8 மாத உழைப்பு 80 இலட்சம் வருமானம் | ultra low cost agriculture | vanni vlog

Поділитися
Вставка
  • Опубліковано 27 кві 2024
  • 8 மாத உழைப்பு 80 இலட்சம் வருமானம் | ultra low cost agriculture | vanni vlog
    #kilinochchi
    #agriculturefarm
    #organicagriculturefarming
    #lowcostagriculture

КОМЕНТАРІ • 78

  • @VANNI-VLOG
    @VANNI-VLOG  3 місяці тому +9

    இவரது இலக்கம் +94 72 503 0191

  • @VB-ff5rd
    @VB-ff5rd 3 місяці тому +9

    அழகிய தமிழ் உச்சரிப்பு , தமிழ் ஈழ மக்கள் நீடூழி வாழ்க🎉🎉🎉🎉🎉🎉

    • @tvve3632
      @tvve3632 2 місяці тому

      Your good name varapragasam brijet ?

  • @mathumithamanmatharajan512
    @mathumithamanmatharajan512 3 місяці тому +9

    வாழ்த்துக்கள் அனைத்து விவசாயிகளும் இந்த முறையில் செய்து கொள்ள வேண்டும் நன்றி

  • @rpm9918
    @rpm9918 3 місяці тому +6

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் .நானும் இயற்கை விவசாயம் செய்ய ஆசையாக இருக்கிறது

  • @suthachell6835
    @suthachell6835 3 місяці тому +5

    அருமையாக உள்ளது உங்கள் இயற்கை விவசாய விளக்கம் தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் நன்றி பகிர்வுக்கு

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 3 місяці тому +11

    நான் பிரான்ஸ்ல் இருந்து பார்த்தேன் நல்ல முயற்ச்சி அவருடைய விவசாய அணுகு முறையும் இயற்கை விவசாயம் செய்யும் முறை அபாரம்

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 3 місяці тому +11

    தம்பி கனடாவிலிருந்து பார்த்தேன் உங்களுடைய முயற்சிக்கு எனது அன்பான வாழ்த்துகள் நன்றி

  • @Keetha555
    @Keetha555 3 місяці тому +6

    மிளகாய் தூளுக்கு இந்த மிளகாயை பாவிக்கலாம் புலம்பெயர்ந்த மக்களுக்கு ஏற்றுமதி செய்யலாம்

  • @user-bs3tt5wd2g
    @user-bs3tt5wd2g 3 місяці тому +8

    நல்லதொரு முயற்சி தயவுசெய்து கை விட்டு விடாதீர்கள்
    இன்னும் இன்னும் நிறைய வட்டக்கச்சி முழுவதும் பரப்புங்கள்

  • @sivanmugan81
    @sivanmugan81 3 місяці тому +5

    பயனுள்ள பதிவு மகிழ்ச்சி,

  • @whatsupstats4029
    @whatsupstats4029 3 місяці тому +2

    வாழ்துக்கள்.🎉
    படிச்சவங்களும் விவசாயத்துல இருந்தால்தான் நிறய புதிய முறைகள் தெரிய வரும்..

  • @rasiahsharatha1367
    @rasiahsharatha1367 2 місяці тому +1

    முயற்சி மெய் வருந்த கூலி தரும் ஏர்முனைக்எதுவும் இல்லை நல்ல முயற்சி 14:39

  • @mahendrarajah13
    @mahendrarajah13 3 місяці тому +3

    இப்படி பலருக்கு உலகவங்கி உதவியும் ஆலோசனையும் கொடுக்கிறார் இயற்கைவிவசாயம் இல்லை மாரு அணு மாற்றிய பயிர் வகைகள் உலகநாடுக்கு ஏற்றுமதிக்காக இயற்கைப்பயிர் அளிக்க

  • @s.george3024
    @s.george3024 3 місяці тому +2

    Nice. I too following this in Terrace Garden and in small area and get more benefits. Congrats bro ..

  • @Pacco3002
    @Pacco3002 3 місяці тому +5

    இந்தியர்கள் நிலம் வேண்டி ,அல்லது கைத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்ய வழி உண்டா?

  • @mwmingram
    @mwmingram 3 місяці тому +3

    Brilliant work. Congratulations from London.

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq 3 місяці тому +3

    Nalla muyarchi valthukal

  • @nandakumarkathirgamadasan4797
    @nandakumarkathirgamadasan4797 3 місяці тому +2

    சிறப்பான தொழில் , வாழ்த்துக்கள்

  • @Keetha555
    @Keetha555 3 місяці тому +3

    படித்தவனுக்கு தெரியும் அப்படி மண்ணை பிரயோசனம் படுத்தலாம் என்று

  • @tvve3632
    @tvve3632 2 місяці тому +2

    Your tamil super dont worry about wrong comments specialy wrong comments peoples are not srilankan they citizen of others country they children dont know tamil they all srilankan death list. Sumanthiran son wife singala vikneswarans daughters husbands are singala all crying for tamil but no one come north east .upcountry tamil and muslim tamil are giving strength for north east im tamil but i dont like divide tamil into muslim upcountry north east all low cast political .asraf was one of tna former . Tamils are divide by muslim hindu cristin upcountry east north colombo vanne and your sunne

