத்து பெருமையாக உள்ளது...

  • @behuman3643
    @behuman3643 2 роки тому

    அருமையான விளக்கம். Carry on brother. நல்லதே நடக்கும்

  • @karuppasamysamy414
    @karuppasamysamy414 3 роки тому

    Bro unmaileye nalla pathivu ennakkum ippadi oru anupavam irukku night time karu koodirukkanu check panna Incubator light off pannittu on pannamale vanthutten ippa anthamathiri irukkurathilla carefulla irukkuren. Ithu ungalukku nalla anupavama irukkattum bro.

  • @arjunsenthil6414
    @arjunsenthil6414 3 роки тому +2

    நல்ல பதிவு சகோ

  • @lp-sh2eq
    @lp-sh2eq 3 роки тому +2

    Nanba vann kozhii ku enna theevanam kudukalam sollunga

  • @animalsbirdsandinsects1316
    @animalsbirdsandinsects1316 3 роки тому

    ப்ரோ நீங்க Last ha சொன்னது மிக மிக ஒரு அருமையான குறிப்பீடு சூப்பர் correct ப்ரோ லாஸ்ட் point ❤️❤️❤️❤️❤️ ப்ரோ அப்புரம் இந்த வீடியோ கடைசில கினி கோழி chicks காமிசீங்க இல்ல அந்த chicks என்ன ஆச்சி atha பத்தி ஒரு காணொளி கானம் எண்ண ஆயுற்று ப்ரோ

  • @thivakaran6701
    @thivakaran6701 3 роки тому +1

    Incubator atna volt bulb sollu ga

  • @prathishabalu92
    @prathishabalu92 3 роки тому +1

    Super viewo bro thankyou

  • @rajavel7750
    @rajavel7750 3 роки тому

    Bro over heat alarm speaker use panunga

  • @sahayaraj9558
    @sahayaraj9558 3 роки тому +3

    எனக்கும் சென்ற வருடம் பெரிய கோழிகள்,சின்ன குஞ்சுகள் என்று ஏகப்பட்ட இழப்பு,
    இருந்தாலும் முயற்சியை விட்டுவிட கூடாது என்று மீண்டும் இங்குபெட்டரில் முட்டையை வைத்துள்ளேன்,நண்பா,
    கவலை வேண்டாம் இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

  • @Deepaksanju_Deepu
    @Deepaksanju_Deepu 3 роки тому

    Enna feed bro kudukureenga?

  • @sksk-ti1gm
    @sksk-ti1gm 3 роки тому

    Incubator is your self made ah bro?

  • @grandmystical623
    @grandmystical623 3 роки тому +2

    Bro incubatorla 1st day to 21st day 70 percentage humidity maintain panna hatch aguma

  • @karuppasamysamy414
    @karuppasamysamy414 3 роки тому

    Bro enakku vankozhi thevaipaduthu ungalukku therintha nanparkal kitta irunthal thakaval kudunga bro. Sivakasi.

  • @muralimuthu3472
    @muralimuthu3472 3 роки тому

    Today eli 10 nos day old karunkozhi kunju kadichu pottuchi...

  • @behappyalways11
    @behappyalways11 3 роки тому

    Ithu pola nadaka thaan seyyum brother. Inime careful ah irunga

  • @you_me_2gether
    @you_me_2gether 3 роки тому +1

    ப்ரோ கோழி வீடு சரி பண்ணிடிங்களா🥺
    Stay safe bro 🥺

  • @sugumarsundaramoorthi279
    @sugumarsundaramoorthi279 3 роки тому

    Hai jee,
    Vankozhi muttai candling date sollunga jee

  • @ameen9273
    @ameen9273 3 роки тому

    Same bro 41chick sethuduchi

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 2 роки тому

    வான் கோழி முட்டை கிடைக்குமா ப்ரோ?

  • @prakashsam6968
    @prakashsam6968 3 роки тому

    சகோ கழுதருத்தான் குஞ்சுகள்🐣 100 இறந்த பொழுதே கூறினேன் sensora permanenta fix செய்து விடுங்கள் என்று, அந்த வீடியோவில் ௭ன் பதிவை பாருங்கள்.

  • @zamrin417
    @zamrin417 3 роки тому +1

    கவலைய விடு சகோ
    வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம்

  • @k.hmaking3059
    @k.hmaking3059 3 роки тому

    Bro enuthaiya aadai vaitha koliku sali. Ena panrathu. Please tell me bro

  • @eyarkaiuzhavan6820
    @eyarkaiuzhavan6820 3 роки тому

    Aiyoo small.mistake last time thanks for your experience bro ..today incubator la hatching aagitu eruku bro kela eramana thuni podalam ah sago

  • @networld1555
    @networld1555 3 роки тому

    இதே போல நீங்க 3 முறை பண்றீங்கனு நினைக்கிறேன்.

