093 - Chandrasekarendhra Paahi Maam | Chennai Dr Ganesh Bhagavathar | Alangudi Radhakalyanam 2023

Поділитися
Вставка
  • Опубліковано 8 чер 2024
  • சந்த்ரசேகரேந்திர பாஹிமாம் | ஸ்ரீ மஹா பெரியவா த்யானம் | சென்னை Dr.கணேஷ் பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2023 |
    பல்லவி:
    சந்த்ரசேகரேந்திர பாஹிமாம்
    ஹர சங்கரா சந்த்ரசேகரேந்திர ரக்ஷமாம்
    சந்த்ரசேகரேந்திர பாஹிமாம்
    ஜய சங்கரா சந்த்ரசேகரேந்திர ரக்ஷமாம்
    சரணம்:
    சந்திரமௌலி சிவபிரான்
    கயிலை நீங்கி காஞ்சியில்
    உந்தன் உருவில் அருளவே
    காமகோடியில் ஒரு (சந்த்ர)
    வேத நெறியும் வாழவே
    பேத மனமும் அழியவே
    பாத மலரும் வந்ததோ
    மனித தெய்வம் எனவொரு (சந்த்ர)
    ஆசை என்னும் ஒருவகை
    காட்டில் உழலும் மாந்தரை
    ஓசை இன்றி காத்திடும்
    ஸத்குரு எனவொரு (சந்த்ர)
    இக பரம் என இரு வாழ்வு
    என்றும் பொருள்பெற
    முகமலர்ந்து அருள் செயும்
    முனிவனே எனவொரு (சந்த்ர)
    rkraman - 9444922848
    Alangudi Namasankeerthana Trust
    --------------------------------------------------------------
    Radhe Krishna! Alangudi Radhakalyanam 2023 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 76th year (Diamond Jubilee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 09/02/2022 to 12/02/2022.
    Chandrasekarendhra Paahi Maam - Mahaperiyava Dhyanam - Sampradaya Ashtapadi Bhajan by Chennai Dr Ganesh Bhagavathar - Alangudi Radhakalyanam 2023
    You may reach us through -
    Website - www.sriradhakalyanam.org​​​​​
    E-Mail Us: alangudi@sriradhakalyanam.org
    Facebook - / alangudi1947
    UA-cam Channel - / rkraman​​​​​
    You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
    #Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #chennai #DrGanesh #DrGaneshBhagavathar

КОМЕНТАРІ • 5