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 3 місяці тому +3

    Thambi naan Amerika la irnthu Pathen valthukal

  • @kopikrish
    @kopikrish 3 місяці тому +3

    Super Rila anna .. great work❤

  • @prosperitywisdom9907
    @prosperitywisdom9907 3 місяці тому +2

    Keep it up
    Congratulations

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 3 місяці тому +3

    Useful video

  • @poompozhilarthouse8639
    @poompozhilarthouse8639 3 місяці тому +3

    ❤ வாழ்த்துகள்❤

  • @IynkaranView
    @IynkaranView 3 місяці тому +2

    வாழ்த்துக்கள்

  • @tvve3632
    @tvve3632 2 місяці тому +3

    ❤❤❤❤❤❤

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d 2 місяці тому +1

    Super 👏👏

  • @SNVlog-ze8cx
    @SNVlog-ze8cx 3 місяці тому +2

    Super

  • @btclanka6762
    @btclanka6762 3 місяці тому +1

    7 million to 8 million for 8 month ? (1/4 Acer) impossible may be he is watching lots of you tube channels ,

  • @kalaiyarasirajkumar8137
    @kalaiyarasirajkumar8137 3 місяці тому +3

    Super Anna

  • @ArulNewtan-zh8ge
    @ArulNewtan-zh8ge 3 місяці тому +3

    ❤good

  • @susilathevythanabalasundar5948
    @susilathevythanabalasundar5948 6 днів тому +1

    அருமை 😃👍

  • @sifansareek3300
    @sifansareek3300 3 місяці тому +2

    Summa aala pea katti seira velaiyayum illamma aakkavena 80 lax summa poanga bro

  • @udayarathnayaka1603
    @udayarathnayaka1603 20 днів тому +1

    හොද වැඩක් ජයවේවා

  • @sukisri9199
    @sukisri9199 2 місяці тому +2

    👍👍👏

  • @karunakaransujeeka6141
    @karunakaransujeeka6141 3 місяці тому +1

    Can I visit this place and see , can you give the details

  • @Sasikumar-gd2js
    @Sasikumar-gd2js 2 місяці тому +2

    ❤❤🎉

  • @juginjoseph8812
    @juginjoseph8812 3 місяці тому +2

  • @paradesi9745
    @paradesi9745 3 місяці тому +2

    ❤👍🏼

  • @udayarathnayaka1603
    @udayarathnayaka1603 20 днів тому +1

    nallam

  • @jaganadhanjaganadan2306
    @jaganadhanjaganadan2306 3 місяці тому +2

    தமிழ்

  • @InthiraGroup
    @InthiraGroup 3 місяці тому +2

    Derone

  • @rgopalakavitha
    @rgopalakavitha 3 місяці тому +1

    Pls change title
    Really

  • @Sundaraperumal
    @Sundaraperumal 3 місяці тому +1

    . கேமர மேன் சரி இல்லை

  • @musthafanawas8458
    @musthafanawas8458 29 днів тому +1

    @everyone

  • @reginoldsimion4179
    @reginoldsimion4179 3 місяці тому +1

    இவர் youtube பார்த்து விவசாயத்துக்கு வந்தவர்...
    வடக்கில்
    தமிழர்களிடமிருந்து விவசாயமும் பறிக்கப்பட போகிறது...

    • @TamilanVaanam
      @TamilanVaanam 3 місяці тому +2

      உதை உப்பிடியே சொல்லி சொல்லி உசுப்பேத்திப்பாருங்கடா.

    • @learnerwick205
      @learnerwick205 3 місяці тому

      Canadavila irunthu kondu kathaika venam

    • @vinithharan5624
      @vinithharan5624 3 місяці тому +2

      ivanum valara maatan
      aduthavanaium vida maatan typical😂

    • @CT4You9
      @CT4You9 3 місяці тому

      UA-cam la paarthu vivasaayathuku vanthaalum saathanai purinthu erukkaar paaraddungkal

    • @tvve3632
      @tvve3632 2 місяці тому

      வெளிநாட்டு தமிழர்கள் நீங்கள் அனைவரும் முள்ளிவாய்க்கால் துயிலும் மக்களின் எண்ணிக்கை யுடன் நீங்கள் உள்ளடக்கம்.ஏன் எனில் நீங்கள் அனைவரும் இலங்கை பிரஜை இல்லை so உங்கள் பெற்றோர் அனாதை வாழ்க்கை வாழ்கிறார்கள். இன்று மலையக தமிழர்கள் வடக்கு கிழக்கு இல்லை என்றால் என்ன நிலை. இஸ்லாமிய தமிழர்கள் இவரின் தமிழ் அழகு இயக்கங்களில் இஸ்லாமிய தமிழர்கள் அனேகர் இருந்த காலம் இருந்தத

  • @mohamedazzhar7276
    @mohamedazzhar7276 3 місяці тому +2

    உங்களை contact பண்ண number தரவில்லை

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 місяці тому +2

    💚💚💚🌵🌴💚💚🇫🇷

  • @linulinu6964
    @linulinu6964 2 місяці тому +1

    காசா பணமா அள்ளி விடுங்க.....

  • @mahendrarajah13
    @mahendrarajah13 3 місяці тому +3

    இவர் சிங்கள பகுதியில் வாழ்ந்த முஸ்லிம் நபர் இங்கு காணி கொடுத்தால் எல்லோரும் வந்து குவிந்து தமிழர் இருப்பு கேள்விக்குறியாகும் சிங்கள பகுதியில் செய்யலாம் தானே

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 3 місяці тому +4

    வணக்கம்
    அன்னிய மொழியை கலந்து பேசும்போது சொந்த மொழி மரணத்தை தொடும்

  • @SannasiSithar
    @SannasiSithar 3 місяці тому +1

    Fake people 😢😢😢

  • @quransunnah4871
    @quransunnah4871 3 місяці тому +2

    Number plz

  • @neanthony6699
    @neanthony6699 3 місяці тому +2

    Super