    • @networld1555
      @networld1555 3 роки тому

      @@vivasayamkaapom நானும் இதே போல 3 முறை செய்துள்ளேன். இப்பொழுது சென்சார் கேபிலை மூடியின் நடுப்பகுதியில் கட்டி விட்டேன். மூடியை திறக்கும் போது கேபில் தூரமாக சென்று விடும். முட்டையை திருப்பிய பிறகு மூடியை மூடும் போது மூடியுடன் சேர்ந்து சென்சாரும் இங்குபேட்டரின் நடுப்பகுதியில் தொங்கும்படி வைத்து விட்டேன். இப்பொழுது அந்த தொல்லை இல்லை.
      பட்டால் தான் நமக்கு மூலை வேலை செய்கிறது. என்ன செய்வது.

  • @jayaprakashfarmingvivasayi6613
    @jayaprakashfarmingvivasayi6613 3 роки тому +1

    Ok bro🙏

  • @SriKaviyaAudio4876
    @SriKaviyaAudio4876 3 роки тому +1

    Ok bro

  • @mubinaj2758
    @mubinaj2758 3 роки тому

    Bro thermacolbox price evalo pls sollunga

  • @sujinsujin442
    @sujinsujin442 3 роки тому

    Pro how to protect owr chick into the crow

  • @senthamizhpazhanivel2433
    @senthamizhpazhanivel2433 3 роки тому

    எனக்கும் இதே போல பிரச்சினை நூறு முட்டை எனக்கு அவுட்டு

  • @SriGuruTVABSG
    @SriGuruTVABSG 3 роки тому

    Bro I want 50 egg

  • @googlegoo8098
    @googlegoo8098 3 роки тому

    Bro kozhi balli ya sapduthu eadhachu aaguma..bayama irruku

  • @rhmbirds3244
    @rhmbirds3244 3 роки тому

    Bro enaku vaan kozhi, kinni kozhi tharuveengala naa cuddalore bro

  • @yasararafath3024
    @yasararafath3024 3 роки тому

    epudi bro ingubator la porucha kunja kozhila la sethu vidurathu sila koli koththuthu bro

  • @ரங்கசாமி-ற9ச
    @ரங்கசாமி-ற9ச 3 роки тому +1

    ஐய்யாஅவினசி

  • @SanthoshKumar-dj7ur
    @SanthoshKumar-dj7ur 3 роки тому +1

    இதே தவரை நான் நேற்று செய்து 42. குஞ்சுகள் இறந்து விட்டன Temp 80°c

  • @sbddharaneeshdharaneesh8512
    @sbddharaneeshdharaneesh8512 3 роки тому

    Don't feel

  • @sbddharaneeshdharaneesh8512
    @sbddharaneeshdharaneesh8512 3 роки тому

    Bro we r also doctor we also bringing chicks to the world

  • @ilanathiran1740
    @ilanathiran1740 3 роки тому +5

    நானும் இந்த தவறு செய்திருக்கிறேன்

  • @sureshaanaigoundar7021
    @sureshaanaigoundar7021 3 роки тому +4

    மொட்டை கழுத்து கோழி விற்ப்பனை கொடுப்பீங்களா

    • @sureshaanaigoundar7021
      @sureshaanaigoundar7021 3 роки тому

      @@vivasayamkaapom தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி

    • @likeypets9951
      @likeypets9951 3 роки тому

      @@sureshaanaigoundar7021 ennamum venum bro.nan cuddalore

    • @nandhakumar5211
      @nandhakumar5211 3 роки тому

      Nan karur bro enakku irruka

    • @sacreative7848
      @sacreative7848 3 роки тому

      நான் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் கிராமம் அண்ணா

  • @victordavid7184
    @victordavid7184 3 роки тому +1

    Enaku 60 eggs apdi pochi bro

  • @jayaprakashfarmingvivasayi6613
    @jayaprakashfarmingvivasayi6613 3 роки тому +2

    Live vanka

  • @hathimhathiya5469
    @hathimhathiya5469 3 роки тому

    Sari aluhathinga

  • @karthimuthu6127
    @karthimuthu6127 3 роки тому

    Bro 💪👍

  • @suryasuryaintegrationforms1868
    @suryasuryaintegrationforms1868 3 роки тому

    One month chicks irukuma bro

  • @தமிழ்ச்செல்வன்-ற5ற

    RIP😭😭😭😭😭😭😭😭

  • @vankadasanvankadasan1549
    @vankadasanvankadasan1549 3 роки тому

    Bro moottai kaluthu koli sales irukka

  • @parameshwariramesh3607
    @parameshwariramesh3607 3 роки тому

    Bro muku vitu athai mani naram agum chicks varum

  • @arvindhajay9302
    @arvindhajay9302 3 роки тому

    Ji eanaku ouru koli vanum ji eantha ouru

    • @ROCKY-ns1xl
      @ROCKY-ns1xl 3 роки тому

      @@vivasayamkaapom delivery iruka bro enaku veanum

  • @josephmoses4008
    @josephmoses4008 3 роки тому +1

    கவனம். இன்னும் கவனம். மிகச் சிறிய கவனக் குறைவான செயல் கூட மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தக்கூடும்.
    உங்கள் அனுபவத்தின் மூலம் எங்களை அனுபவசாலி ஆக்கி இருக்கிறீர்கள்......

  • @NAVEEN-wp7zi
    @NAVEEN-wp7zi 3 роки тому +1

    Anna ennaku motta kazhuthu koli venum Anna tharuvingala

  • @tsfarms7568
    @tsfarms7568 3 роки тому

    So sad bro....... காத்து மழையில power cut ஆன batch தானே bro

  • @sriram5331
    @sriram5331 3 роки тому +1

    Hi

  • @kulambhasha2730
    @kulambhasha2730 3 роки тому

    ❤️❤️❤️❤️

  • @nithishkumar210
    @nithishkumar210 3 роки тому

    nanum ithey thappa than bro panna 20 mutta pochu

  • @arun2507MPKA
    @arun2507MPKA 2 роки тому

    எனக்கு இதே மாறி நடந்தது ப்ரோ

  • @rahamadhullam347
    @rahamadhullam347 3 роки тому

    அந்த கெடுதல் இல் ஏதோ ஒரு நன்மை உள்ளது என்று எடுத்துக் கொள்ளுங்கள் அதுதான் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பக்குவம்
    வெற்றி ஒன்று மட்டுமே வாழ்க்கை அல்ல

    • @rahamadhullam347
      @rahamadhullam347 3 роки тому

      சகோதரரே உங்கள் போன் நம்பர்

  • @vasanthr7954
    @vasanthr7954 3 роки тому

    பாண்டிச்சேரியில் இருந்து நான் பேசறேன் எனக்கு மொட்டை கழுத்து குஞ்சு கிடைக்குமா எனக்கு. விலை என்ன வென்று சொல்லுங்கள்

    • @ganeshspares1768
      @ganeshspares1768 3 роки тому

      Nanba en channel ku support pannunga pura and Finches pati video poduren

  • @roostar_Savel
    @roostar_Savel 3 роки тому

    Bro இங்கு பெட்டரில் எத்தனை நிமிடத்திற்கு ஒரு முறை Light எரியும் Bro1:40 நிமிடத்திற்கு OFF ஆகி OFF ஆகி எரிகிறது பரவ இல்லை யா Bro

    • @Riya-em7ej
      @Riya-em7ej Рік тому

      என்னுடையது 2.30 ஆஃப் ஆகுது

  • @boopathieee
    @boopathieee 2 роки тому

    Mootakaluthu kozhi vanu

  • @saranrajramalingam2643
    @saranrajramalingam2643 3 роки тому +6

    சரி கவலை படாதீங்க

  • @bhubeshv7956
    @bhubeshv7956 3 роки тому +2

    Hi Bro

  • @annaduraibalaraman234
    @annaduraibalaraman234 3 роки тому

    Sorry boss

  • @நாட்டுகோழிவளர்ப்புமுறை

    அண்ணா மொட்டை கழுத்து கோழி விற்பனைக்கு உள்ளதா

  • @sbddharaneeshdharaneesh8512
    @sbddharaneeshdharaneesh8512 3 роки тому

    Itu than padam bro next we not do

  • @risejianerisejiane8846
    @risejianerisejiane8846 3 роки тому +1

    வணக்கம், உங்க பாேன் நம்பரை அனுப்புங்க

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 3 роки тому

    அய்யோ

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 3 роки тому +1

    ஏன்முட்டைமுழுமையாக.பொரிக்குது.இல்ல.இன்குவாட்ரரில்

  • @vellaisamyr9907
    @vellaisamyr9907 3 роки тому

    நண்பா இதுவும் கடந்து போகும்

  • @dineshkumar-sc1wd
    @dineshkumar-sc1wd 3 роки тому

    Bro endhu 25 kozhi gaali bro vellai kazhichal😭😭😭😭😭

  • @lazarus_roshan25
    @lazarus_roshan25 2 роки тому

    😂😂😂😂🤣🤣

  • @maharajan9927
    @maharajan9927 3 роки тому +1

    Hi

  • @rhmbirds3244
    @rhmbirds3244 3 роки тому

    Bro enaku vaan kozhi, kinni kozhi tharuveengala naa cuddalore bro

  • @கிரீன்லங்கா
    @கிரீன்லங்கா 3 роки тому +1

    Hi